காட்டில் கேட்ட மரண ஓலம் ரோட்டில் கலவரம் செய்த யானை🐘🫎🐆🦔

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 111

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Рік тому +6

    புதிய வருடம் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நலமுடன்...

    • @HyperTracker-
      @HyperTracker-  Рік тому

      மனமார்ந்த நன்றிகள்

  • @azardheen7337
    @azardheen7337 Рік тому +9

    அருமை ப்ரோ.. ரொம்ப பக்கத்துல போகாதீங்க ப்ரோ.. தீடீர்னு திரும்ப வாய்ப்பு இருக்கு...

  • @kavi8366
    @kavi8366 4 місяці тому +1

    தம்பி நானும் உங்களுடன் பயணிக்கிற உங்களால் மட்டுமே இந்த வீடியோ சூப்பர்

    • @HyperTracker-
      @HyperTracker-  4 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @zeenath7837
    @zeenath7837 Рік тому +5

    First like nd comment brother nd a very happy new year

  • @Sureshkg-rq1zs
    @Sureshkg-rq1zs 2 місяці тому +3

    Thimpam to thalamalai root thirling air thik forast sir

  • @Dlakisham
    @Dlakisham 5 місяців тому +3

    😂😂சவுண்ட் கேட்டுச்சா சரி போய் பாத்துட்டு வந்துர்களாமல்ல 😂😂

  • @NaveenPS-eg4pt
    @NaveenPS-eg4pt 4 місяці тому +3

    Super bro ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  4 місяці тому

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @kannakanna2936
    @kannakanna2936 8 місяців тому +4

    அருமை சகோ

    • @HyperTracker-
      @HyperTracker-  8 місяців тому

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @seatbeltprince6633
    @seatbeltprince6633 Рік тому +2

    Wish you a Happy & prosperous New year.. Hope u ll get more subscriber & likes and my wishes u to produce more videos and God shall provide all ur needs in 2024. GOD BLESS

  • @MARIYALR-d6z
    @MARIYALR-d6z Рік тому +1

    Happy new year வீடியோ சூப்பர் ❤️🌹👌

  • @PriyaSivakumar-h7j
    @PriyaSivakumar-h7j 4 місяці тому +1

    Super anna 🎉🎉🎉🎉🎉

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj Рік тому +1

    Happy new year bro ❤❤❤❤

  • @srinivasanr318
    @srinivasanr318 Рік тому +1

    அருமையான வீடியோ 😊

    • @HyperTracker-
      @HyperTracker-  Рік тому

      மனமார்ந்த நன்றிகள் நண்பா

  • @rajaraj-xt5il
    @rajaraj-xt5il 4 місяці тому +1

    சூப்பர்

    • @HyperTracker-
      @HyperTracker-  4 місяці тому

      Thankyou so much ❤️

    • @HyperTracker-
      @HyperTracker-  4 місяці тому

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @wasimkhankhan5367
    @wasimkhankhan5367 Рік тому +1

    Siraj bai intha adhisaya jandhukkalai enga irunthu pudicheengha, ithu gala kaatu kulleye vittu tu vaangha, illena ungha nanbar baabu bai kitta vittu tu vanthudungha. Very dangerous 😂😂😂😅😅😅😅😊😊

  • @desertsrose
    @desertsrose 5 місяців тому +1

    Awesome bro 😎👍

  • @havabegam2051
    @havabegam2051 Рік тому +1

    Super post mithrama
    Verappan forest video trai karo mithrama 🌿💚🌿😊

  • @miyarajam9214
    @miyarajam9214 Рік тому +1

    அருமை சகோ❤❤❤🎉

  • @RosecuteFamily
    @RosecuteFamily Рік тому +1

    Super happy new year

  • @sudandeva5612
    @sudandeva5612 Рік тому +1

    HAPPY NEW YEAR dear Anna.may God open the door of happiness,success and prosperity for you and your family.SL irundhu anbu thangai.

  • @dharaninihi5066
    @dharaninihi5066 Рік тому +6

    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉

  • @rajam5070
    @rajam5070 Рік тому +2

    Happy new bro 🎉❤ enjoy with your friends and family

  • @NandhaKumar-ch6pt
    @NandhaKumar-ch6pt 5 місяців тому +2

    Bannarila irrunthu bike ku allowed ah bro evala amount check post pay pannanum

    • @HyperTracker-
      @HyperTracker-  5 місяців тому

      Yes polam 6to6
      No money
      Only ticket

    • @NandhaKumar-ch6pt
      @NandhaKumar-ch6pt 5 місяців тому

      @@HyperTracker- bro naa soldrathu maisure bro

    • @HyperTracker-
      @HyperTracker-  5 місяців тому

      @@NandhaKumar-ch6pt yes atheatha bro

  • @abc.kirubha
    @abc.kirubha Рік тому +1

    Super video bro🦌🐘🐘🐘🐘🐘🙌👌🔥😀

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs 7 місяців тому +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VijayTH-ym7pv
    @VijayTH-ym7pv Рік тому +2

    ❤super

  • @shajahanfarhanshajahanfarh5448

    Hi bro all good friends shajahan Kuwait and kumpkonam tamil nadu ❤❤❤❤

  • @paulraj-p6m
    @paulraj-p6m Рік тому +1

    Poradukku Vali videdu

  • @Spartan_Ray
    @Spartan_Ray 11 місяців тому +1

    Pesitte irukkenga neenga! If you keep turning the lights on and off, you are threatening it and it will definitely charge you.

  • @vinoth8890
    @vinoth8890 Рік тому +1

    Hosur side oru time poi video podunga ,saanamaavu

  • @boomabala5307
    @boomabala5307 Рік тому +1

    super mappu konjam parthu enakku payam

  • @seagreen2092
    @seagreen2092 Рік тому +2

    Hyena Inga ellam illa...sen naaigal than pa...irukum

  • @sarahjani9253
    @sarahjani9253 10 місяців тому +1

    Awesome

  • @vinonanthinivinonanthini5712
    @vinonanthinivinonanthini5712 Рік тому +1

    Hi bro...im from Malaysia

  • @paulraj-p6m
    @paulraj-p6m Рік тому +1

    Pl hills station resorts

  • @santhoshdallu4262
    @santhoshdallu4262 Рік тому +1

    Happy new year ❤

  • @abhi24sg
    @abhi24sg Рік тому +1

    Night ban iruku illa bannari checkpost la, 9pm aprom vidrangla ?

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin 7 місяців тому +1

    Same t-shirt

  • @karthikkarthi1452
    @karthikkarthi1452 Рік тому +2

    அண்ணா எந்த ஊர் அண்ணா

  • @MARIYALR-d6z
    @MARIYALR-d6z Рік тому +1

    💞💞💞

  • @fahimz7505
    @fahimz7505 Рік тому +1

    You should not turn off the headlight when you see the wild animals in the forest

  • @Murugan_Thunai007
    @Murugan_Thunai007 Рік тому +1

    🎉🎉🎉

  • @MARIYALR-d6z
    @MARIYALR-d6z Рік тому +1

    👌🌹🌹🌹💞😢

  • @magizchiwithrk4667
    @magizchiwithrk4667 Рік тому +1

    என்னாது, ரோட்டில் கலவரம் செய்த யானைகளா, நீங்க அதோட காட்டு பகுதி உள்ளே போய், அதை இடைஞ்சல் பண்ணிட்டு, யானை கலவரம் பண்ணுதோ, யானை வாழும் காடு, அதோட இடம், தலைப்பை ஒழுங்காக போடவும்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Рік тому +1

      ஓ அப்படியா
      தைரியம் இருந்தா
      ஈசா யோகா மையத்துட்ட போய் சொல்ல முடியுமா
      யானைகளின் இடங்களை ஆக்கிரமித்து கோவில் கட்டிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம்
      சொல்ல முடியுமா ?

    • @magizchiwithrk4667
      @magizchiwithrk4667 Рік тому

      @@HyperTracker- ஒருத்தன் தப்பு பன்னா, நானும் பண்ணுவேன் என்கிற மன நிலை இது. Boss, நீங்க யானையை குற்றம் சொல்றா மாதிரி தலைப்பை வைகாதிங்கனு தான் சொல்றேன். உங்களுக்கு, மிருகங்கள் மேல் அக்கறை இருந்தால், இப்படி கோபம் வராது. யானை என்று ஒன்று இல்லை என்றால் காடே கிடையாது, காடு இல்லை என்றால், மழை கிடையாது, மனிதர்கள் வாழ முடியாது, ஈஷாயோக வுகு தான் அக்கறை கிடையாது, உங்களுகுமா? என் கேள்வி உங்களுக்கு கோபம் ஏற்படுத்தி இருந்தாலும் பரவாயில்ல, யானைகளை பற்றி நல்ல விதமாக தலைப்பு வையுங்கள். அவ்வளவு தான்.

  • @MARIYALR-d6z
    @MARIYALR-d6z Рік тому +1

    Hi 💞😍

  • @SamyKutty-o7v
    @SamyKutty-o7v Рік тому +1

  • @southernpaperpackaging3352
    @southernpaperpackaging3352 Рік тому +3

    பன்னாரியிலிருந்து 6 ணிக்கு மேல் அனுமதி உண்டா?

    • @HyperTracker-
      @HyperTracker-  Рік тому +1

      உண்டு 9 மணி வரை

    • @raji798
      @raji798 Рік тому +1

      Nit 9 pm to morning 6 am rode closed

  • @MARIYALR-d6z
    @MARIYALR-d6z Рік тому +1

    Hi

  • @MARIYALR-d6z
    @MARIYALR-d6z Рік тому +2

    Hello😢😢

  • @Pointbreak-x8s
    @Pointbreak-x8s Рік тому

    Ingaa engaa daa hyena irukku

    • @HyperTracker-
      @HyperTracker-  Рік тому +1

      Irukku daa bavani hyena UA-cam la search pannuda varum

    • @kovai-vel
      @kovai-vel Рік тому +2

      கடந்த மாதம் தெங்குமராடா பயணத்தில் நான் பார்த்தேன் கழுதை புலியை...... கோவை, நீலகிரி காடுகளில் கழுதைப்புலி இருக்குங்க நண்பரே

  • @Janardhanan-oq4tn
    @Janardhanan-oq4tn Рік тому +1

    Bro we see your video,pls don't dim & bright in lamp, because wild animals irritating

  • @IdlyVada-dt6us
    @IdlyVada-dt6us 10 місяців тому

    idhu ungaloda pazhaiya video, repost panirkeenga.

  • @PriyaSivakumar-h7j
    @PriyaSivakumar-h7j 4 місяці тому +1

    Super anna 🎉🎉🎉🎉🎉