ஜூட் பேக் கட் பண்ணி தைப்பது எப்படி? | Jute bag cutting and Stiching

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 793

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 8 місяців тому +41

    மிக எளிமையாக சொல்லிக்கொடுத்த சகோதரிக்கு மிக்க நன்றி. எவ்வளவோ பெண்கள் குடத்தில் இட்ட விளக்கு போல வெளியில் தெரியாமல் வீட்டினுள்ளேயே தங்கள் திறமைகளை முடக்கி வருகின்றனர் .இது போன்று அவர்களை ஊக்குவிக்கும் பதிவுகளை வரவேற்கிறோம். நன்றி

  • @athibalamani1735
    @athibalamani1735 4 місяці тому +6

    நிறுத்தி நிதானமாக அனைவருக்கும் புரியும்படி ஒருமுறை வீடியோ பார்த்தாலே போதும் என்றளவிற்கு கற்று தந்த சகோதரிக்கு நன்றி

  • @asnetcorner6992
    @asnetcorner6992 8 місяців тому +5

    prema teacher, இந்த மாதிரி கிளாஸ் எடுக்கிறது உங்க ஸ்டூடண்ட்ஸ் க்கும் useful எங்களுக்கும் usefullஆ இருக்கிறது. இந்த மாதிரி இன்னும் நிறைய கிளாஸ் எடுங்கள்.

    • @premasharingskills
      @premasharingskills  8 місяців тому +1

      கண்டிப்பாக எடுக்கிறோம்

    • @premasharingskills
      @premasharingskills  8 місяців тому +1

      ரொம்ப நன்றி மா

  • @pragan7261
    @pragan7261 8 місяців тому +30

    வேற யாரும் இவ்ளோ தெளிவா சொல்லி கொடுக்க முடியுமானு தெரியல அவ்ளோ அருமையான விளக்கம்

  • @கைத்தடிபெரியார்மானிடவேந்தன்

    நீள அகலங்களை எல்லா அளவுகளையுமே 34*7- ஐயும் தமிழிலேயே சொல்லப்பழகுவது நன்று. பயிற்சி பெறுவோருள் எல்லோருக்குமே ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பதல்ல. நம்மவர்கள்தான் பயிற்சி பெறுகிறார்கள். உலகளாவியப் பார்வை என்றாலும் ஆங்கிலத்தில் சொல்வதைத் தமிழிலும் சொல்வதே சிறப்பு.

    • @premasharingskills
      @premasharingskills  8 місяців тому

      உங்களுடைய ஆலோசனைகளுக்கு ரொம்ப நன்றி

  • @arunchithra6090
    @arunchithra6090 8 місяців тому +1

    தெளிவாக விளக்கமாக சொல்லி இருக்கிறீங்க மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி ங்க அம்மா.

  • @Kicksai
    @Kicksai 7 місяців тому +8

    நல்ல தெளிவான விளக்கம் அருமையான அனுகுமுறை

  • @sagayaselvi5243
    @sagayaselvi5243 8 місяців тому +6

    Super mam சிறிய நுணுக்கங்கள் சொல்லி கொடுத்தீர்கள் இந்த அளவு யாரும் விரிவாக சொல்லி கொடுப்பார்களா தெரியவில்லை prema skillukku thank you

    • @premasharingskills
      @premasharingskills  8 місяців тому

      வாழ்த்துக்கள்

    • @mozhi2300
      @mozhi2300 7 місяців тому

      Very useful work for women you are given good job

  • @Amulashok-y9k
    @Amulashok-y9k 7 місяців тому +2

    மெட்டீரியல் பற்றிய விவரங்கள் பை தைக்க மிக தெளிவான விளக்கம் அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @srimpcollection4857
    @srimpcollection4857 8 місяців тому +10

    விளக்கம்அருமை சகோதரி இந்க வீடியோ உருவா க காரணமான அனைவருக்கும் நன்றி

  • @littlesisters8101
    @littlesisters8101 8 місяців тому +6

    அருமை.சகோதரி நன்றாக புரிகிறது மிக்கா நன்றி.❤

  • @balasundararajvj
    @balasundararajvj 6 днів тому

    Today than entha vedio pathen usfulla eruku nala puriyara mari soli kuduthu erukeenga valthukal sister

  • @divyabharathi6710
    @divyabharathi6710 5 місяців тому +1

    ஹாய் சிஸ்டர் வணக்கம் ரொம்ப சூப்பரா சொல்லிக் கொடுத்தீங்க ரொம்ப நன்றி சிஸ்டர் எங்களை போல வீட்ல இருந்து ஏதாவது வேலை செய்யணும்னு நினைக்கிறவங்களுக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்கும் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @premasharingskills
      @premasharingskills  5 місяців тому

      வாழ்த்துக்கள் மா🙏❤️❤️❤️❤️

  • @shapna.jshapna.j4676
    @shapna.jshapna.j4676 8 місяців тому +2

    நீங்கள் சொல்வது தெளிவாக உள்ளது.மிக்க நன்றி

  • @rajimoorthy6183
    @rajimoorthy6183 7 місяців тому +3

    சூப்பரா தெளிவா சொல்லிக்கொடுத்த சிஸ்டருக்கு நன்றிகள்

  • @KalaNagan
    @KalaNagan 7 місяців тому +12

    இவ்வாறு தெளிவா சொல்லி குடுத்த சகேதரிக்கி ஒரு வணக்கம் 👍👏🙌🙌

  • @geethabala3571
    @geethabala3571 3 місяці тому +1

    மிக நன்றாக விளக்கமாக சொல்லிகோடுத்தீங்க நன்றி

  • @HemaMalini-u9m
    @HemaMalini-u9m 7 місяців тому

    மிக அருமை நன்றாக சொல்லிக் கொடுத்தீர்கள் மிக்க நன்றி 👌🙏🥰

  • @RajaRajeswari-ec8cl
    @RajaRajeswari-ec8cl 3 місяці тому

    Super mam Thankyou very much. Romba cleara purinchuthu.🎉🎉🎉🎉. Memmelum valara vazhthukal. Nanree sister

  • @vasanthianandhan3609
    @vasanthianandhan3609 3 місяці тому

    மிகவும் அருமையான முறையில் கட்டிங் அன்ட் தைக்கும் முறையும் சூப்பர் சகோதரி

  • @sujitraramesh6353
    @sujitraramesh6353 8 місяців тому +1

    ரொம்ப தெளிவாக சொல்லி கொடுத்தீங்க மிக்க நன்றிங்க

  • @vikashsubha1939
    @vikashsubha1939 7 місяців тому +1

    தெளிவான விளக்கமாக உள்ளது நன்றி சகோதரி

  • @anithaduraisamy395
    @anithaduraisamy395 Місяць тому

    Super ah solli kudukkaringa mam.

  • @maruthus-s5d
    @maruthus-s5d 4 місяці тому +1

    Arumaiyaga suyanalamillamal pothu nalathudan katru thanthatharku siram thalntha nanri

  • @chitrashankaralingam7298
    @chitrashankaralingam7298 5 місяців тому

    ரொம்ப நல்ல பயிற்சி
    சகோதரிக்கு வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    • @premasharingskills
      @premasharingskills  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி

  • @ontrend340
    @ontrend340 4 місяці тому

    மிக அருமை நன்றாக சொல் லிக் கொடுத்தீர்கள் மிக்க நன்றி 😊

  • @deepagiri5012
    @deepagiri5012 2 місяці тому

    Romba superaa solli tharinga sister. Thankyou 🙏

  • @TheRemo9893
    @TheRemo9893 2 місяці тому

    Super mam awesome explanation this type teaching very useful for all people thank you sk much this work mam

  • @sumathisumathi7264
    @sumathisumathi7264 4 місяці тому

    Thank you mam
    தெளிவான விளக்கம் 🌸🌸🌸🙏

  • @krishnathilagam2231
    @krishnathilagam2231 7 місяців тому +4

    Awesome cute bag your teaching is excellent ❤❤❤🎉🎉

  • @ramasamyveeranan8296
    @ramasamyveeranan8296 6 місяців тому

    Very clear explanations, thank you. You are very good teacher.

  • @dhanalakshmin3083
    @dhanalakshmin3083 5 місяців тому +1

    Super sister nalla theliva soninge..நன்றி 🙏

  • @2.0rathnamvlogs
    @2.0rathnamvlogs 8 місяців тому

    Class irukuru vangalyuikum use achu mam unga subscribe ana engaluikum use achu mam entha class neenga endha video upload panunathuiku romba 🙏 thank you mam ❤❤❤

  • @loganayagidhiyasri7672
    @loganayagidhiyasri7672 5 місяців тому

    ரொம்ப நன்றி மா தொளிவா எல்லா கத்து கொடுக்குறீங்க

  • @thirusathyathirusathya5638
    @thirusathyathirusathya5638 7 місяців тому

    Super akka.nalla puriyuthu.blouse cut panni ithupola stitching video podunga akka

    • @premasharingskills
      @premasharingskills  7 місяців тому

      ஏற்கனவே போட்டு இருக்கிறேன்

  • @Padmavathi-z9t
    @Padmavathi-z9t 3 місяці тому

    Romba nalla solli kudutheenga👌

  • @manikandansmech-wp8rz
    @manikandansmech-wp8rz 2 місяці тому

    Super mam nalla theliva experience tq

  • @sm.rathnarathna9410
    @sm.rathnarathna9410 6 місяців тому

    🙏👌🤝💐
    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க மகிழ்ச்சி சகோதரி
    நன்றி
    மதுரை

  • @ramyamahi1009
    @ramyamahi1009 7 місяців тому +1

    Super. Very slow, very clear. U r the Gud teacher 🎉

  • @VijayaraniJeyaraman-c9d
    @VijayaraniJeyaraman-c9d 8 місяців тому +2

    Super சிஸ்டர் நல்லா ட்ரைஞர் எஸ்ஸ்ல்ண்ட் விளக்கம்

  • @sarvesh.vsarvesh7285
    @sarvesh.vsarvesh7285 7 місяців тому

    Theivame......❤super speech.....nantri akka

  • @karthikeyanj3129
    @karthikeyanj3129 7 місяців тому

    Super sis very clear ahh sollikuduthiga sis👏👏👏

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 6 місяців тому +1

    தெளிவான விளக்கம் நன்றி.

  • @K.Jamuna-o7i
    @K.Jamuna-o7i 25 днів тому +1

    மகிழ்ச்சி வாழ்துகள் 💐

  • @mahalakshmisanthanam2715
    @mahalakshmisanthanam2715 8 місяців тому +2

    Good explanations for beginners too. Thank you

  • @ChantharaM-cz5db
    @ChantharaM-cz5db 8 місяців тому

    அழகாகவும் மிகவும் தெளிவாகவும் கற்றுக் கொடுக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள் அளவுகள் தமிழில் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி

    • @premasharingskills
      @premasharingskills  8 місяців тому

      உங்களுடைய ஆலோசனைக்கு ரொம்ப நன்றி

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 8 місяців тому

    Super mam.demo kudutha mam arumai.vv useful.keep rocking

  • @Guluguluchannel
    @Guluguluchannel 8 місяців тому +5

    சூப்பர் தெளிவான விளக்கம் சகோதரி

  • @ranjithkumark3653
    @ranjithkumark3653 7 місяців тому

    Metriyal madurai la enga kitaikkum sister. Useful and clear video sister.

    • @premasharingskills
      @premasharingskills  7 місяців тому

      மீனாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள கடையில் கிடைக்கிறது

  • @divyanth1876
    @divyanth1876 5 місяців тому

    Excelent teaching mam you gave good class for me thank you

  • @bhuvana600
    @bhuvana600 8 місяців тому +1

    சூப்பர், சூப்பர் ,nalla,solli,thandthirgal,

  • @மதுரைசிங்கப்பெண்கள்

    Very good teaching. 👌👌🤝🎊🎊

  • @jothirajamani2036
    @jothirajamani2036 8 місяців тому +1

    நன்றி சகோதரி இந்த மெட்டீரியல் கிடைக்கும் முகவரி சொன்னீர்கள் என்றால் எங்களை போன்ற பெண்களுக்கு யனுள்ளதாக இருக்கும்

  • @Revathy-p5u
    @Revathy-p5u Місяць тому

    Wonderful really good job. ❤

  • @SelvambalSelvambal-vg7tl
    @SelvambalSelvambal-vg7tl 8 місяців тому

    Bag super sister vazhga valamudan.

  • @ktmrc8karthik134
    @ktmrc8karthik134 7 місяців тому

    அக்கா அழகாக எடுத்து சொன்னதற்கு 👍🙏

  • @deepagiri5012
    @deepagiri5012 2 місяці тому

    Ungala ellam finish pannum bodhu pakka romba happya irundhuchu 😂

  • @subbulakshmipetchimuthu5035
    @subbulakshmipetchimuthu5035 8 місяців тому

    அருமையாக சொல்லிக்குடுக்கிறார்....
    அவருக்கு திருநெல்வேலி என்று நினைக்கிறேன்

  • @kirthiganatraj2311
    @kirthiganatraj2311 3 місяці тому

    Sema supr sister very gud explanation and easy to understand also very gud job ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @SathyaSathya-qg4mc
    @SathyaSathya-qg4mc 7 місяців тому +1

    இதே மாதிரி அடுத்த வீடியோ போடுங்க மேடம் 😊

    • @premasharingskills
      @premasharingskills  7 місяців тому

      கண்டிப்பாக போடுகிறோம்

  • @HariHaran-jb7jy
    @HariHaran-jb7jy 4 місяці тому

    Super madam very clear explain thank u

  • @nishamohan7418
    @nishamohan7418 8 місяців тому

    Useful video....but engalta periya machine illa...old chinna tailoring machine than iruku amma.ithe mari video podunga elarukum useful irukum

    • @premasharingskills
      @premasharingskills  8 місяців тому

      நன்றி! நீங்கள் சின்ன மிசினிலும் தைக்கலாம். 18ஆம் நம்பர் ஊசி போட்டு தைக்க வேண்டும்.

  • @Subbulakshmi-vi2ns
    @Subbulakshmi-vi2ns 6 місяців тому

    தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் சகோதரி நன்றி

  • @sumathigandhi8338
    @sumathigandhi8338 6 місяців тому

    Very clear explanation thank you sis

  • @9f30meshackaaron.d7
    @9f30meshackaaron.d7 День тому

    Super mam ❤❤❤❤❤

  • @Vaidhumom
    @Vaidhumom 4 місяці тому

    Amazing training👏. Thank you so much for sharing this wonderful video.
    I have 2 questions... i have singer electric sewing machine. Can I make jute bag with this machine? Also that bronze needle can be used to stitch other thick fabrics such as jeans , thick bedsheets etc?

    • @premasharingskills
      @premasharingskills  4 місяці тому

      1. questions Yes 2. Put the number eighteen and sew it

  • @balakrishnang8257
    @balakrishnang8257 7 місяців тому

    Sooper and clear explanations ma

  • @mlogeswari9929
    @mlogeswari9929 8 місяців тому

    Mam professional teacher👩‍🏫‍ mari solitharinga super mam ❤❤❤❤❤❤❤❤❤

  • @Deepakumari-io4nt
    @Deepakumari-io4nt 8 місяців тому

    Mam normal cloth thaikum usha machine la theika lama?.
    Useful video .thanks to both of them.clear way of telling.alaga theliva solithanthanga🎉🎉

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 8 місяців тому

    Valga valamudan valuable information

  • @gpv8756
    @gpv8756 6 місяців тому

    Very nice practical demonstraion.

  • @Ranji-kz9dp
    @Ranji-kz9dp 6 місяців тому

    Super sis rompa alaga class eduththingaa

  • @sarvesh.vsarvesh7285
    @sarvesh.vsarvesh7285 7 місяців тому

    Nangalum sai pathmam trust mulama skill training kudukrom nan aari blouse boda train panrom ku penkalai thalainimira vaipatharku nandri❤

  • @allagudheeraj3427
    @allagudheeraj3427 7 місяців тому

    Awesome jute bag with simple and neat explanations, stay blessed ❣️

  • @Alagukolangal-bp7it
    @Alagukolangal-bp7it 6 місяців тому

    Very super akka super explain

  • @thaiyalnayakichandrasekara6594
    @thaiyalnayakichandrasekara6594 7 місяців тому

    சூப்பர் சூப்பர் மா

  • @SabarMathi-d7l
    @SabarMathi-d7l 3 місяці тому

    Very nice your explanation.

  • @geethapalani1852
    @geethapalani1852 7 місяців тому

    Wow! So nice to see the useful videos. You are great mam. Pls.upload more videos like this.Thank you so much mam.

  • @ks_kolam
    @ks_kolam 8 місяців тому +1

    Super video sister. Stitching nalla puriyum padi solli kuduthinka.

    • @premasharingskills
      @premasharingskills  8 місяців тому +1

      மிக்க நன்றி!

    • @TamilArasi-lb6uh
      @TamilArasi-lb6uh 8 місяців тому

      அருமை யான பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது ❤ நன்றி வாழ்த்துக்கள் வாழ்க

  • @santhidaniel339
    @santhidaniel339 8 місяців тому +1

    Super mam.நீங்க எந்த ஊர்.

  • @anbuselvi4548
    @anbuselvi4548 8 місяців тому +1

    சூப்பரா சொல்லிக் கொடுக்கிறீர்கள் சிஸ்டர் 🤝

  • @IndhuJeeva
    @IndhuJeeva 5 місяців тому

    Super sis intha meterial enga kedaikum

    • @premasharingskills
      @premasharingskills  5 місяців тому

      உங்களுக்கு எந்த ஊர்?

    • @IndhuJeeva
      @IndhuJeeva 4 місяці тому

      @@premasharingskills திருப்பூர்

  • @kathiravanamutha5880
    @kathiravanamutha5880 3 місяці тому

    Super akka👏👏👏

  • @viyagammal3029
    @viyagammal3029 7 місяців тому

    மிகஅருமை

  • @jayanthijayanthi2452
    @jayanthijayanthi2452 8 місяців тому

    Amma super Nanum trichy than ungalai engu parkkalam

    • @premasharingskills
      @premasharingskills  8 місяців тому

      போன் பண்ணிட்டு கண்டிப்பா வாங்க ‪+91 86673 96836‬

  • @angryvipers.k.s2094
    @angryvipers.k.s2094 7 місяців тому +1

    🎉super ma

  • @anbanaamma9465
    @anbanaamma9465 8 місяців тому

    Teacher 👌👌அருமை👍

  • @Chushiponnucreations6401
    @Chushiponnucreations6401 8 місяців тому

    Hi mam வணக்கம் thank u for this information. Etha எப்படி business ஆக develop பண்ணனும் மேடம்

  • @jpmuthujpmuthu701
    @jpmuthujpmuthu701 7 місяців тому

    அக்கா சூப்பரா சொல்லி கொடுத்தீங்க அக்கா எனக்கும் தைக்கணும் போல ஆசையா இருக்கு நான் வீட்லதான் இருக்கேன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மாணிக்கப்புறத்தில் இருக்கிறேன் அக்கா எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும் அக்கா அந்த சூட் உங்ககிட்ட வாங்கலாமா அக்கா

    • @premasharingskills
      @premasharingskills  7 місяців тому

      எனக்கு போன் பண்ணுங்க ‪+91 86673 96836‬

  • @santhiyaaps
    @santhiyaaps 8 місяців тому

    உங்க நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள் மேடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏 வாழ்க வளமுடன்💕💕💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @premasharingskills
      @premasharingskills  8 місяців тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி🙏🙏🙏❤️

  • @Cinderella72
    @Cinderella72 8 місяців тому

    கைத்தொழில் ஒன்று கற்றுக் கொள்ள வேண்டும். அழகாகவும் பொறுமையாகவும் கற்று கொடுத்திருக்கிறார். நன்றி

  • @gthanjavur
    @gthanjavur 3 місяці тому

    Very nice madam 😊

  • @dinekrishnan7909
    @dinekrishnan7909 2 місяці тому +2

    Metriyal enga kedaikum madam

    • @premasharingskills
      @premasharingskills  2 місяці тому

      ஆன்லைனில் கிடைக்கும்

  • @krishnathilagam2231
    @krishnathilagam2231 7 місяців тому +1

    Mam neenga engae erukeenga nanum learn pannalama online class erukka pls solunga ❤❤

    • @premasharingskills
      @premasharingskills  7 місяців тому

      I am in Trichy and have not yet decided to take the online class. I will tell you when I do. 🙏

  • @beastongamingtamil9003
    @beastongamingtamil9003 8 місяців тому

    Super mam i am very impress thank u

  • @vanithaarjunan1741
    @vanithaarjunan1741 8 місяців тому

    தெளிவா சொல்லி கொடுத்ததற்கு நன்றி மேம்
    மெட்டீரியல் எங்க கிடைக்கும் மேம்
    கோவை

  • @sukumark8721
    @sukumark8721 3 місяці тому

    Excellent 👍

  • @BabyDharshini
    @BabyDharshini 6 місяців тому

    Very good explanation madam

  • @muthumuniammal.l2223
    @muthumuniammal.l2223 6 місяців тому

    எந்த ஊர் அருமையான பதிவு சூப்பர் மேடம்

  • @ziadahamed4992
    @ziadahamed4992 5 місяців тому

    Good teacher thank you mam