Real Fight Rajabaron vs Raja | கம்பு சண்டை போட்டு பார்போம்

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 174

  • @gowthamsparrow3533
    @gowthamsparrow3533 Рік тому +66

    அண்ணன் கம்பை வைத்து நன்றாக கிரிக்கெட் ஆடுகிறார்😅💕

  • @Painthamil28
    @Painthamil28 5 місяців тому +2

    வாழ்க வளர்க தமிழர் கலை. சிறப்பு

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 Рік тому +7

    இது வரை சிலம்பு சண்டை யாரும் பார்க்கவில்லை இதுதான் முதல் தடவையாக பயங்கரமா இருக்கிறது

  • @teakadaibench603
    @teakadaibench603 Рік тому +1

    First time I’m seeing.. arumaiyana pathivu… ❤

  • @premnathpremnath3986
    @premnathpremnath3986 Рік тому +6

    மிகச்சிறந்த முயற்சி
    போர் சிலம்பம் பார்பதற்கு பயமாக இருக்கிறது.
    சிறிது கவனம் சிதறினாலும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
    என்னைப் போன்று சிலம்பம் தெரிந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    ராஜா போரன் நண்பருக்கு மிகவும் நன்றி.

    • @jesonwesly8203
      @jesonwesly8203 Рік тому +1

      காசா பணமா நல்லா அள்ளி விடு....
      😂😂😂😂😂😂

    • @rg.venkatprawin8835
      @rg.venkatprawin8835 Рік тому

      அனுபவம் இல்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம். உங்கள் விஷயத்தில் இதுதான் உண்மை

    • @m.vellanaipandian9087
      @m.vellanaipandian9087 Рік тому +1

      ராஜா போர்ன் அண்ணன் மிகவும் நன்றி மிகவும் அருமையான பாராம்பரிய சிலம்ப விளையாட்டை எடுத்துக்காட்டு அதற்கு மிகவும் நன்றி தொடர்புகொள்ள என் பதிவிட்டால் உதவிகரமாக இருக்கும் நன்றி

    • @thanjaiTN49
      @thanjaiTN49 Рік тому

      Thandiya aatamum aada thasarath kootamum kooda 😹😹😹

    • @thanjaiTN49
      @thanjaiTN49 Рік тому

      Yeh happa Uyire poirum 😅

  • @sendhurapandiyan1573
    @sendhurapandiyan1573 Рік тому +6

    மிகவும் சிறப்பு வாழ்க தமிழ் வளர்க சிலம்பம்.🙏🙏🙏🙏🙏

    • @deepakraja6153
      @deepakraja6153 Рік тому

      Idhuva namakku sor poda pogiradhu😂😂😂😂

    • @sendhurapandiyan1573
      @sendhurapandiyan1573 Рік тому

      @@deepakraja6153 உங்களைப் போல் கேலி கிண்டல் செய்யும் இது போன்ற வார்தைதான் தான் எங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். நன்றி உங்களால் இதுபோல் கமெண்ட் மட்டும் தான் பண்ண முடியும்.

  • @jagadhrajk7735
    @jagadhrajk7735 Рік тому +6

    வாழ்க தமிழ் வளர்க சிலம்பம்

  • @alagudurai1035
    @alagudurai1035 Рік тому +1

    அருமை பிரமாதம் 💐💐💐

  • @baskarbaskar4727
    @baskarbaskar4727 Рік тому +6

    தம்பி நான் பார்த்துள்ளேன். எங்கள் ஊரில் ஆடு மேய்க்கும் தாத்தாவிடம் அந்தத் தாத்தாவின் ஆட்டை பறிக்க வந்தவர்களிடம் அவரிட்ட சண்டையை நாங்கள் கண்ணால் பார்த்துள்ளேன் 35ஆண்டுகளுக்கு முன் 5நபர்களுடன் ஐந்து பேரும் அருவா கம்பு வைத்ந்திருந்தார்கள் தாத்தா தனி ஆள். இன்றும் அது ஞாபகம் உள்ளது

    • @veera5884
      @veera5884 Рік тому

      அவர் எங்கே இருக்கிறார் நண்பா? அவரிடம் பயிற்சி எடுக்க முடியுமா?

  • @akkadachoodu3696
    @akkadachoodu3696 Рік тому +7

    Anna cricket nalla velaiyaaduringa☺️☺️☺️

  • @SilambamSeyonDhamo
    @SilambamSeyonDhamo 7 місяців тому

    மூத்த கலையும் முதற் கலையும் இதர போர் கலைகளின் தாய் கலையாம் சிலம்பக்கலை🇮🇳
    கற்போம் சிலம்பம்!
    காப்போம் சிலம்பம்!
    வாழ்க தமிழ்! வளர்க சிலம்பக்கலை!

  • @Painthamil28
    @Painthamil28 5 місяців тому

    இருவரையும் காண்பதில் மகிழ்ச்சி. நன்றி

  • @Sivagurukalai
    @Sivagurukalai 2 місяці тому

    இதுவும் உண்மையான போர் சிலம்பம் இல்லை.
    எங்கள் ஆப்பாநாட்டு சிலம்பம் உண்மையான போர் சிலம்பம் 🙏

  • @சர்வநாசம்-ற6ட

    Upper cut and straight drive wat a batting

  • @abijeya996
    @abijeya996 Рік тому +2

    Anna workout panni mudiya volleyball villayadallama (over game) workout panninathu wastakidumah? Pls tell me

  • @vikneshraj9439
    @vikneshraj9439 Рік тому

    The 2 vs 1 was nice.. That guy seems to be very good.. If I was in India I would really like to learn this.. Very Nice 👍👍👍

  • @abhinavharikrishna.h4212
    @abhinavharikrishna.h4212 Рік тому +5

    Bro i was also in tirunelveli and I also study silambam with Raja annan

    • @jesonwesly8203
      @jesonwesly8203 Рік тому

      நம்பலாமா

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam Рік тому

      ​@@jesonwesly8203 நான் தாமிரபரணி சிலம்பம் ராஜா உங்களுக்கு என்ன சந்தேகம் சொல்லுங்கள் தோழர்

  • @thamimansari4788
    @thamimansari4788 Рік тому +1

    ❤❤❤❤ அருமையான பதிவு

  • @abijeya996
    @abijeya996 Рік тому +1

    Anna workout panni mudiya 30minites volleyball (overgame) villayadallama workout panninathu veenakiddumah? Pls sollunga

  • @tn-60pasanga95
    @tn-60pasanga95 Рік тому

    அண்ணா கம்ப வச்சு சிலம்பம் சுத்த சொன்னா தோனி Styl ல கிரிக்கெட் விளாடுறீங்க சத்தியமா சிறிப்ப அடக்க முடியலனா ஆனால் பரவாயில்லை உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் 🙌

  • @haranhvac
    @haranhvac Рік тому

    Really appreciated Raja bro.for you r kind information right hand should be bottom.

  • @abijeya996
    @abijeya996 Рік тому +1

    Anna workout panni mudiya volleyball(over game/ shooting game) villayadllama workout panninathu waste akkidummah?

  • @manivel7304
    @manivel7304 Рік тому +1

    Avlo wortya fight pannala bro....but irunthalum ...makkalukku oru awarness kodukkanum oru think vanthathukku mikka nandri....

    • @deepakraja6153
      @deepakraja6153 Рік тому

      Real attacker avanukka brain tricky use pannuvan like knife vachi soruradhu....andha timela indha silambam help pannuma🤭🤭🤭

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam Рік тому

      @@deepakraja6153 silambam kamba vachu samaalikka mudiyum.. neenga nerla vena try panni paarunga..

  • @Lifekey-1
    @Lifekey-1 Рік тому +4

    Anna daily leg workout panna muscle ku problem varuma

    • @karthikeyanc5316
      @karthikeyanc5316 Рік тому

      Don't do the same workout regularly. Your daily routine should include different variations.

  • @RamPriya-oe4je
    @RamPriya-oe4je 8 місяців тому

    Congrats Raja bro❤

  • @AswinRajaiah-ec1yl
    @AswinRajaiah-ec1yl Рік тому +2

    சூப்பர்அண்ணா

  • @memesmamee2314
    @memesmamee2314 Рік тому +10

    அப்டியே கம்பொண்ட் மேல ஒரு jumb அடிங்க மாஸ்டர்😅

  • @bharathbharath5601
    @bharathbharath5601 4 місяці тому

    @rajabaron anne, sollivachu adikuradhu vandhu show kidaiyadhu, adhu adikura murai (adimurai) adhulaye thadai, kuthu, kerandai senni etc nu varum...adha practice pannitu indha mari random ah adichu vilayadanum, idhu real dha but first practice pannumbodhu show katra mari solli vachu dha adikanum and one more thing ninga erkanave sonna mari adhu vandhu show katradhukkaga tha pannrom, ena ellarum demo katunga demo katunga nu solranga...so andha mari eduthula seiradhukku ipdi tha செய்யணும்......Thankyou ❤

  • @krmobilecare
    @krmobilecare Рік тому

    சிறப்பு.

  • @tharsonking6800
    @tharsonking6800 Рік тому +1

    Annan iPl match ku ready akuranga pola 😅 jest fun ❤

  • @samuelsamuel106
    @samuelsamuel106 Рік тому +3

    எந்த ஒரு குறுக்குவழி பயன்படுத்தாத மோதல் பார்க்க விரும்புகிறேன்

    • @deepakraja6153
      @deepakraja6153 Рік тому

      Attack panna varakoodiyavan kurukku validhaan papan

  • @abijeya996
    @abijeya996 Рік тому +1

    Anna workout panni mudiya 30minites volleyball villayadallamma (overgame)
    workout panninathu veeakidumah?

    • @deepakraja6153
      @deepakraja6153 Рік тому

      Nee veetula summa serial pathutu iru adhuvae podhum😂😂😂

  • @ganesanm1672
    @ganesanm1672 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @ssnathan8152
    @ssnathan8152 Рік тому +1

    Good work

  • @randomtravellers3746
    @randomtravellers3746 Рік тому +5

    Bro yarumey gym pogathinga light ah warm up stretch up 400 meter running ponga it's enough for fitness

    • @deepakraja6153
      @deepakraja6153 Рік тому

      Appom yoga 🧘‍♀️.......yoga dhaan real fitness.....running 🏃‍♂️ waste 🗑

    • @thanjaiTN49
      @thanjaiTN49 Рік тому

      @@deepakraja6153 edhukku oduna karanji poiruviyaa

    • @deepakraja6153
      @deepakraja6153 Рік тому

      @@thanjaiTN49 ouradhu waste da fool

  • @vijayabharathivadivelu3187
    @vijayabharathivadivelu3187 Рік тому +5

    Nanbaney… You are the leader the current and the future generation needs 👑👑👑👑👑 Such inspirational and motivational young men are very less in this world 👑👑👑 The cultural heritage that you are promoting is most wanted in the current times 🙌 In the world where the western world is dominating, your efforts in bringing back our cultural n ethnic games is really commendable 👑 Really respect your efforts towards your work 👑 Your encouragement would mean so much to those young kids 👑 that is what they need 💚 Words of encouragement 💚 Keep inspiring us and the young generation 👑 I know that you do this without any expectations 👑 That’s the best part of “Rajabaron”. Deeply proud of you and your work Dheivamey 👑 Waiting for more n more accomplishments n accolades 👑💚 One small request: whatever you do, take care of yourself too ! The world needs a leader like you! Take care 👑

    • @deepakraja6153
      @deepakraja6153 Рік тому

      Who feeds foods,groceries,and luxury lives... this things😂😂😂or western corporate .....use ur brain 🧠 😂😂😂

  • @gopalagopala1303
    @gopalagopala1303 Рік тому +1

    Gym போய் body building செய்யாதீர்கள்.... கடைசியாக Heart மேல் தாக்கம் ஏற்படும்... ஒவ்வொரு மனிதருக்கும் உடல் உறுப்புகள் வெவ்வேறு பலத்துடன் / ஆற்றலுடன் அவரவர் heart function ஆண்டவன் அமைந்திருக்கார்....எனவே அதற்கு pressure கொடுத்தால் கஷ்டப்படுவீங்க.....light warm up ok....body building அதிக படுத்த / show காட்ட பல ஊக்க மருந்துகள் / ஊசிகள் எடுத்துக் கொள்பவர்களே, எச்சரிக்கையாக இருங்கள்.....

    • @Aimspharmacistselva
      @Aimspharmacistselva Рік тому

      Well Said sir !

    • @deepakraja6153
      @deepakraja6153 Рік тому

      Gopala gopala muttal payale....medical term la athletic cardiomyopathy nu solluvanga adhuvum normal condition dhaan some peoples ku cardiac arrests others ku do not

    • @gopalagopala1303
      @gopalagopala1303 Рік тому

      எச்சரிக்கையாக இருக்கச் சொல்வது முட்டாள்தனம்.... இயற்கைக்கு மாறாக steroid ஊசிகள் போட்டுக்கொள்வது

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb Рік тому

    ஆட்டத்தின் இறுதி பந்து ...... அடித்தார் சிக்சர் ... பந்து விழுந்த இடம் தெங்கம் புதூர்😅

  • @karthikeyanv7thstd556
    @karthikeyanv7thstd556 Рік тому +2

    Thank you bro😊

  • @pachiyappanpachiyappan9051
    @pachiyappanpachiyappan9051 Рік тому +1

    Super Anna.
    Anna naa weight gain Panna unnga videos paatheruikken aana ennala regulara Panna mudiyala soirvaa erruikku.
    Athairku mass gainer eaduikkalamaa

  • @rajeshsathiyavan9093
    @rajeshsathiyavan9093 Рік тому

    Anna yar ennavenam sollattum neenga real hero❤than 🫶😎

  • @viswaviswanath1738
    @viswaviswanath1738 Рік тому

    Ohh korali vithaiya papom papom.. 😂😂❤

  • @Noordheen-pk8fo
    @Noordheen-pk8fo Рік тому

    Kerikkum pampukkum sandai ithana ! brother ithu kolattam brother

  • @abinayaabinaya-jw7cf
    @abinayaabinaya-jw7cf Рік тому +3

    Yengal annan puli thevan

  • @Gnanamammaags
    @Gnanamammaags 7 місяців тому

    உங்க முயற்சிக்கு பாராட்டுகள்.ஆனால் நகைச்சுவை செய்கிறீர்கள். ரொம்ப பயங்கரமாயிருந்துச்சு 😂

  • @yagakshatriya7988
    @yagakshatriya7988 Рік тому

    அருமை

  • @ashwinvijay1795
    @ashwinvijay1795 Рік тому +1

    Anna enaku weight loss pananum daily workout panavava thonala lazya eruku tips soluga Biglee anna🙏

    • @deepakraja6153
      @deepakraja6153 Рік тому

      Nalla French fries 🍟 bread 🍞 omlette sapdu......lazya irukuravanukkku weight loss oru keda😂😂😂

  • @karthikraja.tamil1
    @karthikraja.tamil1 Рік тому

    எங்கயும் ஒரு சண்டைக்குரிய வேகம் தெரியல அடுத்த முறை அப்பப்ப வேகத்த காட்டி சண்டை பண்ணுங்க அப்போதா உண்மை சண்டையா தெரியும்... ஏன்னா சினிமால அப்படியே பார்த்து பழகிட்டோம்ல

  • @jayaraj2069
    @jayaraj2069 Рік тому

    Super Anna

  • @prabakaranprabakaran2238
    @prabakaranprabakaran2238 Рік тому

    I expecte better than more like it

  • @AppuAppu-hw1kj
    @AppuAppu-hw1kj Рік тому

    நன்றாக இருக்கிறது அண்ணா

    • @jesonwesly8203
      @jesonwesly8203 Рік тому

      என்னது நல்லா இருக்கு

  • @abijeya996
    @abijeya996 Рік тому

    Dout ellam ungatan clear pannipan sollunga workout panni mudiya volleyball (shooting game) villayadlamma workout panninathu waste akidumah?

    • @deepakraja6153
      @deepakraja6153 Рік тому

      Nan unkitta munnadiyae solliten poi serial paru nu 😂😂😂😂......evlo time ketutu irupa

  • @jenisjebaris
    @jenisjebaris Рік тому

    Do a video like this on Thekkan Kalari

  • @rg.venkatprawin8835
    @rg.venkatprawin8835 Рік тому

    மகிழ்ச்சி. ஏதோ ஒரு விளையாட்டாக என்டர்டைன்மெண்டாக இருக்கிறது. அவர்கள் செய்வது முறையான சிலம்பம் அல்ல. சிறப்பான தரமான அனுபவம் வேண்டும். தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் இருந்து எடுத்துக் கொண்டால் ஒரு சில இடங்களில் கேலிக்கூத்தாக இருக்கிறது. முறையான சிலம்பம் அனுபவம் இல்லை
    .

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam Рік тому

      வணக்கம் தோழர்..
      முறையற்ற சிலம்பம் என்று எதை சொல்கிறீர்கள். சிலம்பம் போர் முறையை பற்றி உங்களுக்கு தெரியுமா ?? தெரிந்தால் சொல்லுஙகள் மேலும் பேசுவோம்.

    • @Vetri_Vel_Silambam
      @Vetri_Vel_Silambam Рік тому

      யார சார் சொல்றீங்க நீங்க..... நாங்களும் மதுரைதா சார் எங்கள் சிலம்பம் முழுக்க முழுக்க போர் சிலம்பம்

    • @deepakraja6153
      @deepakraja6153 Рік тому

      ​@@Vetri_Vel_Silambam appadiya😂😂😂

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam Рік тому

      இன்னும் பதில் வரவில்லை.. சிலமபம் போர் முறை பற்றி என்ன தெரியும்

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam Рік тому

      @@deepakraja6153 உங்களுக்கு எங்களது சிலம்பம் போர் முறையை பற்றி சந்தேகம் உள்ளதா?? இருந்தால் சொல்லுங்கள் தெளிவு படுத்துகிறேன்.

  • @akhome3134
    @akhome3134 Рік тому

    Unmaya kovama oru sandai vandha correct Ah speed erukum vegam erukum nenaikran yena erundhalum careful fight thaney panareenga.. oru game Ah pana real kedaikum

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam Рік тому

      உங்கள் சந்தேகத்தை தெளிவாக கேளுங்கள் தோழர்.. பதில் அளிக்கிறேன்

  • @rvikram9629
    @rvikram9629 Рік тому

    நீங்க 5டைம் அவங்க 5 டைம் அடிச்சு விலையாடலாம் ல 😂😂😂😂

  • @sheikibrahim3456
    @sheikibrahim3456 Рік тому

    Super

  • @fvfvfv569
    @fvfvfv569 Рік тому +1

    Endrum enga annan rajaboran valiyil

  • @ruthranaagamvarmakkalai2107

    தடுப்பவர் என் அடிக்கவில்லை
    அப்பொழுது தானே எதிர் முனை

    • @simaasilambam
      @simaasilambam Рік тому

      Athu sari ellathaium u tube solla mattanga neril varungal Silamba kalai vazhga

  • @ti-madame4909
    @ti-madame4909 Рік тому

    Hello im Tamil from mauritius, raja chola chola 💪🏽, you are

  • @NishanthNishanthKgm
    @NishanthNishanthKgm Рік тому

    Raja Baron best cricket player aduchan paru oru six .....

  • @SANDY-pi8mu
    @SANDY-pi8mu Рік тому +3

    Anna weight gain tips solunga please

    • @jesonwesly8203
      @jesonwesly8203 Рік тому

      சாப்பிடுங்க😂😅

    • @SANDY-pi8mu
      @SANDY-pi8mu Рік тому

      @@jesonwesly8203bro😅

    • @jesonwesly8203
      @jesonwesly8203 Рік тому

      @@SANDY-pi8mu அண்ணா நல்லா boiled food எடுங்க அண்ணா body gain airum

    • @பார்த்தி-ர8ங
      @பார்த்தி-ர8ங Рік тому

      Egg milk .and work out

    • @jesonwesly8203
      @jesonwesly8203 Рік тому

      @@பார்த்தி-ர8ங bro Nan ivlo naal itha saptu thaan weight gain panniruken unaku enna therium

  • @rvstudio4913
    @rvstudio4913 Рік тому +2

    எத்தனை ரன் எடுத்தீங்க ?🤣 நல்லா விளையாடுங்க நன்றி

  • @ai66631
    @ai66631 Рік тому

    Need more swift action dear, its only theatrics!
    Practice not enough

  • @Karupaaa
    @Karupaaa Рік тому

    Cricket match practice panringa la broo

  • @ndrtalks2720
    @ndrtalks2720 Рік тому

    Naantha solrenla kambu pudikkira muraiye thappu 🙄🙄🙄 ithula cricket vera

  • @ChennaiSuperKing-i7n
    @ChennaiSuperKing-i7n Рік тому +1

    ❤❤❤

  • @premaprakash8336
    @premaprakash8336 Рік тому

    Chinese methods try panna solli kudunga..adhudhan indha kaalathukku support pannum

    • @simaasilambam
      @simaasilambam Рік тому

      Thappa pesathinga Silamba kalaikku agathiyar padal padi vilaiyada therinjavanga irukkanga oolai suvadium kaatta mudium welcome to tirunelveli

  • @thennagasilambam
    @thennagasilambam Рік тому

    இது எல்லாம் ரியல் சண்டை இல்லை 😂😂😂😂😂

  • @arunkumar-xs3rr
    @arunkumar-xs3rr Рік тому

    இப்பொழுது சிலப்ட்டம் கிரிக்கெட் ஆகா மாற்றம் அடைகிறது

  • @vivekananth-vlogs
    @vivekananth-vlogs Рік тому

    Nan oinka kityyia gym training varluma bro rajbaron bro ?

  • @colorfully.
    @colorfully. Рік тому

    Bro கம்பய் vachu ena panringa🤣🤣🤣

  • @kgkarthikview9950
    @kgkarthikview9950 Рік тому

    Tnpl try panunga bro😊

  • @Painthamil28
    @Painthamil28 5 місяців тому

    தமிழன் என்று சொல்லடா தலைநமிர்ந்து நில்லடா

  • @sprinklersystem3102
    @sprinklersystem3102 Рік тому

    Boss kamba adika sollalaaa. Antha ala than adukanummm.. neega kuri pathu kambaaa mattum adikirgaleeee

  • @saravanankumar7545
    @saravanankumar7545 Рік тому

    Iyya silambam kathukutu enna pandradhu nu sollunga? Adhala enna use nu soningana nalla irukum... Adu kathukutu verum show tan panna mudiyumnu naan soldren...kambu illama silambam suthuravanga lala onnum tarkappu pannmudiyadunu naan soldren...Naan keta kelviku neenga badhil sollunga ellarukkum puriyum..

    • @deepakraja6153
      @deepakraja6153 Рік тому

      Attack panna vara vanata tricky skills use pannu....adhu dhaan best self protection

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam Рік тому

      Silambam katthukittu tharkaakka mudiyum.. silambam show panrathuku mattum illa ithan unmai.. muraiya Sandai poda katthukittta samaalikka mudiyum..
      Naa solrathula santhegam irunthuchu na nerla vaanga naanga intha Sandai muraiya senju kaatti explain panroom.. illana neenga yaaru venaalum enga kooda Sandai pottu parunga.. appo ithu evalo unmai nu puriyum..

    • @simaasilambam
      @simaasilambam Рік тому

      கம்பை எடுக்காமல் ஒருவர் இறந்தால் துர்மரணமாகத்தான் இருக்கும் அதுமல்லாது சிறந்த தற்காப்பு கலை காண ஆசைபட்டால் நேரில் வரவும் நீங்கள் பேசும் தமிழுக்கு இலக்கணம் எழுதிய, அகத்தியரால் உருவாக்க பட்ட பூரண காவியமே சிலம்பம். அனைத்தும் ஆதாரத்துடன் வைத்திருக்கிறோம். கம்புக்கு மிஞ்சிய ஆயுதம் இல்லை.வாழ்க சிலம்பம்.

  • @rajeshg9243
    @rajeshg9243 Рік тому

    🤝🏻

  • @gokulraj9761
    @gokulraj9761 Рік тому

    Anna unagalukku silamba sanddai vara ....try pannatheenga inime

  • @shibivarun7535
    @shibivarun7535 Рік тому

    Anna edhu fight ah illa yoga va , evlo slow ah erukku

    • @deepakraja6153
      @deepakraja6153 Рік тому

      It's a real silambam......yoga nee pathadhey illaya

  • @nisanththala2446
    @nisanththala2446 Рік тому

    இது சேவல் சண்டை மாரி இருக்து

  • @sanjups6902
    @sanjups6902 Рік тому

    🙏🏿🙏🏿🙏🏿

  • @shanm877
    @shanm877 Рік тому

    fany😂😂😂😂😂

  • @karthi6349
    @karthi6349 Рік тому +2

    Hi

  • @veeradravid6385
    @veeradravid6385 Рік тому

    Score yanna pa... Cricket 🏏 dhu

  • @maduraiveeran17
    @maduraiveeran17 11 місяців тому

    Bodybuilder bro neenga cricket batting pannuringa bro....silambam illa

  • @abijeya996
    @abijeya996 Рік тому

    Quick ahh sollunga

  • @fitnessworld2994
    @fitnessworld2994 Рік тому

    நான் சிலம்பம் ஆடுவது ஏன் பயணம்

  • @pathiparthi9935
    @pathiparthi9935 Рік тому +1

    Komale😅senda nathere erruku My time wist che etha mathere podatha pa

  • @ashnic2677
    @ashnic2677 Рік тому

    Aswin. Fjddj❤😂

  • @smuggler8386
    @smuggler8386 Рік тому

    Idhuky peru sandaya🤦‍♂️neegalam ungaluku idhu pudhusha irukavum yedhoo perusha thereedhu naa solran idhu unmayana sandai illai enna iruku idhula verum kuchiya pathu pathu adikradhu sandaya🤦‍♂️🤦‍♂️

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam Рік тому

      Anga irunthu paatha apdi than theriyum tholar.. neril paarthuvittu mudivu seiyungal

  • @ganeshk5680
    @ganeshk5680 Рік тому

    Silabam sanda paakanumnaa mamallan silambam palanivel master sanda paarunga apa therium sandana ennanu

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam Рік тому

      அவர் காணொளிகள் பார்திருக்கிறேன் நன்றாக இருக்கும் தோழர்.. ஆனால் அது உண்மையான போர் முறை சண்டை அல்ல.. போர் முறையின் அடிப்படை பயிற்சிகளுள் ஒன்று அதன் பெயர் கூட்டு சண்டை..

    • @deepakraja6153
      @deepakraja6153 Рік тому

      Poda poi comedy pannittu 😂😂😂😂

    • @simaasilambam
      @simaasilambam Рік тому

      Tirunelveli thalaiuthula silamba kalaikku uritthana veera sankili aninthavargal ullargal evarenum engal vilaiyattukku maruppu kambal kodutthal avargalukku 2 pavun thanga sankili tharugirom vaanga illana sariyaga therintha piragu pesunga

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam Рік тому

      ​@@simaasilambamதம்பி நீங்கள் யாருடைய மாணவர் ??

  • @thanigaiarasu8905
    @thanigaiarasu8905 Рік тому

    ஒரு ball போட்டு six அடிங்க

  • @akhome3134
    @akhome3134 Рік тому

    Speed ila , energy ila

  • @thanjaiTN49
    @thanjaiTN49 Рік тому

    Thandiya , kolaatam

  • @sathishkumar586
    @sathishkumar586 Рік тому

    Simply waste 😅time

  • @maleegold9104
    @maleegold9104 Рік тому

    என்ன இருந்தாலும் இதுவும் ஒரு "Dramatic Fight" என்பது தெளிவாக
    தெரிகிறது....அதாவது.. காது குத்துவது

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam Рік тому

      தோழர் வணக்கம்.. நேரில் வந்து இந்த சண்டை முறையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. இது எந்தளவுக்கு உண்மை என்று புரியும்.

    • @simaasilambam
      @simaasilambam Рік тому

      Kannal parpathum poi ketpathum poi neril kandu anupavathai solluvathe sala siranthathu

  • @pubglitehack3597
    @pubglitehack3597 Рік тому

    So much fight between 2 sticks

  • @legendthekingtamil
    @legendthekingtamil Рік тому

    இதை சிலம்பம் சண்டை என்று கூறினால் சிலம்பகலைக்கே அவமானம். நல்லா சிலம்பம் சண்டை தெரிஞ்சவங்க கிட்ட போய் பாரு முதலில்.

    • @simaasilambam
      @simaasilambam Рік тому

      Vivaram theriyamal koorathirgal kannal parpathum poi kaathal ketpathum poi neril varungal sila visayangalai neril than kaatta mudium vediovil kaatta mattargal welcome to nellai

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam Рік тому

      ​@@simaasilambam🤝👍

  • @ManiMani-ef3vm
    @ManiMani-ef3vm Рік тому +1

    👌👌👌👍👍👍

  • @DhonibaskerBasker
    @DhonibaskerBasker Рік тому

    போங்கடா டேய் கம்பை எடுத்து நாய் விரட்டுற மாதிரி இருக்கு இதுல உண்மையான சண்டை னு ஸீன் வேற