வெறும் 100 ரூபாய்க்கு அருமையான பீஃப் பிரியாணி சிக்கன் பிரியாணி | ARR TOKEN BIRYANI TRICHY

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • வெறும் 100 ரூபாய்க்கு அருமையான பீஃப் பிரியாணி சிக்கன் பிரியாணி | ARR TOKEN BIRYANI TRICHY
    Shop Name & Location;
    ARR TOKEN BIRYANI
    2/53, Ponnagar Extension, Cantonment,
    Tiruchirappalli, Tamil Nadu 620001
    ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் இன்னைக்கு நம்ம எங்க வந்து இருக்கோம் பாத்தீங்கன்னா திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பின்னாடி கலெக்டர் ஆபீஸ் ரோடு கோரிமேடு என்ற ஏரியாவில் இருக்கும் ஏ ஆர் ஆர் டோக்கன் பிரியாணி என்கின்ற ஒரு தரமான தள்ளுவண்டி கடைக்கு பிரியாணி சாப்பிட வந்திருக்கிறோம்.
    இங்க பாத்தீங்கன்னா நூறு ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி பீஃப் பிரியாணி தருகின்றனர் நான் என்னென்ன சாப்பிட்டேன் என்றால் பீப் பிரியாணி அதற்கு தால்சா ஆனியன் ரைத்தா பீப் வறுவல் ஓட கிரேவி கொடுத்தாங்க டேஸ்ட் பாத்தீங்கன்னா அருமையாக இருந்தது இவங்கள்ட்ட அவிச்ச முட்டை 10 ரூபாய்க்கு குடுக்குறாங்க சில்லி சிக்கன் 60 ரூபாய்க்கு கொடுக்குறாங்க பீப் கிரேவி 90 ரூபாய் கொடுக்குறாங்க நீங்க மதியான டைம்ல சூப்பரான பிரியாணி சாப்பிடணும் என்றால் இந்த கடையை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன் இந்த கடையோட லொகேஷன் டிஸ்கிரிப்ஷனில் உள்ளது. இந்த வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க மறக்காம நம்ம கரண்ட் தமிழ் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி வணக்கம்
    FOLLOW US ON:
    Our Social Media Platform
    linktr.ee/Curr...
    #foodreviewtamil #foodreview #streetfood #trichy #trichyfood #currentkambi #biryani
    Disclaimer:
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel are for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use

КОМЕНТАРІ • 4