@@ponmani3674 முதலில் பழகும் போது தலை சுற்றுவது இயல்புதான்.. சுற்றும் போது கீழே பார்த்தபடி சுற்றாமல் நீங்கள் சுற்றும் திசையை பார்த்து சுற்றினால் தலை சுத்தாது.!! தொடர்சிசியாக தினசரி பயிற்சி எடுத்து வந்தால் அனைத்தும் மாற்றமடைந்து ஒரு தெளிவு கிடைக்கும்..
சகோதரா அதில் என்ன விளம்பரம் வருகிறது என்பது எங்களுக்கும் தெரியாது.. அந்த விளம்பரத்தை நாம் முடிவு செய்ய முடியாது.! அந்த விளம்பரங்களை கூகுள் தான் முடிவு செய்கிறார்கள்.. தவறு எங்களிடம் இல்லை..
Good teach valgavalamudan
Very nice super ga
Nantri speech is super
மிக்க நன்றி......
அருமை.
👍 மிக சிறப்பு
நன்றி மாஸ்டர்
எளிமையாக புரியும் வகையில் அமைந்துள்ளது இந்த பதிவு நன்றி தோழரே குத்து வரிசை என்றால் என்ன அதை பற்றி பதிவு தாருங்கள்
Nice
அருமை
Super ji
Nice by.brindha 😊😊😊😊
Super brother
Thank you.
👍👍👍
Very nice bro
Thanks brother
Super
Nice interesting
🙂👍
Thisai Marathu slowaa sollikudugaa
Vazhthukkal nanba!!!!
Nandri anna
திருநெல்வேலி ஆசான் 🙏🙏🙏
நன்றிங்க.. ஆனால் ஆசான் என்று குறிப்பிட வேண்டாம் நண்பரே அதற்கு இன்னும் நாங்கள் தகுதி அடையவில்லை.. ஆசான் என்பது மிக பெரிய வார்தை..
Ongalda fast potha bro
அன்பரே 8, 12 ,16 பாத சுவடு பற்றிய காணொளி போட்டால் மிக நன்றாக இருக்கும். வெகு விரைவில் . தங்களுடைய காணொளியை எதிர் பார்க்கிறோம்
Anna kojam purijamathiri eruku anaa kituki poda pothi aduthaa thisai marathaa slow vaa solluga
தொடர்பு கொள்ளுங்கள் தோழர் சொல்கிறேன்.
Superb broo Naanum try panren and en frdskum ipo kathu koduthutu iruken fighting soli kodunga broo 1 vs 1 2vs 1 lam
Fighting nu saatharanama kettutinga..
Athu romba theliva nerla than solli kudukka mudiyum tholar.. Naraiya visayam irukku tholar. Call pannunga solren..
Onga 3 channel name please
Sir, நீங்கள் கற்று தரும் சிலம்ப பரம்பரையின் பெயர் என்ன
ஐயா வணக்கம் உள் வீடு வெளி வீடு என்றால் என்ன
உங்கள் கேள்வியை இன்னும் தெளிவாக கேளுங்கள் தோழர் சொல்கிறேன்..
Bro 4directions silambam videos upload please
This is 4 direction basic lesson ..
ஐயா நாலடி முடிஞ்சதும் போடற கிறுக்கியோட திசை மாற்றலாமா இல்ல அதுக்கு தனி கிறுக்கி போடணுமா
இல்லை அப்படி மாறகூடாது.. ஒரு திசைக்கு இரண்டு கிறுக்கி வரும்.
@@Thamirabarani_silambam அப்படி பண்ணா ரொம்ப தல சுத்துது ஐயா
@@ponmani3674 முதலில் பழகும் போது தலை சுற்றுவது இயல்புதான்.. சுற்றும் போது கீழே பார்த்தபடி சுற்றாமல் நீங்கள் சுற்றும் திசையை பார்த்து சுற்றினால் தலை சுத்தாது.!!
தொடர்சிசியாக தினசரி பயிற்சி எடுத்து வந்தால் அனைத்தும் மாற்றமடைந்து ஒரு தெளிவு கிடைக்கும்..
@@Thamirabarani_silambam சரி சார்
சிலம்ப கம்பு எவ்வளவு உயரம் இருக்க வேண்டும்?
உங்கள் நெற்றி உயரம் இருக்க வேண்டும்..
Bro intha video puriyala plz vera video podunga
என்ன சந்தேகம் நண்பரே..
இதுமாதிரி ஒரு தமிழ் வீரக்கலை,,,,வீடியோவில், ,,,ஆபாசமான விளம்பரம் அவசியமா சகோதரா,? ,,,சிந்தியுங்கள், ,,,
சகோதரா அதில் என்ன விளம்பரம் வருகிறது என்பது எங்களுக்கும் தெரியாது.. அந்த விளம்பரத்தை நாம் முடிவு செய்ய முடியாது.! அந்த விளம்பரங்களை கூகுள் தான் முடிவு செய்கிறார்கள்.. தவறு எங்களிடம் இல்லை..
திருநெல்வேலியில் உங்களுக்கு எந்த ஊரு எங்க வந்த கத்துக்கலாம்
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகில் தான்.. தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே..
கடட்ம் ஏத்த மாதிரி தான் இருக்கும்
புரியல என்ன கேக்குறீங்க
5 ,6,8கட்ம் இல்யை மாஸ்டர்
அது கிடையாது..
Pls ur nomper
9003690238 - Raja
அருமை
Superb broo Naanum try panren and en frdskum ipo kathu koduthutu iruken fighting soli kodunga broo 1 vs 1 2vs 1 lam