Fridge compressor change gas charging in Tamil 9840814014 (Chennai)
Вставка
- Опубліковано 9 лют 2025
- Fridge Compressor Change Gas Charging in Tamil
Amazon Buy Link : AC
Spilt AC 1.5ton 3 star : amzn.to/3CqqgtX
Window AC all ton :amzn.to/3kn8PVa
Tower AC : amzn.to/3zpsvf4
Portable AC : amzn.to/3CvLPtj
AC Cleaner Spray : amzn.to/3tQG3PC
AC Cleaner Machine : amzn.to/3CujZxg
-----------------------------------------------------------------------------------------------------
Amazon Buy Link : Refrigerator
Whirlpool 190 L 3 Star : amzn.to/3GYA5lX
LG 215 L 4 Star Inverter : amzn.to/31KM6LX
Haier 195 L 4 Star : amzn.to/3bNEeec
Godrej 236 L 2 Star Inverter : amzn.to/3kfmxJb
Samsung 192 L 3 star Inverter : amzn.to/3wnHlmy
Thanks for Watching !!!
அழகான, அமைதியான, ஆழ்ந்த அனுபவத்துடன், அற்புதமான விளக்கம். வாழ்க வளமுடன்.
❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
அண்ணா அந்த மாதிரி இருக்கு
நீங்கள் கையில் போட்டிருக்கும் செயின் எலக்டிரிக்கல் வேளை செய்யும் போது ரொம்ப ரிஸ்கானது
அது என்னோட வீர சங்கிலி ஜி 😁😁😁😁
அக்கறையுடனும், அற்புதமாகவும், அழகு தமிழில் விவரிக்கிறார். பாராட்டுக்கள்👏👏👏
🙏🙏🙏🙏🙏😍😍😍💗💗💖💖
Clear explanation like a professor and professional. Super
🙏🙏🙏🙏💓💓💓💓💓
Amount how much for gas charging
Sema பிரதர்
Thank u brother 🙏🙏🙏🙏♥️♥️♥️
உங்க வீடியோ பார்க்கும் போது Fridge service training போன மாதிரி இருந்ததுங்க Brother.சூப்பர் தெளிவான படப்பிடிப்பும் விளக்கமும் அருமை.நன்றிங்க Bro.
கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
Very very thanks
உன்மையாக மிகவும் அருமையான் பதிவு. இந்த அளவுக்கு யாரும் சொல்லி தரமாட்டாங்க உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இன்வெர்டர் refrigerator காஸ் சார்ஜிங் இதேமாதிரி பண்ணனுமா?
ஆமா
Thank For your Tips * Nanbaa
Fridge work PUBLIC PEOPLE'S
Kath kodothu AC & Fridge
Techneesiyan work illaamal
Pohumo Nanbaa ? 😀 Thavara
Ninaykka veandaam 🎉
Just comedy Only * Nanbaa 🎉
Congratulations For your
TECHNICAL Tips ❤️🙏👍
😜😜😜😜😜😜
தம்பி, மிக சிறந்த விளக்கம் video உடன், நான் ஒரு electrical & electronic engr. அனால் நீங்கள் பாவிக்கும் tools பற்றிய விளக்கம் தெரியவில்லை கொஞ்சம் அதைப்பற்றி விளக்கம் தரவும் only mechanical & welding tools.
கண்டிப்பா
மிக்க நன்றி! மிகவும் பயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றிகள் நண்பரே.
அனைவருக்கும் புரியும்படி நன்றாக சொல்லிஇருக்கீங்கள் நன்றி
🙏🙏🙏💖💖💖💖
Bro, good Explain, very nice நன்றி,
நன்றி👌👌👌👌
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💗💗💗💗💗🤪
Bro..very excellent work for u.. very nice. Small request.. 600a gas charging .. unga stiyella video please in tamil... I am waiting u'r video... thanks bro...
பண்ணும் போது போடுறேன். கண்டிப்பா
gas reclaim panni responsibly dispose pandra edathula kodutha innum nallaruthrukum.
good and informative, all the best
🙏🙏❤️❤️❤️❤️🙄
Ungaloda work finiseng super bro
🤪🤪🤪🙏🙏🙏🙏
You are a good teacher anna.... Love from kerala ac technision
🙄🙄🙄🙄🙄
Iu
@@anthonya8228 lu 🤔🤔🤔🤔🤔
Excellent Explanation, know one explain like this. Keep it up. God bless you brother.
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Super bro
Nalla video kodutthege nanri nanba 🙏👍👌🙏💐
🙏🙏🙏🙏💖💗💗😍😍😍
நண்பரே உங்கள் வீடியோ காட்சி அருமை
🙏🙏🙏🙏🙏🙏
Very well explained in tamil. I want you to support us., in chromepet to charge our Ice maker machines
Pass
HAI GOOD AFTERNOON SUPER job SUPER WORKING SUPER THANKS 👍👍👍👌👌👌🌹🌹🌹
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💗💗💗💗💗💗
Super you are a professional technician
😜😜😜😜😜😜😜🙏🙏🙏🙏🙏
Great job done, and explained well
Thank u 🙏🙏🙏♥️♥️♥️
உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது அய்யா.
நன்றி வணக்கம்
எங்கள் வீட்டில் Whirlpool double door fridge .கம்ப்ரசர் continuously running ஆனால் cooling இல்லை.
மேல் டோர் திறந்தால் fan ஓடுகிறது.
என்ன defect அய்யா? எப்படி சரிசெய்வது?
விளக்கம் தந்தீர்கள் என்றால் நன்றி.
Kaliannan P.
Gas leak
@@THEmechanicway-to-easy நன்றி.
ஆனால் மிகவும் லேட் reply.
@@kaliannanperiannan4747 ஹாஸ்பிடல் treatment விஷயமா அலைஞ்சுன்னு இருந்தேன் SORRY ங்க 🙏🙏🙏🙏
Bro Neenga explain panrathu Nalla puryuthu
நன்றிங்கோ 🙏🙏🙏🙏
Regasing pannathukku aprm fridge condition nallairukkuma
Very good video coverage,and very good explanation. Weldone. Keep it up.👍
எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் ,🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi bro todaytha ennoda fridge freezer box mathi gas fill panniyachy bt cooling fridge la kammiya irukku then side romba heat ahh irukku yeh brro plz 🙏my dout clea4 pannunga ilana technician kupitu pakalam
Cal me
எழிய முறையில் உங்களின் விளக்கம் நன்பா 😇
🙏🙏😍😍🥰🥰🥰🥰
Bro, super explain and thanked.
🙏🙏🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗💗💗💗💗💗
Flaring set ... work very farafat nanba
😓😓😓😓😓
Excellent explain 👌👌👌👌 thank you sir
😍😍🥰🥰🥰🙏🙏🙏🙏
Good explanation
But avoid hand chain when working with electricity
Thanks dear
கரண்ட் க்கே ஷாக் கொடுப்பான் சார் இந்த bullbull saravana 😜😜😜
இதுலாம் கொஞ்சம் ஓவர் தான் ப்ரோ ,🤣🤣🤣🤣
Super bro... Clear and clean explanation
🥰🥰😍😍🙏🙏🙏🙏
Super,, Semaya explain paniga,, Tq so much brother
🙏🙏🙏🙏🙏
செம்ம வேலை கரர் அண்ணா நீங்கள்
😜😜😜😜😜😜🙏🙏🙏🙏💖💖💖
அருமையான விளக்கம் 🙏
🙏🙏😍🥰🥰🥰
Bro nalla solli tharringa thank you so much put more videos 🎥
💓💓💓🙏❤️❤️❤️
Vaccum potathukku appurum anti chock podavenama brother
Curect ஆ பண்ணா அது தேவை இல்லை
Saludos de TodoFrigorista 👍 Argentina
What meaning 🤔🤔🤔
❤ great work and well explained
🙏🏼🙏🏼🙏🏼💗💗💗💗
Thank you bro. Very nice and clear explanation. All the best. Unga area ethunnu therinjikkalaama?. Naan iruppathu medavakkam, chennai.
பல்லாவரம்
Anna frrzer la oru chinna otta ...enna na panrathu aadaika mudiya tha ...gas epdena ethurathu ...
Thanks broo ❤️❤️❤️ explained is very nice
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Bro ice break panum bothu freezer la damage agi gas leak ayuruchu.... athuku aprm um fridge 2 hrs oditu irunthuchi...apo compresssor kula water poirukum ...athunala compressor mathanum nu soldraga....compressor damage ayurukuma...compressor change paniya aganuma??bro
செக் பண்ணி பாக்கணும்
Got Some technical information thank you. need more from ac
❤️❤️🙏🙏💓💓
Hi bro நான் ஒரு புதிய பிரிட்ஜ் வாங்கி 8 வருடங்கள் ஆகிறது அதை பயன்படுத்தாமல் அப்படியே புதிய பேக்கிங்கில் உள்ளது அதை இப்பொழுது பயன்படுத்தலாமா அல்லது சர்விஸ் செய்ய வேண்டுமா என்று சொல்லுங்கள் இதனால் ஏதாவது பிரச்சனை வருமா
Sir fridge la gas leak agura smell varuthu yean nu therinjikkalam ah
எங்கேயோ ஓட்டை விழுந்து இருக்கும்
@@THEmechanicway-to-easy okay bro
@@Deepika_Alias_Ammu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very nice congratulations for super deep explained
🙏🙏🙏🙏❤️❤️❤️🙏
Good job & info bro 👍👍👍
🥰🥰😍😍🙏🙏🙏
Bro enaku doubt doble door la water inside lickage avuthu
Panalam enga irukega enna ton
@@karthikm5018 புரியல
Bro gauge last fridge on panniye kalattalama
On ல இருக்கும் போது தான் கழட்டனும்
Excellent explanation sir. 👍👍👍👍
🙏🙏🙏🙏🙏
Good
@@jollyharami816 😜😜😜😜
Super நண்பர 👍👍
💗💗💗💗😀😀😀😀😀
Bro fridge ah hall la vaikalama kitchen la vaikalama
Hall
@@THEmechanicway-to-easy normal power supply la use pannalama
first I like your video.very clear and working video recording very slow details.I understanding very nice. thank you brother. contune ....
Thanks a lot 🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓💓
bro gas refill panna service charge yevlonu sollunga
300rs. r134a gas adha vachu 4 fridge gas charge pannalam... So 1 fridge ku 2200 charge pandranga...2200×4 =8800... 8500 labam aniyaya kollai
@@vijayakumarv5106 அப்போ அந்த gas டின்னை வெச்சு நீங்களே gas ஏத்திகொங்க. ஒரு split ac மாட்ட 20 ரூவா தான் செலவு . 1500 to 2000 ஏன் வாங்குறாங்க
Hi na LG fridge LA light I'm eriyala cooling um varala.. Yapdi Sari panrathu
1st video பாருங்க
@@THEmechanicway-to-easy ..k na.
Nice explanation we'll experience
Thsnks 🙏🙏🙏🙏🙏
Ji super useful
Super video ji வாழ்த்துகள்
🙏🙏🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗💗💗
super anna
Bro...
My fridge 13 years aagudhu...
Still no complaint...
Gas charge pannanuma
நல்லா இருந்தா வேண்டாம்
Excellent explain bro...
🙏🏼🙏🏼🙏🏼💗💗💗💗💗💗
Hi bro. I am from karaikudi. My fridge was 2nd hand whirlpool double door fridge 275litter. compresser. LG Compresser வாங்கும் போது போட்டு குடுத்தாங்க. இப்போ compresser familier. Compresser change பண்ணா godrej compresser போட்டா set ஆகுமா. Life long வருமா. நான் வாங்கி 6 மாசத்திலே compresser pochu பழைய fridge தான். But புதுசு மாத்து நா யென்ன compresser நல்லா இருக்கும்???
Same model போட்டா தான் long life வரும்
Good explanation thambi ....
Evlo months nallarukkum
17:58 why did you give pressure plz reply me😭
Gas name
Hi Bro , Front load washing machine pathi video podunga
எனக்கே தெரியாதே
அந்த அளவுக்கு எல்லாம் நான் ஓர்த் இல்ல.... பாப்போம் எதனா கத்துக்குனா கண்டிப்பா போடுறேன்
Hello brother fridge on pannotu work pannona
semma bro. good explanation. keep it up..
❤️❤️❤️❤️❤️
Nala manithar nandri bro
அருமையான பதிவு
🥰🥰🥰🙏🙏🙏🙏
Bro compresor mella Weld panrapa eramanathuni vachi welding pannunga.
எதுக்கு 🤣🤣🤣🤣
Bro after gas filling whether the fridge cooling will decrease as normal..???
பண்ணது சரில்லை இல்லனா thermostat adjust பண்ணுங்க
Evlo achi bro gas filling ku
@@r.karthick3447 1500 bro chennai , near redhills
@@THEmechanicway-to-easy epoo crct ta thaa eruku bro
Super fridge gas charging work
💗💗💗🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Fridge side la fulla romba heat aguthu enna seivathu
அப்படித்தான் இருக்கும்
அருமை நா
🙏🏼🙏🏼🙏🏼💗💗💗💗💗
Cut pantrathukku tube cutter ilaya ??
இல்ல
Sariyaana kelvithaan ketteenga
Bro compressor la gas illa endu eppudii shaq pannurazu
Not cooling.
Condenser ஹீட் ஆகாது
Hi bro enga v2la LG fridge work agala varuvingala
Sorry இப்பதான் coment பார்த்தேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Super anna videos nalla Erukka anna
🙏🙏🙏🙏💓💓💓💓
நன்றி வாழ்த்துக்கள்
🙏🏼🙏🏼🙏🏼💗💗💗💗💗
Super bro, very useful video bro.
🙄🙏🙏🙏🙏
அண்ணா கம்பரசர் வந்து பயங்கர ஹிட் ஆகுமா
It's so helpful to work
🙏🙏❤️💓💓💓
அருமை👏👏👏👏👏
Anna New GAS Full Pannambodhu Ani Maitre Liquid Use pannanuma Pannakudadha Sollunga Anna please Message Thank you i am Waiting Your Message Anna my Fridge Running but ice low cooling Dryer Filter Change Pannitu Vecam Pannitu Gas full Panna podhuma R600 a GAS வூங்காள் வீடியோ காட்சிகள் அருமய் வாழ்துக்கள் அண்ணா நன்றி அன்பின் சகோ
கண்டிப்பா பண்ணனும்னு அவசியம் இல்லை
Good sako.thank you.
😍😍😍🥰🥰🥰
அண்ணா வாஷிங் மிசின் ரிப்பேர் பத்தி வீடியோ போடுங்க
நிறைய போட்டு இருக்கேன் ங்க 💗💗💗🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Sir, I am Selvamoorthy from Salem how to self vacuum to refrigerator (oru video podunga Brother)
கண்டிப்பா
Draiyar problem checking video potunga
Problem வந்தா போடுறேன்
After welding the staner don't flush with air that is a sub standard work
அருமையான பதிவு நண்பா
💓💓💓🙏🙏🙏🙏
Bro fridge ulla full ah oil aeridutchu bro epdi atha remove panrathu
Fridge off பபண்ணுங்க
brazing pannara poluthu copper brazing aga matudu flux use panna venumendra enna flux use panna venum
அடிக்குற வெல்டிங் சரி இல்ல நீங்க
epdi bro compressure ku gauge connect panni pressure panradhu ?
சுத்தம் 🙄🙄🙄🙄
Very good . Keep it up
🙏🙏😍😍🥰🥰
Anna compressor change pannum bodhu gas irundha eppadi gas veliya edukkardhu pls sollunga anna
Pinch உடைச்சுடுங்க
@@THEmechanicway-to-easy gas charging pannum bodhu anti chok liquid uththa venama anna
Bro lg fredge gas refil pannanum single door fredge refill price evalavu bro
Compressor yenna rate varum brother
3000 to 3500