How to develop communication skills? | Personality Test for IAS | Part-4 | Irai Anbu

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 20

  • @rajarajanv7892
    @rajarajanv7892 17 днів тому +1

    மிகச் சிறப்பான வழிமுறைகள். நடைமுறைப் படுத்தப் படக் கூடியவை. பயிற்சி செய்தால் ஒருவரின் communication skillஐ வளர்த்துக் கொள்ள முடியும்.

  • @kiruthikad351
    @kiruthikad351 17 днів тому +1

    தங்களின் அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @ganesansa-h4c
    @ganesansa-h4c 18 днів тому +2

    அடுத்தது காட்டும் பளிங்கு நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் குறள் மொழி Learn To Listen Opportunity Sometime Knocks Very Softly கடந்த சில ஆண்டுகளாக தங்கள் புத்தகங்களை வாசித்தும் தங்கள் சொற்பொழிவுகளையும் கூர்ந்து கேட்டு மொளனத்தால். இந்த முதுமையிலும் என்னையே செதுக்கி. மொளனம் சிரிப்பு கேட்டு அறிதல் என்ற சீரிய கருத்தை புரிந்தேன் வாழ்க பல்லாண்டு. வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼

  • @arvinselvarajarvinselvaraj6083
    @arvinselvarajarvinselvaraj6083 17 днів тому +1

    Sir, இடக்கை கதையில் உள்ள தூமகேதுவாக ❤❤❤

  • @gandhimathin8864
    @gandhimathin8864 18 днів тому +2

    நேர்த்தியாக நேர்முகத்தேர்வை எதிர்கொள்ள முடியும் உணர்வெழுச்சியோடு ஊக்கப்படுத்தும் நோக்கு நன்று.

  • @murugapandij2823
    @murugapandij2823 18 днів тому +2

    Sir please upload a video on self discipline and consistency

  • @sugan7882
    @sugan7882 18 днів тому +2

    Will follow ur tips sir.

  • @balaaraja5408
    @balaaraja5408 17 днів тому

    புத்தகபடிப்பு, listening, எழுதி பார்க்கும் பழகத்திற்கு முக்கியதுவம் அளிக்க வேண்டும்..

  • @SureshKumar-by3mk
    @SureshKumar-by3mk 17 днів тому +1

    Sir Ethics and integrity aptitude தேர்வு தாள் பற்றி சொல்லுங்க ..நன்றீங்க

  • @sivabalant8918
    @sivabalant8918 18 днів тому +2

    Very very thank u sir 🙏

  • @revanthragult4803
    @revanthragult4803 17 днів тому +1

    Sir! Kindly suggest some books to develope communication skills as well as body language

  • @balachandarp1147
    @balachandarp1147 17 днів тому +1

    Super food sir 🫡 food meaning by future idea development of skills 🫡

  • @Bharathaspirant
    @Bharathaspirant 17 днів тому +1

    Irai Anbu Sir neenga Coaching pooninglaa sirr plzz Solungaa

  • @angavairani538
    @angavairani538 17 днів тому +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Alex_Abi__
    @Alex_Abi__ 11 днів тому

    IGFNA பற்றி சொல்லுங்க சார்

  • @arvinselvarajarvinselvaraj6083
    @arvinselvarajarvinselvaraj6083 18 днів тому +2

    How handle pressure

  • @manikalee7036
    @manikalee7036 17 днів тому +1

    Personality test ku epati patta book gai vasiga vendum sir

  • @Sivanesh_offcial
    @Sivanesh_offcial 15 днів тому

    Sir, I was studying B.A.LL.B Honors 5 years integrated course. Now I am currently studying in my 3rd year.
    Because the 2027 April month the semester exam will be finished, then only my college is finished. In the 2027 UPSC examination, I was eligible to write or not.
    It is necessary to submit the degree certificate for prelims and mains itself.
    Kindly put some videos and clarify these doubts sir.

  • @nagappankamaraj
    @nagappankamaraj 17 днів тому

    ஏழு கதவுகள் திறந்தாள் தான் தெரியும் ஐஏஎஸ் பட்டம்

  • @SangeethaNagu
    @SangeethaNagu 18 днів тому +2

    Very thank you sir🎉❤