ஈசியா பிளவுஸ் கட் பண்ணுவது எப்படி | blouse cutting in Tamil | Easy blouse cutting method | 4 K

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • எளிமையான முறையில் பிளவுஸ் கட் பண்ண இந்த வீடியோவைப் பாருங்கள்.
    ஈசியாக பிளவுஸ் கட் பண்ணுவதில் உள்ள கேள்விகளுக்கான பதில்கள் | Blouse cutting video in Tamil | 4 K
    • ஈசியாக பிளவுஸ் கட் பண்...

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @kiruthikahanish411
    @kiruthikahanish411 2 роки тому +56

    மேடம் எனக்கு தையல் சுத்தமாக தெரியாது.. ஆனால் கற்றுக் கொள்ள வேண்டும் என மிகவும் ஆர்வம்.. உங்கள் காணொளி தையல் பற்றி சிறிதும் தெரியாத எனக்குத் தெளிவாக புரியும் விதம் உள்ளது.. மிக்க நன்றி🙏

    • @premasharingskills
      @premasharingskills  2 роки тому +3

      ரொம்ப நன்றி மா🙏

    • @EzhilArasi-do6ec
      @EzhilArasi-do6ec 4 місяці тому

      Ni​@@premasharingskills

    • @Munes2006
      @Munes2006 Місяць тому +3

      அக்கா எனக்கு முன்னாடி கீரஸ் குறிக்கிறது மட்டும் ஒரு தடவ விடியோ போடுங்க அக்கா

    • @Munes2006
      @Munes2006 Місяць тому

      லைட்டா அது மட்டும் புரியல அக்கா

    • @goniemaistry6520
      @goniemaistry6520 4 дні тому

      Very nice

  • @mrstamil123
    @mrstamil123 2 роки тому +616

    இதனை விட எளிதில் யாரும் சொல்ல முடியாது நான் பார்த்த வீடியோவிலே இது தான் பெஸ்ட் Thank you

  • @varalakshmi8385
    @varalakshmi8385 6 місяців тому +44

    என் வாழ்க்கையில் இப்படி நிதானமாக சொல்லி கூடுத்து அவர்களுக்கு புரியும் படி கேள்வி கேட்டு அதற்கு தகுந்தாற் போன்று சொல்லி கூடுத்த ஆசானுக்கு நன்றி மேடம் உங்களை பாராட்டினால் மட்டும் போதாது.மிக்க நன்றி

    • @premasharingskills
      @premasharingskills  6 місяців тому

      ரொம்ப நன்றி மா உங்களுடைய அன்பிற்கும் பாராட்டிற்கும்🙏❤️

  • @wolverineff5877
    @wolverineff5877 7 місяців тому +230

    எத்தனை தடவையோபடிக்க போனேன் நிறைய வீடியோவையும் பாத்தும் புரிய மாதிரி இருக்கும் ஆனா புரியாது ஆனா இன்னைக்கு அதிகாலை 5.49 க்கு ஆர்வத்துடன் பார்த்தேன் எளிமையான முறையில் கற்று தருகிறீர்கள் அம்மா இன்னிக்கு தான் நம்பிக்கை வந்திருக்கிறது அதிகாலை வணக்கம் மற்றும் நன்றிங்கம்மா❤❤

    • @premasharingskills
      @premasharingskills  7 місяців тому +20

      வாழ்த்துக்கள் 🎉உங்களுடைய வார்த்தைகள் என்னை இன்னும் அதிகமாக உற்சாகப்படுத்துகிறது நன்றி 🙏

    • @kaushalmanikpuri7293
      @kaushalmanikpuri7293 6 місяців тому +2

      Hindi me translet Karo maim

    • @ThiripurasundariS-jr4fl
      @ThiripurasundariS-jr4fl 5 місяців тому +6

      ௭ன௧்௯ தையல் பயிற்சி இல்லை அனால் உங்கள் வீடீயோ பார்த்து இரண்டு பிளவு தைத்து உள்ளேன் மி௧்௧ நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா 👍👍👩‍👩‍👧‍👧

    • @premasharingskills
      @premasharingskills  5 місяців тому +2

      வாழ்த்துக்கள்🎉🎉

    • @guruvesaranam1813
      @guruvesaranam1813 5 місяців тому +1

      Sss....true pa

  • @manikamvlog3709
    @manikamvlog3709 2 роки тому +66

    தெளிவான விளக்கம், நான் எத்தனையோ video பார்த்தேன். இப்படி யாரும் விளக்கம் தரவில்லை. நன்றி

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 11 місяців тому +47

    அன்பு சகோதரிக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.எத்தனையோ கட்டிங் வீடியோ பார்த்தேன் புரியவில்லை.இந்த வீடியோ நன்றாக புரிந்தது.நன்றி சகோதரியே.

    • @premasharingskills
      @premasharingskills  11 місяців тому +1

      ரொம்ப நன்றி அம்மா🙏

  • @MRKIDS4u
    @MRKIDS4u 2 місяці тому +5

    இதுவரை யார் சொல்லித் தந்ததும் எனக்கு புரிந்ததே இல்லை. ஆனால் நீங்கள் சொல்லித் தரும் விதம் மிகவும் அழகாக இருக்கிறது தெளிவாக புரிகிறது. மிக்க நன்றி அம்மா

  • @aaGod1989
    @aaGod1989 2 роки тому +103

    👏மேடம் அழகாக கற்றுக் கொடுத்தீர்கள் இன்னும் எங்களுக்கு உங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் கற்று தாங்கள் அனேகருக்கு பிரயோஜனமா இருக்கும் எல்லாத்துக்கும் புரியிற மாதிரி சொல்லு தாரீர்கள் என்னுடைய மனமார்ந்த நன்றி நீங்க இன்னும் மேலும் மேலும் ஆசிர்வாதமாகஇருக்க வேண்டும்🤝

    • @premasharingskills
      @premasharingskills  2 роки тому +12

      மிக்க நன்றி! எனக்குத் தெரிந்த தையல், ஆரோக்கியம், சமையல், குடும்பம், பண நிர்வாகம் உட்பட பிறருக்கு பயன்தரும் அனைத்தையும் பகிரவுள்ளேன். உங்கள் அன்பிற்கும், ஆசீர்வாதமான பாராட்டுதலுக்கும் நன்றி!

    • @divyabharathih7007
      @divyabharathih7007 2 роки тому +1

      @@premasharingskills thanks

    • @AmaravadhiR
      @AmaravadhiR 7 місяців тому

      =

    • @premasharingskills
      @premasharingskills  7 місяців тому

      🙏

    • @premasharingskills
      @premasharingskills  7 місяців тому

      🙏

  • @babysengodan1992
    @babysengodan1992 Рік тому +17

    எளிதில் புரியும் படி கூறியதற்கு நன்றி சகோதரி

  • @lakshmisekar440
    @lakshmisekar440 6 місяців тому +77

    வீட்டில் இருந்தபடியே உங்கள் வீடியோக்களைப் பார்த்து டெய்லரிங் கற்றுக் கொள்ளலாம். அப்படி ஒரு தெளிவான வீடியோ காட்சிகள். எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது 👍. மிக்க மகிழ்ச்சி 😊நன்றி மேம் 🙏

    • @premasharingskills
      @premasharingskills  6 місяців тому +9

      உங்களுடைய வார்த்தைகள் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது மிக்க நன்றி🙏

    • @sasikumar3297
      @sasikumar3297 6 місяців тому +1

      Super amma nanraga purinthathu

    • @kamalachandru617
      @kamalachandru617 6 місяців тому

      உண்மைதான் சிஸ்டர்

    • @SaviSahmitha
      @SaviSahmitha 4 місяці тому

      Txxcddt​@@premasharingskills

    • @lakshmisekar440
      @lakshmisekar440 20 днів тому

      ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏​@@premasharingskills

  • @srimurugan4345
    @srimurugan4345 11 місяців тому +11

    தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள் அம்மா நன்றி

  • @revathissnr4838
    @revathissnr4838 2 роки тому +40

    ஒரு சிலர் போல நொய் நொய் நொய்னு பேசாம அழகா தெளிவா சொல்லி தரிங்க சிஸ்டர் நன்றி

  • @hmary-vn8bt
    @hmary-vn8bt 11 місяців тому +3

    மிக அருமையாக சொல்லிக் கொடுத்தீர்கள் மேடம் நன்றி

  • @KowsiSasi-w3d
    @KowsiSasi-w3d Рік тому +2

    அம்மா நா நெரய விடியோ பார்தேன் ஒன்னும் புரியல ஆனா நீங்க தெளிவாக கற்றுக் கொடுக்கிரிங்க❤🎉 மிக்க நன்றி அம்மா

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்காக நன்றி மா 🙏

  • @m.r.nirmalathangavelu5537
    @m.r.nirmalathangavelu5537 2 роки тому +38

    மிகவும் தெளிவான முறையில் கற்று தரும் உங்களுக்கு நன்றிகள் அம்மா.கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

    • @premasharingskills
      @premasharingskills  2 роки тому

      மிக்க நன்றி மா❤️

    • @muthubanuslongwiththirunel4390
      @muthubanuslongwiththirunel4390 Рік тому

      அம்மா உங்களுக்கு எந்த ஊர் திருநெல்வேலியா இருந்தா நானும் வருவேன் video supper

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      @muthubanuslongwiththirunel4390 சொந்த ஊர் திருநெல்வேலி ஆனா இப்ப இருக்குது திருச்சி

    • @K_Gowsalya
      @K_Gowsalya Рік тому

      ​@@premasharingskills hello how can I reach you I am interested to join class

    • @YogeshWaran-ux2yh
      @YogeshWaran-ux2yh 2 місяці тому

      ​@@premasharingskillsதிருச்சி லா enga irukiga sister

  • @profession-7
    @profession-7 2 роки тому +21

    மிகவும் விவரமாக சொல்லி கொடுத்ததற்க்கு நன்றி 🙏🏻🙏🏻

    • @premasharingskills
      @premasharingskills  2 роки тому +1

      நன்றி மா!

    • @Anjuma...
      @Anjuma... 11 місяців тому

      Amma na today dha tailaring class vandhurukka.... Ana vegama cut panna solli tharanga....neenga romba slowva solli tharinga nalla irukku..

    • @premasharingskills
      @premasharingskills  11 місяців тому

      Thank you ma🙏

    • @premasharingskills
      @premasharingskills  11 місяців тому

      Thank you ma🙏

  • @mn.nalayineeofficial
    @mn.nalayineeofficial 2 роки тому +27

    உங்களின் விளக்கம் மற்றும் சொல்லி தரும் விதத்தில் சிறப்பு...🥰🥰

  • @umerajohn6727
    @umerajohn6727 2 роки тому +10

    நல்லா புரியும்படி சொல்றீங்க மிக்க நன்றி

  • @anuprasin
    @anuprasin 6 місяців тому +2

    மிக்க நன்றி அம்மா..நான் உங்களுடைய வீடியோ பார்த்து முதல் முதலாக பிளவுஸ் கட் பன்ன போறேன் .. ரொம்ப எளிமையாக கற்று தருகிறீர்கள்..

    • @premasharingskills
      @premasharingskills  6 місяців тому

      மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

  • @brindaananth5493
    @brindaananth5493 2 роки тому +4

    Dear Teacher, 🙏😊
    Rombha jora, clear a solli tharengha. Edhu madhiri yaarum evallavu clear a solli ennakku anubhavam ellai. Very good dear teacher👍

    • @premasharingskills
      @premasharingskills  2 роки тому

      Thank you so much dear Brinda. இந்த வீடியோவையும் பாருங்க!
      ua-cam.com/video/wQ_9bxAefu8/v-deo.html
      ua-cam.com/video/V89N3iHtjdM/v-deo.html

  • @indiranithiyagarajan9136
    @indiranithiyagarajan9136 Рік тому +9

    Thalivana teaching 👌👌👌👏👏thankyou👌

  • @rebeccaelizabeth1384
    @rebeccaelizabeth1384 2 роки тому +6

    அழகாக சொல்லி தந்தீங்க சூப்பர்❤❤

  • @banuraj
    @banuraj 2 місяці тому

    அம்மா நா எந்தனையே வீடியோ பாத்தேன் புரியல க்லாஸ்கூட போனேன் புரியல ஆனா இந்த வீடியோ ஒரு தட பாத்தாலும் உடனே புரிஞ்சிரும் அவ்வளோ ஈசியா சொல்லிகுடுந்திங்க ரோம்ப ரோம்ப நன்றிமா 🙏

  • @saivadhana6101
    @saivadhana6101 3 місяці тому

    Nan class poi 5 years aguthu mam ellame maranthutten ungala pathuthan eppa vetta poren eppotha enaku puriyuthu suppara solli tharrenga tq

  • @rajeerajee2295
    @rajeerajee2295 Рік тому +15

    வெளிப்படையான விளக்கம் நன்றி ஒளிவு மறைவு இல்லாமல் ஒரு விளக்கம் வாழ்க வளமுடன் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அருமை நன்றி

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому +1

      உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி🙏

    • @mdmom7547
      @mdmom7547 Рік тому +1

      Bagley bdokr

  • @radhikaradhika1498
    @radhikaradhika1498 Рік тому +4

    You are the Best tailoring teacher mam👌👌👌

  • @nithishakannan3059
    @nithishakannan3059 6 місяців тому +3

    மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது இந்த பதிவு.
    மிக்க நன்றி மேடம்

  • @sathishbabu3758
    @sathishbabu3758 Рік тому

    நீங்க சொன்னது மிகவும் எளிமையாக எனக்கு புரிந்தது இந்த வீடியோவிற்கு மிக்க நன்றி அம்மா

  • @sabeenabanu8922
    @sabeenabanu8922 4 місяці тому +1

    இதை விட யாரும் தெளிவாக . சொல்லி தர இயலாது அம்மா🎉

  • @revathid2963
    @revathid2963 2 роки тому +3

    Super amma👌😍
    நல்லா சொல்லிதரிங்க அம்மா 😍😍

  • @hesihansiva5451
    @hesihansiva5451 2 роки тому +5

    Arumayana teaching Vera level mam super.mikka nandri

  • @ayishafarvin6284
    @ayishafarvin6284 9 місяців тому +4

    Useful video. இது மாதிரி யாரும் சொல்லிககொடுக்கல.எங்களுக்கு புரியும் வகையில் இருக்கிறது.மிக்க நன்றி

  • @lathasekhar930
    @lathasekhar930 2 роки тому

    மேடம் பொறுமையா எளிமையா சொல்லிதர்ரீங்க.மிக்க நன்றி.

  • @hiuii348
    @hiuii348 2 роки тому +7

    அருமையான பதிவு அம்மா.💐💐

  • @nithyasankaran4545
    @nithyasankaran4545 2 роки тому +17

    Superb mam, very clear explanation

  • @selvisampath8948
    @selvisampath8948 2 роки тому +4

    அழகான தெளிவான விளக்கம் 👌

  • @venkateshkala9571
    @venkateshkala9571 4 місяці тому

    Mam enakku tailoring kathukanumnu asaiya irundhu chu neraya viedios pathen but enakku puriyala neenga romba azhaga solli thandhinga thank you so much mam ❤️

  • @SakthivelC-ow8qu
    @SakthivelC-ow8qu Рік тому

    எனக்கு ரொம்ப புரிஞ்சிருக்கு ரொம்ப அருமையா சொல்லி இருக்குகிக அம்மா

  • @augustinrajan7419
    @augustinrajan7419 2 роки тому +3

    மிக சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @panjalarajan7396
    @panjalarajan7396 2 роки тому +12

    One of the best teaching, I saw many vdeos in UA-cam all are confusing me but ur way of teaching is simple and easily understood 🙂 thanq so much do many vdeos mam

    • @premasharingskills
      @premasharingskills  2 роки тому

      Thank you for your appreciation❤️ Kindly watch our other videos!

  • @sudhakanisudha308
    @sudhakanisudha308 2 роки тому +8

    அருமையான விளக்கம் அம்மா . நன்றி

  • @gowrim4449
    @gowrim4449 2 місяці тому

    தெளிவா சொல்லித்தாரிங்க ரொம்ப நன்றி ❤❤❤🎉

  • @gunap3915
    @gunap3915 2 місяці тому

    ரொம்ப நல்லா சொல்லி புரிய வைக்கிறிர்கள் அம்மா ❤

  • @aswini4774
    @aswini4774 2 роки тому +10

    சூப்பர் அம்மா பொறுமையாக சொன்னிங்க நன்றி

    • @premasharingskills
      @premasharingskills  2 роки тому

      நன்றி மா!
      இந்த வீடியோவையும் பாருங்க.
      ua-cam.com/video/wQ_9bxAefu8/v-deo.html

    • @rssubithra898
      @rssubithra898 Рік тому

      ​Mm

  • @boopathideepa6811
    @boopathideepa6811 2 роки тому +13

    mam superb I want more ur videos. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @ramkumarsubramanian5502
    @ramkumarsubramanian5502 2 роки тому +59

    Omg... She's so sweet & teaching so clearly. I've seen several videos but she teaches really well. 👏👏👏👏 Thankyou so much 😍❤️👏👏

  • @jesusjesus956
    @jesusjesus956 2 роки тому

    Sister unga video mika mika thaylivaha ullathu yanaku rompavum helpa erunthathu.i am statics full.rompa rompa nantri sister🙏🙏🙏

  • @ashwanthmashwanthm5106
    @ashwanthmashwanthm5106 Рік тому

    Very very useful and lots of thanks mam ...nanum ipo thn thayal class poran but blouse alavu theriyla ... clear ah solli tharula.. neenga sonathu rompa nalla purinjithu ... rompa thanks mam

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому +1

      வாழ்த்துக்கள் நன்றாக தைக்கவும் உங்களுடைய அருமையான வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி🙏

  • @srifashionwomensboutique7371
    @srifashionwomensboutique7371 2 роки тому +5

    Unga details full ah nalla irunthuchi but front mattum innum konjam easy ah unga students ku solli kodunga ma becoz front yarume blouse la appadiye mesurement vekka matanga becoz onnu tap use pannuvanga illana back part vechi solli kodupanga so n maththapadi all r very interesting ma 🔥

  • @chellagaming964
    @chellagaming964 2 роки тому +6

    Stiching video podunga mam..🙏

  • @RamyaRamya-nj7mn
    @RamyaRamya-nj7mn 2 роки тому +23

    Video is nice and clearly explained i am so happy 👍👍👍👌👌👌👌romba porumaiya sonninga thq so much🙏🏻🙏🏻🙏🏻

    • @premasharingskills
      @premasharingskills  2 роки тому

      ரொம்ப நன்றிங்க❤️
      மற்ற வீடியோவையும் பாருங்க!
      ua-cam.com/video/wQ_9bxAefu8/v-deo.html
      ua-cam.com/video/V89N3iHtjdM/v-deo.html

  • @DRAWINGDWYofficial
    @DRAWINGDWYofficial 6 місяців тому

    அம்மா முதல் முறையாக தைத்ததே அழகாக வந்தது எளிமையான விளக்கம் மிக்க நன்றி அம்மா உங்களுக்கு வாழ்த்துக்கள் அம்மா

    • @premasharingskills
      @premasharingskills  6 місяців тому

      உங்களுக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்

  • @AravinthKumar-hc5mr
    @AravinthKumar-hc5mr Рік тому

    ரொம்ப நன்றி மேடம்... நல்லா புரிஜிது நீங்க சொல்லி குடுத்தது.... 🙏🙏🙏🙏🙏🙏

  • @shijimol3034
    @shijimol3034 2 роки тому +27

    Very clear explanation thank u so much mam ..

  • @dharanis6804
    @dharanis6804 Рік тому +4

    Very useful madam Thank you for your best teaching 🙏🙏🙏

  • @ayisharaj9824
    @ayisharaj9824 2 роки тому +19

    Finally i find the best one...thank you mam

  • @rangoliwithsoniya4508
    @rangoliwithsoniya4508 2 роки тому

    Romba easya solli kuduthinga thanks mam. Ithu polava stitching solli kudunga

    • @premasharingskills
      @premasharingskills  2 роки тому

      இன்னும் ஒரு வாரத்தில்

  • @deivanayagamm4160
    @deivanayagamm4160 Рік тому +1

    மேடம் ரொம்ப நன்றி உங்க ஜாக்ட் கட்டிங் வீடியோ பார்த்து ஜாக்ட் நல்ல தைச்ச்சு சூப்பர் வந்துட்டு மேடம் 🙏🙏🙏🌹🌹🌹

  • @faizchithara7868
    @faizchithara7868 2 роки тому +4

    Super Mam Thank you

  • @Jeypees.
    @Jeypees. 2 роки тому +9

    Excellent teaching.... 👌👌👌👌💞

  • @gurum4722
    @gurum4722 Рік тому +3

    Super mam.vera level❤❤❤

  • @dhivyak9043
    @dhivyak9043 2 роки тому

    Mam neenga cut panna azhaga solli kuduththinga but joint panra video podunga mam neenga solli kudutha video nanraga purinjithu romba romba thanks mam🙏👌👌👌👌👌

    • @premasharingskills
      @premasharingskills  2 роки тому

      Thank you dear for your appreciation. Here is the video links.
      ua-cam.com/video/kYNIo31DKvY/v-deo.html
      ua-cam.com/video/F8hX03BIbco/v-deo.html
      ua-cam.com/video/xzwFGqdFDgk/v-deo.html

    • @dhivyak9043
      @dhivyak9043 2 роки тому

      Thanks mam....🙏 judi video podunga mam .......engaluku romba use fulla erukum ........mam

    • @premasharingskills
      @premasharingskills  2 роки тому

      ua-cam.com/video/IccJG68HZzg/v-deo.html

  • @boopesh.p.9c408
    @boopesh.p.9c408 4 місяці тому

    Thelivaga irunthathu mem, na class poi puriyathathu kooda unga vidiyola thelivanen, thank u mem

  • @SujiSuji-x1u
    @SujiSuji-x1u 3 місяці тому +3

    வெட்டுனது பாத்தோம் தைப்பது அனுப்பங்க👍

    • @premasharingskills
      @premasharingskills  3 місяці тому +2

      ua-cam.com/video/kYNIo31DKvY/v-deo.htmlsi=MQcQppR-t398uekF

  • @sadiqparveen9498
    @sadiqparveen9498 2 роки тому +6

    தெளிவான விளக்கம்.நன்றி

  • @crochetdesign12
    @crochetdesign12 2 роки тому +5

    Very nice vlog

  • @stst2632
    @stst2632 4 місяці тому +1

    ரொம்ப நல்லா சொல்லி தரிங்க மா. ரொம்ப நன்றி❤

  • @harinistamillifestyle2670
    @harinistamillifestyle2670 7 місяців тому

    supera solli tharinga nan class poren avanga puriyura madhiri solli thara matingiranga .neenga good teacher😊.avar alavu edupatha pathaley maths sum mathiri puriyama irundhuthu .unga video nalla puriuthu.. ippavey indha video download panniten.subscribeum panniten .neenga than en guru .thanku so much madem.neenga pakathula irundha nall kathukuven❤❤

    • @premasharingskills
      @premasharingskills  7 місяців тому

      Your kind words inspire me to learn more, thank you very much🙏❤️

  • @haasini.2022
    @haasini.2022 2 роки тому +5

    Superb explaination amma thank you so much 🙏

  • @santhoshpavan.s9a295
    @santhoshpavan.s9a295 2 роки тому +3

    Thank you🙏🙏🙏 mam super👌

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 2 роки тому +7

    Really awesome thank you for sharing ❤❤❤❤❤

  • @thavakkalbasha
    @thavakkalbasha Рік тому

    Romba romba thanks ipde oru video than na ethir pathutu irunthan...😊

  • @sathyaarun9953
    @sathyaarun9953 5 місяців тому

    Neraiya videos thedi thedi paathea mam but unga video romba easy aa iruku mam thank you 🎉 ma'am

  • @christionsongstamil9049
    @christionsongstamil9049 2 роки тому +4

    Super mam

  • @mkrangoli333
    @mkrangoli333 2 роки тому +5

    Good Explanation mam👌

  • @barathi6200
    @barathi6200 2 роки тому +3

    I normally don’t subscribe to any videos, if I subscribed to your channel, it means your explanation and techniques are very informative and helpful. I am so happy that I found your videos. Keep up the good job. You have proved that anyone can stitch a saree blouse. Keep up the good work. பல்லாண்டு வாழ்க வளமுடன். 🙏🏾

  • @HemaHema-gb8yi
    @HemaHema-gb8yi 4 місяці тому

    சூப்பரா சொல்லித் தாருங்கள் மேம் அருமை சூப்பர் 👌👌👌👌👌👌👌

  • @dennisamary3182
    @dennisamary3182 6 місяців тому

    நன்றி அம்மா🙏 எனக்கு மிகவும் நன்றாக புரிந்தது🥰 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐

    • @premasharingskills
      @premasharingskills  5 місяців тому

      உங்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்🙏❤️

  • @amuthaamutha959
    @amuthaamutha959 2 роки тому +3

    இப்படி தான் சோல்லிதரனும் நல்லா புரியுது அம்மா

  • @rosalineshanthi48
    @rosalineshanthi48 2 роки тому +11

    Thank you mam. Nice&clear explanation. Pls continue. Mam

  • @athilakshmi4974
    @athilakshmi4974 2 роки тому +20

    Next video mam waiting . All the best 💐💐

    • @premasharingskills
      @premasharingskills  2 роки тому +2

      Thank you 🙏
      ஈசியா பிளவுஸ் தைப்பது எப்படி? பகுதி -1 | Blouse Stitching in Tamil Part-1| Blouse Stitching | 4 K
      ua-cam.com/video/F8hX03BIbco/v-deo.html

    • @premasharingskills
      @premasharingskills  5 місяців тому

      Thank you 🙏

    • @premasharingskills
      @premasharingskills  5 місяців тому

      Welcome 🙏

  • @Tamilselvi1963-ml2bp
    @Tamilselvi1963-ml2bp Рік тому

    மிகவும் அழகான முறையில் சொல்லிதந்திங்க மேடம்

  • @mariprince5914
    @mariprince5914 Рік тому

    Romba thanks mam entha maathiri theliva yaralaium Sola mudiyathu

  • @Kxrthi_v4
    @Kxrthi_v4 2 роки тому +15

    மிக்க நன்றி அம்மா ‌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasidevi3094
    @sasidevi3094 2 роки тому +11

    Good explanation.
    Waiting for stitching video mam

  • @rubynila8750
    @rubynila8750 4 місяці тому +9

    தெளிவனாவீடியோ.நன்றி

  • @muthurajraj4051
    @muthurajraj4051 Рік тому

    Good explanations mam supera solli kodukirenga ithuvaraikum oru video puriyala unga video super super mam thankyou so much mam

  • @user-premaprema
    @user-premaprema Рік тому

    Nanum neraya vedio pathuten nenka solrathu than mam clear ahh puriuthu❤

  • @ranjithapandi1596
    @ranjithapandi1596 2 роки тому +5

    Clear explanation thank u mam

  • @babulsahoo2111
    @babulsahoo2111 2 роки тому +3

    So beautiful Didi ❤❤❤❤❤

  • @deepakcinematicuniverse120
    @deepakcinematicuniverse120 Рік тому +7

    Thank you mam ❤️

  • @bishnubinu-u6m
    @bishnubinu-u6m 6 місяців тому

    Super ah solli kududukiringa mam.... Vera level mam Neenga.... Indha alavukku yar nalaium solli kudukka mudiyadhu... Neenga dha best 👏👏👏👏👏

    • @premasharingskills
      @premasharingskills  6 місяців тому

      நம்ம ரொம்ப மகிழ்ச்சி🙏🙏

  • @Vanmathimathi-k1i
    @Vanmathimathi-k1i Місяць тому +1

    Amma super romba nalla irukku

  • @kavithar5529
    @kavithar5529 2 роки тому +5

    தைக்கர வீடியோ போடுங்க...

  • @pravinraj7512
    @pravinraj7512 Рік тому +5

    அம்மா வெட்டுன சட்டைய தைத்து காட்டுங்கள்

  • @inbashaminbasham5744
    @inbashaminbasham5744 4 місяці тому

    தெளிவா புரிகிறது நன்றி நன்றி மேடம்

  • @rukumanic5403
    @rukumanic5403 5 місяців тому

    தெளிவான வீடியோ அம்மா.மிக்க நன்றி

  • @KalyaniJayakumar-gg9bb
    @KalyaniJayakumar-gg9bb 8 місяців тому

    மிக அருமையாக சொல்லி தந்திங்க புரியாதவங்களுக்கும் இசியாக புரியும் நன்றி

  • @RajaLakshmi-nf3yv
    @RajaLakshmi-nf3yv Рік тому

    எனக்கு தெளிவாக சொல்லி கொடுத்ததற்காக மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @kalpanakalpana1408
    @kalpanakalpana1408 Рік тому

    Wow super amma.1 st time na blouse cut pannaporen . thanks amma.easya irukku tq