தாங்க முடியாத சோகத்தின் ஊடே கவியரசு தந்த தத்துவ முத்துக்கள் kannadasan sad thathvua songs

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • சட்டி சுட்டதடா ...
    வீடு வரை உறவு ...
    கண்ணிலே நீர் எதற்கு ...
    பிறக்கும் போதும் .. போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தையும் கேளுங்கள்
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

КОМЕНТАРІ • 454

  • @ramasamyradhika1517
    @ramasamyradhika1517 2 роки тому +19

    தத்துவபாடல்களின்தலைவன்.
    இவரைப்போல் உணர்ந்து
    உணர்த்திபாட தற்காலத்தில்
    தேடினாலும் எவரும்கிடையா.

  • @muthus7594
    @muthus7594 2 роки тому +4

    எங்கள் தமிழ் எவ்வளவு அழகு

  • @karthicks9547
    @karthicks9547 3 роки тому +13

    உலகில் ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே கவியரசு அது கண்ணதாசன் மட்டுமே !

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 4 роки тому +9

    என்ன வரி,என்ன இசை,என்ன நடிப்பு.மும்மூர்த்திகள்.

  • @makkalkural6751
    @makkalkural6751 4 роки тому +9

    எல்லா பாடல் வரிகள் சூப்பர்

  • @natarajanr461
    @natarajanr461 4 роки тому +8

    இனிமையானபாடல்கள்

  • @vigneswaranvigneswaran934
    @vigneswaranvigneswaran934 5 років тому +56

    காலத்தால் அழியாத
    வரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கண்ணதாசன்

  • @vijiraji7950
    @vijiraji7950 3 роки тому +1

    Veedu varai uravu vera level enna oru meaningful song...

  • @dilipdeepu46
    @dilipdeepu46 2 роки тому +5

    Shivaji sir all old songs very meaningful

  • @kathirveluganesan9923
    @kathirveluganesan9923 5 років тому +48

    தமிழகம் தந்த மகா கவியரசன் கணாதாசன். அவரை நினைக்கும் போதெல்லாம் என் கண்கள் கலங்கி விடுகிறது.

  • @kirubananatham0053
    @kirubananatham0053 6 років тому +17

    வானத்திற்கு ஒரு நிலவு தான் ஒரு சூரியன் தான் ஒரு இரவு ஒரு பகல் தான் என்றும் இதை இரண்டாக வராது இரண்டு பகல் இரண்டு இரவு என்று வராது இரண்டு நிலவு இரண்டு சூரியன் என்று வராது அதுபோலதான் தமிழ் திரை உலகிற்கு இனி ஒரு கண்ணதாசன் வரப்போவதில்லை என்றும் அன்புடன் இதயக்கோவில் கிருபா

    • @pandiankutralakaninadar8929
      @pandiankutralakaninadar8929 5 років тому +1

      இதய கோவில் ரொம்ப பிடிக்குமா

    • @kirubananatham0053
      @kirubananatham0053 5 років тому +1

      @@pandiankutralakaninadar8929Mohan Sir big fan's Sir I'm .....

    • @pandiankutralakaninadar8929
      @pandiankutralakaninadar8929 5 років тому +1

      @@kirubananatham0053 சூப்பர் என்னோட favourite hero Mohan sir

    • @pandiankutralakaninadar8929
      @pandiankutralakaninadar8929 5 років тому +1

      இப்போது கூட Mohan songs ரொம்ப பிடிக்கும்.

    • @kirubananatham0053
      @kirubananatham0053 5 років тому

      @@pandiankutralakaninadar8929 hello bro neenga Mohan Sir fan's entral udane engal fan's page and fan's club Vaanga please

  • @fttfgf6516
    @fttfgf6516 5 років тому +19

    அருமையான.இனிமையானசோகப்பாடல்கள்.கடையநல்லூர்.சிவன்.15.12.2018

  • @gopalpst279
    @gopalpst279 3 роки тому +24

    எறும்பு தோலை உரித்து பார்க்க யானை வந்தா தா டா நான் இதய தோலை உரித்து பார்க்க ஞானம் வந்தா தா டா

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 4 роки тому +12

    Arumaiyil Arumai kanna thasan padal varikal

  • @KannanKannan-km8dj
    @KannanKannan-km8dj 2 роки тому

    Thalaivarin excellent songs

  • @vidyav6883
    @vidyav6883 5 років тому +3

    VA VA super l love you 💕💕😌👑

  • @NPKIyer
    @NPKIyer 6 років тому +34

    நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
    நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை
    இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் - அவன்
    இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?

  • @Subramani-dc5jj
    @Subramani-dc5jj 3 роки тому +1

    Super song

  • @sankarmaheswari5378
    @sankarmaheswari5378 3 роки тому +2

    Suparrr

  • @narasimhana9507
    @narasimhana9507 2 роки тому +13

    சோகங்களை தாங்கிக் கொள்ள மனப்பக்குவம் தரும் பாடல்.வாழ்க்கையில் அனுபவம் உள்ளவர்களுக்கு பிடிக்கும்.

    • @narasimhana9507
      @narasimhana9507 2 роки тому +1

      படம் போலீஸ்காரன்மகள்.குரல் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா மற்றும் ஜானகி அம்மாள்.நடிப்பு முத்துராமன் மற்றும் விஜயகுமாரி

    • @jainshalini728
      @jainshalini728 2 роки тому

      65
      pi ml96

    • @santhoshstm2902
      @santhoshstm2902 10 місяців тому

      ஆமங்க.... சரி தான்❤❤❤

  • @s.venkatesanjayakumar6128
    @s.venkatesanjayakumar6128 4 роки тому +3

    Koyaala one after another song summa cheruppadi, spontaneously crying. AYYA THESE SONGS UPLOAD PANNA நீங்க நீடுழி வாழ்க, வாழ்க வளமுடன் அய்யா பல்லாண்டு

  • @rajendranr2859
    @rajendranr2859 3 роки тому +5

    Many more thanks tokavingar Kannadasan

  • @kram7927
    @kram7927 4 роки тому +16

    இப்போது எழுதுறாங்களே பாட்டு .இது அல்லவா பாட்டு சூப்பர்

  • @keerthanavishnu3234
    @keerthanavishnu3234 3 роки тому +1

    Super songs

  • @chinnarajg7276
    @chinnarajg7276 6 років тому +27

    காலத்தால் அழியாத ஒரு நல்ல நடிகர். மேலும் ஒருவர் இதுபோ‌ன்ற நல்ல நடிகர்களை வைத்து ஒரு நல்ல படம் எடுக்க முடியாது வாழ்க்கையின் அடிப்படை கறுத்துக்கள் உன்னதமான படைப்புகள் அனைத்தும் உண்மை தான் நன்றி நன்றி நன்றி

  • @karthickthangaraj5248
    @karthickthangaraj5248 4 роки тому +4

    God is gift kannadasan

  • @nishar2666
    @nishar2666 3 роки тому +5

    Great songs

  • @veluvin5720
    @veluvin5720 6 років тому +3

    mayakkama kalakkamaa...song very nice

  • @barathwaj6146
    @barathwaj6146 5 років тому +25

    Enakku vayadhu 18 tudhaan aagudhu irunthaalum idhu pondra padaalgal enakku romba pidikkum.

  • @sankarm4022
    @sankarm4022 5 років тому +6

    kannathasan is god

  • @தமிழ்-ச2ந
    @தமிழ்-ச2ந 4 роки тому +11

    நான் நிரந்தரமானவன் , அழிவதில்லை....

  • @ushanaidu1450
    @ushanaidu1450 3 роки тому +1

    Nice songs.

  • @anandr7842
    @anandr7842 2 роки тому +6

    கவியரசரின் தத்துவ வரிகளே வைரவரிகள்

  • @rajai6451
    @rajai6451 6 років тому +8

    மணம் அமைதி யான பாடல்

  • @villuvlogs
    @villuvlogs 4 роки тому +4

    All songs are golden words

  • @kishor.s2771
    @kishor.s2771 5 років тому +2

    Nice song

  • @suryamurthij7643
    @suryamurthij7643 4 роки тому +13

    ,,பாதிமனதில்
    தெய்வம்,,
    ,,மீதீமனதில்
    மிருகம்,,
    மனித னாக
    ,,மனிதன் இல்லை,,
    சிந்தனைகள்,,வரி கின்றது,,
    சூப்பர்
    தாசா,திரு.கண்ணதாசன்.....
    அவர்கள்.

    • @kadalak3026
      @kadalak3026 4 роки тому +1

      மனம் சாந்தி சாந்தி என்று அமைதி அடைந்தது

  • @moorthynathra9852
    @moorthynathra9852 5 років тому +3

    Kannathasan ayya veerrrri best for music

  • @ellammalmurugesan2906
    @ellammalmurugesan2906 Рік тому

    Wow

  • @suthansuthan1365
    @suthansuthan1365 3 роки тому

    Super

  • @maheshwarimaheshwari4709
    @maheshwarimaheshwari4709 3 роки тому

    Super

  • @ravic.s3693
    @ravic.s3693 4 роки тому +16

    மனதில் என்றும் அழியாத காவிய பாடல்கள், கவிஞர் மறைந்தாலும், அவருடைய பாடல்கள் என்றென்றும் மறையாமல் நம் அனைவர் மனதில் நிலைத்து நிற்கிறது. கவிஞரைப்போல் இனி ஒரு கவிஞர் பிறக்க போவதில்லை.

  • @mkbabu8698
    @mkbabu8698 3 роки тому +2

    Kannadsan born with silver spoon

  • @panneersugansugan8956
    @panneersugansugan8956 3 роки тому +33

    எங்கே மனிதன் வாழவில்லையோ அங்கே எனக்கொரு இடம் வேண்டும்..!
    கண்ணை படைத்து பெண்ணை படைத்தான் இறைவன் கொடியவனே..!😭😭😭😭😭😭

  • @varadharajank7670
    @varadharajank7670 4 роки тому +5

    Mana kayathirukku Marunthu.....

  • @veerasekarveerasekar6491
    @veerasekarveerasekar6491 6 років тому +17

    என் வாழ்க்கையில் நடந்த உண்மை

  • @vikkisuryavikkisurya3025
    @vikkisuryavikkisurya3025 6 років тому +4

    Sama song

  • @abuhurairaabdullah1976
    @abuhurairaabdullah1976 2 роки тому +7

    கவிதையிலே வாழ்ந்து இருக்கார் கண்ணதாசன்

  • @pandi.maduraimadurai7840
    @pandi.maduraimadurai7840 6 років тому +2

    PANDI super

  • @k.varshakarthick6460
    @k.varshakarthick6460 5 років тому +11

    All song super hid 💯💯👌👌

  • @s.venkatesanjayakumar6128
    @s.venkatesanjayakumar6128 4 роки тому +6

    I feel like 2 hit the old chappal myself, I did many Sins in life, ஆடிய aatam என்ன், பேசிய வார்த்தை என்ன், I'M proud be a தமிழன், தமிழன் ஆ geethu, geethu da

  • @Shazasports
    @Shazasports 3 роки тому

    Nc song

  • @dars3503
    @dars3503 4 роки тому +4

    please upload marakka mudiyuma movie

  • @mustafaasafi9585
    @mustafaasafi9585 6 років тому +3

    Kannadhasan karaikude from barma thakkumaram and ragun

  • @gopalakrishnangopalakrishn4127
    @gopalakrishnangopalakrishn4127 6 років тому +7

    I love sivaji ganesa ummaaaaa..............😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @udhayaudhaya4108
    @udhayaudhaya4108 2 роки тому +2

    My Daily songs

  • @ganesanp5764
    @ganesanp5764 3 роки тому +12

    கவிஞர் கண்ணதாசன் நிகர் வேறு யாரும் இல்லை 🙏

    • @thiumalrajkk1380
      @thiumalrajkk1380 3 роки тому +1

      V
      J
      Jj

    • @subramaniam492
      @subramaniam492 3 роки тому +1

      பட்டினத்தார்க்கு பின் ஒரு பட்டினத்தார் கவியரசர் கண்ணதாசன்.

    • @arshidmohomed9987
      @arshidmohomed9987 3 роки тому +1

      கவிஞர் கண்ணதாசனின் சிறுநீரை போல வேறு யாருடைய சிறுநீரும் இல்லை.

    • @AnsarKhan-ti1go
      @AnsarKhan-ti1go Місяць тому +1

      😂❤🎉🎉🎉🎉🎉🎉😢😢😮😮😮😮😮😮😅😅😊😅😅😮😮😢😢😢😢🎉🎉😂😂❤🎉🎉🎉🎉🎉🎉😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@thiumalrajkk1380

  • @manivennila8894
    @manivennila8894 5 років тому +2

    Kannai pataidu.........

  • @உள்ளுவதுஎல்லாம்உயர்வு

    மனிதர்கள் வாழ்க்கை உள்ளவரை அழிக்கமுடியாத பாடல்கள் கண்ணதாசன் புகழ் என்றென்றும் வாழ்க❤️❤️❤️❤️❤️

  • @lathasri1082
    @lathasri1082 3 роки тому +20

    அருமையான பாடல் கேக்கவே ரொம்ப இனிமையாக இருக்கு 😍😍😍😍😍😍

  • @pandiankutralakaninadar8929
    @pandiankutralakaninadar8929 5 років тому +19

    அனைவரும் தெய்வ பிறவிகள்

  • @prabumanoharan1319
    @prabumanoharan1319 4 роки тому +25

    சோகத்தில் இருக்கும் போது இப்பாடல்களை கேட்டால் மனதுக்கு இதமாக இருக்கிறது

  • @kumarakumaresan1384
    @kumarakumaresan1384 4 роки тому

    Good song

  • @purushothamn.vpurushothama3803
    @purushothamn.vpurushothama3803 3 роки тому +5

    Old is gold

  • @tonyjaa5949
    @tonyjaa5949 4 роки тому +48

    கண்ணதாசன் ஆண்டவனின் அபூர்வமான படைப்பு

  • @subramani4440
    @subramani4440 4 роки тому +6

    Kannadhasan paadalgal mattum illaiyendraal pala tharunangalil neraya per tharkolai panniruppanga..

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 3 роки тому +15

    நம்முடன் கவியரசு இல்லை என்றாலும் நம் இதயத்தில் எப்போதும் நிலையாக இருப்பார் இது சத்தியம் மானிடா

  • @மாறவர்மன்சுந்தரபாண்டியன்

    கண்ணதாசனுக்கு நிகர் எவருமில்லை.

  • @selvaraj-dr1er
    @selvaraj-dr1er 4 роки тому +6

    வாழ்க்கை மனா வலி

  • @OM-iz4ss
    @OM-iz4ss 5 років тому +83

    என்றும் திகட்டாத கருத்து நிறைந்த இனிய பாடல்கள்.
    தமிழ் நாட்டில் பிறக்க வைத்ததற்கு இறைவனுக்கு நன்றி

  • @jeeva7078
    @jeeva7078 3 роки тому +3

    Old songs is Gold song

  • @rnagarajraodeena6945
    @rnagarajraodeena6945 5 років тому +5

    Rx Raj Roa

  • @jaganathanv3835
    @jaganathanv3835 5 років тому +22

    கண்ணதாசன், சிவாஜி எம்.எஸ்.விஸ்வநாதன்& ராமமூர்த்தி, டி.எம். சௌந்தரராஜன் என்றுமே வெற்றி கூட்டணி.

  • @archukarthi2020
    @archukarthi2020 4 роки тому +9

    மனதிற்கு ஆறுதல் தரக்கூடிய பாடல்கள்.

  • @s.manimozhigideon6795
    @s.manimozhigideon6795 6 років тому +44

    இது போன்ற பாடல்கள் இனிமேல் யாராலும் எழுத முடியுமாஉணர்ந்து பாடல்கள் பாடவும் முடியுமோஇசைதான் முடியுமா இன்றைய இசை அமைப்பாளர்கள் காலத்தின் கட்டாயம் சமுதாய சீரழிவு

  • @amman-
    @amman- 5 років тому

    Enrum marakka mudiyathu😢

  • @chinnapparajj6048
    @chinnapparajj6048 3 роки тому +1

    Yes I think it very good song. If you a gentleman please don't
    Think you're family and son daughters

  • @gowthamankanthasa6019
    @gowthamankanthasa6019 3 роки тому +2

    Super song

  • @sinasam2007
    @sinasam2007 4 роки тому +29

    மனித பிறவியிலேயே துயரமெல்லாம் மனதினால் வந்த நோயடா.......

  • @vajravelvajravelvaj6894
    @vajravelvajravelvaj6894 6 років тому +2

    Vajravel

  • @samyukdha748
    @samyukdha748 4 роки тому +7

    இந்த பாடல் இனிய காவியம் அண்ணன் என்னடா தம்பி என்னடா

  • @jaikalpu576
    @jaikalpu576 6 років тому +5

    Super songs

  • @lorrydrivers2199
    @lorrydrivers2199 3 роки тому +8

    Kannadasan kadavul da🙏🙏🙏

  • @tharshantharshan5339
    @tharshantharshan5339 6 років тому +5

    Super

  • @abdulrahimanm8055
    @abdulrahimanm8055 6 років тому +15

    கண்ணதாசன் சோக தத்துவ பாடல்கள் மிகவும் அருமை !
    நன்றி

  • @naheemmuhamad451
    @naheemmuhamad451 6 років тому +9

    It is really super songs. Old is not only old its gold.

  • @kavikarthik9263
    @kavikarthik9263 5 років тому +3

    Hi

  • @usankarusankar5168
    @usankarusankar5168 5 років тому +6

    Nobody can't again born like kannadasan

    • @workmedia-csc385
      @workmedia-csc385 3 роки тому

      NOBODY CAN BORN LIKE ANYONE.. NO REPLICAS... NO SIMILARITY...

  • @boopathyudhaya697
    @boopathyudhaya697 5 років тому +23

    வாழ்க்கை வெறுத்து தாங்க முடியாத சோகத்தில்
    மனதில் இருந்து வெளிவந்த,உலகை வெறுத்துப் பாடும் பாடல்

  • @வேலப்பன்வீடியோஇயற்கை

    01 - சட்டி சுட்டதடா கை விட்டதடா - ஆலயமணி ( விஸ்வநாதன்-ராமமூர்த்தி & கண்ணதாசன் )

  • @rajendranr2859
    @rajendranr2859 3 роки тому +1

    Most of our life are running like this

  • @murugansami7603
    @murugansami7603 3 роки тому +2

    Supper

  • @s.venkatesankrtmplmkcmkkvs2293
    @s.venkatesankrtmplmkcmkkvs2293 4 роки тому +1

    Pa mp u vs keerikal supp u venkatachalam,venkatasuppiramaniyam,1971 kumilambadu pullankurichi,me lore,keelore,kvvvvvvvvvvvvs,MV,km,na,asifasific,Ali human friendship,chief guests happy cardinal invite best fest I wells,

  • @ananthprabhu5736
    @ananthprabhu5736 4 роки тому +11

    19 century la vaazhama poitaney😟😟😟😟

  • @amirgiri8264
    @amirgiri8264 5 років тому +6

    Great great great

  • @anithar4089
    @anithar4089 6 років тому +7

    Super songs not like now

  • @kalidassk7794
    @kalidassk7794 4 роки тому +2

    Kalidass

  • @SelvaKumar-hg6lw
    @SelvaKumar-hg6lw 4 роки тому +3

    Super excited song🎶

  • @varadhanvaradharaj8052
    @varadhanvaradharaj8052 6 років тому +5

    Super