Це відео не доступне.
Перепрошуємо.

திருச்செந்தூரில் நிகழ்ந்த அதிசயங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2017
  • In this video i explain miracles happened at Tiruchendur murugan Temple. Please do watch and post your valuable comments. Thanks.

КОМЕНТАРІ • 202

  • @nandhinimk8915
    @nandhinimk8915 5 років тому +48

    முருகனை கும்பிட ஆரம்பிச்ச பிறகு தான் எனக்கு எல்லாமே favour ah நடக்குது its true. அவரை எப்ப கும்பட ஆரம்பிச்சாலும் உடனே நல்லது நடக்கும் நம்பி வரவங்கள கை விட மாட்டாரு ஓம் சரவண பவ

  • @ganapathykaliraj4601
    @ganapathykaliraj4601 3 роки тому +7

    எல்லாம் வல்ல இறைவன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி துணை இருப்பான்

  • @yogamurugan5758
    @yogamurugan5758 7 років тому +13

    தங்களுக்கு மனமார்ந்த நன்றி மேன்மேலும் தங்களின் அருட்பணி தொடர திருச்செந்துூர்முருகன் அருள் புரிவாராக.

    • @Murugabhaktan
      @Murugabhaktan  7 років тому +2

      YOGA MURUGAN நன்றி

    • @sivakumars6802
      @sivakumars6802 5 років тому

      நன்றி தெரிவிக்கிறேன்

  • @senthilkumar7400
    @senthilkumar7400 6 років тому +39

    உலகத்தமிழர்கள் ஒருமுறை திருச்செந்தூர் வந்துபாருங்கள் அந்த முருககடவுளின் அறுள் நீங்கள் அறிவீர்கள்

  • @ramasubramaniyanjeyaraman8924
    @ramasubramaniyanjeyaraman8924 7 років тому +17

    Vetrivel Muruganukku Arogara
    for me too happened sir long back 2009 i had completed B.Sc Computer Science and i was at home without doing my PG Programmme....... after visiting thiruchendur murugan temple after a week i got MCA Seat in thiagarajar college of engineering to do my PG Program.... Thank you Lord Muruga
    Vetrivel Muruganukku Arogara

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 7 років тому +30

    இந்த கோவில் க்கு வந்த அப்பரம்தான் stomach cramps குணமாச்சு. 3 மாசமா வயிறு சதை பகுதியில் பயங்கர வலி. எல்லாம் குணமாச்சூ. நான் கோயில் வரீசையில் நின்னுட்டு இருந்தப்போ . இந்த வழி எதுக்கு மூடி வேச்சு இருக்காங்க இத தொரந்து விட்டா நல்லா இருக்குமே னு மனசுல நினச்சேன். கொஞ்ச நேரம் கழிச்சு வரிசை நகர நகர அந்த குறுக்கு வழி வந்து. நான் அருகில் வந்த அடுத்த நொடியே அங்க இருந்த காவலாலி கேட்ட தொரந்து விட்டார். எல்லாரயும் இந்த வழியா போக சொன்னார். முருகனை அருகில் விரைவாக தரிசிக்க நேர்ந்தது.

    • @Murugabhaktan
      @Murugabhaktan  7 років тому +1

      Thanks for sharing your experience

    • @thanalakshmi4303
      @thanalakshmi4303 5 років тому

      Murugan athisayam nirainthavar....

    • @naveenkumar-vd3dj
      @naveenkumar-vd3dj 4 роки тому

      இந்த அனுபவம் எனக்கும் 19/12/2019 அன்று நிகழ்தினார் திருச்செந்தூர் சுப்பிரமணியர்
      ஓம் கருணை கடலே கந்தா போற்றி போற்றி 🙏🙏🙏🌹💐🌺🥀🌷⚘🌻🌼🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭

  • @user-hf5uf8wl3u
    @user-hf5uf8wl3u 7 років тому +18

    வேலுன்டு வினையில்லை
    மயிலுன்டு பயமில்லை
    குகனுன்டு குறைவில்லை
    வேலும் மயிலும் துணை.......

  • @monikumar3993
    @monikumar3993 5 років тому +7

    தாய் எட்டு அடி பாய்ந்தால் , குட்டி பதினாறு அடி பயும். முருகப் பெருமான் தாய் தந்தைக் காட்டிலும் மிகுந்த கருணை உள்ளம் படைத்தவர் . இதற்கு எடுத்துப் காட்டு அருனகிரி நாதர் . வேல் வேல் வெற்றி வேல், நம்மை எல்லாரையும் சுற்றிவந்துக் காக்கும் சிவ சுப்ரமணிய வேல்.

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 роки тому +1

    என்னை காத்து அருளும் எல்லாம் வல்ல திருசெந்தூர் முருகா.......
    🙏🙏🙏🙏🙏🙏

  • @bluemoon9037
    @bluemoon9037 5 років тому +8

    திருச்செந்திலாண்டவா நின் திருவடி போற்றி ! முருகா! முருகா!! முருகா!!!

  • @naveenkumar-vd3dj
    @naveenkumar-vd3dj 4 роки тому +3

    திருச்செந்தூரில் எனக்கும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🌹🌹🌹💐💐💐🌺🌺🌺🥀🥀🥀🌷🌷🌷⚘⚘⚘🌻🌻🌻🌼🌼🌼🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭

    • @Murugabhaktan
      @Murugabhaktan  4 роки тому

      No one really cared about the miracle happened for u right ? People give importance only for those who have achieved high in life ..ok tell me what miracle happened to you

    • @naveenkumar-vd3dj
      @naveenkumar-vd3dj 4 роки тому +1

      @@Murugabhaktan பண்ணீர் இலை விபூதி கிடைத்தது(5 nos)கோயில் அலுவலகம், அர்ச்சகர் அனைவரிடமும் கேட்க பண்ணீர் இலை நாளை மதியம் தான் கிடைக்கும் என கூறினார் திருச்செந்தூர் முருகனை மனமாற நினைத்து மண்டபத்தில் அமர்ந்திருந்தேன் மீண்டும் ஒரு முறை அர்ச்சகரிடம் கேட்க அலுவலகத்தில் அவரது பெயரை சொல்லி கேட்டபோதும் கிடைக்கவில்லை பின்பு VIP பிரிவில் குரு பகவான், சுப்பிரமணியர் & சண்முகர் தரிசனம் இரண்டாவது முறையாக தரிசனம் செய்து வெளியே வந்த போது ஒரு முதியவரிடம் கேட்க அவரிடம் இருந்து 5 பண்ணீர் இலை விபூதி கிடைத்தது திருச்செந்தூர் முருகனுக்கு நன்றி கூறி விடைபெற்றேன்
      ஓம் கருணை கடலே கந்தா போற்றி
      திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @yuvati
    @yuvati 3 роки тому +2

    thiruchendur murugal arulal my love success ayitu...naa virumbiya mana valgai kututha muruganukku kodi nandri😌😌🙏🙏naa santhosamma valkiren appa murugayya

  • @ramanalwarappan6789
    @ramanalwarappan6789 6 років тому +43

    தலை எழுத்தை மாத்திர சக்தி சுப்பிரமணியனை தவிர ஏவருக்கும் கிடையாது.

  • @paulrajraj3602
    @paulrajraj3602 2 роки тому +1

    சார். நான் கடந்த மாதம் திருச்செந்தூருக்கு சுமார் 50 பேர் வந்திருந்தோம்..அங்கு என் கண் முன்னே நடந்த அதிசியம்....மாலை 7மணியோடு கோயில் நடை சாத்தி விட்டார்கள்....நாங்கள் அனைவரும் மனவேதனையோடு முருகா உன்னை காண வழி ஒன்று காட்டு எறு மனமுறுகி நின்றோம்...அப்போது வரிசையில் நின்று இருந்த எங்களோடு வந்திருந்த பெண் கம்பி மேலேயும் கீழேயும் ஏறி வாங்க என்று சத்தமிட்டாள்...ஆண்களும் குழந்தைகளும் ஏறி சென்றனர்...ஆனால் குண்டான என் மனைவி உட்பட நான்கு பெண்கள் ஏற முடியவில்லை....அப்போதுதான் என் மனைவி மூலமாக நான் முருகனின் அருளையும் ஆச்சரியத்தையும் பார்த்தேன்....அரை அடி மட்டுமே உள்ள சிறிய கம்பிக்குள் என் மனைவி உடலை நுழைத்து உள்ளே சென்றுவிட்டாள்...நான் வேண்டாம் என்று சொன்னபோது என்னை...நீ தள்ளி நின்னு வேடிக்கை மட்டும் பார்...என்றாள்....அவளுடன் நானும் முயற்சி செய்யலாமா என நினைத்தேன்...முடியவில்லை....அதேபோன்று மற்ற நான்கு பெரிய பெண்களும் அவ்வழியே தான் சென்றார்கள்...என்னே என் அப்பனின் ஆற்றல்..செந்தூர் வேலவா போற்றி....

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 5 років тому +9

    Thyroid problem cured completely for me when I ate paneer leaf thiruneer in thiruchanthur

    • @Murugabhaktan
      @Murugabhaktan  5 років тому

      Vidya Karthikeyan Thanks for sharing

  • @nirmalasankar2185
    @nirmalasankar2185 6 років тому +4

    Very nice to hear. Murugar sathyam.

  • @sureshsuresh-iy1ik
    @sureshsuresh-iy1ik 6 років тому +6

    Thirucchenthoor murugan oru unmayana kadavul. yaroruvar unmayana pakthiyaga murugakadavulai nambugirargalo avargalukku eanravathu oru naal kandippaga murugapperumalin tharisanam kitty kandippaga saththiyamaga solgiren.

  • @evanithi6528
    @evanithi6528 7 років тому +7

    Very happy to see u after a looong time guruji. May Lord Muruga shower his blessings on u and keep you in good health. Great info 👍👌

  • @suganyavenkat7224
    @suganyavenkat7224 6 років тому +2

    It's very useful sir..enaku Muruga kadavulai pathi therinjuka romba aaval..aanal ungalai pondru arputhamaga vilakam tharubavarai ivalavu natkalaga parka thavari vitten...romba nandri sir..ur postings are very useful ..ipdye continue panunga..enaku piditha kadavulin arputhangalai ungal moolam kaanbathil mikka magilchi...great work sir

  • @sivachennaiguy
    @sivachennaiguy 7 років тому +14

    While vacating the temple, the Dutch are said to have tried to destroy the structure by setting fire and bombardment. However their efforts were futile with the mandapams withstanding their battery attack. This is described by the French writer M Rennel, in his book A Description, Historical and Geographical, of India (1785), where the author claims he has heard the story from a former Dutch soldier who took part in the events. Source: Wikipedia and my native is tiruchendur.

    • @Murugabhaktan
      @Murugabhaktan  7 років тому +1

      Siva Subramanian Thanks for additional info

  • @malar5062
    @malar5062 4 роки тому +4

    சத்தியமான கடவுள் முருகப்பெருமான் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா

    • @naveenkumar-vd3dj
      @naveenkumar-vd3dj 4 роки тому

      திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @ramanalwarappan6789
    @ramanalwarappan6789 6 років тому +7

    நான்னும் திருச்செந்தூர் தான்.ஐயா சொன்னமாதிரி குமரகுருபரர் பேசிய மாதிரி திருநெல்வேலியை சார்ந்த ஒரு சிறுவன் பேசிய அதிசயத்தை பார்த்துக்கறேன் ஐயா. முருகன் எங்கள் முதல்வன்....

    • @SuperVel24
      @SuperVel24 5 років тому

      Om muruga.. Hope he will bless my son too sir.. Will go to thiruchendur temple end of November.

  • @Dhana99999
    @Dhana99999 6 років тому +3

    Nandri sir. but very slow. nanum neraya athisayam anupavichiruken unmayileye murugan nammaloda interact pannuvar. but naama purinjikira nilai la irukanum. irai nilai la iruntha kandippa avaroda interaction puriyum. avara thedi vara yallarkittayum interact pannuvar santhosama anupavinga வாழ்க வளர்க முருகன் அருள் பெற்று.

  • @kumarasamypiratheepan2546
    @kumarasamypiratheepan2546 5 років тому +2

    Great talk in this age.This is miracle for me.thanks.

  • @techkt399
    @techkt399 7 років тому +3

    மிக்க நன்றி ஐயா

  • @rajamorganrethinam6417
    @rajamorganrethinam6417 7 років тому +2

    Thanks for the fantastic and awesome explanation on Lord Skandan.... I will definitely meet u one day dear brother...

  • @senthooram8390
    @senthooram8390 5 років тому +4

    திருச்செந்தூர் முருகனை வேண்டி அன்று பெற்றோர் இட்ட பெயர் திருச்செந்தூரன்...ஒவ்வொரு விடயங்களிலும் முருகப் பெருமானின் அருளை உணர்கிறேன் அனுபவிக்கிறேன்.....எல்லாம் முருகன் செயல்..வணங்காதவர்களுக்கும் கேட்ட மாத்திரத்திலேயே வரமளிக்கும் இறைவன்...

  • @user-wg8kk4ky9u
    @user-wg8kk4ky9u 7 років тому +2

    Very informative.. thnx anna.

  • @mahamaha7242
    @mahamaha7242 6 років тому +3

    Vel irukka vinaiyillai mayilirukka Bayam illai enai kakum kanthan irukka entha bayamum illai Muruga
    Good job sir thanku

  • @sairamsathya3563
    @sairamsathya3563 6 років тому +3

    Sir solrathu nalla irukku but konjam fast ah sollunga please

  • @adhikrish8854
    @adhikrish8854 5 років тому +1

    Nandri. Thai poosathandru idhai kana vaithathum andha Subramanyane!.

  • @sminteriorsminterior6395
    @sminteriorsminterior6395 2 роки тому

    Thank you very much Om Muruga Sri Saravana Bhavane நமஹ ✡️✡️✡️✡️✡️✡️

  • @banuram3659
    @banuram3659 7 років тому +1

    very effective rendition.

  • @Sk-oj5yw
    @Sk-oj5yw 3 роки тому +1

    Om thiruchandur Murugan thunai 🤲😣🙏🏼

  • @aakashmurali5054
    @aakashmurali5054 7 років тому +1

    Sir a great video waiting for more informational videos continue u r prosperous work

  • @agoramdhanalakshmi3320
    @agoramdhanalakshmi3320 7 років тому +3

    vanakam sir naan oru pereiya perachanai eruku sir yeannku yethavathu mantheram eruthall sollungal sir like police case pls i allways listen your vedio my daughter viruchaga rasi romba kastapadoger en pls thank you

    • @Murugabhaktan
      @Murugabhaktan  7 років тому +1

      Agoram Dhanalakshmi muruga om bhaktan is my fb id send message in fb messenger

  • @Sk-oj5yw
    @Sk-oj5yw 3 роки тому +1

    Om thiruchandur appanMurugan thunai 🤲😣🙏🏼

  • @krtharatha6381
    @krtharatha6381 6 років тому +1

    very nice your conversation. your knowledge is very powerful and your memory is good .God bless you for your birth

  • @pranavamkottayam1119
    @pranavamkottayam1119 4 роки тому +1

    Om Saravanabhava Om

  • @aravinthchinnasamy2810
    @aravinthchinnasamy2810 6 років тому +5

    வெற்றி வேல் வீர வேல்

  • @ramurangasomy9685
    @ramurangasomy9685 7 років тому +1

    nice! murugan story

  • @vimalkrsna
    @vimalkrsna 7 років тому +2

    Thank you Sir for the video

  • @heenakumari2981
    @heenakumari2981 7 років тому +3

    May god bless you sir

  • @ramachandrans.pillai2039
    @ramachandrans.pillai2039 6 років тому +1

    dear Sir,
    I really appreciate your effort in spreading your vast knowledge on the history and spiritual on Hinduism. I really would like to contact you. how can i do that?

    • @Murugabhaktan
      @Murugabhaktan  6 років тому

      RAMACHANDRAN Pillai email murugabhaktan@gmail.com

  • @dhana380
    @dhana380 4 роки тому +1

    Neenga solratha kekum pothu thookama varuthu.. Saami pathi solum pothu nalla brisk ah solunga...

    • @Murugabhaktan
      @Murugabhaktan  4 роки тому

      Dhana kodeeswari No idha vida porumaya sollanum yellarukkum puriyanum message dhan mukkiyam sollra vidham illai

  • @rpc6581
    @rpc6581 7 років тому +2

    Nice to see you after long time Bhaktare

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh6095 3 роки тому

    muruga muruga

  • @kalaivaniramesh2523
    @kalaivaniramesh2523 7 років тому +3

    Thank you soo much for this video...🙏🙏🙏

  • @sivachennaiguy
    @sivachennaiguy 7 років тому +7

    Mannanalum my native place il mannaven

    • @KumarSkv
      @KumarSkv 5 років тому

      Siva Subramanian murugan

  • @Tharunrahulvlogs123
    @Tharunrahulvlogs123 5 років тому

    அருமை அய்யா

  • @balajiravichandran7310
    @balajiravichandran7310 6 років тому +3

    "Kandhannuku Harohara,Kadambanaku Harohara"

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 5 років тому +1

    நான் எத்தனையோ கோயிலுக்கு போயிருக்கேன். ஆனால் திருச்செந்தூர் முருகன் சக்தி போல நான் பார்த்ததில்லை. முதல் பூசையில் வணங்கினால் நட்பயன்... சத்யமாகச்சொல்கிறேன்..

  • @sivakumarsaminathan3409
    @sivakumarsaminathan3409 5 років тому

    அருமை 👌

  • @prakashshini5594
    @prakashshini5594 4 роки тому

    Murugan,my kaaval daivam-Hara Haro Hara Hara

  • @heenakumari2981
    @heenakumari2981 7 років тому +3

    Sir humble request Plzzz provide English subtitles.. as I dont knw tamil 😭😭😭😭😔

  • @selvakumaran7147
    @selvakumaran7147 3 роки тому

    Arpudham ayya
    Ohm muruga

  • @veerapandiv7021
    @veerapandiv7021 Рік тому

    Muruga enga ammakku stpmac pain sariyaganumpa pls

  • @kpanimalar
    @kpanimalar 7 років тому +2

    Muruga Saranam!!!

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 6 років тому +1

    Thiruchendur Muruga charanam

  • @jeyashanker5203
    @jeyashanker5203 7 років тому +1

    sir wonderful it will most helpful with English subtitle

    • @Murugabhaktan
      @Murugabhaktan  7 років тому +1

      Jeya Shanker posted a video in English too

    • @jeyashanker5203
      @jeyashanker5203 7 років тому +1

      Sir how can i contact you need advise regarding kasi yatra both my parents passed away i think need to do for my parents thank you

    • @Murugabhaktan
      @Murugabhaktan  7 років тому +1

      Muruga om bhaktan is my FB id. Contact me in messenger there.

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 5 років тому +2

    இந்த கோயிலுக்கு வந்த பிறகுதான் எனக்கு கொஞ்சம் நிம்மதி வந்தது....

    • @naveenkumar-vd3dj
      @naveenkumar-vd3dj 4 роки тому

      ஓம் கருணை கடலே கந்தா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @grosy3956
    @grosy3956 6 років тому +1

    Enaku Sandra puthila kathu disai nadakuthu I am pregnant now ethathu parigaram pananuma ipothan thiruchendur ponen

  • @KarthikeyanRamaswami
    @KarthikeyanRamaswami 7 років тому +1

    thank you sir....

  • @sriramganes1553
    @sriramganes1553 6 років тому +1

    Ayya im in spiritual path for two years ,is it possible to live normally here after,sometimes I'm losing myself ,expectation???

  • @srivasu4925
    @srivasu4925 6 років тому +1

    Sir peai irukkuna appo sunamila sethavanga enna aanaga, armies setha poi pakkis tankarana palivanga mudiyatha, manithan setha mattum aaviyavana illa matra jeevanum aaviyaguma. Jayalalitha aavi yaraum palivangala yeen?

    • @Murugabhaktan
      @Murugabhaktan  6 років тому

      it will wait for the right time - it needs some powers to do it and it takes some time to acquire those powers

  • @tamilselvannatarajan7024
    @tamilselvannatarajan7024 4 роки тому

    அருமை

  • @sampathkumar3018
    @sampathkumar3018 6 років тому +1

    Can be crisp and sharp

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh6095 3 роки тому

    muruganai veruttavan naan indru muruganai gadiendruirukkiren muruganai nambinal keduvarillai

  • @sathish7188
    @sathish7188 3 роки тому

    Om murugaa

  • @AravindhPalaniappan
    @AravindhPalaniappan 7 років тому +3

    video after sooo long ayya

  • @p.senthilkumar9352
    @p.senthilkumar9352 6 років тому +1

    sir.en dream is samy vanthu aluthutae sathyam saivathu pol kanavu vanthathu athuku ena artham plz reply plz plz

    • @Murugabhaktan
      @Murugabhaktan  6 років тому

      p.senthil Kumar kanavu palangal teriyadhu

  • @MuraliKrishna-kc9lt
    @MuraliKrishna-kc9lt 7 років тому +1

    Sir vibhuthi Anga Kovil kulla vaanganuma alladhu Koviluku velila kadaila vaanganuma. original thiruchendhur vibhuthi packet enga kidaikum.

    • @Murugabhaktan
      @Murugabhaktan  7 років тому +1

      Murali Krishna kovilukulla abishekam seiravangaluku packet kidaikum illana oru chinna paperla kidaikum

    • @MuraliKrishna-kc9lt
      @MuraliKrishna-kc9lt 7 років тому +1

      Okay sir andha vibhuthi aagama vidhi padi seyapatta Jeeva baspa vibhuthi dhana ? Appo kirthika nakshatrathula vaidheesaaran Koyil la kidaikara vibhuthi kum indha vibhuthi kum enna vidhyasam sir

    • @MuraliKrishna-kc9lt
      @MuraliKrishna-kc9lt 7 років тому +1

      Paravathamalai la sithar Dhyanam panna guhai la malai paraigalil padiyum vibhuthi yai kandu viyandhane. Andha vibhuthi yai payen paduthalama.

    • @Murugabhaktan
      @Murugabhaktan  7 років тому +1

      tiruchendur vibhuti is made properly.. not sure about other temples.

    • @Murugabhaktan
      @Murugabhaktan  7 років тому

      i am not sure.

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna632 3 роки тому

    Om murga om murga om murga om murga om murga om murga

  • @alagarmrithuanj4330
    @alagarmrithuanj4330 5 років тому +1

    Surapathman was not killed he was corrected by lord

  • @PraveenKumar-qi3iw
    @PraveenKumar-qi3iw 7 років тому +3

    make a video about agasthiyar..and tell important Temple regarding to agasthiyar

    • @senthamizhanseemanpolitics70
      @senthamizhanseemanpolitics70 7 років тому

      Praveen Kumar he his a very great sage and predicted the future in his nadi jothidam

    • @Murugabhaktan
      @Murugabhaktan  7 років тому +1

      Sure when Time permits

    • @user-cq2rb4ut2x
      @user-cq2rb4ut2x 6 років тому +1

      Praveen Kumar agathiyar temple in vedharanyam nagapatinam district

  • @narad1961
    @narad1961 7 років тому +1

    excellent

  • @prabakaran27
    @prabakaran27 6 років тому +1

    Good info

  • @n.arunkumararun5049
    @n.arunkumararun5049 4 роки тому +1

    கந்த வேல் முருகனுக்கு அரோகரா

  • @mkumarmkumar3419
    @mkumarmkumar3419 6 років тому +1

    M.Arumugakumar sathiyapriya

  • @ddinesh466
    @ddinesh466 5 років тому

    Sir murugbhkthan ayyavargale narasimmaswmy avarabhatri varalaru avarabhatri kumbital Palani solaum kettukoligiran in tamil

  • @wecook6277
    @wecook6277 7 років тому

    அய்யா ,சிவாக்கியர் சித்தர் ஜீவ சமாதி,கும்பகோணத்தில் எவ்விடத்தில் உள்ளது என்று தங்கள் கூற முடியுமா ?தங்கள் பதிலுக்காக காத்துருக்கிறேன்.நன்றி வணக்கம் ஐயா.

  • @naturalbeautiesvlog5697
    @naturalbeautiesvlog5697 4 роки тому

    my 😍

  • @MrNithinc
    @MrNithinc 5 років тому

    Mulavar rendu pakathula iruka chinna murugar silai etharku ?

    • @Murugabhaktan
      @Murugabhaktan  5 років тому

      Aadhiyil poojai seithavargal vazhi patta silaigal pinnar moolavarudan aikiyam

  • @ramanalwarappan6789
    @ramanalwarappan6789 6 років тому +1

    இலை விபூதியை காசு ஆக்கனது மெவன சாமி அய்யா. தேசிகமூர்திகன் சாமி உப்பை தங்ககாசு ஆக்கியவர் அய்யா.

  • @paulrajraj3602
    @paulrajraj3602 2 роки тому

    Hi

  • @nithyam8933
    @nithyam8933 6 років тому

    enaku marriage problem iruku .. solution soluvingla

  • @jaganmuruga2312
    @jaganmuruga2312 3 роки тому

    அப்பன் முருகன் யாமிருக்க பயம்ஏன்

  • @raghavimurugan4022
    @raghavimurugan4022 5 років тому

    Tiruchendur kovil ku nan poganum nu ninaikatha pothulam nan poiruken.but last 2 years ah nan poganum nu asaipaduren but murugar enaku antha praapthatha kudukala.nan enna thappu paninenu theriyala.tiruchendur murugar ah dharisicha pothum.kandha potri... kadamba potri... vetri vel muruganuku arooohara..

  • @ravishankarswaminathan1679
    @ravishankarswaminathan1679 5 років тому

    Superb Sir

  • @swetharayan
    @swetharayan 7 років тому +1

    after a long time

  • @maddan8621
    @maddan8621 5 років тому

    TAMIL KADAVIL MURUGA+

  • @thinakaran6620
    @thinakaran6620 6 років тому

    om murugan

  • @rajaymr1148
    @rajaymr1148 5 років тому

    Nan muruganadimy

  • @ramankannaraju5978
    @ramankannaraju5978 7 років тому +3

    நீ சொல்றதுக்குள்ள விடிஞ்சுரும்
    சோம்பேறி தனமான பேச்சு
    ஆன்மீக தகவல்களை சொல்லும் போது கேட்பவர்கள் ஆர்வத்துடன் கேட்குமாறு சொல்ல வேண்டும் இன்னும் கொஞ்சம் ட்ரெயினிங் எடுத்துக்கப்பா.....

    • @Murugabhaktan
      @Murugabhaktan  7 років тому

      Janakiraman Kanna Raju ok

    • @rajeshk1138
      @rajeshk1138 6 років тому +3

      Janakiraman Kanna Raju , எல்லாத்தலயும் வேகம் வேகம் ஆகாதுப்பா. அப்படியே சீக்கிரம் குழுதோண்டி இப்பவே போய் படுத்துக்கோ. பிடிக்கலைனா skip பண்ணிட்டுபோயிட்டேயிரு. மற்றவங்க மனதை புண்படுத்தும்விதமாக comments இடவேண்டாம்.

    • @ramankannaraju5978
      @ramankannaraju5978 6 років тому

      Rajesh Kanna same to you

  • @banuram3659
    @banuram3659 7 років тому +1

    very effective rendition.

  • @Sk-oj5yw
    @Sk-oj5yw 3 роки тому

    Om thiruchandur Murugan thunai 🤲😣🙏🏼

  • @abiramiramalingam6493
    @abiramiramalingam6493 6 років тому +1

    Thank you sir.....

  • @Sk-oj5yw
    @Sk-oj5yw 3 роки тому

    Om thiruchandur Murugan thunai 🤲😣🙏🏼

  • @Sk-oj5yw
    @Sk-oj5yw 3 роки тому

    Om thiruchandur Murugan thunai 🤲😣🙏🏼

  • @Sk-oj5yw
    @Sk-oj5yw 3 роки тому

    Om thiruchandur Murugan thunai 🤲😣🙏🏼