How to make turmeric powder | மஞ்சள் தூள் வீட்டிலேயே செய்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 778

  • @jvizhuthugal
    @jvizhuthugal 2 роки тому +2

    சூப்பர் சிவா சார். 👌வேகவைத்து பிறகு காயவைத்து அரைப்பாங்கன்னு நினைத்தேன். நான் மஞ்சள் தூள் கடையில் வாங்கி பல வருடங்கள் ஆயிடுச்சு. விரலி மஞ்சள் ஒரு கிலோவாங்கி கோடையில் காயவைத்து அரைத்து ஒரு வருடம் வைத்து கொள்வேன். நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      நன்றி. கடையில் பசுமஞ்சளாகவே வாங்கி காயவைத்து அரைத்து கொள்கிறீர்களா.. நல்ல ஐடியா தான். 👍

  • @mkannappa6987
    @mkannappa6987 4 роки тому +1

    பயனுள்ள வீடீயோ
    நானும் முயற்சி செய்யலாம் என்றிருக்கிறேன்..I always draw inspiration from you Thanks.

  • @raji9414
    @raji9414 3 роки тому

    I was also able to grow turmeric after watching your video....today making turmeric powder from more than 2kgs of turmeric root...thank you Sir

  • @ayishabegum3455
    @ayishabegum3455 3 роки тому

    Anna super eppada time kedaikkum unga vedio pakkalam nu wait pannitu iruppen👍👍👍👍

  • @vijayarangabhashyam6886
    @vijayarangabhashyam6886 4 роки тому +1

    Super sir nangalum therinthu kondom thank you

  • @ramyapv6690
    @ramyapv6690 Рік тому

    I love to see your videos coz you also tell us about failures and how to overcome the failures

  • @umamuthuvel4699
    @umamuthuvel4699 3 роки тому

    Super very nice manjal Happy useful message thanks very good health care

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 років тому

    Super Anna manjal பற்றி சந்தேகம் எல்லாம் தீர்ந்து விட்டது நன்றி அண்ணா நானும் வீட்டில் மஞ்சள்தூள் அரைக்க
    போகிறேன் 😍☺

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      ரொம்ப சந்தோசம். ஆரம்பிங்க. வாழ்த்துக்கள்.

  • @gokikutty9946
    @gokikutty9946 4 роки тому +1

    என்னோட வீட்டுல 10 kg கிடைச்சிருக்கு.... ஆன எப்படி மஞ்சள் பொடி செய்யணும்னு தெரியல உங்க வீடியோ பார்த்தகு பிறகு மிகவும் useful ஆஹ் இருந்துச்சி.... நன்றி அண்ணா....

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      உங்கள் அறுவடைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 11 місяців тому +1

      ​@@ThottamSiva பூசு மஞ்சள் தூள் எப்படி செய்வது என்று சொல்லுங்கள்

  • @padminiprakash6156
    @padminiprakash6156 6 років тому +1

    மிக அருமை... நானும் மாடிதோட்டத்தில் மஞ்சள் பயிரிட்டுள்ளேன்...நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому

      நன்றி. மாடித்தோட்டதிலா. அருமை. என்ன மண் கலவை பயன்படுத்துகிறீர்கள் என்று கூற முடியமா?

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 3 роки тому +1

    Thank you. Will try

  • @kumatha-qp4tf
    @kumatha-qp4tf 4 роки тому +1

    Really very nice i will try tq for the info.

  • @ashok4320
    @ashok4320 5 років тому +56

    “நாம் உண்ணும் உணவு நம்முடையதாக இருக்க வேண்டும்.உணவு நம்முடையதாக இருக்க வேண்டுமென்றால் விதைகள் நம்முடையதாக இருக்க வேண்டும்!”
    - ஐயா கோ.நம்மாழ்வார்
    #விதை_வழி_செல்க

    • @athilakshmi3789
      @athilakshmi3789 4 роки тому +1

      Sir,We are in Chennai,How to get turmeric seeds

    • @rajalakshmikumaravel8575
      @rajalakshmikumaravel8575 4 роки тому

      சகோ உங்கள் பெயர் நம்மாழ்வார் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 🙏😍

    • @sskwinkkuyil427
      @sskwinkkuyil427 3 роки тому

      உண்மை அருமை

  • @shantimohan4840
    @shantimohan4840 5 років тому

    Romba azhaga engalum easya puriyira madri solli kudukreenga thambi. Thanks thambi

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 4 роки тому

    நீங்கள் ஒரு நல்ல உழைப்பாளி அய்யா!!!!!🙏🙏.தனி மனிதனாக சூப்பர் ஆ எல்லா வேலை களையும் செய்கிறீர்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @mohammedalijinnah7087
    @mohammedalijinnah7087 3 роки тому

    ஹலோ அண்ணா சூப்பர் சூப்பரான பதிவு உங்கள் அரைத்தது ரொம்ப சூப்பரா இருந்துச்சு

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @srikalashanmuganathan5050
    @srikalashanmuganathan5050 3 роки тому +1

    Very useful information thanks

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 3 роки тому +1

    Super idea thanks bro

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io 4 роки тому

    👍Super sir
    Really you are great
    Health is wealth
    👍🕉️🇮🇳ஜெய்ஹிந்த்

  • @ranjaniashokan2090
    @ranjaniashokan2090 4 роки тому +1

    Very happy super thank you

  • @ambpi482
    @ambpi482 4 роки тому +1

    விழிப்புணர்வு வீடியோ பதிவு
    நன்றி

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 5 років тому +1

    எங்கள் தமிழ் முன்னோர்கள் மஞ்சளையும் தங்கத்தையும் ஒரே தரத்தில் வைத்தார்கள் தங்கத்திற்கு எத்தனை முக்கியத்துவமும் அதே முக்கியத்துவத்தை மஞ்சளுக்கும் கொடுத்தார்கள் ஆனால் இன்று நமது அடையாளங்களை நாம் தொலைத்தவன் காரணம் நீங்கள் சொன்ன மஞ்சள் என்னும் மஞ்சள் பொடியில் விஷத்தை உண்டு கொண்டு இருக்கிறோம் நீங்கள் காட்டியதுதான் மஞ்சள்.. 🙏👏👌

  • @umashankari9152
    @umashankari9152 5 років тому +1

    அருமை சார்.நல்ல தகவல் .நன்றி.

  • @nirmalajanarthanan9751
    @nirmalajanarthanan9751 4 роки тому +3

    For the first time I come to know that we can do turmeric by our own thanks a lot siva

  • @sheelaa2531
    @sheelaa2531 4 роки тому +1

    Sir neenga. Vera level really very very great

  • @saranyameena9063
    @saranyameena9063 4 роки тому +1

    Really grate sir nanum try pandra sir

  • @sivalingamd3523
    @sivalingamd3523 6 років тому

    என் கமன்ட்ஸுக்கு நன்றி கூறி இருந்தீரகள்.இவ்வளவு வேளைகளுக்கு இடையிலும் நன்றி கூறி என்மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டீர்கள்.உங்களின் பண்பாடு கண்டு வியந்தோம்.உஙகளின் குடும்பம் நீன்ட ஆயுள் பெற்று மகிழ்சியுடன் வாழ விரும்புகிறோம்.உங்க மேக்கோட நகைசுவை வீடீயோ அனைத்தையும் எங்க டீவீயில் கனொக்ட் செய்து குடும்பமே ரசித்தோம்.நன்றி..............

  • @kanchanakarthi1068
    @kanchanakarthi1068 5 років тому +4

    Last three years I do the same way. Thanks for sharing Iyya

  • @meenameena6751
    @meenameena6751 3 роки тому

    Arumai Anna romba romba superb Anna romba happy

  • @vasanthi222
    @vasanthi222 5 років тому

    அருமையான விளக்கம் சகோதரா

  • @mariedimanche1859
    @mariedimanche1859 6 років тому

    Super ! உங்கள் வீடியோ காட்சிகள் பார்க்கவும் ! நல்ல மஞ்சள் தூள் அரைக்கவும் மிக அருமையான பயனுள்ள பதிவாக இருந்தது மிக்க நன்றி ங்க அண்ணா!

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому

      Welcome. உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @gnanambaln8015
    @gnanambaln8015 4 роки тому +1

    சூப்பர்💐 அண்ணா

  • @nusrarawshan2286
    @nusrarawshan2286 4 роки тому +1

    Superb

  • @ramaasundarrajan836
    @ramaasundarrajan836 6 років тому +1

    Super Siva sir. This year I purchased manjal kilangu and cut it in round pieces and make it to dry in sunlight. Then I will powder in mixer . You boiled it and dried and powdered. This is the correct way. Next time I will do the same

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому

      Thank you. You purchased fresh manjal kilangu from any farm? Good.

    • @dvmala3096
      @dvmala3096 3 роки тому

      Siva sir 🙏
      Congratulations sir. You have harvested pure manjal very happy to see this.
      You are my inspiration even I have started small terrace garden. I hope I will do my best. Your advice are very useful. God bless you sir.
      D V Mala Hyderabad

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 роки тому

    வணக்கம் சகோ உங்கள் வீடியோவை பார்த்தபிறகுதான் மஞ்சளை வீட்டில் பயிரிட ஆரம்பித்தேன்.நீங்க கலக்குங்க சகோ.உங்களை தொடர்ந்தபடி பயணிக்கிறோம்.நானும் வீட்டிலேயே மஞ்சள் வேகவைத்து ஆனால் மெசின் ல தந்து அரைத்தேன்.நன்றி மியுசிக்கும் நல்லா இருக்கு.😀👌👍🌷🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      உங்கள் அறுவடை பற்றி கேட்க ரொம்ப சந்தோசம். தொடர்ந்து இதை செய்யுங்கள். வீட்டுக்கு தேவையான அளவு மஞ்சள் எடுத்துக்கலாம்.

    • @sskwinkkuyil427
      @sskwinkkuyil427 3 роки тому

      @@ThottamSiva s bro. Thank you.

  • @nalinid6078
    @nalinid6078 5 років тому +1

    Anna romba super

  • @vinithabhuvana3337
    @vinithabhuvana3337 5 років тому +2

    Fantastic Sir

  • @MonishsaiSSai
    @MonishsaiSSai 4 роки тому

    Romba nandri ga sonnathuku

  • @rameshorganic4581
    @rameshorganic4581 2 роки тому

    சிறப்பு சிவா

  • @sakthi5040
    @sakthi5040 4 роки тому

    அருமையான பதிவு ஐயா... மிக்க நன்றிகள் 🙏

  • @thahaniya4886
    @thahaniya4886 5 років тому

    Super brother rombha rombha nallayirikte

  • @KirthekhaR
    @KirthekhaR 4 роки тому

    Romba nandri anna.... Neenga vera level

  • @muthusamybaskar168
    @muthusamybaskar168 4 роки тому +8

    Thanks, that was nice. Colour difference is because you have not removed the skin before flouring. After drying put ‘koolankal’ in bamboo basket and rinse, so skill will be out and you can flour it.

  • @k.r.manikandanpanicker8435
    @k.r.manikandanpanicker8435 4 роки тому

    nice vedio. new information. i will also try it.

  • @dayanaantony7132
    @dayanaantony7132 4 роки тому +1

    Useful video.Thank u for sharing brother.

  • @jayanandhini601
    @jayanandhini601 3 роки тому

    Anna kombu manjal vangi kuda arachi payan padutha kudadha. Nan apdi than panitu iruken 3 years ah

  • @Tamil_Cinema_Now96
    @Tamil_Cinema_Now96 5 років тому

    Nit 10'o clk la irunthu.. ipo 2.30 aagidichi.. charge gaali.. unga videos mattum thaan paathutu iruken.. no words appa.. evlo Oru azhagana vaazhkai.. thrushti suththi pottukonga please pa.. oore kannu vekkathu..

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 2 роки тому

    Super demo sir. Thank you very much Sir.

  • @kamaleskamales772
    @kamaleskamales772 5 років тому +1

    Good day . Very good effort. We will get pure manjal paste . Tq

  • @UnnalMudiyum1997
    @UnnalMudiyum1997 4 роки тому

    Anna supper na nanum try panni pakkurean

  • @rajalakshmisrinivasan1532
    @rajalakshmisrinivasan1532 2 роки тому

    சூப்பர் பா

  • @girig6533
    @girig6533 4 роки тому

    Great teacher . Tq anna.by mrs Giri.

  • @tanukulakshmidevi6902
    @tanukulakshmidevi6902 4 роки тому

    Arumai. Aasai yaaga irrukku valarkka. May,June,July Enna cheddi valarkkalam

  • @sherinbari1830
    @sherinbari1830 5 років тому +1

    very nice to see .

  • @puwaneswarystanislaus9255
    @puwaneswarystanislaus9255 4 роки тому

    வோவ் சுப்பர்

  • @radharamani6121
    @radharamani6121 4 роки тому +1

    Very informative video.Thanks.

  • @nandhinidevi4129
    @nandhinidevi4129 3 роки тому

    I wish to do this sir.. will try this..

  • @saravanabavank7336
    @saravanabavank7336 4 роки тому +1

    நானும் முயற்சி செய்தேன். 2 KG மஞ்சள். கிடைத்தது. 200 G தூள் கிடைத்தது. எல்லாம் உங்கள் VIDEO கொடுத்த தைர்யம்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      சந்தோஷம். வாழ்த்துக்கள்

  • @jikkusbabujissbriskbef.5972
    @jikkusbabujissbriskbef.5972 3 роки тому

    Nice information. Really I use to enjoy ur channel. more informative.

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 3 роки тому

    Excellent demo. Thanks sir

  • @sowmyayuvaraj9826
    @sowmyayuvaraj9826 5 років тому

    Unga effort pathi solla varthaigal illai...unavey marunthu enbatharku artham ungalathu muyarchigal...👍👌

  • @kowsalyafemina623
    @kowsalyafemina623 4 роки тому +1

    Thank you superb

  • @HinaSoftwares
    @HinaSoftwares 4 роки тому +1

    சார் நீங்க தானா இது? ரொம்ப தாங்க்ஸ் சார். உங்களை பாத்துட்டோம், நன்றி சார்.பார்த்ததில் சந்தோஷம்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      உங்க கமெண்ட் படிக்க சந்தோசம். நன்றி

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 2 роки тому

    Thank you so much anna💐💐

  • @nazirhussain6767
    @nazirhussain6767 6 років тому

    good info sir,,,i did compost using yr method ...previously i get bad smell from my compost ...now i add dry leaves and less water...it came out well and no more bad smell ...,thank you so much

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому +1

      Nice to hear your update. Happy to know the tips helped you to correct the problem.

  • @rukminikkrh4611
    @rukminikkrh4611 4 роки тому

    அருமை சகோதரரே

  • @radhikasundareswaran7362
    @radhikasundareswaran7362 4 роки тому +1

    Nice bro

  • @cvs4131
    @cvs4131 2 роки тому

    Sssuuupperrr share . Thank you .

  • @sathiyas750
    @sathiyas750 4 роки тому +1

    Supper thambi

  • @nsivasundar5315
    @nsivasundar5315 5 років тому +16

    Wow Bright orange colour, never seen this even in an organic store. I guess this is the true colour.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +4

      Yes. This is how it is supposed to look when we buy also. Hmmm

    • @nsivasundar5315
      @nsivasundar5315 5 років тому +2

      @@ThottamSiva Just a suggestion from another video, you can boil the tumeric in stem rather than in direct water, which would retain more nutrients.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +3

      Thanks. Will think about this next time

    • @Chummairu123
      @Chummairu123 5 років тому

      @@nsivasundar5315 steam ah

    • @laksmihariharan
      @laksmihariharan 4 роки тому

      Sir I bought manjal during pongal season, but not cooked it, directly sun dried. Grounded in mixie, but i have not got rich orange coloured manjal. What to do. Flavour is coming

  • @amalajose4040
    @amalajose4040 6 років тому +12

    ipdi oru video va than naan romba naala theditrindhen., nandri ayya!

  • @lingarajunp8879
    @lingarajunp8879 3 роки тому +1

    உங்கள் பதிவு மிக நன்றாக உள்ளது அலைபேசி எண் தரவும்

  • @msobitha8771
    @msobitha8771 5 років тому +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி.

  • @rathigarathiga8240
    @rathigarathiga8240 4 роки тому +1

    Kastri manjal pothi sellunga anna

  • @aarohanam1151
    @aarohanam1151 4 роки тому +1

    Super bro we have tried it too 👍

  • @nirmalasujeevan
    @nirmalasujeevan 3 роки тому

    How long it takes to aruvadai

  • @janarthanamjeyaram9506
    @janarthanamjeyaram9506 5 років тому +1

    Super super excellent

  • @imunique2572
    @imunique2572 2 роки тому

    Nice video

  • @mariedimanche1859
    @mariedimanche1859 6 років тому

    மேலும் தகவல் கள் எதிர் பார்க்க்ன்றோம்! நன்றி ங்க ணா!!

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 4 роки тому

    V.good sir is it correct packet powder its colour mixing

  • @muthurajv2083
    @muthurajv2083 4 роки тому

    en turmeric chedi smallave erukku leaflam kanchipothu enna pannanum oram kodukalama sir

  • @ayeshafaiz8481
    @ayeshafaiz8481 6 років тому +2

    1000 madi thottam video erunthalum ugga video mari
    Yaralum poda mudiyathu avlo alaha puriura mari explain pandreega nalla payanulla thahaval sollurigga neega 100 year healthy ahh happy erukkanum 😊

    • @ThottamSiva
      @ThottamSiva  6 років тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் வார்த்தைகள் படிக்க ரொம்ப சந்தோசம்.

  • @uchikajan7657
    @uchikajan7657 7 місяців тому

    Nalla manjal seimurai super 😂🎉

  • @malaraghvan
    @malaraghvan 4 роки тому

    WONDERFUL. I will also try and inform you afterwards. Cooker ல் அவிக்கலாமா. இன்னொரு கேள்வி
    என்னிடம் கஸ்தூரி மஞ்சள் கிழங்கு உள்ளது. அதையும் அப்படியே பொடி பண்ணலாமா.

  • @Sumaiyaas
    @Sumaiyaas 5 років тому

    Super anna.great helping hand for your wife anna

  • @கணிதமும்தோட்டமும்

    தொடரட்டும் சார் உங்கள் சேவை.

  • @sathishwaranneelakumarsiva792
    @sathishwaranneelakumarsiva792 4 роки тому +1

    Sema 👍👏🙏🌈💐⭐😎

  • @ayyapanayyapan52
    @ayyapanayyapan52 5 років тому

    Bro aruvadai time yeppadi kandupidiga

  • @vasanthkannan5145
    @vasanthkannan5145 3 роки тому +1

    Thanks

  • @funwithdheeraandmahi2964
    @funwithdheeraandmahi2964 3 роки тому

    The turmeric need not to be polished sir?

  • @kavithamarimuthu4722
    @kavithamarimuthu4722 6 років тому +1

    Arumai

  • @geethathiyagu4623
    @geethathiyagu4623 3 роки тому

    God bless you bro,I see only your videos

  • @janagarrajan6777
    @janagarrajan6777 6 років тому +7

    Siva sir, great. வாழ்த்துக்கள்

  • @sathyasinivasubalan8533
    @sathyasinivasubalan8533 3 роки тому

    sir, boil pana nutrients loss aagadha?? boil panlana pana mudiyaadhaa sir??

  • @susilasenthilkumar759
    @susilasenthilkumar759 4 роки тому +1

    சூப்பர் நானும் முயற்சி பன்றேன் சார்

  • @anukrishna9608
    @anukrishna9608 5 років тому +1

    Original manjal colour iduthanau ippatha thriyuthu. Thq sir

  • @ChandrasekaranGopalakrishnan
    @ChandrasekaranGopalakrishnan 6 років тому

    நல்ல விரிவான தகவல், நானும் முயற்ச்சி செய்கிறேன்.

  • @zeenathmafitha2470
    @zeenathmafitha2470 4 роки тому +1

    Anna karu manjal pathi video podunga please. Karu manjalum kasthuri manjalum same aa konjam explain pannunga

  • @kanthimathi9332
    @kanthimathi9332 6 років тому +1

    அருமையான வீடியோ. நன்றி.

  • @Prathiba-jr1vl
    @Prathiba-jr1vl 4 роки тому

    Boil pannupothu curcumin release agatha