நெடுங்கம்பு பாடம் -2 / 4அடி சவுக்கு / உடான், வார் செய்கை / ஐந்து திசை, பத்து முகம்

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 55

  • @samye3398
    @samye3398 4 роки тому +2

    சிலம்ப ஆசிரியர் ராஜா அவர்களே மிகவும் பொறுமையாக அழகாக எல்லோரும் புரிந்து கொள்ளும் விதமாக பயிற்சியின் போது நன்று விளக்கி சொல்லித் தருகிறீர்கள். மிக்க நன்றி. இதனால் நானும் பயனடைந்து வருகிறேன். சந்தர்ப்பம் வரும்போது உங்களை நேரில் சந்திக்கிறேன். நன்றி வணக்கம்.

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 роки тому

      நிச்சயம் சந்திப்போம் தோழர். நன்றி வணக்கம்..

  • @Painthamil28
    @Painthamil28 8 місяців тому +1

    தமிழை அழகாக சிலம்பம் சிறப்பாக அமைந்த பதிவு எளிதில் விளங்கிக் கொள்ள முடிகிறது. நன்றி

  • @karthikpostman4482
    @karthikpostman4482 4 роки тому +4

    கற்று கொள்ளும்போதே கற்றுக்கொடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்...இது அருமையான பதிவு...நன்றிகள்...

  • @sudharsn143
    @sudharsn143 4 роки тому +3

    தமிழில் பேசுவதும் அருமை சிலம்பம் அருமை வாழ்த்துக்கள் நண்பா மேலும் மேலும் வளர்க வாழ்த்துக்கள்

  • @MOHANRAJ-ki5ff
    @MOHANRAJ-ki5ff 4 роки тому +2

    தங்கள் பதிவிற்கு நன்றி தோழரே..

  • @arulraj1960
    @arulraj1960 3 роки тому +1

    வீடியோ சூப்பர் அண்ணா

  • @VijiS
    @VijiS 4 роки тому +1

    Super video

  • @akbarali3742
    @akbarali3742 4 роки тому +1

    Sema bro

  • @balamurugankvp7743
    @balamurugankvp7743 4 роки тому +1

    Arumaiyana video

  • @nagarajan7672
    @nagarajan7672 5 років тому +4

    தமிழ் வார்த்தைகள் அருமை......

  • @thoosimuthumuthu6637
    @thoosimuthumuthu6637 4 роки тому +1

    Very nice...

  • @BalaKrishnan-ww2wl
    @BalaKrishnan-ww2wl 4 роки тому +2

    Super Thambi .

  • @dheenakarana2122
    @dheenakarana2122 4 роки тому +2

    மிகவும் அருமையானபதிவு

  • @rgopigopi4024
    @rgopigopi4024 4 роки тому +2

    Super ji

  • @rajendrengnanam8979
    @rajendrengnanam8979 4 роки тому +2

    அருமை அண்ணா மிக்க நன்றி

  • @Painthamil28
    @Painthamil28 8 місяців тому +1

    நன்றி

  • @rdineshbabu5347
    @rdineshbabu5347 5 років тому +3

    மிக அருமையான பதிவு நன்றி

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  5 років тому +1

      நன்றி அண்ணன்.. நிறை குறைகளை பதிவு பன்னுங்க அண்ணன்.

  • @rl.elakkiyabba8750
    @rl.elakkiyabba8750 4 роки тому +1

    அண்ணா நீங்க வேற லெவல்

  • @linga3296
    @linga3296 4 роки тому +1

    Super

  • @JDKARTHIK
    @JDKARTHIK 5 років тому +2

    அருமை நண்பா

  • @tigerramjr8087
    @tigerramjr8087 4 роки тому +2

    அருமை சகோ

  • @m.narayanan989
    @m.narayanan989 4 роки тому +2

    Super bro

  • @srinivasanr5159
    @srinivasanr5159 5 років тому +1

    Super , Learn while you teach - will certainly improve your students understanding in the lessons.

  • @vijaya4908
    @vijaya4908 3 роки тому +1

    Bro neeinga right hand to lest hand iku avilo distance vachi irrukinga please avilo adai irruku soilunga Na padaicha silambam class la rendu hand iku little distance than irrukum...

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  3 роки тому

      Avalo distance vittu pudikkurathukku naraiya reasons irukku.. Call pannunga solren

  • @user-qw1pl7wo2c51
    @user-qw1pl7wo2c51 Рік тому +1

    🤝

  • @rajarathinamrajarsakthi2917
    @rajarathinamrajarsakthi2917 4 роки тому +2

    Kampin uyaram evalavu irukka vendum

  • @sivasilambam200
    @sivasilambam200 5 років тому +2

    என்ன ஊர் நண்பா இது

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  5 років тому +2

      திருநெல்வேலி நண்பா.

    • @sivasilambam200
      @sivasilambam200 5 років тому +1

      @@Thamirabarani_silambam பாடத்தின் பெயர்கள் அருமையாக உள்ளது

    • @sivasilambam200
      @sivasilambam200 5 років тому +1

      நானும் சிலம்பம் கற்றுகொண்டு இருக்கிறேன்

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  5 років тому

      @@sivasilambam200 நன்றி

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  5 років тому

      @@sivasilambam200 நல்லது அருமை

  • @arunachalammani1913
    @arunachalammani1913 5 років тому +1

    உடான் தமிழ்ச்சொல்லா

  • @manivasagampoomalai1252
    @manivasagampoomalai1252 4 роки тому +2

    எங்க ஊர்ல பொய் சொல்றதுக்கு தான் உடான்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க.
    உடான் என்பது ஹிந்தி வார்த்தை சமஸ்கிருதத்திலும் அதுவாகவே இருக்கலாம். உடான் என்றால் "flying" "பறப்பது" என்று அர்த்தம். "பறந்து, குதித்து, தாவுதல்" போன்ற அல்லது அதற்கு இணையான வார்த்தையை பயன்படுத்தலாமே. இது என் கருத்து, குற்றம் கண்டுபிடிப்பதாக கருதவேண்டாம்.

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 роки тому

      நீங்க சொல்றது சரி தான் தோழர்..
      நாங்கள் கற்றுக் கொள்ளும் போது அப்படி படித்ததால் அதே வார்த்தையை பயன்படுத்தி வருகிறோம்.. உடான் என்ற வார்த்தைக்கு பதில் துள்ளித் திரும்புதல் என்று கூட சொல்லலாம்.. உங்கள் கருத்துக்கு நன்றி.. இதில் நாங்கள் தவறாக நினைப்பதற்கு ஒன்றும் இல்லை.. நன்றி.. 🙂🙏

  • @sreeshunmugasreeshunmuga4607
    @sreeshunmugasreeshunmuga4607 2 роки тому

    Phone number ketten