Thanneergal Kadakkum Podhu | Akshayaa N L | Bro S.Vijay | Fr S J Berchmans | Version Recording
Вставка
- Опубліковано 16 чер 2022
- Thanneergal Kadakkum Podhu is a Version Recording sung by Ms Akshayaa N L , original Tune Composed by Bro S.Vijay Original Lyrics and sung by Fr S J Berchmans in Jebathotta Jeyageethangal (Vol-21). Concept and DOP Bro. Sam Prasad
*LYRICS (in Tamil)*
தண்ணீர்கள் கடக்கும் போது, என்னோடு இருக்கின்றீர்,
அக்கினியில் நடக்கும் போது, கூடவே வருகின்றீர்;
மூழ்கிப் போவதில்லை, எரிந்து போவதில்லை,
மூழ்கிப் போவதில்லை, நான் எரிந்து போவதில்லை.
1) என் மேல் அன்பு கூர்ந்து,
எனக்காய் இரத்தம் சிந்தி -(2)
என் பாவம் கழுவி விட்டீரே, எனக்கு,
விடுதலை தந்து விட்டீரே -(2)
நன்றி ஐயா, நன்றி ஐயா;
நன்றி ஐயா, நன்றி ஐயா ....(தண்ணீர்கள்)
2) உமது பார்வையிலே,
விலையேறப் பெற்றவன் நான் -(2)
மதிப்பிற்கு உரியவன் நானே - இன்று,
மகிழ்வுடன் நடனமாடுவேன் -(2)
நன்றி ஐயா, நன்றி ஐயா;
நன்றி ஐயா, நன்றி ஐயா ....(தண்ணீர்கள்)
3) பாலைவன வாழ்க்கையிலே,
பாதைகள் காணச் செய்தீர் -(2)
ஆறுகள் ஓடச் செய்தீரே - தினம்,
பாடி மகி ழச் செய்தீரே -(2)
நன்றி ஐயா, நன்றி ஐயா;
நன்றி ஐயா, நன்றி ஐயா ....(தண்ணீர்கள்)
4) பெற்ற தாய் தனது,
பிள்ளையை மறந்தாலும் -(2)
நீர் என்னை மறப்பதில்லையே - உமது,
உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர் -(2)
நன்றி ஐயா, நன்றி ஐயா;
நன்றி ஐயா, நன்றி ஐயா ....(தண்ணீர்கள்)
5) என்னைப் படைத்தவரே,
உருவாக்கி மகிழ்ந்தவரே -(2)
பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே,
உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே -(2)
நன்றி ஐயா, நன்றி ஐயா;
நன்றி ஐயா, நன்றி ஐயா ....(தண்ணீர்கள்)
Amen
Good .thanks Lord. Good voice. God bless you. Go Continue God with you.
God bless you with your family.
Power of God
Super song super
Thank you Lord Jesus 💞💞💞💞💞💞💞❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥👏👏👏👏🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊
Addicted..... Thankyoy sis..Wonderful Voice...❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙌🙌🙌
Super song sweat voice god bless you
Praise the Lord with Tribute and Glory ✝️🙏✝️
ஆமென் அல்லேலூயா💖💖💖
My favorite song
அடிக்கடி கேட்கும் பாடல்
அடிக்கடி நான் பாடும் பாடல்
இந்தப் பாடலுக்குள்ளே எத்தனை வகையான இசை ஒலிக்கின்றது
பாருங்கள்!
என்னுடைய திருமண மேடையில் நானே இந்த பாடலை பாடி இருக்கின்றேன்
மிக மிக அருமையான பாடல்...
Sister Akshayaa nice sunged praise God..
Song super nice amean god bless you
AMEN HALLELUJAH THANK YOU LORD JESUS GLORY TO GOD
Super sis ❤️ love you jesus😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Very nice song. Thank you. God bless you.
Super 💕 your voice very very very very nice 💕
Akshaya God is with you God loves you my dear
Prices the lord 🙏 Thanku Jesus Christ wonderful song thanku so much
5
Not Prices (ப்ரைசஸ்) ..... it is Praise (ப்ரெய்ஸ்)
Glory to Lord Jesus blessed song sister very good
Arumai 👌 Exsalent 👌 Amen hallelujah 🙏
God has given good voice.God bless you
Edwin
❤
Amen amen amen I love you Jesus
Super song God bless you ma❤️❤️❤️
AMEN 🙏🙌 To GOD Be The GLORY HALLELUJAH 🙏
God bless you 💓
Melts my heart 💖
Amen Jesus நீர் எண்ணில்ல அதிசயம் செயும் தேவா
ஆண்டவரைப் போற்றுங்கள் ஆமென் 👏👏👏
Nice song.
Thank you Jesus 🙏
Thanks yessappa en kudvay rrrum devana.
Price the Lord 🙏 sister 🙏 thanks sister 🙏
God bless you sister
உச்சரிப்பு மிகவும் அருமை சகோதரி
Power of God Jesus
Very good song.Jesus Christ bless you
Qq
Super
Praise God
praise the lord glory to God
Praise the Lord 🙏🙏🙏
Nice voice 👍👍👍
A q
I LOVE MY GOD JESUS SONG. VERY VERY GOD JESUS BLESSED MY DEAR SISTER AKSHAYA.
Praise the lord
Thanks sister God bless you 🙏 sister 🙏
அருமையான குரல் 🧡❤️💙💜
ஆமென் ஆமென் அல்லேலூயா
O
God bless you
Very good song❤
Very nice Jesus thank you❤
Please upload karoke in the song
Voice super sis thank you Jesus neer rompa nalaver
Praise to Jesus Christ🙏🌹🙏🌹🙏🌹🙏
Super sister God bless you
Very nice voice God bless you
Thanks appa Jesus amen 🙏 🙌
ஆமென் அல்லேலூயா
Very nice
Supper supper sister excellent price the lord
அருமையான நல்ல பாடல்
@@sargunapandian2673 in English
Super super excited
Amen amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👍🇬🇷💕💕🇱🇰🇱🇰
Glory to God AMEN
Super song chellem nice song u sing ma
இந்த பாடல் என்னை உணர்த்தின பாடல் ஆமென் அல்லேலூயா
I love ❤ Jesus glory glory glory glory glory glory glory glory amen
Praise a Lord sister i‘m like song 😊
ua-cam.com/video/hZuu6EXs2YM/v-deo.htmlsi=3tzX98C9y2WtIjRB
Supper. God. Bless. You
I Love you😕😊👵❤❤❤❤song
Very nice song 👌👌👌
Amen😊
Super song God bless you
நைஸ்
All glory to God of Lord
Nice song
Sooppar
👌🙏🤝❤️
Nice song sister
Beatyful song
Super voice sister!
God bless you
Amen yesappa
Super song love you Jesus ♥️♥️
Jn. Jni n
Ini
By
Thank you sister God bless you
all
God bless you
Amen sthotiram hallelujah 🙌
𝐏𝐫𝐚𝐢𝐬𝐞 𝐭𝐡𝐞 𝐋𝐨𝐫𝐝
Praise God Jesus amen 🙏
❤❤❤amen hallelujah
Ammmmmmmmmmmmmmmmmma
Amen Amen Amen🙏
Amen hallelujah thank god 🙌
HAPPY🤩🤩🤩🤩
super
praise the lord
Amen
amen
Plz realise the karaoke version
Thanks appa Jesus amen 🙏
Prise the Lord
Nice
Amen,,hallelujah.........
❤️ parzana ⛪❤️ parzana ⛪❤️ parzana ⛪❤️ parzana ⛪😭😭😭😭😭😭😭😭😭😭😭
Amma amma ammmmmmmmmmma
Tq so much sis🙏
Amen🙏
Amen amen hallelujah
Amen jesus 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍