ஈசியாக நைட்டி வெட்டி தைப்பது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 228

  • @UmarUmar-o8e
    @UmarUmar-o8e 10 місяців тому +11

    மிகவும் தெளிவான முறையில் சொல்லித் தருகிறீர்கள் அம்மா மிகவும் நன்றி

  • @sarasvathinatarajan
    @sarasvathinatarajan 5 місяців тому +2

    நன்றாக சொன்னீர்கள் அம்மா. தெளிவாக புரிந்தது. நன்றி அம்மா.

  • @kalamoorthy7858
    @kalamoorthy7858 Рік тому +5

    அருமையாக சொல்லி கொடுக்கும் உங்களுக்கு.நன்றி
    அம்மா..😮😮😮

  • @SanthanamPriya-ix2ef
    @SanthanamPriya-ix2ef 8 місяців тому +6

    சூப்பர் அம்மா தெளிவாக புரிந்தது ❤❤❤❤❤

  • @Kumarkumar-te4ct
    @Kumarkumar-te4ct 8 місяців тому +4

    சூப்பர் அம்மா யாரும் இப்படி தெளிவா சொல்லி குடுக்க மாடடங்க நல்லா புரியுது தேங்க்ஸ் அம்மா

  • @mikey-j8m
    @mikey-j8m Місяць тому +1

    அம்மா நீங்க சொல்லி தருவவது தெளிவாக புரிகிறது அம்மா நன்றி அம்மா❤ 17:31

  • @vidhyassamayalgnanavel1440
    @vidhyassamayalgnanavel1440 Рік тому +50

    நல்ல தெளிவாக புரிகின்றன நீங்கள் அருமையாக செல்லி தரும் விதம் அருமை நிறைய வீடியோக்கள் போடுங்கள் அம்மா

  • @sathyavanithamburaj
    @sathyavanithamburaj Рік тому +6

    தெளிவாக சிம்பிளாக புரியும்படி விளக்குகிறீர்கள்
    நன்றி.

  • @எந்தமிழ்என்னுயிரே

    அருமை அம்மா பார்க்கும் போது நேர்த்தியாக தைக்க முடியும் என்ற நம்பிக்கை மலர்கிறது மிகவும் நன்றிகள் பல

  • @SulochanaSakthivel
    @SulochanaSakthivel 5 місяців тому +1

    Nalla puriyara mathiri solli kututhenga akka.Romba Thanks.

  • @kawasakininjalover5829
    @kawasakininjalover5829 Рік тому +1

    தெளிவான விளக்கம் அம்மா.. நன்றி 🙏

  • @RamachandiranM.S
    @RamachandiranM.S 6 місяців тому

    மிகவும் அருமை அம்மா தெளிவாக புரிந்தது நன்றி

    • @premasharingskills
      @premasharingskills  6 місяців тому

      வாழ்த்துக்கள் ஐயா🙏

  • @thangamt
    @thangamt 6 місяців тому +1

    தெளிவாக புரிந்தது❤

  • @MissionForkids-bz1uz
    @MissionForkids-bz1uz Рік тому +4

    Praise the lord akka. Thanks for your useful video

  • @Ahila586
    @Ahila586 3 місяці тому

    அருமை அருமை அருமை மிகவும் நன்றி அம்மா ❤❤❤

  • @AuyubkhanMuntaj
    @AuyubkhanMuntaj 3 місяці тому

    Super nalla erku ❤

  • @ahilaprabhu6428
    @ahilaprabhu6428 7 місяців тому +1

    அருமை அருமையாக உள்ளது

  • @sarasvathinatarajan
    @sarasvathinatarajan 5 місяців тому

    Supperஅம்மா.

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf 11 місяців тому

    Super mam 👍theliva solli kuduthenga Thank you mam...

  • @Ahila586
    @Ahila586 4 місяці тому

    அருமை அருமை ❤❤❤

  • @KavitharamKavitharam
    @KavitharamKavitharam Рік тому

    Mam ninga neraya videos podunga i am beginner. Unga method easy ya purithu pls videos continue va podunga

  • @JayaLakshmi-kv4qs
    @JayaLakshmi-kv4qs Рік тому

    Supper thank you sister .nan Newva tailering caithiugrean Use fulla ieruku ❤❤

  • @KalpanaRamesh-z9w
    @KalpanaRamesh-z9w 8 місяців тому

    Unga video usefulla irukuthungama ❤❤ super

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 11 місяців тому

    Make our life easier, the way you talk. Very good Amma, make a video how to make a suidithar and the bottom piece.

  • @rajam324
    @rajam324 Місяць тому +1

    ❤❤❤

  • @PandishMalini
    @PandishMalini 11 місяців тому

    Thank you mam, very super useful, iam nighty stitching,mam . super

  • @anianil2807
    @anianil2807 5 місяців тому +1

    Good medam super

  • @spartanknights3275
    @spartanknights3275 Рік тому

    ஜிப் வைக்க சொன்னது அருமை

  • @rithikas7132
    @rithikas7132 8 місяців тому +2

    Enna cloth vanganum

    • @premasharingskills
      @premasharingskills  8 місяців тому

      உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வாங்கவும்

  • @Manjula-o2l
    @Manjula-o2l 4 місяці тому

    Super Thanks Maa

  • @kavithakavi9881
    @kavithakavi9881 7 місяців тому

    Amma supera solli kudutheenga tq

  • @NemonishaKumar
    @NemonishaKumar 4 місяці тому

    Clearly explain well ! Spr aunty

  • @uthayakumar9027
    @uthayakumar9027 10 місяців тому +2

    Super akka

  • @suthar7950
    @suthar7950 Рік тому +3

    மிகவும் அருமை ❤

  • @jacinthasimeon5411
    @jacinthasimeon5411 11 місяців тому +1

    அன்பு அக்கா தையல் விளக்கம் அருமை. ஜோக் வைத்த நைட்டி [ப] ஜோக் தெரியும் அரை வட்டம் நைட்டி போடுறீங்களா. நன்றி

  • @fathimamazeenamohamedrafee2239
    @fathimamazeenamohamedrafee2239 11 місяців тому

    Thanks madam. God bless you

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 5 місяців тому

    Super Super Super thank you so much

  • @ShhhXbbjh-cr5hw
    @ShhhXbbjh-cr5hw 13 днів тому

    Good Amma

  • @lathar4753
    @lathar4753 Рік тому +1

    Thanks for Nighty stitching video ❤❤❤

  • @karthika5008
    @karthika5008 17 днів тому

    Super mom

  • @GeethaM-b5z
    @GeethaM-b5z 6 місяців тому

    Super ka

  • @kamatchikamu9890
    @kamatchikamu9890 Рік тому

    அம்மா வாழ்க வளமுடன். வணக்கம்

  • @mhmdaathif
    @mhmdaathif 3 місяці тому

    Auqgal pani thodarattum amma ❤arumayana vilakkam,inda mari kat panni thaikkira mari niraya vidiyo poduqga pls

  • @dafarms3715
    @dafarms3715 Місяць тому

    Mummy nighty ku enna name solli Clothe edukanum...... Plz rply me

    • @premasharingskills
      @premasharingskills  Місяць тому

      உங்களுக்கு என்ன துணி வேண்டுமோ அதையே கேட்டு வாங்குங்கள் எல்லாத்தையும் வெட்டி தைக்கலாம்

  • @SuganthiAnanthanathan
    @SuganthiAnanthanathan Рік тому +1

    👌👌👌super🥰🥰

  • @UmarUmar-o8e
    @UmarUmar-o8e 10 місяців тому

    Mihavum thelivana padhivu nanri amma

  • @lavanyalavanya797
    @lavanyalavanya797 11 місяців тому

    Super Amma.👌👌👌 and use ful videos 😊😊😊.....how are you? Amma....saiptigala?....😊😊😊😊....nega yaintha uvir amma....

    • @premasharingskills
      @premasharingskills  11 місяців тому +1

      Thank you very much for your kind words My hometown a Tirunelveli we are currently living in Trichy 🙏❤️

    • @lavanyalavanya797
      @lavanyalavanya797 11 місяців тому

      @@premasharingskills thank you amma , neega easy- a boluse soli thriga yanaku romba useful-a yeruku Romba thanks amma 😊😊😊😊😊😊😊😊😊😊😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌........................

    • @premasharingskills
      @premasharingskills  11 місяців тому

      Welcome 🙏

  • @MeenaJayakumar-u5t
    @MeenaJayakumar-u5t 7 місяців тому

    Super Sister ❤

  • @PalrajBuela
    @PalrajBuela Рік тому +1

    Super❤❤❤❤❤❤❤❤

  • @lithikanootharsanachannel51022
    @lithikanootharsanachannel51022 6 місяців тому

    Neenga neraya video podunga mam

  • @nishamohan7418
    @nishamohan7418 Рік тому

    Blouse vachu alavu blousela measurements eduthu cut panni thaikira video solii thanga amma

  • @peace_ministries_
    @peace_ministries_ 7 місяців тому

    Nice 👍

  • @mehertaja7284
    @mehertaja7284 11 місяців тому

    Mam teaching class address sollunga mam

    • @premasharingskills
      @premasharingskills  11 місяців тому

      ஜனவரி முதல் வாரம் ஆரம்பிக்கிறேன் . Prema Tailaring Centre,Near SBIOA School K k Nager Trichy 21

  • @Tamil2002-k1i
    @Tamil2002-k1i 11 місяців тому

    நன்றி 👍👍👍

  • @borntowin5084
    @borntowin5084 Рік тому +5

    அம்மா வந்துடீங்களா? உடம்பு பரவாயில்லையா? வீடியோ தொடர்ந்து போடுங்க பா நெக் ஸ்டிச்சிங் சொல்லுங்கம்மா நான் முயற்சி செய்கிறேன்.

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      நான் இப்பொழுது நன்றாக இருக்கிறேன் என்னை விசாரித்ததற்காக என் மனப்பூர்வமான நன்றியை தெரிவிக்கிறேன் நீங்கள் நன்றாக தைக்க வேண்டும் என்று என்னுடைய ஆசையும் வாழ்த்துக்களும் 🙏

    • @borntowin5084
      @borntowin5084 Рік тому

      நன்றி அம்மா வாழ்க வளமுடன்🎉

    • @Vasuki-mh6jb
      @Vasuki-mh6jb 5 місяців тому

      ர​@@premasharingskills

  • @s.m.narkees3605
    @s.m.narkees3605 6 місяців тому

    Thank you so much mam

  • @jayamaryjayajoseph9484
    @jayamaryjayajoseph9484 6 місяців тому

    Thankyou mam❤

  • @kayalvizhik1357
    @kayalvizhik1357 Рік тому

    Mam enna ku oru doubt 3 metre cloth length ok....but lena naa iruken nighty fit panni dha poduren athula naa epidi old nighty vachu aalavu edukuradhu mam....

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      நீங்க எனக்கு போன் பண்ணுங்க நான் உங்களுக்கு போனில் சொல்கிறேன்‪+91 86673 96836‬

  • @mahalakshmisenguttuvan7171
    @mahalakshmisenguttuvan7171 Рік тому

    Nightyku nu ethenum special ah thuni iruka?

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      நைட்டுக்குனு துணி கடையில தனியாக இருக்குது நீங்கள் கேட்டு வாங்குங்கள் மா

  • @renukaganeshan4360
    @renukaganeshan4360 11 місяців тому

    Super 🎉

  • @vinoth9719
    @vinoth9719 10 місяців тому

    Super medam

  • @p.shanjithbalaa3873
    @p.shanjithbalaa3873 Рік тому

    Excellent teaching mam

  • @k.mohamedakil1296
    @k.mohamedakil1296 Рік тому

    சூப்பர் அக்கா

  • @geebee6221
    @geebee6221 Рік тому

    ❤thanks sister 😊

  • @rathinisuvakeen1728
    @rathinisuvakeen1728 7 місяців тому

    👌👌

  • @puwanesh8114
    @puwanesh8114 11 місяців тому

    Amma👌👌👌

  • @PandishMalini
    @PandishMalini 11 місяців тому

    Nighty how much meter , cloth mam,

  • @MariyaHepz
    @MariyaHepz Рік тому

    Arumi thank goodness for your

  • @sugunadhanapal5753
    @sugunadhanapal5753 Рік тому

    Amma xxxl nighty kku ethanai meters thavaipadum.

  • @ShalluShallu-u2v
    @ShalluShallu-u2v Місяць тому

    Zip illama oru nighty video podunga amma

  • @indranivisagaratnam9018
    @indranivisagaratnam9018 7 місяців тому

    Thank you❤

  • @jayaprabha3348
    @jayaprabha3348 Рік тому

    Auper amma❤❤❤

  • @MahaLakshmi-oh2fj
    @MahaLakshmi-oh2fj Рік тому

    Excellent frock type kurtis poduingal

  • @VasanthaVasantha-h4g
    @VasanthaVasantha-h4g 7 місяців тому

    Mikaum arumai.

  • @MT_EDITS_OFFICIAL44
    @MT_EDITS_OFFICIAL44 11 місяців тому

    Thankuakka

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 6 місяців тому

    Thank you

  • @Jakehenderson799
    @Jakehenderson799 Рік тому

    Mam, vanakkam Naan tailoring katrukolla virupam, enakku 43 vayadhu, enna madhiri sewing machine model vanganum endru sollungal.Nandri.

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      நீங்கள் இப்போதுதான் தைக்க பழகுகிறீர்கள் என்றால் பெடல் பண்ணக்கூடிய தையல் மெஷின் வாங்குங்கள்

  • @ontrend340
    @ontrend340 Рік тому

    Super 😊

  • @anithastanli9446
    @anithastanli9446 Рік тому

    Arumai mom

  • @illadhuarasichannel6951
    @illadhuarasichannel6951 5 місяців тому

    Evlo thuni vanganum

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 11 місяців тому

    🙏மா

  • @nithyas1418
    @nithyas1418 Рік тому +1

    வணக்கம் அம்மா நன்றாக சொல்லித்தரிங்கமா நெக் மாடல் வெய்சி தைக்க சொல்லி தாங்க அம்மா நன்றி.

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      கண்டிப்பாக சொல்லித் தருகிறேன்

    • @nithyas1418
      @nithyas1418 Рік тому

      நன்றி அம்மா

  • @rameshramesh4917
    @rameshramesh4917 Рік тому

    super ❤❤❤

  • @AbdulSubahan-t1u
    @AbdulSubahan-t1u 11 місяців тому

    Thank

  • @VRKVinoth
    @VRKVinoth Рік тому

    ❤amma

  • @Vaishnavi_1102
    @Vaishnavi_1102 11 місяців тому

    Upload boat neck blouse mam
    Please

  • @ParimalaParimala-b9j
    @ParimalaParimala-b9j Рік тому

    Frill vacha nighty sollikutunka

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 Рік тому

    super

  • @asifaafrin5517
    @asifaafrin5517 9 місяців тому

    Ungalidan epdi contact seyvadhu mummy

  • @gobinathm6280
    @gobinathm6280 Рік тому

    anni super anni

  • @kalasaravana1528
    @kalasaravana1528 Рік тому

  • @PadminiJesus-nf6be
    @PadminiJesus-nf6be Рік тому

    சூப்பர் மேடம் நீங்க எங்க இருக்கீக. நானும் டைலரிங் கத்துக்கணும். உங்க செல் நம்பர் சொல்லுங்க மேடம்

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      நான் திருச்சியில் இருக்கிறேன் ஜனவரி மாதம் டெய்லரிங் கிளாஸ் ஆரம்பிக்கிறேன் என்னுடைய நம்பர் இதோ ‪+91 86673 96836‬

  • @prathiksha.t2905
    @prathiksha.t2905 2 місяці тому

    Mam uniform shirt solli thanga mam

  • @ramalakshmi1985
    @ramalakshmi1985 Рік тому

    How to contact u for classes mam

  • @Menaga-j7u
    @Menaga-j7u 10 місяців тому

    நீங்க எங்க. கிளாஸ் எடுக்குறிங்க

  • @lillylilly4731
    @lillylilly4731 6 місяців тому

    தெளிவாக உள்ள து

  • @imtiyazzakya6774
    @imtiyazzakya6774 6 місяців тому

    அது எங்க

  • @renukak8668
    @renukak8668 Рік тому

    Amma yenaku age 45 akuthu epo yenaku tailoring kathukanumnu asai kathukalama plse solunga amma

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      அம்மா 45 வயசு நினைச்சு கவலைப்படாதீங்க 45 வயசு எல்லாம் ஒரு சின்ன வயசு தான் 50 வயசுக்கு மேல உள்ளவங்க எல்லாம் நம்ம கிட்ட வந்து கத்துக்கிட்டு நல்லா தைக்கிறாங்க தைரியமா தைங்க ஏதாவது டவுட்னா கேளுங்க நான் சொல்லித் தரேன் வாழ்த்துக்கள் அம்மா

  • @Menaga-j7u
    @Menaga-j7u 10 місяців тому

    உங்கள நேரல பாக்க முடியுமா

  • @maham617
    @maham617 3 місяці тому

    Hai