ஐயா கட்டாயமாக காசோலை வசூலுக்காக போடப்பட்ட வங்கி உள்ள பகுதிக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடுக்க முடியுமா இல்லை காசோலை கொடுத்தவர் மற்றும் பெற்றவர் இருவரும் உள்ள பகுதியில் வழக்கு கொடுக்கலாமா
பெரும் மதிபிற்குரிய வழக்கறிஞர் ஐயா/அம்மா அவர்களுக்கு, வணக்கம். என் பெயர் ஊ.முருகன், நான் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், ஜமீன் நத்தம்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் தங்களிடம் ஒரு ஆலோசனை உதவி கேட்டு இக்கடிதம் எழுதுகிறேன். என்னிடம் ஒருவர் ரூ.6 லட்சம் வாங்கினார். அதை குறிப்பிட்ட நாளில் திருப்பி தந்து விடுவேன் என்று சொல்லி, பினையமாக 6 லட்சத்திற்கான செக் ஒன்றும் கொடுத்துள்ளார். அவர் பணம் திருப்பி தர வேண்டிய தேதி வந்த போதும் அவர் தரவில்லை. தருகிறேன் தருகிறேன் என்று 6 மாத காலம் கடத்தி விட்டார். எனவே அந்த செக்கை டெபாசிட் செய்தேன். அதில் பணம் இல்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். இதை அவரிடம் தெரிவித்த போது, உன்னால் முடிந்ததை பார் என்கிறார். ஐயா/அம்மா, என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த செக்கை வைத்து சட்டப்படி அவரிடம் பணம் திரும்பப் பெற முடியுமா ? ஒரு வேளை அவர் இந்த செக் தொலைந்து விட்டது என்றோ, வங்கியில் Stop Payment கொடுத்து விட்டாலோ ஏதேனும் பிரச்சனை வருமா.. உதவி செய்யுங்கள்.. தங்களின் நல்ல ஆலோசனைக்காக காத்திருக்கிறேன்.. நன்றி
Cheque issued on 20 feb 2020,cheque bounce on 26 feb 2020 but bank provide retern cheque and cheque memo on 13/5/2020,send legal notice on 15/5/2020,case filed in court on 5/8/2020 but court rejected my case due to limitation
Naa enoda thambi ku money kuduthane sir but avar cheque kuduthar then cheque bounce aidichi. lawyer advice padi civil case potane one year before 20august 2020 but 3 days before property sale pannittanga( brother) Case Enna agum sir
Sir if defense accept the bounce and explains the reason for bounce and able get some additional time of 2-3 months to settle the dues. Please e xplain sir.
Thanks.If cheque returned for the dormant account and other connected to dormant account detail reason without Insuficient balance detail in return memo if so whether cheque bounce case can be initiated.pl reply
Sir in court orders sent summon to criminal on 18/03/2021 and next hearing is 29/04/2021 but court staff forget to sent summon then what happen on 29/04/2021,please suggest me.
புதிதாக சம்மன் அனுப்ப சொல்லி அடுத்த வாய்தா தேதி கொடுப்பார்கள். இது பொதுவான பதில்தான் .ஒரு குறிப்பிட்ட வழக்கில் குறிப்பிட்ட தேதியில் நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்பதை நீதிமன்ற டைரி அல்லது e courts app அல்லது இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்
2018 சட்டத் திருத்தத்திற்கு பிறகு உண்டான வழக்குகளில் தான் பிரிவு 143 A பிரிவின் படி இடைக்கால நஷ்ட ஈடு கேட்க முடியும். ஆனால் மேல்முறையீட்டில் 20% டெபாசிட் என்பது 148 பிரிவின்படி பழைய வழக்குகளுக்கும் பொருந்தும் .இதனை மாண்புமிகு உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
WHETHER MORE THAN ONE BOUNCED CHEQUE MAY BE FILED AS CASE DULY FOLLOWING LIMITATION PERIOD AND NOTCE PERIOD ETC FOR SAME TRANSACTION OR CASE HAS TO BE FILED FOR EACH CHEQUE SEPARATELY PL REPLY SIR
138 வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றால் வங்கியில் இருந்து திரும்பி வந்த (வீடியோவில் சொல்லப்பட்ட )குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். சிவில் வழக்கு தாக்கல் செய்வது என்றால் மூன்றாண்டுகளுக்குள் தாக்கல் செய்யலாம்.
சிவில் வழக்கில் தண்டனை என்பது கிடையாது. அதில் வெற்றி என்பது பணம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு ஆகும் அதுதான் .அதன் பின்னர் நீங்கள் நிறைவேற்று மனு போட்டு அந்தப் பணத்தை வசூல் செய்து கொள்ளலாம். நிறைவேற்று மனு போட்ட பிறகும் பணம் தரவில்லை என்றால் civil arrest, attachment போன்ற வழிகளில் அந்த தீர்ப்பை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது .நான் சொல்வது பொதுவான கருத்து. வழக்குக்கு வழக்கு சூழ்நிலை மாறுபடும். நன்றி
@@SattamOnline civil arrest பத்தி சொல்லுங்க சார் ஏன்னா அட்டாச்மண்ட் போட அவன்ட பூர்வீக வீடு மட்டும் தான் இருக்கு அத அட்டாச்மண்ட் பண்ண முடியுமா அவன் பேர் இல்ல அவனோட அம்மா பேர்ல இருக்கு
Cheque issued on 20 feb 2020,cheque bounce on 26 feb 2020 but bank provide retern cheque and cheque memo on 13/5/2020,send legal notice on 15/5/2020,case filed in court on 5/8/2020 but court rejected my case due to limitation
Hello sir good to see you
I am junior Advocate yours videos very useful for men thanks sir
Thanks sir
அருமையான விளக்கம்.
Thelivana pathil iyaa arumai👍
Sir tnq very much sir...police la ulla thuki vetchuruva vetchuruva nu solliye rmb torture pannuna...unga vdo paathu than aware anana..
👏👏👏👏👌👌👌சூப்பர் அருமை சார் நன்றி 🙏🙏🙏🙏
Very useful information Sir
Thanks brother
Very good explanation sir
Good massage sir
Nice
Thanks sir
மிகவும் நன்றி🙏💕sir
Thanks sir
Good sir super explanation
Sir enaku check oruthar koduthullar ipo avar enga ponaru tharila sir. Amount 1.5 lakes
Ena panathu sir
ஐயா கட்டாயமாக காசோலை வசூலுக்காக போடப்பட்ட வங்கி உள்ள பகுதிக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடுக்க முடியுமா இல்லை காசோலை கொடுத்தவர் மற்றும் பெற்றவர் இருவரும் உள்ள பகுதியில் வழக்கு கொடுக்கலாமா
புகார்தாரர் வங்கி எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் தான் கண்டிப்பாக வழக்கு தாக்கல் செய்ய முடியும்
@@SattamOnline புகார்தாரர் என்பவர் காசோலை பெற்றவர் . சரி தானுங்க ஐயா
பெரும் மதிபிற்குரிய வழக்கறிஞர் ஐயா/அம்மா அவர்களுக்கு,
வணக்கம்.
என் பெயர் ஊ.முருகன், நான் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம்,
ஜமீன் நத்தம்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் தங்களிடம் ஒரு ஆலோசனை உதவி கேட்டு
இக்கடிதம் எழுதுகிறேன்.
என்னிடம் ஒருவர் ரூ.6 லட்சம் வாங்கினார். அதை குறிப்பிட்ட நாளில் திருப்பி தந்து விடுவேன் என்று சொல்லி,
பினையமாக 6 லட்சத்திற்கான செக் ஒன்றும் கொடுத்துள்ளார். அவர் பணம் திருப்பி தர வேண்டிய தேதி வந்த போதும்
அவர் தரவில்லை. தருகிறேன் தருகிறேன் என்று 6 மாத காலம் கடத்தி விட்டார். எனவே அந்த செக்கை டெபாசிட் செய்தேன்.
அதில் பணம் இல்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். இதை அவரிடம் தெரிவித்த போது, உன்னால் முடிந்ததை பார் என்கிறார்.
ஐயா/அம்மா, என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த செக்கை வைத்து சட்டப்படி அவரிடம் பணம் திரும்பப் பெற முடியுமா ?
ஒரு வேளை அவர் இந்த செக் தொலைந்து விட்டது என்றோ, வங்கியில் Stop Payment கொடுத்து விட்டாலோ ஏதேனும் பிரச்சனை வருமா..
உதவி செய்யுங்கள்..
தங்களின் நல்ல ஆலோசனைக்காக காத்திருக்கிறேன்..
நன்றி
Cheque பற்றி நமது சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள்
Good information sir
Epdi notice kudukanum please sollunga
Cheque issued on 20 feb 2020,cheque bounce on 26 feb 2020 but bank provide retern cheque and cheque memo on 13/5/2020,send legal notice on 15/5/2020,case filed in court on 5/8/2020 but court rejected my case due to limitation
due to corono court extend time limitation
Naa enoda thambi ku money kuduthane sir but avar cheque kuduthar then cheque bounce aidichi. lawyer advice padi civil case potane one year before 20august 2020 but 3 days before property sale pannittanga( brother)
Case Enna agum sir
Sir if defense accept the bounce and explains the reason for bounce and able get some additional time of 2-3 months to settle the dues. Please e xplain sir.
If u want to settle the case u can ask for time in the court or request the case to be referred to the Lok Adalat
2 wheeler cheque bounse pathi sollunga sir
Company give company cheque but before cheque date their account closed mean wt will we do
Thanks.If cheque returned for the dormant account and other connected to dormant account detail reason without Insuficient balance detail in return memo if so whether cheque bounce case can be initiated.pl reply
🙏🙏🙏
Sir in court orders sent summon to criminal on 18/03/2021 and next hearing is 29/04/2021 but court staff forget to sent summon then what happen on 29/04/2021,please suggest me.
புதிதாக சம்மன் அனுப்ப சொல்லி அடுத்த வாய்தா தேதி கொடுப்பார்கள். இது பொதுவான பதில்தான் .ஒரு குறிப்பிட்ட வழக்கில் குறிப்பிட்ட தேதியில் நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்பதை நீதிமன்ற டைரி அல்லது e courts app அல்லது இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்
Entha year la case pottavanga intha 20 % in terium order use pannalam
2018 சட்டத் திருத்தத்திற்கு பிறகு உண்டான வழக்குகளில் தான் பிரிவு 143 A பிரிவின் படி இடைக்கால நஷ்ட ஈடு கேட்க முடியும். ஆனால் மேல்முறையீட்டில் 20% டெபாசிட் என்பது 148 பிரிவின்படி பழைய வழக்குகளுக்கும் பொருந்தும் .இதனை மாண்புமிகு உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
Sec 143 A is prospective and Sec.148 is retrospective
Sir, enakku uthavi seinga, nangal idfc bangla loan vanginom, 4years katturamari, 2 வருஷம் Kattiyach, coronoval sariya katta mudiyala, avarukku accident achi velai pochu, 8 மஸமா katta mudiyala, unga cheque bounce case file pannidom miraturanga, full loan amount da katta solluranga, enna seiyanum solunga sir,
Check bounce ana date la iruku 30 days kulla advocate notice anupula ana eppo 1.5 years achi eppo advocate notice anupulama sir
WHETHER MORE THAN ONE BOUNCED CHEQUE MAY BE FILED AS CASE DULY FOLLOWING LIMITATION PERIOD AND NOTCE PERIOD ETC FOR SAME TRANSACTION OR CASE HAS TO BE FILED FOR EACH CHEQUE SEPARATELY PL REPLY SIR
நிறுவனத்தின் கடிதத் தலைவரின் ஒப்பந்தப்படி, நாங்கள் சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்பியுள்ளோம், ஆனால் அவை பெறப்படவில்லை.
இப்போது எதிர்காலத்தில் என்ன செய்வது
நீங்கள் வழக்கு தாக்கல் செய்யலாம்
@@SattamOnline தற்போது அந்த நிறுவனம் அந்த இடத்தில் இல்லை,
வங்கி கிளையில் சரியான முகவரி இல்லை அதனால் அவர்கள் தர மறுக்கிறார்கள்
@@SattamOnline Email ID க்கு நோட்டீஸ் அனுப்பலாமா, அனுப்பினால் செல்லுமா
வணக்கம் சார்.என் பணத்தை ஏமாற்றி (செக்) எனக்கு மஞ்சள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. செக் bounes ஆகவில்லை.
இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால் பதிலளிக்க வசதியாக இருக்கும் .நன்றி
@@SattamOnline hi sir naanga oruthavanga kitta kadan vaangunom 2lakhs enga relative thaan avanga... Vaangumothey vatti illamatha kuduthaanga naduvula enga family kkum avanga family kkum chinna sanda vanthuduchi ipo kadankku 2% vatti katta solraanga athu mattumillama naanga vaangumothey engalala mudinja mothuthaan thara mudium athuvum konjam konjamatha apdinu sollithaan vaangunom.... Avangaloda frnd oruthavanga sonnaanga nu engakitta oru cheque leaves vaangitaanga aana maththadi kadan ah stamp paper layo illa vera endha paperlayo vaanginomnu ezhuthi kudukkala.... Ipo avanga atha vechi engamela case kudukkaporenu soldraanga enna pandrathu sir...
Non CTS cheeq kuduthu erkaru 2 year before eppoo claim panna possible erkaaa,(bankla dis honerdnu status kuduthanga)
138 வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றால் வங்கியில் இருந்து திரும்பி வந்த (வீடியோவில் சொல்லப்பட்ட )குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். சிவில் வழக்கு தாக்கல் செய்வது என்றால் மூன்றாண்டுகளுக்குள் தாக்கல் செய்யலாம்.
What if cheque deposit collection exceeds? Can we file complaint?
What is the reason mentioned in the return memo
Sir as per date mentioned in cheque has 3months over... na cheque deposit panala ithuku mela ethavathu pana mudiyuma?
& it's high amount too
You can file civil suit based on the cheque for recovery of money. But that too has to be done within 3 yrs
@@SattamOnline thanks for the info sir 🙏
Check pinnadi sign pannala na check bounce aguma
No
செக்கேஸ்ல சிவில் சூட் எடுத்து ஜெயிச்சா எதிரிக்கு என்ன தண்டனை சார்
சிவில் வழக்கில் தண்டனை என்பது கிடையாது. அதில் வெற்றி என்பது பணம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு ஆகும் அதுதான் .அதன் பின்னர் நீங்கள் நிறைவேற்று மனு போட்டு அந்தப் பணத்தை வசூல் செய்து கொள்ளலாம். நிறைவேற்று மனு போட்ட பிறகும் பணம் தரவில்லை என்றால் civil arrest, attachment போன்ற வழிகளில் அந்த தீர்ப்பை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது .நான் சொல்வது பொதுவான கருத்து. வழக்குக்கு வழக்கு சூழ்நிலை மாறுபடும். நன்றி
@@SattamOnline civil arrest பத்தி சொல்லுங்க சார் ஏன்னா அட்டாச்மண்ட் போட அவன்ட பூர்வீக வீடு மட்டும் தான் இருக்கு அத அட்டாச்மண்ட் பண்ண முடியுமா அவன் பேர் இல்ல அவனோட அம்மா பேர்ல இருக்கு
அவர் பெயரில் சொத்து இல்லை என்றால் அட்டச்மெண்ட் செய்ய முடியாது. civil arrest கேட்கலாம் .ஆனால் அதற்கு நீங்கள் அவருடைய means நிரூபிக்க வேண்டும்.
Sir ipa cheque case nadakudha corona timela
தற்போது நடக்கிறது
Thank you sir. Enga advocate last year nadakaradhu ilanu sonanga
I got the judgement Sir but no settlement I think it is one year what can I do plese help me
Sorry ur query is not clear. Pl write in detail to the mail id mentioned in the about section of our channel.
Sir number
Pl post ur number. I will send sms. Thanks
Cheque issued on 20 feb 2020,cheque bounce on 26 feb 2020 but bank provide retern cheque and cheque memo on 13/5/2020,send legal notice on 15/5/2020,case filed in court on 5/8/2020 but court rejected my case due to limitation
I don't know why such delay on the part of the bank. Did u explain the delay before the court. Anyway you can file civil suit
2 wheeler cheque bounse pathi sollunga sir
🙏🙏🙏