நான் எடுத்த மௌனம் பேசியதே சுமாரான படம் | Director Ameer Throwback Interview | Surya | Aadhan Cinema

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 142

  • @atgrider
    @atgrider Рік тому +53

    உங்களுடைய சுமாரான படமான,மௌனம் பேசியதே தான்,இப்போ வர என்னுடைய மனம் கவர்ந்த படமா இருக்கு...யுவன்&அமீர்...❤❤

  • @prakashprakash3808
    @prakashprakash3808 Рік тому +18

    அமீர் எடுத்த படத்துலயே நல்ல படம் எனக்கு பிடித்த படம் ...... மௌனம் பேசியதே title லே கவிதை போல இருக்கும் கதையும் fressha இருக்கும் amazing movie ❤❤❤❤❤மௌனம் பேசியதே உனக்கது தெரியலையா காதல் வார்த்தைகளை கண்கள் அறியலையா ❤❤❤❤❤

  • @kaliswaran5880
    @kaliswaran5880 Рік тому +85

    மெளனம் பேசியதே ஹிட் மூவி அதை போயிட்டு சுமாரான படம்னு சொல்லுற மனசு தான் சார் கடவுள் அமீர் அண்ணா மாஸ் 🔥🔥

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 Рік тому +190

    வணக்கத்துக்குரிய அமீர்... சூர்யா kaarthi பற்றி யோசிக்காதீங்க.... வெளியே வாங்க... உங்களை போல நல்லவர்கள் நாட்டில் நிறைய உண்டு... அவர்களுடன் கை கோர்த்து தரமான படைப்புகளை தாருங்கள்... 🙏

    • @muthutharsan9854
      @muthutharsan9854 Рік тому +8

      சூப்பர் ஒரு துரோகத்திற்கு ஒரு வெற்றிதான் தேவை

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Рік тому +6

      மெளனம் பேசியதே ஹிட் மூவி அதை போயிட்டு சுமாரான படம்னு சொல்லுற மனசு தான் சார் கடவுள் அமீர் அண்ணா மாஸ் 🔥🔥

    • @kuttyravi826
      @kuttyravi826 Рік тому +1

      Vaanga sir velila

    • @vinothan29
      @vinothan29 Рік тому

      Great👌👌

    • @razviahamed
      @razviahamed Рік тому

      Vanakkatthukuriyavan kadavul mattum tan...manidarhalai vanangadeega

  • @Harikrishnan_1505
    @Harikrishnan_1505 Рік тому +15

    12:28 15:20 Ameer anna and Suriya anna, Vaadivasal super ah varum....

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Рік тому +33

    Very best movie mounam pesiyathey .one of my favorite movie .ameer

  • @KallaraiAji
    @KallaraiAji Рік тому +10

    Ameer sir open minded person ❤
    Great always 🎉

  • @ramesht4693
    @ramesht4693 Рік тому +54

    சிவ கார்த்தி mind voice: நல்ல வேளை இவனுங்க சண்டைல நம்மள மறந்துட்டானுங்க

  • @Reshview9696
    @Reshview9696 Рік тому +21

    Big fan of u sir 🎉

  • @smartclick2464
    @smartclick2464 Рік тому +3

    மெளனம் பேசியதே ஹிட் மூவி ONE OF THE BEST LOVE FILM IN TAMIL CINEMA I'M WATCHING MORE THAN 100 TIMES AND MAIN REASON FOR U1 BGM AND SONGS ITS VERY NICE AND SPECIAL TO ME..

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook Рік тому +4

    Hi... ❤ Ame💕💕 ❤ we ❤ love ❤ you ❤ evlo nalla character ah paaka paaka happy feel aavudhu.. 🥰😘

  • @sweetyinsha2
    @sweetyinsha2 Рік тому +23

    உண்மைக்கு கண்டிப்பா மதிப்பு உண்டு❤️ நீங்கள் உண்மை

  • @kanagarajkasinathank
    @kanagarajkasinathank Рік тому +73

    நேர்மையான கொம்பன்.... அமீர் அண்ணன்......

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Рік тому +1

      மெளனம் பேசியதே ஹிட் மூவி அதை போயிட்டு சுமாரான படம்னு சொல்லுற மனசு தான் சார் கடவுள் அமீர் அண்ணா மாஸ் 🔥🔥

  • @agileshs568
    @agileshs568 Рік тому +18

    Sandana devan release pannunge sir

  • @KumarKumar-kd4vi
    @KumarKumar-kd4vi 11 місяців тому +1

    Mounam Peseyathe, Ram, Paruthiveeran and vadachennai my all time favorite movies.

  • @arjhunshankr
    @arjhunshankr 11 місяців тому

    Thiru Ameer avargale:
    Raam, Paruthi Veeran, Adhi Baghavan, Yogi and Mounam pesiyadhe ivai elaame ungaloda yetharthamaana flow and confident ah kamikuthunga Sir. ungaloda Nithanamaana anugumurai mariyathaikuriya visyam Sir. Iraivan arulaal elaam sari aagi nalla padaipugalai naangal ethir noakugiroam Sir.

  • @VishnuMSD-e2i
    @VishnuMSD-e2i Рік тому +6

    Surya anna ameer anna combo than vadivasal... ♥️

  • @Dark_Knight1189
    @Dark_Knight1189 Рік тому +10

    Sir please make movies..we love your movies so much

  • @ALPacino5668
    @ALPacino5668 Рік тому +37

    Vaadivasal - Suriya & Ameer 🔥🔥

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Рік тому +3

      மெளனம் பேசியதே ஹிட் மூவி அதை போயிட்டு சுமாரான படம்னு சொல்லுற மனசு தான் சார் கடவுள் அமீர் அண்ணா மாஸ் 🔥🔥

    • @ravinragav1126
      @ravinragav1126 Рік тому +2

      ​@@kaliswaran5880yarra nee ella comments le yum copy paste pannittu iruke

    • @MrKK-ei6hb
      @MrKK-ei6hb 11 місяців тому +2

      ​@@ravinragav1126😅😅😅😂😂😂😂

  • @Cr7squad
    @Cr7squad Рік тому +3

    Ur always mass thala humbleness

  • @vijikothandam2940
    @vijikothandam2940 Рік тому +3

    Sir you are a good person
    Please produce good movies,
    Public will support you.
    Do not worry about what happened to you in your past.
    Past will give lot of experience.
    Will learn so many things from that . Best wishes to you.

  • @Thiru5thiru
    @Thiru5thiru Рік тому +4

    one of the best ever movie mounam pesiyathe for mine

  • @tamilthuli8807
    @tamilthuli8807 Рік тому +7

    மௌனம் பேசியதை யில் சூர்யா அமீராக தான் தெரிவார்

  • @kajanivi9358
    @kajanivi9358 Рік тому +11

    மனதில் இருந்து பேசும் நம் அமீர் அவர்கள்
    அமீரே ஹீரோ மெட்டீரியல்
    வாழ்த்துக்கள்❤அமீர் அண்ணா

  • @mohamedismail-ys9rg
    @mohamedismail-ys9rg Рік тому +10

    நீங்க எடுக்க நினைட்ச முதல் படத்தை இப்போ எடுங்க சார்... Pls.. Pls...

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t Рік тому +1

    Very good speaking 👍 amir

  • @uniquelax9080
    @uniquelax9080 Рік тому +11

    கனியும் சசியும் தாக்கப்பட்டது போல் உள்ளதே சார்...
    எது எப்படியோ உங்கள் ஆதரவுக்கு வாழ்த்துகள் அமீர் சார்

    • @dineshgayle8988
      @dineshgayle8988 Рік тому

      Old video

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Рік тому

      மெளனம் பேசியதே ஹிட் மூவி அதை போயிட்டு சுமாரான படம்னு சொல்லுற மனசு தான் சார் கடவுள் அமீர் அண்ணா மாஸ் 🔥🔥

    • @meenakshi2038
      @meenakshi2038 Рік тому

      அவங்களுக்குள்ள பேசி பிரச்சினயை முடித்து கொள்வார்கள். அவர்கள் தேவையில்லாமல் உள்ளே புகுந்து அறிக்கை விட்டு சூரியா வெறுப்பாளர்கள் ஞானவெலை திட்டுவதற்கு பதிலா சிவக்குமார் சூரியா வை திட்ட ஆரம்பித்து விட்டனர். அந்த உறுத்தல் இருக்கும் தானே. சூரியா அமீர் க்கு இடையே நல்ல பந்தம் உண்டு.

    • @Redlotus90
      @Redlotus90 Рік тому

      1 year old video

    • @meenakshi2038
      @meenakshi2038 Рік тому

      @@Redlotus90 Aana vazhaku 17 varushama nadakudhu nu sonnaangaley?!

  • @inpursuitofhappiness366
    @inpursuitofhappiness366 Рік тому +7

    Sir Mounam Pesiyadhevum oru vaalvial thaan Sir. Singles yin kodoora vaazhvial. No love.. 30+ done 😂😂
    Excellent movie in many ways. Usually such a straightforward, 'unromantic' person is depicted as comedian, but not in this movie, we got to see his perspective as well, how much it really really hurts

  • @gopalakrishnandharmalingam2603

    Bro, Mounam Pesiyathe my favourite film also hit movie, you may say average film because you are the creator, as a fan i like that film so much, i would say that guy *Drohi* got more fan following after this film

  • @karuppiyakaruppaya6285
    @karuppiyakaruppaya6285 Рік тому +1

    எங்க அமீர் அண்ணா

  • @sreedesi
    @sreedesi Рік тому +2

    I love Mounam Paseuade but I also agree that it is an ordinary movie only. It has lots of flaws but I still like it.

  • @SelvaKumar-lx1uw
    @SelvaKumar-lx1uw Рік тому +1

    சந்தன தேவன் Song ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு முரட்டுகாளை ❤

  • @karthikselvaraj888
    @karthikselvaraj888 Рік тому +2

    Mounam pesiyaadhe lam sumaar solathinga Ameer sir. We love that creation till now and forever. Don't ever say that again.

  • @elayaperumalramalingam4152
    @elayaperumalramalingam4152 Рік тому +2

    மெளனம் பேசியதே supper hit movie sumar movieya enna solringa sir

  • @Sabari8490
    @Sabari8490 Рік тому +7

    Suriya Anna #Vaadivaasal padathuku waiting 💥💥💥

  • @cinefan555
    @cinefan555 Рік тому +7

    இந்த தருணத்தில் இதை சொல்லியிருக்க தேவை இல்லை இது தவறாகவும் எடுத்துக்கொல்லப்படலாம் உங்களுக்கு தோள் கொடுத்து நிற்கிறார்கள்

  • @kathirsenthilkumar2571
    @kathirsenthilkumar2571 Рік тому +1

    Super movie

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Рік тому

    Brother Ameer met him
    Athipakavan audio release.great Tamilanda
    Sabesan Canada 🇨🇦

  • @vadivelanellappan42
    @vadivelanellappan42 11 місяців тому +1

    Vada chennai.. ameer hero,, seond hero than dnush. Best output on screen 🎉

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி கொங்கு தங்கள் கருத்துக்களை சொல்ல வேண்டும்

  • @ravi1805
    @ravi1805 Рік тому +1

    Real hero Ameer sir Surya sir pavam. Intha arasila mattutu konjm kastam

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t Рік тому +1

    Amir very good 👍 man

  • @PremKumar-eh3oq
    @PremKumar-eh3oq Рік тому

    Sir mounam pesiyadhe super movie and ameer sir mounam pesiyadhe mathri oru movie etutha nalla irukum

  • @Entertainment-ox3le
    @Entertainment-ox3le Рік тому +2

    ஆதி பகவன் தான் சுமாரான படம்😊

  • @amsalim32
    @amsalim32 Рік тому +17

    நான் கூட அமிர் அதிகமா பேசுற ஒரு ஆளா தான் பார்த்தேன் ஆனா இன்னைக்கு அவருக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்தால் நேர்மையான கொம்பன் தான் போல

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Рік тому +1

      மெளனம் பேசியதே ஹிட் மூவி அதை போயிட்டு சுமாரான படம்னு சொல்லுற மனசு தான் சார் கடவுள் அமீர் அண்ணா மாஸ் 🔥🔥

  • @Sabari8490
    @Sabari8490 Рік тому +2

    Suriya Anna ❤❤❤

  • @Gopinath-lf5cz
    @Gopinath-lf5cz Рік тому

    Ayya, antha sandhanathevan'a apadiyae resume panningana nalla irukum

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t Рік тому

    Very nice man director amir sir

  • @SUDHAKARN-g9m
    @SUDHAKARN-g9m Рік тому +14

    Mounam pesiyadhe Madhiri oru Padam inime varadhu

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Рік тому +1

      மெளனம் பேசியதே ஹிட் மூவி அதை போயிட்டு சுமாரான படம்னு சொல்லுற மனசு தான் சார் கடவுள் அமீர் அண்ணா மாஸ் 🔥🔥

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Рік тому +2

    பேச்சு மிகவும் அதிகம்.

  • @samaniyatamilan1512
    @samaniyatamilan1512 Рік тому

    Waiting for ameers next movie to watch in theatre.

  • @UmayalVlogs
    @UmayalVlogs Рік тому +1

    Palaya video va re-upload pannirukanga

  • @harrisyuvanfanspage5528
    @harrisyuvanfanspage5528 Рік тому +2

    Idhu old interview

  • @dineshdeena8951
    @dineshdeena8951 Рік тому +2

    Re-release adhi bhagan it's a nice movie ,

  • @gowthamjilla
    @gowthamjilla Рік тому +1

    Old interview va ?!

  • @SUDHAKARN-g9m
    @SUDHAKARN-g9m Рік тому +3

    Mounam pesiyadhe epdi Padam

  • @robertm5701
    @robertm5701 Рік тому

    Paruthi veeran issue la na Amir ku support dhan... But ivar konjam over confidence la irukkaro.... Self confidence ok dhan.... But cini field la sariya varuma.... Pathukonga Amir.... Vinga kitta irundhu nanga Coffee cafe & Hotel edhirparkala.... Nalla padaippukal edhirparkurom .... Konjam support kidaichidhunu neenga romba over ah pesuringa pola... Ellathaium vittuttu innoru arpudhamana padaippa vunga kitta irundhu edhir parkurom... Congratulations sir

  • @jpkgmjp
    @jpkgmjp Рік тому

    Died pig Hide pig என ரைமிங்கா கணக்கு எழுதி அமீர் ஐ சிக்கவைத்த உதவி இயக்குநர்கள் வாழ்க

    • @ClubHouseNew
      @ClubHouseNew Рік тому

      Dei gnanavel original ID la vada

    • @jpkgmjp
      @jpkgmjp Рік тому

      @@ClubHouseNew டேய் கேனாபுனா முனாகுனா பன்னி வருவல் ல நல்லா உப்பு காரம் போட்டு சாப்பிடுங்கடா நல்ல படைப்பாளி ஆகலாம்

  • @AJMALKHAN-ki6nl
    @AJMALKHAN-ki6nl Рік тому

    Ameer + ramcharan perfect match of paruthiveeran 2 because ramcharan born in Chennai iam a big fan of ramcharan and chiru 🎉❤😢😊😊😊😭😭😭😭😭😭

    • @MrKK-ei6hb
      @MrKK-ei6hb 11 місяців тому

      😂😂😂😂

  • @rajaraj9581
    @rajaraj9581 Рік тому +1

    Im promise to you mounam pesiyateyy not average movie

  • @yogiraj1227
    @yogiraj1227 Рік тому +3

    Ameer sir ur gud director.Ajith sir ku oru padam pannugga sir.

    • @fayedrahman
      @fayedrahman Рік тому

      நான் கடவுள்😮 பட பிரச்சனையின் போதே, ஆமிர் மீது ஆஜித்க்கு ஏற்பட்ட அன்பை படமாக ஆக்கி இருக்கலாம்,
      நல்ல வாயப்பை ஆமீர் விட்டு விட்டார்...

  • @cinefan555
    @cinefan555 Рік тому

    Graph slided after paruththi veeran pazhaya ameer thirumba varanum

  • @danieldavidfilms
    @danieldavidfilms Рік тому

    It's Old interview

  • @mohamedazharudeen1007
    @mohamedazharudeen1007 Рік тому +1

    Naakaruthukkura kathal/pesatha - sollamaley😂😂
    Phone kadhal - kaalamellam kadhal vaalga😂😂
    Paakamal kadhal _ kadhal kottai 😂😂

  • @venkadeshs468
    @venkadeshs468 Рік тому +3

    Old video

  • @blackrose9.2
    @blackrose9.2 Рік тому

    பருத்திவீரன் 2

  • @fazillizaf8463
    @fazillizaf8463 Рік тому +2

    3 padatha vitrunga
    Jayam ravi vechu onnu eduthingle adhu yen kavundhuchu

    • @aruldairys8789
      @aruldairys8789 Рік тому +2

      Ellame hit kututha yarachum oruthar pera sollunga pakkalam

    • @fazillizaf8463
      @fazillizaf8463 Рік тому

      @@aruldairys8789 adhuku illa bro next next movies edukalamla thiramai irundhu edhuku ipdi vayasana kelavi madhiri palasaye sollikitu

    • @aruldairys8789
      @aruldairys8789 Рік тому +1

      @@fazillizaf8463 under production la oru patam drop achu na athu move agama atutha project panna producer vara mattanga bro apti panratja iruntha ivaru own production la than pannanum sandhana devan release aguratha poruthu than irukku ellame

  • @sritharanthiyagarajah1181
    @sritharanthiyagarajah1181 Рік тому

    Paruthiveeran sakkadai sakkadaium samugathitkuthevaipatum

  • @vinothkumar.r.n645
    @vinothkumar.r.n645 Рік тому

    Yes ur movie summar dhan

  • @neelakandang4752
    @neelakandang4752 11 місяців тому +1

    Mr சுரங்கம்..... அந்த குப்பைகளை ஆழம் தெரியாமல் புதைத்து விட்டு வெளியே வந்து வெடித்து சிதறு... சீறி எழும்.... சிகரம் தொடும்....

  • @senthilmathan
    @senthilmathan Рік тому +4

    Kani sasi 😂😂😂😂

    • @fayedrahman
      @fayedrahman Рік тому

      இருவருமே ஆமீர் தம்பிகள்...

    • @Redlotus90
      @Redlotus90 Рік тому

      Old video

  • @sundararajans5374
    @sundararajans5374 Рік тому

    This is old interview, again retelecasting to get revenue - Adhavan super😁😁

  • @santhoshkumar-fu3zx
    @santhoshkumar-fu3zx Рік тому +4

    இவர் இயக்கியதில் பருத்தி வீரன் தவிர வேறு எதுவும் நல்லா இருக்காது.... இப்ப இவனுக்கு ஒரு காலம்

    • @pktamil4820
      @pktamil4820 Рік тому +1

      😂😂நீ யாரோட ஆளுன்னு தெரியுது 😅

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx Рік тому +1

      @@pktamil4820 சரி sir. நீங்கள் சொல்லுங்கள் அமீர் இயக்கி வர்த்தக ரீதிய வெற்றி பெற்ற படம் எதாவது (பருத்தி வீரன் தவிர)

  • @user-ej4tp5fg1v
    @user-ej4tp5fg1v Рік тому

    Indralavum yenakku piditha padam Mounam pesiyathe...

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 Рік тому

    Old Video ...

  • @mohamedparakathali5889
    @mohamedparakathali5889 Рік тому

    old video

  • @sureshg2179
    @sureshg2179 Рік тому +1

    கருத்து திருட்டு 🤪😆

  • @sumanj2416
    @sumanj2416 Рік тому

    Gethana padam mounam pediyethe

  • @avinashviews345
    @avinashviews345 Рік тому

    Ragasiya thagaval kasiya vittadhu iyakunar tha pola😂😂😂😂

  • @massponraj569
    @massponraj569 Рік тому +1

    Surya karthi worst guys not even invite him 25th karthi movie function karthi true character opened nicely in Japan movie set up speech talking about nepotism n Telugu people cheap guy also he not watched leo his lokesh who given kaithi movie worst 😢😢

  • @antonrajan7980
    @antonrajan7980 Рік тому +3

    Yo idhu old video la 🤔

  • @AzcreationThamizh14
    @AzcreationThamizh14 Рік тому +1

    Intha interview Old video 🤷🏻‍♂️ views ku re-upload panni irukkangaa 😂🤣
    Ithu New video vaa irunthal kandippaga mayavalai movie poster irukkum 😊 intha video Last years Pathan

  • @rohithvijayaprabhakaran
    @rohithvijayaprabhakaran Рік тому +1

    496th like 👍

  • @arunraja9811
    @arunraja9811 Рік тому +1

    Ithu old video re release pannuranga 😏😏

  • @maahiwaahi7532
    @maahiwaahi7532 Рік тому

    Palaya interview vaa daaa pannaadaingalaaa

  • @Kumar-v9m
    @Kumar-v9m Рік тому

    Idhu palya interview thoosi thati eduthu podurunga

  • @manivelofficial3958
    @manivelofficial3958 Рік тому +1

    Vaadivaasal-ammer + who......vetri sir neenga than sollanum

  • @mohamedismail-ys9rg
    @mohamedismail-ys9rg Рік тому +2

    Pls சார்..... குற்றவாளி எடுங்க சார்....

  • @sureshg2179
    @sureshg2179 Рік тому

    வாய் கொழுப்பு 🤪

  • @mathanpandian2194
    @mathanpandian2194 Рік тому

    Old video😂view venumnu echa ennalam pannuthu paru😅but ameer🙏

  • @vijayraja8487
    @vijayraja8487 Рік тому

    அடுத்த ஒரு பருத்திவீரன உருவாக்குங்க ஐய்யா அமீர் அவர்களே

  • @ramalingajothi4508
    @ramalingajothi4508 Рік тому

    Murugar ungalai save pannuvar, karthi & Surya life very bad time comeing on the way

    • @kvr5356
      @kvr5356 Рік тому +2

      Why?? This much hate?? 😢murugar ungalaiyum save pannuvara??

    • @meenakshi2038
      @meenakshi2038 Рік тому +1

      Unmai theriyaama saabam vidaadheenga sir. Adhu romba thappu.

    • @ptveevsuper4845
      @ptveevsuper4845 Рік тому

      Sutha mudra sangi

  • @sevagansevagan1721
    @sevagansevagan1721 Рік тому +2

    வாழும் மகாத்மா... மனித கடவுள் ... உண்மையின் மறு உருவம்... நேர்மையின் சிகரம் ...
    நீங்கள் கண் அசைத்தால் உங்களுக்காக உயிரை குடுக்க தமிழகமே காத்திருக்கிறது...

  • @WorldBestYoubers
    @WorldBestYoubers Рік тому +16

    வணக்கத்துக்குரிய அமீர்... சூர்யா kaarthi பற்றி யோசிக்காதீங்க.... வெளியே வாங்க... உங்களை போல நல்லவர்கள் நாட்டில் நிறைய உண்டு... அவர்களுடன் கை கோர்த்து தரமான படைப்புகளை தாருங்கள்.