Nandan Appreciation | M. Sasikumar | Sruthi Periyasamy | Era Saravanan | U2 Brutus Galata

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • #nandanreview #sasikumarmovie #EraSaravanan #Nandhan #GhibranVaibodha #Nandhan #Sasikumar #SruthiPeriyasamy #GhibranVaibodha #EraSaravanan #NandhanTrailer
  • Розваги

КОМЕНТАРІ • 57

  • @manimanikandan6606
    @manimanikandan6606 3 години тому +13

    உண்மைய உரைக்க சொன்ன இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @pandimuthu1081
    @pandimuthu1081 5 годин тому +14

    நிதர்சனமான உண்மை...இதே போல கிராமத்தில்தான் நான் வசித்து வருகிறேன்... இந்த கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்க்க வேதனையாக இருக்கிறது...

  • @PanneerSelvam-qi5zh
    @PanneerSelvam-qi5zh 4 години тому +16

    வாழ்த்துக்கள் மைனர் & சத்யா நானும் படம் பார்க்க போறேன்

  • @kaliappanvairavan
    @kaliappanvairavan 4 години тому +15

    உண்மையை எதார்த்தமான அழகாக சொன்ன இருவருக்கும் நன்றிகள். இன்னும் பட்டியலின மக்களை எவ்வாறு துன்புறுத்துகிறார்கள் என்பதை துணிச்சலாகக் காட்டிய இரா. சரவணன் அவர்களுக்கும் நன்றிகள்.

  • @MANIKANDAN-kj8rc
    @MANIKANDAN-kj8rc 5 годин тому +14

    எனக்கு வயது 45 எங்கள் ஊர் மக்களுக்கும் இதே நிலை தான் மைனர்.வாடா , போடா என்று மிக சாதாரணமாக பேசுவார்கள்

  • @VijayRagavan-pb3ol
    @VijayRagavan-pb3ol 6 годин тому +7

    அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா மைனர் and சத்யா அண்ணா 💙💯✨....

  • @vidhyav2830
    @vidhyav2830 5 годин тому +27

    தம்பி நான் 7வயதில் சென்னையில் இருந்து கிராமத்திற்கு சென்ற போது என் வயதை விட குறைந்த வன் அவர் வீட்டில் வேலை செய்யும் 60வயது தாத்தா வை பெயர் சொல்லி அழைப்பார்கள் paint baket ல தான் பழைய சாதம் போடுவார்கள்

  • @gurusamy1454
    @gurusamy1454 4 години тому +4

    🎉🎉🎉🎉🎉 சூப்பர் சூப்பர் அருமை அருமை யான பதிவு நல்ல விளக்கம் நன்றி சத்யாவுக்கு மைனா இருக்கும் வாழ்த்துக்கள் இப்படிப்பட்ட திரைப்படங்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் அதே மாதிரி சேகுவார் படத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் நன்றி வணக்கம் மக்களே🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 2 години тому +3

    இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் பார்க்கும் போது தமிழ் மண்ணின் நிறம் மற்றும் தமிழ் மக்களின் முகம் தெரிகிறது. இயக்குனர் மற்றும் கதைநாயகன். கதை நாயகி அனைவரையும் பாராட்டுகிறோம். நந்தன் திரைப்படம் வெற்றி பெற தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்.

  • @kowsalyakarthi2784
    @kowsalyakarthi2784 6 годин тому +5

    Nanthanpadamsuper😀💞👏💐

  • @praisethelordmalar7113
    @praisethelordmalar7113 6 годин тому +5

    Super🎉❤

  • @balaramanlavanya7032
    @balaramanlavanya7032 5 годин тому +5

    🎉 super

  • @jalapathypalaiah6348
    @jalapathypalaiah6348 Годину тому +2

    இராஜபாளையம் பகுதியில் சில பஞ்சாயத்துகளில் இதே செயல்கள் நடந்துகொண்டிருக்கிறது. யாராலும் மறுக்கமுடியாத உண்மை

  • @vankatkopeshvankatkopesh3674
    @vankatkopeshvankatkopesh3674 5 годин тому +4

    Super nanba

  • @T.A.E.G.G.U.K
    @T.A.E.G.G.U.K 35 хвилин тому +1

    Love 💘 Minor & Sathya darling 🖤❤️
    Love 💘 Minor & Sathya darling 🖤❤

  • @m.paluarts6719
    @m.paluarts6719 6 годин тому +3

    super

  • @palanisamys2907
    @palanisamys2907 Годину тому +1

    Anna konjam short duration ah podunganna.. romba neram paakurathaa irukku.. paakamalum irukka mudiyala...😅

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 15 хвилин тому

    நந்தன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் பட்டியல் பிரிவு மக்கள் அனுபவித்த கொடுமை அதிகம் ஒரு கிராமத்தில் ஒரு கதை என்றால் தமிழ்நாடு முழுவதும் எத்தனை கதை கள் உள்ளது என்பதை யார் அறிவார் உங்கள் இருவருக்கும் இனிய மாலை வணக்கம் வாழ்த்துக்கள்

  • @user-mb9tv4lk4j
    @user-mb9tv4lk4j 48 хвилин тому +1

    எங்க ஊர்ல இன்றும் பட்டியலின மக்களில் வயதனவர்களைக் கூட வாடா போடானு தான் அழைப்பார்கள். என்று மாறும் இந்த அவலம்.

  • @arulchristy2913
    @arulchristy2913 3 години тому +3

    Thambi nan oru work panuna ofs oru aanda parambarai nu sollura idathula enoda ofs irukum anga enoda officer oru pattiyal inam oru swiper avanga oru aanda parambarai antha amma salary vanguna en kaiyilae vanguvanga antha officer kaiyilae vanga matangalaa nan etho officers payam nu ninacha avanga oru time romba work iruken nu avangala poi vangi konga nu sona avanga solu ranga Athu enaku shock ayitu avanga kaiyilae vangurathanu jathiya yosichi soluranga nan romba vedhana paten

  • @abdullahk7962
    @abdullahk7962 5 годин тому +7

    Minor, powder romba athigamae iraku face la

    • @raisah8439
      @raisah8439 3 години тому +1

      😂😂ஆமா

    • @nethra4164
      @nethra4164 3 години тому

      Powder எல்லாம் தேவையா மைனர் உங்கள் power க்கு😅

    • @abdullahk7962
      @abdullahk7962 2 години тому

      @@raisah8439 kurai sollala minor brother. You look handsome without makeup

  • @arulchristy2913
    @arulchristy2913 3 години тому +2

    Correct sonjnga minor niraya delta paguthiyil than iruku

  • @RajiRaji-yg1eo
    @RajiRaji-yg1eo 4 години тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @krishnasamykannan6855
    @krishnasamykannan6855 4 години тому +3

    சத்யா நீங்க ரொம்ப பண்றீங்க கொஞ்சம் அமைதியா இருங்க

  • @SakthiSakthi-k2e
    @SakthiSakthi-k2e 3 години тому +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @mohamedmahsin
    @mohamedmahsin 5 годин тому +1

    🎉🎉🎉

  • @duraipandi6282
    @duraipandi6282 2 години тому +1

    👏👏👏👏🖤🖤🖤🖤

  • @vigneshv3438
    @vigneshv3438 5 годин тому +2

    Super♥️❤‍🩹

  • @aadhivasichanel3694
    @aadhivasichanel3694 4 години тому +1

    28 vayasu la na padith mudithu pannai velai 2 yaers pannai velli seithu iruken iethai na anupavithu iruken eppo en vayasu 34

  • @thiyagudurant41
    @thiyagudurant41 4 години тому +2

    Minor face la mastram theridhu

  • @jaikjaik4919
    @jaikjaik4919 Годину тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravanankumar6603
    @saravanankumar6603 2 години тому +1

    எல்லாம் சரி ஹீரோ எத்தன பேரு தலய வெட்டித்தல்லுவாரு?

  • @vinovinosubbain6709
    @vinovinosubbain6709 59 хвилин тому

    சேலம் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம்

  • @antonykabin3254
    @antonykabin3254 Годину тому

    மைனர் சத்யா
    எங்க ஊரு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் வட்டம் எங்க ஊருல இன்னைக்கும் கூட நீங்க சொல்லுர அத்தனையும் சாதாரணமா நடக்கு

  • @ismanali1
    @ismanali1 3 години тому

    ✅🥰🤲🤲🌺🌺☝️✅

  • @martinjohn1870
    @martinjohn1870 Годину тому +1

    என்னடா நீங்க இன்னும் சீமானோடத ஊம்புலையேன்னு நினைச்சேன்.ஆனா இன்றைக்கும் நல்லா ஊம்பிட்டீங்கடா.

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 4 години тому +1

    Funny 2 dmk cash AS king😂😂😂😂😂😂

  • @Samuel-cx7oi
    @Samuel-cx7oi Годину тому

    Summa ve thattuvam it's our area subject.. but padam collection illa... It's result .. ippadi Thana sollaporingo.. ada pongada neengalum onga cinema vum..

  • @ABHlSHEK
    @ABHlSHEK 6 годин тому +1

    seeman annan paaraattiya padam

  • @ciyyappan3656
    @ciyyappan3656 3 години тому +1

    Bulldozer vaya sirikkatha payama irukku

  • @Seyyad-b6x
    @Seyyad-b6x 2 години тому +2

    Yevv bruttuu nee yeeenn. Conjuring peii pola make pottu erukkee😊😊😊😊

  • @தமிழ்கோ
    @தமிழ்கோ 49 хвилин тому +1

    மது ஒழிப்பு மாநாடு போகலையா girls 😂

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 4 години тому +1

    Reality கமிக்கறோம்னு கன்றவியா காட்டினா எப்படி மைனர்... அடுத்த வேளை உணவு சாப்பிட வேண்டாமா.... சொல்றதே பிடிக்கலியே

  • @sudalainaainithi
    @sudalainaainithi 4 години тому +1

    Uthayanithi enum kalisadai Nivethavukku olththa mathiri.

  • @unnaithedi8569
    @unnaithedi8569 4 години тому +1

    ஆனா நண்பா மைனர்....இடையிலே ஆமையன் ச்சீமானே விளக்கமா சொன்னா பத்தியா...நீ நீதான்யா😂😂😂😂

  • @kaalan2826
    @kaalan2826 4 години тому

    சீமான் மைன்ட் வாய்ஸ் "இப்ப இதுங்களும் நாம்மள யுவுஸ் பன்ன ஆரம்சிடுசிங்களா யுவுஸ் பன்னுங்க யுவுஸ்"