அனுரவை கட்டுப்படுத்த பெரும் வியூகம் அமைக்க தயாராகும் Donald Trump!

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 46

  • @shansiva4645
    @shansiva4645 16 днів тому +2

    Wonderful guy .pls interview lot .thx lot both of them.

  • @perasaundarakumaran2214
    @perasaundarakumaran2214 17 днів тому +3

    ஊழலுக்கு துணைபோவதும் தேசியம் என்ற பெயரில் வேஷம் போடும் இப்படியான ஊடகங்களுக்கு அருச்சுனாவயும் புடியாது அனுரவயும் புடியாது

  • @jn3xh
    @jn3xh 17 днів тому +3

    Mr. தமிழரசு அர்ஜுனாவில் உள்ள காட் புரட்சியில் ஒரு தலைப்பட்சமாக கேள்விகள் கேட்கின்றார் இவர் ஒரு ஊழல்வாதிகளுக்கு துணை போனவர்களுக்கு எம்மால் கருத முடிகிறது

  • @navalannathan3529
    @navalannathan3529 16 днів тому +1

    உங்கள் கேள்விக்கணைகளுக்கு hats off தமிழரசு.

  • @Master-i4u
    @Master-i4u 17 днів тому +6

    அர்ச்சுண்ணினன் 👍💪👍🔥

  • @umanumakanthan8810
    @umanumakanthan8810 15 днів тому

    We always talk about world politics and srilanka politics but never talk about what should we do next as Tamils!!!

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 17 днів тому +2

    பூகோள அரசியலின் தூர பார்வை ஓரளவு யுகத்தில் தெளிவாகிறது அதே நேரம் தற்போதைய இலங்கை அரசியல் நடை முறையில் எவ்வளவு தூரம் ஆய்வாளரின் கருத்தோடு ஒத்துப் போகப்போகிறதென்பது நம்பிக்கையை குறைகிறது அப்படி நடந்தால் நமக்கும் ஒரு விடிவான காலம் தான் நன்றி.

  • @appadad3106
    @appadad3106 11 днів тому

    Arjuna is a bold man

  • @lincolnrat4730
    @lincolnrat4730 17 днів тому +2

    இவர் இவ்வளவு காலமும் ஏன் நேர்காணலில் பங்குகொள்ளவல்லை? அல்லத்து நான் தவறவிட்டுவிட்டேன் ஆ

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 17 днів тому +2

    சிறந்த பார்வை

  • @vig478
    @vig478 17 днів тому +1

    காசாவில் பயணக் கைதிகள் இல்லை இருவரும் இருப்பதாக நாடகம் ஆடுகிறார்கள்

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 17 днів тому +1

    ஈழத்தமிழர் சீனாவுடன் பேச பேச மற்ற நாடுகள் தமிழரை ஐநாவில் அங்கீகரிப்பார்கள்

    • @CheBa4548
      @CheBa4548 16 днів тому

      😂😂😂சீனாவுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது???

    • @Soorie-lt6px
      @Soorie-lt6px 16 днів тому +1

      @CheBa4548 தொழில்நுட்பம், பொருளாதாரம், கல்வி, முதலீடு

  • @--wl3fy
    @--wl3fy 17 днів тому +1

    சாதாரண மக்களுக்கும் நன்றாக விளங்கக்குடியதாக இருக்கிறது

  • @kavitamil1501
    @kavitamil1501 17 днів тому +2

    Our mp dr. Archchuna great

  • @mnhvtraj
    @mnhvtraj 17 днів тому +1

    Srilanka food problem?

  • @jegananthansubramaniam1665
    @jegananthansubramaniam1665 16 днів тому

  • @namassiva9905
    @namassiva9905 17 днів тому +1

    Don't complaints to Brother Anura government

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 17 днів тому +1

      ஏன்?

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 16 днів тому +1

      @lawrence, ADK failed all the election promises so far. He could not even try to do the election promises so far

  • @Makilvan
    @Makilvan 17 днів тому +1

    Tamil people never done self control for all their needs. Always control have been maintained by libration organisations since 1980s. It meen all control been under wepons . This time also the tamils are expecting let them control. Even TNA has no power. " Aar kuthiyakilum arisiyakattum " enkira nilayil thamil makkal ullanar friends.

  • @sas-m2x
    @sas-m2x 17 днів тому

    Nanum moddai than
    Thoppy vendam please

  • @thambunadarajah9964
    @thambunadarajah9964 16 днів тому

    ஐயா தமிழ் அரசு "ஒரு ஊடறுப்பு" என்பது சரியா அல்லது "ஒர் ஊடறுப்பு " என்பது சரியா?

    • @thambunadarajah9964
      @thambunadarajah9964 16 днів тому

      திருத்தம் _" ஓர் ஊடறுப்பா"

  • @saseekaranarumugam6255
    @saseekaranarumugam6255 17 днів тому +2

    கிருஷ்ணருக்கு அர்ச்சுணா மீது ஒரு காதல் வந்து விட்டது
    அவருக்கு அர்சுணா தனது எதிர்கால இருப்பிற்கு பலமாக மக்கள் மத்தியில் பேசுபொருள் அல்லது முகப்புத்தகத்தில் பரவக்கூடியதாக சிலவிடயங்களை ஊதி பெருப்பித்து தன்னை விளம்பரப்படுத்துவதம் புரியவில்லை 😂

    • @premnalliah9676
      @premnalliah9676 16 днів тому

      அனைத்து தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் தான், அர்ச்சுணாவை பிடிக்கும்.
      கிளி கூட்டத்தில், சிங்கள பொலிசாரே, தமது பகுதியில் இப்படி ஒருவர் இல்லையே என ஆதங்கப்பட்டனர்!
      Man in action with statistical info.❤

  • @namassiva9905
    @namassiva9905 17 днів тому +2

    Aruchuna MP is great

  • @Mara-b7g2r
    @Mara-b7g2r 16 днів тому

    unnecessary analogies. full of wishful thinking without firm conviction.

  • @mohanbritto3731
    @mohanbritto3731 16 днів тому

    This channel against Akd

  • @mohamedakbarpackeermohidee8810
    @mohamedakbarpackeermohidee8810 17 днів тому +1

    Mr.Krishner trying to link the liberation of tamils with geopolitics. He can't understand what is he talking? Is he trying to prove there are two liberations which are sinhala and tamil? Keep in mind.......tamils liberation is nothing to geopolitics and Sri Lanka politics?