சரியாக பாடவில்லை என்பதற்காக இசையமைப்பாளரை எப்படி அறையமுடியும்?, அதற்காக ஒருவர் இன்னொருவரை எளிதில் அடித்து விட முடியுமா? அதுவும் உடுமலையார் அந்த அளவுக்கு நாகரீகம் இல்லாமல் போனவரா? போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்த நிகழ்வில் உடுமலையார் என்னப்பா இப்படியெல் லாம் பாடாமா என்றுதான் MSV யிடம் சொன்னதாக கேட்டிருக்கிறேன், படித்திருக்கிரேன் . என்னை உடுமலை நாராயணகவி கன்னத்தில் அறையவில்லை என்று சொல்ல இன்று MSV யும் இல்லை . நான் MSV கன்னத்தில் அறையவில்லை என்று சொல்ல உடுமலையாரும் இல்லை.
The movie Manamagal was released in 1951 and Subbaraman was the one and only MD for that movie. You are confused Marumagal with Manamagal. By the way, why Udumalai slapped MSV? If he had problems with Gantasala’s pronunciation he should have slapped Gantasala instead. Would he had the guts to do it? This whole story sounds like fiction.
பரவாயில்லையே! நல்ல வங்களை இவ்ளோ கேவலமா பொய்ப்பேசி அதிலே இன்பம் காணும் ஒரு வக்கிரம் இருக்கு ஒங்கள்ட்ட! ஏதோ நீங்க என் ஊர்க்கார்ர்ங்குற ஏதோ ஒன்று எனக்கு இருக்கு! அதைக் கெடுத்துக்காதீங்க!
புதிய தகவல் நன்றி
எங்க தாத்தா மாதிரி தோற்றம் உள்ளது உடுமலை நாரயணகவிக்கு
கவிஞர் உடுமலையாரும் இல்லை இசை அமைப்பாளர் "MSV"யும் இல்லை இருவரும் இறைவனடி சேர்ந்தனர்.நீர் எவ்வளவு அடித்து விட்டாலும் கேட்க நாங்கள் இருக்கிறோம்.
Super information
உண்மை
Now if Udumalai is alive then he has to SLAP - Hariharan, Haricharan, Uni Krishnan, G V Prakash, Sembu, Dhanush, Udit Narayan and many others.
Msv💕💕💕
The great!
Vazgha tamil arumai m s v iyaa 🙏 🙏 🙏 🇱🇰🇸🇦
👏👏👏👏
MSV மலையாளி.. ஆனாலும் தமிழ்திரையுலகுக்கு இவர் பெருங்காற்றியுள்ளார்..
பெரும்(ங்)*கடமையாற்றியுள்ளார்*
ரெண்டு வரியில சொல்ல வேண்டிய செய்தியை இழுக்கிறீங்களே
சரியாக சொன்னீர்கள் பல்லி சத்தம் கூட கேட்டது
தண்ணி அடிச்சிட்டு பாடுர பாட்டு
உல்கே மாயம்
உச்சரிப்பு சரிதான்.
Miha sirappu
இன்றைய பாடல்கள்
பெரும்பாலானவை-
கொடுமை.
சரியாக பாடவில்லை என்பதற்காக
இசையமைப்பாளரை எப்படி அறையமுடியும்?, அதற்காக ஒருவர் இன்னொருவரை எளிதில் அடித்து
விட முடியுமா? அதுவும் உடுமலையார்
அந்த அளவுக்கு நாகரீகம் இல்லாமல்
போனவரா? போன்ற கேள்விகள்
எழுகின்றன. இந்த நிகழ்வில் உடுமலையார் என்னப்பா இப்படியெல்
லாம் பாடாமா என்றுதான் MSV யிடம்
சொன்னதாக கேட்டிருக்கிறேன், படித்திருக்கிரேன் . என்னை உடுமலை
நாராயணகவி கன்னத்தில் அறையவில்லை என்று சொல்ல இன்று MSV யும் இல்லை . நான்
MSV கன்னத்தில் அறையவில்லை
என்று சொல்ல உடுமலையாரும் இல்லை.
The movie Manamagal was released in 1951 and Subbaraman was the one and only MD for that movie. You are confused Marumagal with Manamagal.
By the way, why Udumalai slapped MSV? If he had problems with Gantasala’s pronunciation he should have slapped Gantasala instead. Would he had the guts to do it? This whole story sounds like fiction.
பரவாயில்லையே! நல்ல வங்களை இவ்ளோ கேவலமா பொய்ப்பேசி அதிலே இன்பம் காணும் ஒரு வக்கிரம் இருக்கு ஒங்கள்ட்ட! ஏதோ நீங்க என் ஊர்க்கார்ர்ங்குற ஏதோ ஒன்று எனக்கு இருக்கு! அதைக் கெடுத்துக்காதீங்க!
முதலில் தமிழை பிழை இல்லாமல் எழுதி பழகுங்கள்
பேச்சு தமிழில் எழுதியிருக்கிறார். இதில் என்ன குறை இருக்கிறது. இன்றை வரும் கதைகள் அனைத்தும் பேச்சு தமிழிலேயே அமைந்துள்ளது
This news I think is not correct.MSV did mention about Ghantasala's pronunciation in few interviews. But never heard any one slapping MSV.