தஞ்சை பெரிய கோவிலுக்குள் WORM HOLES..! Moondravathu kann New [Epi 211]

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 787

  • @muruganram5639
    @muruganram5639 6 років тому +52

    ஒரு ஸ்தபதியின் வெற்றியை
    ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் கட்டப்படும் கட்டுக்கதை..

    • @paldurair8023
      @paldurair8023 4 роки тому +7

      தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் கட்டிடக்கலை இலக்கியம் வீரம் அறம் மற்றும் அறிவியல் இவை அனைத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழ்ர்கள்.... இவ்வுலகை அறத்தின் பக்கம் நின்று அனைத்து உயிர்களை நேசித்து அறவனைத்து வாழ்ந்தார்கள். ஆனால் தமிழர்களின் பெருமை வரலாற்றை மறைப்பதற்காக மிக மோசடித்தனமாக ஆதாரங்கள் இல்லாமல் பொய்யான கற்பனை கட்டுக்கதைகளை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர்... இவர்களின் பின்னால் ஒன்று ஆரிய பார்ப்பன சதி அல்லது திராவிடச் சதியாக இருக்கக்கூடும்.....தமிழா விழித்துக் கொள்......

    • @jay631966
      @jay631966 4 роки тому +2

      ஆம் சரியான கருத்து

    • @ammaiappar9099
      @ammaiappar9099 2 роки тому

      @@paldurair8023 இது இறைமறுப்பாளர்களின் சதி

    • @ammaiappar9099
      @ammaiappar9099 2 роки тому

      💯👌🙏

  • @manikandanmarappan2571
    @manikandanmarappan2571 6 років тому +26

    முப்பதடி மனிதர்களும் இல்லை, மரபணு மாற்றமும் இல்லை, கருவூரார் என்ற சித்தரை போயி படிங்க ஐயா போங்க..

  • @onlymeinmyworld5001
    @onlymeinmyworld5001 6 років тому +124

    Tanjai periya kovil is not built by sithar, alien, arakkan, asuran, paarpanan etc.. ect... it is built only by THAMIZHAN

    • @DP-gz4ku
      @DP-gz4ku 2 роки тому

      👌👌👌💪💪💪👃👃👃

    • @siddharth5263
      @siddharth5263 2 роки тому

      It's built by telugu people 😂😂

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 роки тому

    Anaivarum therinthukollaventia ontru arumai arputhamana pathivu thank you

  • @nvselva
    @nvselva 6 років тому +64

    Wormhole ku spelling e therila ... How can we trust your message

  • @myprashanth007
    @myprashanth007 4 роки тому

    Super story telling.... Nalla vediya poduranga

  • @krishnathasangobalasingam6795
    @krishnathasangobalasingam6795 6 років тому +13

    புதையல் இருக்கென்று கூறி கோயிலுக்கு அழிவை உருவாக்கிவிடாதே

  • @feelthegod2306
    @feelthegod2306 2 роки тому +1

    நா டெய்லி பண்ணிட்டு இருக்கேன் 😊ஒளி உடல்

  • @shobsarul
    @shobsarul 6 років тому +1

    Very interesting

  • @vishnugopan8725
    @vishnugopan8725 6 років тому +1

    Everyone who commented wrong in this video.. Must study detail about this temple.. Tamizhan than katunan adhulam OK than actually it's proud for us.. But Innum Neraiya visayam Idhula olinju iruku ..more secrets are there.. Idhula peasuravanga onnum loosu Illa.. I know Ivanga Neraiya etc poduranga but still Neraiya points iruku.. Learn detail about this Temple.

  • @sureshkumar.v3362
    @sureshkumar.v3362 5 років тому +3

    என்னமோ இவங்களே warm hole ல போனங்க மாதிரி பேசறாங்க யாரு கண்டுபிடிச்சாங்க

  • @karthickvids6839
    @karthickvids6839 6 років тому

    Which books we can read lot about sidharhal and spirituality someone please suggest

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 4 роки тому +4

    Good imagination, the centre of gravity is perfectly maintained for the stability in the structure, and also the foundation is in floating method, it's a beautiful marvel for structural engineering.

  • @baskarkaviya8442
    @baskarkaviya8442 4 роки тому

    can u tell me where is the warm hole located in thajavur big temple

  • @sssa4223
    @sssa4223 6 років тому

    Super செம்பியன் சுரேஷ்

  • @rameshmayan2889
    @rameshmayan2889 6 років тому +26

    இந்த கோவிலை கட்டியவர்கள் மனிதன் மட்டும்தான் நம்பிக்கை உடையவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் அதை மீறி நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இந்த கோவிலை நீங்கள் தஞ்சை பெரிய கோவில் அசிங்கப்படுத்துவது என்பது தெரியவரும் அதனால் இந்த நிகழ்ச்சி நீங்கள் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் நன்றி இப்படிக்கு ரமேஷ் மாயன் ஆம்பூர் வேலூர் மாவட்டம் நன்றி

    • @srirajayogananda1978
      @srirajayogananda1978 6 років тому +1

      இதென்ன அய்யா பயங்கரமா அடிச்சு விட்டிருக்கனுக. கேள்வி கேட்க ஆளே இல்லையா. ??

    • @jeevanandhams3198
      @jeevanandhams3198 6 років тому +1

      Ramesh Mayan you are Wright bro.
      We should always avoid to seeing this kind of videos

    • @திலீபன்-ய3வ
      @திலீபன்-ய3வ 5 років тому

      Ji enna gi ivanunga puthususaa yetho sollranuga

  • @RAKSU007
    @RAKSU007 6 років тому +63

    இந்தமரி oversmart ஆ கதை சொன்னா Avatar movie ய விட ப்ரம்மாண்டமா படம் எடுக்கலாம்.
    தம்பிங்களை இன்னும் try பண்ணுங்க......

  • @mnvn
    @mnvn 6 років тому +33

    Ivaru solrathu paatha enaku SJ Suriya comedy thaan nyabagam varuthu.. irukku aana illa.. irukrathe vera maari irukku.. nalla vela Raja Raja Cholan sethutaru..

  • @valliramanathan6835
    @valliramanathan6835 6 років тому +4

    அருமையான program. மிக நல்ல முயற்சி. worm holes வழியாக மாயை உலகத்திற்கு போகலாம் என்பது புலப் படுகிறது.

    • @arumugamjayaraman7532
      @arumugamjayaraman7532 6 років тому

      worm holes இந்த ஓட்டையை எனக்கும் கொஞ்சம் காட்டுங்கப்பா!

  • @onlineworld6969
    @onlineworld6969 6 років тому

    #Sivakarthikeyan
    Actor Sivakarthikeyan the Real Superstar
    t.co/FLGSRi5ixc

  • @divyavenkat6852
    @divyavenkat6852 6 років тому

    Can anyone explain what is varahi?

  • @rsparamasivan7234
    @rsparamasivan7234 6 років тому

    semma interting news ..........neenga intha maari video va podunga

  • @virjeeva
    @virjeeva 6 років тому +2

    கோயில்களிலும் அரண்மனைகளிலும் சுரங்க பாதைகள் அமைத்திருப்பார்கள். அதையே worm Hole என்று கதை விடுகிறார்கள். நல்ல கற்பனை. இன்றிருக்கும் முன்னேறிய தொழில்நுட்பங்களை வைத்து கூட Aliens இருக்கும் என்று நிருபிக்க முடியவில்லை. இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாகத்தான் இருக்கிறோம்

  • @venkatkrishnan4797
    @venkatkrishnan4797 5 років тому +3

    I love Tamil culture😍😍😍

  • @maheswaranmahes9410
    @maheswaranmahes9410 6 років тому

    pudukkotai vaasthu kovil pathi details sollunga venthar tv

  • @MrManokumaresh
    @MrManokumaresh 6 років тому

    vendhar chanel are u made

  • @VillageLife-zx1ow
    @VillageLife-zx1ow 4 роки тому

    Story nalla irukuthu

  • @Maran.123
    @Maran.123 5 років тому +1

    apa raja Rajan porukku ponapa yen intha aliyances ah use pannala

  • @elementalrelaxation3387
    @elementalrelaxation3387 4 роки тому

    Vandaanga, Poanaanga, Choanaanga & Kandupuduchaanga... And it goes on.. He is Very Careful..

  • @mukeshvkanna3123
    @mukeshvkanna3123 6 років тому

    Kumari kandam pathi sollunga plzz.

  • @gajeshlunked8565
    @gajeshlunked8565 6 років тому

    How to contact this episode

  • @HumannestHomeschool
    @HumannestHomeschool 6 років тому +3

    Which university has awarded doctorate to this person. Cholas are great rulers and mostly involved in war with strategic approach so if they would used genetic engineering Why still we didn't get any human skeleton of 30 ft.

  • @guruprasads2094
    @guruprasads2094 6 років тому

    Very good fantastic

  • @vithyatharan463
    @vithyatharan463 6 років тому

    Arumai Thamila 😊

  • @onlineworld6969
    @onlineworld6969 6 років тому

    #Sivakarthikeyan
    Actor Sivakarthikeyan the Real Entertainer
    t.co/FLGSRi5ixc

  • @Arunramasamy1-10j
    @Arunramasamy1-10j 6 років тому +2

    பழந்தமிழர்களின் மேல் உள்ள பொறாமையின் உச்சம்

  • @harikrishnankrish99
    @harikrishnankrish99 6 років тому

    Need more information about worm hole because i have suspect that there are many flights & ships disappeared across the earth. No traces so for, will it be the one of reason on worm hole. If so, how they have traveled. Can you please give me more insight about the padmanaba temple and chidambaram temple. My instinct says it has more relativity between tanjore, padmanaba and chidambaram temple; these three temple holding the earth. Even i dont know why i am writing this question to you....but still something telling to me research more on this. If you find the secret passage of all these temple we can find the answer of connectivity between these temple.

    • @geethahariharan4405
      @geethahariharan4405 2 роки тому

      B box of treasure boxes is now not yet opened. It is said that it was locked by Nagabandahanam. Only by chanting manthra in certain frequency of sound waves one could open this door of treasure box B. No body now knows about this technic.
      May be this box may lead to wormholes.

  • @arunprasad_PMvisitMANIPUR
    @arunprasad_PMvisitMANIPUR 5 років тому

    ஐயா கல்வெட்டில் உள்ள எழுத்துக்களின் அளவுகளை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம் அந்தக்கால மனிதர்கள் எவ்வளவு உயரம் இருந்திருப்பார்கள் என்று, அவர்களும் நம்மை ஒத்த உயரம்தான் இருந்திருப்பார்கள்

  • @valliramanathan6835
    @valliramanathan6835 6 років тому +10

    parallel யூனிவெர்ஸ் என்பது கற்பனை கலந்த ஓர் அனுமானமே. இது உண்மை எனில் ஒரு யூனிவெர்ஸ்க்கு இதனை galaxy தான் இருக்க வேண்டும் என எண்ணிக்கை வைத்தவர்கள் யார்????? ( All the galaxies are part of universe). Worm holes வழியாக மாய உலகத்திற்கு தான் பயணம் செய்ய இயலும். கண்ணால் பார்க்க படும் அல்லது பார்க்க இயலாத அடுத்த galaxy க்கு போக dimension மாற வேண்டிய கட்டாயமில்லை.

  • @DP-gz4ku
    @DP-gz4ku 2 роки тому

    Yermye yeroplane otikontu ponathe?yaaraachum paethi kala?

  • @kullikolli1663
    @kullikolli1663 5 років тому

    What is real

  • @mugilm6177
    @mugilm6177 6 років тому

    any how i have enjoyed the best photography thanks

  • @nagarajaniyer2340
    @nagarajaniyer2340 3 роки тому

    இதை தான் மேலைநாட்டினர் நம் ஊரில் ரகசியமாக ஆராயந்து கொண்டு இருக்கிறார்கள்,,, ரஷ்யா வில் நிறைய சூக்ஷமங்கள் இருக்கு

  • @ayyappanayyappan455
    @ayyappanayyappan455 6 років тому +24

    Dubai mainroad Dubai kurukkusanthu Dubai 1

  • @ganesankuppusamy8343
    @ganesankuppusamy8343 6 років тому +3

    Tamil people are talented and they constructed temples with brilliant engineering skills. It is sad fact that Kings not connected educational institutions. The kings were sentiment on religion and thus divided the peoples. Tamil peoples divided themselves caste wise language wise. Tamil people needs unity
    Respect Females

  • @melumalai4736
    @melumalai4736 5 років тому

    Evanga Harry Potter movie Ella part la irunthu konjam konjam points edit panirukanga. Nan feel paninen neengalum feel panina like podunga

  • @lokeshrlokeshr816
    @lokeshrlokeshr816 3 роки тому

    Super se super

  • @SarvaShakthiRotavator
    @SarvaShakthiRotavator 6 років тому

    eppadida manasaatchiye illama kadha vidreenga! mudiala da

  • @jagadeesharumugam5966
    @jagadeesharumugam5966 5 років тому +1

    *Oru manushan poi sollalam aana yekar kannakula solla koodathu*

  • @ganesanm2951
    @ganesanm2951 6 років тому +1

    புதையல் இருக்கிறது என்று புழுகு மூட்டையை அவிழ்த்துவிட்டு தமிழர்களின் உலகப்புகழ் பெற்ற இந்த கட்டிடத்தை ஆராய்ச்சி செய்து சிதைக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

  • @deenadl6946
    @deenadl6946 3 роки тому

    Warm hole irukaradhu unmadha
    Illa na cinima kuda edupakarangala

  • @007-e6k6c
    @007-e6k6c 6 років тому

    This program is good no doubt but the problem is that the background music is very harsh irritating which is totally unwanted.make it soft and pleasing.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 6 років тому +3

    நிஜமா .இதை அமெரிக்க ஆராய்ச்சியாளரிடம் சொல்கிறேன். ஆனால் இவர்கள் காய்கறி வியாபாரிகள் மாதிரி இருக்காங்க

  • @gvinithra6410
    @gvinithra6410 5 років тому

    Super sir..

  • @masishiva
    @masishiva 6 років тому +75

    yeppa Ivan doctor illa pa Ivan patient pa..

  • @ArunKumar-ox7bt
    @ArunKumar-ox7bt 4 роки тому

    Ground Penetration Radar use panni puthaiyal boomikku adila engirukunu kandupudikalam la...

  • @vettrinichayam9683
    @vettrinichayam9683 6 років тому +8

    Please correct as worm holes

  • @Rajiakka
    @Rajiakka 6 років тому +36

    Fisrt of all they are not warm holes but worm holes. Having said that the whole video is totally speculative, undermining a great KIng's contribution to our culture. Kindly refrain from doing this kind of work. In the name of exploring such fanciful theories, there is danger of destroying the artefacts!

    • @sriramganes1553
      @sriramganes1553 6 років тому

      Rajarajeswari Parisot hi raji ur true

    • @malararunasalam9844
      @malararunasalam9844 6 років тому +1

      Obsolutely u r right instead of exploring we are in the place to preserve these temples once a damage caused it's impossible to create it's original structure. Even there is more advanced technology no one in this world could create the same then what's the reason for exploring...........

    • @shenth27
      @shenth27 6 років тому

      You're exactly right.

    • @sathiyavelus7027
      @sathiyavelus7027 6 років тому

      Rajarajeswari Parisot

  • @ahambrahmasmi4402
    @ahambrahmasmi4402 6 років тому +2

    Subscribed 👍 please post more on Hindu Temples

  • @jayakrishnans9771
    @jayakrishnans9771 6 років тому

    w8....did they just write "WARM HOLES... " 1:01
    CANT U MAKE ATLEAST THE SPELLING CORRECT...

  • @sellertaskonlinebusinessse5534
    @sellertaskonlinebusinessse5534 6 років тому +8

    தமிழர்களின் தொழில்நுட்ப திறமை உண்மையானது தற்கால மனிதர்களுக்கும் அந்த திறமை உள்ளது. ஆனால் அதனை அவர்கள் முறையாக பயன்படுத்தவில்லை என்பதே உண்மை

  • @universalhrc
    @universalhrc 6 років тому +4

    The Dimension Of Sri Chakra Meru ...... IF any one find the sri chakra there no dought its hole is thr......

  • @gamestreet7898
    @gamestreet7898 6 років тому

    YARU DA NENGAA!! thalaiati pomaii vera level.

  • @JamesBond-zy9kg
    @JamesBond-zy9kg 5 років тому +1

    ஒரே மன வருத்தம் எனது பாண்டியநட்டில் இருந்து இங்கு நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்கு சென்ற மன்னர்கள் வரலாறு இல்லாமல் போனது மன வேதனை.

  • @aathuanush4488
    @aathuanush4488 6 років тому

    அனைத்தும் உன்மை.

  • @deepikasrinivasan9533
    @deepikasrinivasan9533 6 років тому

    Manal medu senju elephant kallu lam thukitu pochu nu solvanga. Then inga thanjavur pakathula irukura oru urula than athukana saram potangalam. Neraya peru solratha ketruken. Since im in thanjavur. But kandipa anga amanushyam iruku. One time morning 9.30 ku murugan sannithiya thandi varapa bayamuruthra madri asareeri ketuchu. Pakathula yarum ila. Athu oru lock ana mandapam. Something is there inside. Tat i accept. And i can feel the vibration when i come towards varahi goddess sanithi...

  • @shanthiramadoss8210
    @shanthiramadoss8210 4 роки тому

    Good imagination

  • @thamizharpaaman
    @thamizharpaaman 6 років тому +1

    தமிழருக்கு பிரச்சினை என்றால் இவை வெளிப்படும்,இது தமிழர்க்கு ஆதரவாக செயல்படும் செயல்படும்...

  • @ananthambai1084
    @ananthambai1084 6 років тому +2

    Padma temple is in kerala so jewls safe.whether you find gold that will SWAHAAA

  • @ramurockzz9607
    @ramurockzz9607 4 роки тому +1

    Ivaru dhan thanjai periya kovila ketunaru ... solla nambiruvomooooooo adhuvum ne sonna romba nambiruvooommm

  • @barathkumar3583
    @barathkumar3583 4 роки тому +1

    Yen wormholes kovila iruku vera Vera yedam illaiyae kadu kathai Kovil mela saturathu

  • @tharaksivan107
    @tharaksivan107 5 років тому +1

    Go and read angorvat full story

  • @saaisankarkulandaivelu5550
    @saaisankarkulandaivelu5550 5 років тому

    Please arul mukugan sir yeangaluku astral travelling teach panunigana nalla irukum🙏🙏🙏yenodaiya thaalmaiyana vendukozh ithu....

  • @maharajnarayanan1060
    @maharajnarayanan1060 6 років тому

    15.57 to 16.02 y is the goburam shaking like rubber??

  • @reyanrobi4710
    @reyanrobi4710 4 роки тому

    எத்தனையோ பால் வழி அண்டத்தில், எத்தனையோ கிரகங்களில் பூமியில் மட்டுமே உயிரினம் இருக்கும் என நம்பிக்கொண்டு 😂 ....

  • @rahulkirubakaran6308
    @rahulkirubakaran6308 6 років тому

    Hi mohan....nice to meet u

  • @paulineprathiba2758
    @paulineprathiba2758 5 років тому

    That s annunaki right

  • @Kingtime999
    @Kingtime999 6 років тому

    Is POSSIBLE......................

  • @tamilmediasky
    @tamilmediasky 6 років тому +43

    மனோ வியாதி இவனுகளுக்கு முத்தி போச்சு

  • @sugananratnamoorthy183
    @sugananratnamoorthy183 6 років тому

    நீங்க நல்லா கதை சொல்றீங்க... ஆனால் ரசிக்க முடியவில்லை...

  • @bioanand
    @bioanand 6 років тому +1

    There is something there in big temple. Nobody can't deny it

  • @mirokarthik
    @mirokarthik 6 років тому

    Ipdi research panna velangidum.

  • @sakthisha1247
    @sakthisha1247 5 років тому

    Kovil la wormhole irukunu yaru kandupidichanga??

  • @deena2028
    @deena2028 6 років тому +4

    இங்கு பெருமை போதையில் கமெண்ட் போடும் அறியாமை வாதிகள் நிறுத்தி கொள்ளுங்கள் நீங்கள் அறிந்தது துளி அளவு கூட இல்லை

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 5 років тому

    இன்றைய விஞானம் , நேற்றைய மூடநம்பிக்கை.

  • @AnandKumar-zp1sl
    @AnandKumar-zp1sl 6 років тому

    Role of cosmic rays?

  • @sathya7583
    @sathya7583 5 років тому +2

    Can that Dr. Give proof of alien life involved in this architecture.
    When someone cannot replicate the other, people tell it was built by aliens

  • @pirapagaranponniah5187
    @pirapagaranponniah5187 6 років тому

    so so good.

  • @jeyaprabu7811
    @jeyaprabu7811 6 років тому

    Pls make they topic about area 51 and aliens

  • @idrisa9139
    @idrisa9139 5 років тому

    அந்த திருவணநன்நமலையில கிடைத்த புதையல் எங்கடா??

  • @bkb3937
    @bkb3937 6 років тому

    Its wormhole not WARM at 1:00

  • @mariavijay7576
    @mariavijay7576 4 роки тому

    Semma👌

  • @hariabivlog
    @hariabivlog 6 років тому

    Skip to 17:40

  • @goldenratiogs4099
    @goldenratiogs4099 6 років тому

    adila lighta vetchittu ennangada Astro Travel - Doobakkur venthan TV

  • @dhineshsdhinesh5910
    @dhineshsdhinesh5910 6 років тому +4

    Tamilans are best in architect.

  • @d-streetyouths9157
    @d-streetyouths9157 6 років тому

    Enga veliyitanga Ena veliyitanag Enga iruntha kaaran papom...its too bad kekura appa enakae sema siripa varuthu

  • @Danuu90
    @Danuu90 6 років тому

    போன எபிசோட் போன எபிசோட்னு சொல்றீங்க. லிங்க்க ஷேர் பண்ணலாமே😁

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 6 років тому

    Wonderful!

  • @VioletMoonSyncretism
    @VioletMoonSyncretism 6 років тому +1

    Raja raja cholan should come watch this video🤣 i wonder what he will say or he will faint... Or this maybe comedy for him

  • @ரெளத்திரம்பழகு

    ஈசனே துணை