கர்த்தாவை நல்ல பக்தியாலே எப்போதும் நம்பும் நீதிமான் எத்தீங்கிலேயும் அவராலே அன்பாய்க் காப்பாற்றப்படுவான்; உன்னதமான கர்த்தரை சார்ந்தோருக்கவர் கன்மலை. 2. அழுத்தும் கவலைகளாலே பலன் ஏதாகிலும் உண்டோ? நாம் நித்தம் சஞ்சலத்தினாலே தவிப்பது உதவுமோ? விசாரத்தாலே நமக்கு இக்கட்டதிகரிக்குது. 3. உன் காரியத்தை நலமாக திருப்ப வல்லவருக்கு நீ அதை ஒப்புவிப்பாயாக! விசாரிப்பார், அமர்ந்திரு. மா திட்டமாய்த் தயாபரர் உன் தாழ்ச்சியை அறிந்தவர். 4. சந்தோஷிப்பிக்கிறதற்கான நாள் எதென்றவர் அறிவார்; அநேக நற்குணங்கள் காண அந்தந்த வேளை தண்டிப்பார்; தீவிரமாயத் திரும்பவும் தெய்வன்பு பூரிப்பைத் தரும். 5. நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன் என்றாபத்தில் நினையாதே; எப்போதும் பாடும் நோவுமற்றோன் பிரியனென்றும் எண்ணாதே; அநேக காரியத்துக்கு பின் மாறுதல் உண்டாகுது. 6. கதியுள்ளோனை ஏழையாக்கி மகா எளியவனையோ திரவிய சம்பன்னனாக்கி உயர்த்த ஸ்வாமிக்கரிதோ? தாழ்வாக்குவார், உயர்த்துவார், அடிக்கிறார், அணைக்கிறார். 7. மன்றாடிப் பாடி கிறிஸ்தோனாக நடந்துகொண்டுன் வேலையை நீ உண்மையோடே செய்வாயாக, அப்போ தெய்வாசீர்வாதத்தை திரும்பக் காண்பாய் நீதிமான் கர்த்தாவால் கைவிடப்படான்.
A German hymn in minor key translated in tamil .This hymn is immortal.I play this hymn on the pipe organ when no one is inside the church and enjoy to myself and ofcourse I get tears in my eyes.The name of the tune for this hymn is Neumark.
So happy to produced music from this historic song. The composition and lyrics reminds us about the true love towards Christ. May this song be a great blessing to many 😊
ஒரு ஜெர்மானியப் பாடலை 300 வருடம் கழித்து தமிழ்நாட்டில் நினைவு கூறுகிறோம். நம் ஆண்டவர் அனைத்துக் காலங்களுக்கும் எல்லா மக்கள் இனங்களுக்கும் ஆண்டவர் என்பதற்கு வலிமையான சான்று. இப்படியே சாஸ்திரியாரின் பாடல்களும் வேறு நாடுகளில் பாடப்படும் என நம்புகிறேன்.
Glory to Jesus. I thank all the missionaries and ministers of God, those who took so much of efforts to translating the words and songs of holyspirit . Thank you HEAVENLY FATHER
Wow... WONDERFUL PRESENCE OF THE HOLYSPIRIT,,,, HEART 💖 MELTING FEEL & APPEAL..tears rolling on, When i hear this song. SASTRIAR SARA MARTIN AMMA's fabulous performance.Glory to JESUS.
1. கர்த்தாவை நல்ல பக்தியாலே எப்போதும் நம்பும் நீதிமான் எத்தீங்கிலேயும் அவராலே அன்பாய்க் காப்பாற்றப்படுவான்; உன்னதமான கர்த்தரை சார்ந்தோருக்கவர் கன்மலை. 2. அழுத்தும் கவலைகளாலே பலன் ஏதாகிலும் உண்டோ? நாம் நித்தம் சஞ்சலத்தினாலே தவிப்பது உதவுமோ? விசாரத்தாலே நமக்கு இக்கட்டதிகரிக்குது. 3. உன் காரியத்தை நலமாக திருப்ப வல்லவருக்கு நீ அதை ஒப்புவிப்பாயாக! விசாரிப்பார், அமர்ந்திரு. மா திட்டமாய்த் தயாபரர் உன் தாழ்ச்சியை அறிந்தவர். 4. சந்தோஷிப்பிக்கிறதற்கான நாள் எதென்றவர் அறிவார்; அநேக நற்குணங்கள் காண அந்தந்த வேளை தண்டிப்பார்; தீவிரமாயத் திரும்பவும் தெய்வன்பு பூரிப்பைத் தரும். 5. நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன் என்றாபத்தில் நினையாதே; எப்போதும் பாடும் நோவுமற்றோன் பிரியனென்றும் எண்ணாதே; அநேக காரியத்துக்கு பின் மாறுதல் உண்டாகுது. 6. கதியுள்ளோனை ஏழையாக்கி மகா எளியவனையோ திரவிய சம்பன்னனாக்கி உயர்த்த ஸ்வாமிக்கரிதோ? தாழ்வாக்குவார், உயர்த்துவார், அடிக்கிறார், அணைக்கிறார். 7. மன்றாடிப் பாடி கிறிஸ்தோனாக நடந்துகொண்டுன் வேலையை நீ உண்மையோடே செய்வாயாக, அப்போ தெய்வாசீர்வாதத்தை திரும்பக் காண்பாய் நீதிமான் கர்த்தாவால் கைவிடப்படான்.
As usual, the music was mesmerising, apt and bang on. Anish, God bless your talent for His glory. . Lovely to hear Sasthriyar sing again. She is so graceful, melodious and soothing. Lovely song. Great cinematography by Isaac. St. Luke's Church is still so beautiful. Brought back memories.... Waiting for the next song.
Superb presentation and excellent singing. As you rightly said, this hymn brought solace to thousands of suffering people and it will remain always. God bless you both, tge musicians and technicians who helped you both. Continue the good mission of spreading God's glory through music and singing. God bless Akka and Annan Manoharans 💐💐🙏🏼🙏🏼💖💖
Nice ancient Hymn song and the brief history of the origin of the song by Bro Martin and with the beautiful voice of Sastriyar Sara martin genetically with pure pronunciation of the Lyrics and the suitable music of Bro Anish totally it's amazing
Dear Uncle and Aunty Greetings from Pr.Elwin, Grandson of Late Selvaraj and Kirubakaram, Samiyarpatti, Dindigul. Believe you can recognise us and the family. Wonderful back story which is giving the life for this song. Now listening with the spirit of the Lord. Thank you for the wonderful production. Big hats off to Anish for the simple but most appropriate music which adds an essence here.
Ayya this is one of our favourite song especially to my wife!! Great & lovely voice.. All Glory to God!!! Thankyou for sharing.. kindly send me updated in future too.. thank you once again.. God Bless!!
Heart touching song in Voice of Respected Sastriyar Sarah Martin Amma's voice with nice introduction by Prof Dr Martin sir! Thank you Ayya and Amma for this song. Glory to Lord Jesus Christ!
Unbeliivable History Background of this traditional Hymn delevered by Bother Martin. And beautiful Cenematography with Wonderful Background. Again I am hearing the magnetic voice from my Sister. Every thing in this video presentation are very nice and No Chance to say beyond the level.💐
A great legendary Hymn you have brought to the younger generation with it's historicity with it's original thought & feeling. Dear Annan & Akka, Humble Thanks.
What a lovely rendition of this ancient song. Very melodious music and beautiful singing. Soothing to listen, a song that heals the heart. Thank you for the history behind the song. Makes all the more meaningful to listen again and again. Continue the good work team. God bless your efforts.
Thank u so much,this my blessing today My father taught me this song ,and we always sang this in family prayer,ofcourse he was a Lutheran Do we have an English version of this Tnks for the history,I always wanted to know that,tnq 🙏🏿
After a long time listening to the most touching hymn. So moved by the introduction. Thank you so much for posting. I was working in Kotagiri in 1997 in KPS school.
I thinking you are in Wesley Church, Kotagiri ( this Church created by Basal Mission served for Badaga speeking families same time Ketty is the first place) in this Church you can get Kannada Hymn book with Organist in this book hymn no 89 is in Kannada languag usually we can listen this specially in Mangalore, Udupi and Hubli and also is available in Malayalam Malayalam language in northern Kerala.
Thanks for your information, this wasn't taken in Wesley Church, but in St.Luke's...but the English Version releasing today was taken in Wesley Church, please stay tuned...
கர்த்தாவை நல்ல பக்தியாலே
எப்போதும் நம்பும் நீதிமான்
எத்தீங்கிலேயும் அவராலே
அன்பாய்க் காப்பாற்றப்படுவான்;
உன்னதமான கர்த்தரை
சார்ந்தோருக்கவர் கன்மலை.
2. அழுத்தும் கவலைகளாலே
பலன் ஏதாகிலும் உண்டோ?
நாம் நித்தம் சஞ்சலத்தினாலே
தவிப்பது உதவுமோ?
விசாரத்தாலே நமக்கு
இக்கட்டதிகரிக்குது.
3. உன் காரியத்தை நலமாக
திருப்ப வல்லவருக்கு
நீ அதை ஒப்புவிப்பாயாக!
விசாரிப்பார், அமர்ந்திரு.
மா திட்டமாய்த் தயாபரர்
உன் தாழ்ச்சியை அறிந்தவர்.
4. சந்தோஷிப்பிக்கிறதற்கான
நாள் எதென்றவர் அறிவார்;
அநேக நற்குணங்கள் காண
அந்தந்த வேளை தண்டிப்பார்;
தீவிரமாயத் திரும்பவும்
தெய்வன்பு பூரிப்பைத் தரும்.
5. நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்
என்றாபத்தில் நினையாதே;
எப்போதும் பாடும் நோவுமற்றோன்
பிரியனென்றும் எண்ணாதே;
அநேக காரியத்துக்கு
பின் மாறுதல் உண்டாகுது.
6. கதியுள்ளோனை ஏழையாக்கி
மகா எளியவனையோ
திரவிய சம்பன்னனாக்கி
உயர்த்த ஸ்வாமிக்கரிதோ?
தாழ்வாக்குவார், உயர்த்துவார்,
அடிக்கிறார், அணைக்கிறார்.
7. மன்றாடிப் பாடி கிறிஸ்தோனாக
நடந்துகொண்டுன் வேலையை
நீ உண்மையோடே செய்வாயாக,
அப்போ தெய்வாசீர்வாதத்தை
திரும்பக் காண்பாய் நீதிமான்
கர்த்தாவால் கைவிடப்படான்.
Glory to God thank you so much❤
A German hymn in minor key translated in tamil .This hymn is immortal.I play this hymn on the pipe organ when no one is inside the church and enjoy to myself and ofcourse I get tears in my eyes.The name of the tune for this hymn is Neumark.
பாடலுக்குறிய வரலாறு அருமை.
நன்றி சகோ.சகோதரி.பக்தி விருத்திக்கு துனைசெய்யும் மிகவும் அருமையான ஞானபாட்டு.நாங்கள் தலைமுறை தாண்டி நேசிக்கும சுவாசிக்கவும் பாடல்.
This is our song in distress..and one of the family favourites. Thanks to my mom who passed it onto us.
The words melts hearts 💕
So happy to produced music from this historic song. The composition and lyrics reminds us about the true love towards Christ. May this song be a great blessing to many 😊
Thank you Anish,it was nice and interesting to have worked with you in this project
Add base and tenor with a suitable male choir. It will add beauty to the song
ஒரு ஜெர்மானியப் பாடலை 300 வருடம் கழித்து தமிழ்நாட்டில் நினைவு கூறுகிறோம்.
நம் ஆண்டவர் அனைத்துக் காலங்களுக்கும் எல்லா மக்கள் இனங்களுக்கும் ஆண்டவர் என்பதற்கு வலிமையான சான்று.
இப்படியே சாஸ்திரியாரின் பாடல்களும் வேறு நாடுகளில் பாடப்படும் என நம்புகிறேன்.
Thank you...sure
இந்த பாடல் தொடர்ந்து பல வருடங்களாக TELC திருச்சபைகளில் பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறது.... வாழ்த்துக்கள்
@@wilsonDevasirvathamA எங்க ஊர் CSI ஆலயத்தில் கூட பாடுகிறோம். 350 ஆண்டுகளாக பாடப் படுகிறது என்பதுதான் உண்மை
Super songs
My favourite song !
எங்கதகப்பனார்இறந்தபிறகுஎங்கஅம்மாஅடிக்கடிபாடிசெபிக்கும்பாட்டுமறக்கமுடியரது
அருமையான பாடல் அறிமுக உரை அதனினும் அருமை நன்றி நன்றி மிக்க நன்றி சார் & மேடம் 🙏
Very heart touching hymn.
Old is super gold.🙏🙏🙏💯
Reviving the Church in a unique way / Song that reflects the Compassion of Christ 🌟🌟🌟
Thank you so much
Glory to Jesus. I thank all the missionaries and ministers of God, those who took so much of efforts to translating the words and songs of holyspirit . Thank you HEAVENLY FATHER
GOd grace This song is my favourite song My memory song All vedanagayam sashatri song i like him.Pstr.Rajan
🎉🎉🎉wonderful song
😂❤🎉சொல்லி முடியா தேவ அன்பு!
Wow... WONDERFUL PRESENCE OF THE HOLYSPIRIT,,,, HEART 💖 MELTING FEEL & APPEAL..tears rolling on, When i hear this song.
SASTRIAR SARA MARTIN AMMA's fabulous performance.Glory to JESUS.
Praise The Lord. Amen
Good song 🎵
Heart melting song and wonderful information 💖
Thanks Ayya for New Information. Glory be to God
I used to sit alone by myself and sing this hymn during my student days decades ago.
Glory to God!! A fabulous counselling song, the way I call it 😊
Akka ❤️ songs
Could I listen to this song... with no tears‼️‼️‼️‼️‼️‼️‼️‼️🎵🕊️
Glory to God amen hallelujah amen
Happy and privileged to do cinematography for this wonderful song …. Thanks for the opportunity
Super👌👌👌& Congratulations🎉🥳👏👍👍👍
Praise the Lord. we pray for you ministry. God bless you
My Prayer song & favorite song
Praise the Lord amen 🙏
Thank you sir and mam.. GOD Bless you Forever.. And a special thanks for your Jio tune 😄
Awesome song and music🎉Fantastic presentation🎉
மிகச்சிறப்பான பதிவு. நன்றி.
🙏
Thartharukku thothiram
Very Nice Uncle & Aunty
Beautifull rendition 👌👌👌
Nice and meaningful song. Thank you very much for sharing about the history of this song
Great job, wonderful song excellent voice and. Presentation extremely good. Well-done
1. கர்த்தாவை நல்ல பக்தியாலே
எப்போதும் நம்பும் நீதிமான்
எத்தீங்கிலேயும் அவராலே
அன்பாய்க் காப்பாற்றப்படுவான்;
உன்னதமான கர்த்தரை
சார்ந்தோருக்கவர் கன்மலை.
2. அழுத்தும் கவலைகளாலே
பலன் ஏதாகிலும் உண்டோ?
நாம் நித்தம் சஞ்சலத்தினாலே
தவிப்பது உதவுமோ?
விசாரத்தாலே நமக்கு
இக்கட்டதிகரிக்குது.
3. உன் காரியத்தை நலமாக
திருப்ப வல்லவருக்கு
நீ அதை ஒப்புவிப்பாயாக!
விசாரிப்பார், அமர்ந்திரு.
மா திட்டமாய்த் தயாபரர்
உன் தாழ்ச்சியை அறிந்தவர்.
4. சந்தோஷிப்பிக்கிறதற்கான
நாள் எதென்றவர் அறிவார்;
அநேக நற்குணங்கள் காண
அந்தந்த வேளை தண்டிப்பார்;
தீவிரமாயத் திரும்பவும்
தெய்வன்பு பூரிப்பைத் தரும்.
5. நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்
என்றாபத்தில் நினையாதே;
எப்போதும் பாடும் நோவுமற்றோன்
பிரியனென்றும் எண்ணாதே;
அநேக காரியத்துக்கு
பின் மாறுதல் உண்டாகுது.
6. கதியுள்ளோனை ஏழையாக்கி
மகா எளியவனையோ
திரவிய சம்பன்னனாக்கி
உயர்த்த ஸ்வாமிக்கரிதோ?
தாழ்வாக்குவார், உயர்த்துவார்,
அடிக்கிறார், அணைக்கிறார்.
7. மன்றாடிப் பாடி கிறிஸ்தோனாக
நடந்துகொண்டுன் வேலையை
நீ உண்மையோடே செய்வாயாக,
அப்போ தெய்வாசீர்வாதத்தை
திரும்பக் காண்பாய் நீதிமான்
கர்த்தாவால் கைவிடப்படான்.
Wow wow wow
Excellent informations, wonderfully sung, Great Blessings.
Iconic voice. Same like clement and his father
🙏
Praise the Lord.
Very beautiful song. Thank you for taking me to that beautiful Church which I attended for many years while living in Nilgiris.
🙏
அற்புதம்
Super amma God bless you
Amazing voice madam
As usual, the music was mesmerising, apt and bang on. Anish, God bless your talent for His glory. . Lovely to hear Sasthriyar sing again. She is so graceful, melodious and soothing. Lovely song. Great cinematography by Isaac. St. Luke's Church is still so beautiful. Brought back memories.... Waiting for the next song.
Thanks a lot for your kind words 😊
Awesome and mindblowing song
Superb presentation and excellent singing.
As you rightly said, this hymn brought solace to thousands of suffering people and it will remain always.
God bless you both, tge musicians and technicians who helped you both.
Continue the good mission of spreading God's glory through music and singing.
God bless
Akka and Annan
Manoharans
💐💐🙏🏼🙏🏼💖💖
Thanks Annan for your encouragement
Very touching hymn and wonderful music by Sam
Thanks a lot. Praise God 😊
❤ praise JESUS very good song Paster thank you for sharing GOD Bless U and U family
🙏
Praise be to Lord Madam and Sir. Meaningful lyrics.. Melodious music,Awesome Voice.. All Simply Fantastic 👌👌👌🙏🙏🙏
🙏
Great effort
Super.praise the Lord.
Mesmerizing n heart melting song. Thanks a lot for choosing the good old song Akka n Anna.
🙏
Praise the Lord
Nice ancient Hymn song and the brief history of the origin of the song by Bro Martin and with the beautiful voice of Sastriyar Sara martin genetically with pure pronunciation of the Lyrics and the suitable music of Bro Anish totally it's amazing
Thank you Jernaus
Amen
Wonderful song...
Nice song… wonderful visualisation.. you have shown the church in a very beautiful way.. god bless
🙏
One of our Favourite Hymn. Wonderful singing n Introduction. Praise God for u both dear sir n mam🙏
Thanks
Very meaningful song sung with an amazing voice and music .
The song spoke to me clearly in my situation
Praise God.
Thanks for your encouragement Sister
Prise The Lord
Dear Uncle and Aunty
Greetings from Pr.Elwin, Grandson of Late Selvaraj and Kirubakaram, Samiyarpatti, Dindigul. Believe you can recognise us and the family. Wonderful back story which is giving the life for this song. Now listening with the spirit of the Lord. Thank you for the wonderful production. Big hats off to Anish for the simple but most appropriate music which adds an essence here.
🙏
Ayya this is one of our favourite song especially to my wife!! Great & lovely voice.. All Glory to God!!! Thankyou for sharing.. kindly send me updated in future too.. thank you once again.. God Bless!!
Thanks, sure, will do
Heart touching song in Voice of Respected Sastriyar Sarah Martin Amma's voice with nice introduction by Prof Dr Martin sir! Thank you Ayya and Amma for this song. Glory to Lord Jesus Christ!
Thank you very much Doc
Very beautiful...congrats...
Meaningful and beautiful song, melodies music and wonderful singing. Praise God for your ministry 🙏
Thank you Sam
Praise the Lord Iyya.
✨Very touching hymn and beautiful music✨
Thank you
Very nice song
Nice...
Nice
Lovely hymn Thanks for the historical background of the song
Visuals Wr extraordinary which added beauty to the song.
🙏
Unbeliivable History Background of this traditional Hymn delevered by Bother Martin. And beautiful Cenematography with Wonderful Background. Again I am hearing the magnetic voice from my Sister. Every thing in this video presentation are very nice and No Chance to say beyond the level.💐
Thank you very much Kingsley for your kind words of encouragement
Beautifully sung Dear Ma'am.. looking for more old traditional Lutheran hymnal..
''Irrakam pettrean kartharalae " is the same tune ...
🙏
A great legendary Hymn you have brought to the younger generation with it's historicity with it's original thought & feeling. Dear Annan & Akka, Humble Thanks.
Thank you very much Ayyah
What a lovely rendition of this ancient song. Very melodious music and beautiful singing. Soothing to listen, a song that heals the heart. Thank you for the history behind the song. Makes all the more meaningful to listen again and again. Continue the good work team. God bless your efforts.
Thank you very much
Very nice
🙏🏼🙏🏼 Thank you Iyya! It was a wonderful experience listening to the song sung so beautifully by Amma. May God continue to bless your ministry.
Thanks
Thank u so much,this my blessing today
My father taught me this song ,and we always sang this in family prayer,ofcourse he was a Lutheran
Do we have an English version of this
Tnks for the history,I always wanted to know that,tnq 🙏🏿
Thanks, let it continue sir.
Sure
Beautiful..good singing and well produced and recorded. Praise God for all efforts put in in producing this song. 🙏
Thank you
After a long time listening to the most touching hymn. So moved by the introduction. Thank you so much for posting. I was working in Kotagiri in 1997 in KPS school.
🙏
This song is available in Kannada and Tulu Hyms (Mangalore tune-Book) no 89
I thinking you are in Wesley Church, Kotagiri ( this Church created by Basal Mission served for Badaga speeking families same time Ketty is the first place) in this Church you can get Kannada Hymn book with Organist in this book hymn no 89 is in Kannada languag usually we can listen this specially in Mangalore, Udupi and Hubli and also is available in Malayalam Malayalam language in northern Kerala.
Thanks for your information, this wasn't taken in Wesley Church, but in St.Luke's...but the English Version releasing today was taken in Wesley Church, please stay tuned...
Is this lutheran or anglican hymn?
Intha padal cd venum
Enakaga Padiya padal ithu
Than thaiyaruku rest aah
JCGM
Super👌👌👌& Congratulations🎉🥳👏👍👍👍
Thank you
Wonderful illustrious deliverance. Meaningful song with the best music accompaniment. Congratulations. May God bless you Sam.
Very nice
Moved by the melodious song