நடு இரவு பயணம் விடாத கல்லட்டி கொம்பன்

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 89

  • @muhammedghouse
    @muhammedghouse 11 місяців тому +8

    நிறைய கஷ்டப்பட்டு உழைத்து கானொளி ஏற்றம் செய்கிறீர்கள் அருமை ஆனால் இதை விட நடைபயணம் உள்ள கானொளி அருமையாக உள்ளது நீங்கள் பார்க்கின்ற காட்சிகள் உங்களை விட எங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கிறது நன்றி நன்றி ❤❤❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  11 місяців тому +2

      புரிகிறது தோழரே கண்டிப்பாக 💕 அடுத்தடுத்து அது போன்ற வீடியோக்களை எதிர் பாருங்கள்

    • @sarahjani9253
      @sarahjani9253 11 місяців тому

      Awesome pa super video . pakka late aakiducchu sorry .my nanah passed away atha lateaa comment podarea

  • @minklynn1925
    @minklynn1925 2 місяці тому +1

    யானை,மான்,மயில் ,இயற்கை எல்லாமே அழகு🎉🎉🎉

  • @prakashlic7578
    @prakashlic7578 11 місяців тому +4

    அந்த கொம்பன் யானை நடுரோட்டில் மல்லுக்கட்டிய காட்சி அருமை...❤

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 11 місяців тому +2

    Wow.. அந்த யானை நீர் அருந்தும் காட்சி பதிவு, ஒரு அழகான ஓவியம்.நான் மிக, மிக ரசித்த நொடிகள். அவ்வளவு அழகு..... இந்த அழகிய பயணத்தின் பதிவேற்றத்திற்காய் மிகவும் நன்றி அண்ணா. Sl irundhu anbu thangai.

    • @HyperTracker-
      @HyperTracker-  11 місяців тому

      ஆமாம் அந்தக் காட்சிகளை நாங்களும் கண் சிமிட்டாமல் பார்த்து ரசிச்சோம் அவ்வளவு அழகான காட்சிகள் மறக்க முடியாத வீடியோக்கள் நன்றி

  • @jawaharsrirangaraju8164
    @jawaharsrirangaraju8164 7 місяців тому +2

    Miga miga arumai

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 11 місяців тому +2

    Beautiful video! I am going to show them to my children. They haven't seen elephants in the wild. It looks so cool.

    • @HyperTracker-
      @HyperTracker-  11 місяців тому

      Super 👍
      Thankyou so much ❤️

  • @pamelamangalraj1834
    @pamelamangalraj1834 11 місяців тому +3

    Semma thrilling to watch bro... Congrats on your efforts... God bless you

  • @syedabuthahir4850
    @syedabuthahir4850 11 місяців тому +1

    இறுதியாக அந்த யானையின் வீடியோ அந்த யானை அடுத்து என்ன செய்யுமோ என்று கண் இமைக்காமல் பார்க்க தூண்டியது...❤❤ மிக மிக அருமை

    • @HyperTracker-
      @HyperTracker-  11 місяців тому

      ஆம் உண்மை தான் 😍

  • @seyedbuhari9322
    @seyedbuhari9322 11 місяців тому +2

    உங்கள் வீடியோவை பார்க்கசந்தோஷமாக இருக்கிறது

    • @HyperTracker-
      @HyperTracker-  11 місяців тому

      உங்கள் கமெண்டை படிப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 11 місяців тому +2

    Anna sorry anna today koncham bc ya eruthuta epo tha vedio pakra arambame super elephant wondarfull vedio anna

  • @MohamedIsmail-op3zw
    @MohamedIsmail-op3zw 11 місяців тому +1

    நீங்க மலைவாழ் மக்களை நடந்து சென்று பார்க்கவ அருமையா இருக்கு

    • @HyperTracker-
      @HyperTracker-  11 місяців тому

      ஆமாம் 💕
      கண்டிப்பாக 😍

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 11 місяців тому +2

    Yavlo alagaana place Anna apppa apdiye nanga nearla patha mari feel aguthu tq annq

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 11 місяців тому +2

    Phone la pakura yenglku. K. Therilinga erku koncham bayama erku unglku bayam eliye anna nenga vara leval anna

    • @HyperTracker-
      @HyperTracker-  11 місяців тому

      Bayam irukku aana athu olla 😁

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj 11 місяців тому +1

    Hi bro video super elephant so cute ❤❤

  • @parameshs7240
    @parameshs7240 11 місяців тому +1

    செம சீன், 16 நிமிடங்கள் போனதே தெரியவில்லங்க. எப்படி இவ்வளவு தைரியமா பயணம் செய்து கொள்ள முடிகிறது உங்களால் .

    • @HyperTracker-
      @HyperTracker-  11 місяців тому +1

      எல்லா நமது காட்டுவாசி தோழர் தான் காரணம்

  • @sparveenbanu9589
    @sparveenbanu9589 11 місяців тому +1

    Assalamu alaikum hero nice video

  • @surendharmaraj260
    @surendharmaraj260 10 місяців тому +1

    Very nice

  • @rahmathabbas6767
    @rahmathabbas6767 6 місяців тому +1

    Nice

  • @balajirm4538
    @balajirm4538 10 місяців тому +1

    ❤super jee

  • @sivakumarsivakumar2260
    @sivakumarsivakumar2260 11 місяців тому +1

    Super Congrats,

  • @pradeeshs5341
    @pradeeshs5341 10 місяців тому +1

    Arumai nanba 😊

  • @rajuhariraj2082
    @rajuhariraj2082 11 місяців тому +1

    Super super super Bro

  • @umarfarook1012
    @umarfarook1012 6 місяців тому +1

    Super bro thanks

  • @LeoDhinesh-sn3lc
    @LeoDhinesh-sn3lc 9 місяців тому +1

    Anna nalla iruku ❤

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 11 місяців тому +1

    சிறப்பு நண்பரே ...... விரைவில் அடுத்த பயணத்திற்கு தயார் ஆகுங்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  11 місяців тому

      கண்டிப்பாக 😍 நன்றி நண்பா 😍

    • @gkdkcvg
      @gkdkcvg 11 місяців тому +1

      ​@@HyperTracker- தோழரே இது நான் தான்....

  • @selva7360
    @selva7360 11 місяців тому +1

    கரிக்கையூர் போங்க... அங்க பழமையான ஓவியம் இருக்கு...

    • @HyperTracker-
      @HyperTracker-  11 місяців тому

      அது தடை செய்யப்பட்டுள்ளது

  • @Harish-c9h3u
    @Harish-c9h3u 11 місяців тому +1

    Super😍anna

  • @selvarajdhandapani8873
    @selvarajdhandapani8873 11 місяців тому +1

    Super dangerous road

  • @azardheen7337
    @azardheen7337 11 місяців тому +1

    Super

  • @saiyoutubechannelani320
    @saiyoutubechannelani320 11 місяців тому +1

    Hi na hru first comment 🎉hi sollunga

    • @HyperTracker-
      @HyperTracker-  11 місяців тому

      Hi 👋 bro
      Thankyou so much ❤️❣️💖❤️

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd 11 місяців тому +1

    👌👌👌👌👏👏👏👏

  • @manimozhi2335
    @manimozhi2335 11 місяців тому +1

    12 டாவது நிமிடம் நின்ற யானை 12:49வரை அப்படியே சிலை மாதிரி நின்று இருந்தது. மணி சேலம்

    • @HyperTracker-
      @HyperTracker-  11 місяців тому +1

      ஆமாம் 😬 நகராமல் ஆட்டம் காட்டியது

  • @Silverrockers
    @Silverrockers 6 місяців тому +1

    சங்கீத ஸ்வரங்கள்.. சந்தானம் காமெடி 🤣🤣🤣 மாதிரி ஆகிருச்சு

    • @HyperTracker-
      @HyperTracker-  6 місяців тому

      அப்படின்னா புரியலையே

    • @Silverrockers
      @Silverrockers 6 місяців тому +1

      @@HyperTracker- vaalu movie la santhanamum inoruthanum.. Nipaangaley! Vidiya vidiya 😅😅😅... Andha comedy madhiri neengalum andga elephant um nina madhiri🤣🤣🤣 iruku

    • @HyperTracker-
      @HyperTracker-  6 місяців тому

      @@Silverrockers 🤣🤣🤣🤣🤣🤣

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs 7 місяців тому +2

    😢🎉🎉😂🐘🐪😊😂😂😂😂😂

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 11 місяців тому +1

    ijo paththu kavanamaga ponga pakka ellame Alakaga erukku ince super tack care neenga call pannuna pesuvangala unga phone no 👍👍👍 🥰👍 sri lanka miss 💜💜

  • @gkdkcvg
    @gkdkcvg 11 місяців тому +1

    தோழரே, அப்படியே கல்லட்டி சாலையில் இறங்கியதையும் சற்று காட்சி படுத்தியிருக்கலாம்

    • @HyperTracker-
      @HyperTracker-  11 місяців тому

      நண்பரே அடுத்த பகுதியில் நாம் அதை அனைத்தையும் காட்டுவோம்

  • @don___creation8795
    @don___creation8795 10 місяців тому +1

    நல்ல வேளை இந்த காணொளி கரடி பக்கல 🤣🤣

    • @HyperTracker-
      @HyperTracker-  10 місяців тому

      அடுத்தது கரடி தான்

  • @NavomiNavomi-vx2rk
    @NavomiNavomi-vx2rk 11 місяців тому +1

    என்ன மாதிரியே இருக்கிற குரங்கு 😂😂

    • @HyperTracker-
      @HyperTracker-  11 місяців тому

      ஓ நீங்க இப்படித்தான் இருப்பீங்களா 😬

    • @NavomiNavomi-vx2rk
      @NavomiNavomi-vx2rk 11 місяців тому

      @@HyperTracker- ஆமாங்க ஆமாங்க

    • @NavomiNavomi-vx2rk
      @NavomiNavomi-vx2rk 11 місяців тому

      @@HyperTracker- உடம்பு வேற ரொம்ப முடியலங்க

  • @lathamurugadasslathamuruga1865
    @lathamurugadasslathamuruga1865 11 місяців тому +1

    கவனமாக இருக்கவும் அண்ணா

    • @HyperTracker-
      @HyperTracker-  11 місяців тому +1

      கண்டிப்பாக

  • @nisanishad7334
    @nisanishad7334 11 місяців тому +1

    Bro normala pesungo OK va

  • @Ganesh-zv6qk
    @Ganesh-zv6qk 2 місяці тому +1

    Super

  • @lavanyag4557
    @lavanyag4557 5 місяців тому +1

    Super Anna