034.முடக்கு ராசி/ஜோதிடத்தில்/Astro.Hr.PK- cbe.,

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2019
  • ஜாதகத்தில் முடக்கு ராசி, முடக்கு கிரகம் எப்படி காண்பது. முடக்கு ராசியின் கெடு பலன் என்ன? இந்த முடக்கு ராசி ஜாதகத்தில் எப்படி கணக்கீடு செய்வது ஆகிய செய்திகள் -
    Astro Hr-P.K-cbe cell - 994233 7773

КОМЕНТАРІ • 298

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 4 роки тому +11

    மிகத் தெளிவாக பேசி உள்ளீர்கள் உங்கள் பாதம் பணிகிறேன் இது நாட்டிற்கு உங்கள் சேவை தேவை மீண்டும் பல வீடியோக்கள் போட வேண்டுகிறேன்

  • @avmugundhanv.lakshmi1439
    @avmugundhanv.lakshmi1439 4 роки тому +8

    ஐயா மிகவும் அருமையாக
    பாடம் கற்று தருகிரீர்கள்!
    நன்றிகள் கோடி!
    இறைவன் தங்களை நன்றாக வாழவைப்பார்!
    தன் சொந்த பிள்ளைகளுக்குகூட யாரும் இப்படி இவ்வளவு
    பொறுமையாக சொல்லி தர மாட்டார்கள்!
    மீண்டும் நன்றிகள்!

  • @aarumugam0509
    @aarumugam0509 2 роки тому +3

    இப்போதுதான் நான் ஆரம்பநிலையில் உள்ளேன்
    முடக்குராசியைப் பற்றி மிகத் தெளிவாக புரியும்படி சொன்னீர்கள்! மிக்க நன்றிசார் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvarajSelvaraj-jv6xi
    @SelvarajSelvaraj-jv6xi 9 днів тому

    நற்செய்தி முடக்கு ராசி சிறந்த உண்மையான விளக்கம்

  • @srinavgrahaanjaneyar2645
    @srinavgrahaanjaneyar2645 2 роки тому +1

    ராம் ராம் ராம் ராம் ஜெய் ஸீத்தாராம் ஜெய் ஆஞ்சநேயா அடியேன் தாசன் நமஸ்காரம்.
    அருமை அருமை அருமை முடக்கம் கேள்வி பட்டுள்ளேன்.அதன் விவரம் தற்போது கிடைத்தது நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @venkatakrishnanvenkatakris4800
    @venkatakrishnanvenkatakris4800 2 роки тому +5

    Sir, you have very clearly explained the concept. Thanks .

  • @RajeshRajesh-tr3og
    @RajeshRajesh-tr3og 4 роки тому +2

    I am ramanuja Astro students. This' class is very. Useful

  • @pramekumar1173
    @pramekumar1173 2 місяці тому

    நன்றி குருவே .வாழ்க வாழ்க.🙏🙏🙏🙏

  • @karunamurthyayyamuthu3131
    @karunamurthyayyamuthu3131 Рік тому

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சாதனைகள் பல புரிய வாழ்த்துக்கள்

  • @SriDeviKarumariammanTempleDind
    @SriDeviKarumariammanTempleDind 6 місяців тому

    ஐயா மிகத்தெளிவாக சொன்னீர்கள் இதுபோல யாரும் சொல்லவில்லை ஐயா 10 வீடியோ பார்த்து புரியாதது உங்கள் வீடியோவில் புரிந்து விட்டது உங்கள் சேவை தொடரட்டும் கருமாரி அருளாளர்

  • @veeraiyar3653
    @veeraiyar3653 4 роки тому +2

    மிக்க எளிமையக சொல்லிதந்திர் குருவே அருமை🙏🙏🙏

  • @lishanthe1291
    @lishanthe1291 6 місяців тому

    மிகவும் தெளிவான பதிவு

  • @sun_astrology
    @sun_astrology Рік тому +1

    வாழ்க வளமுடன் !
    மிகத் தெளிவான விளக்கம்.
    நன்றி ஐயா 🙏💫🥰

  • @meenasrinivasan2074
    @meenasrinivasan2074 3 роки тому +1

    U teaching very rarely topic and new topics to us. Very thankful you great

  • @barathkumar5143
    @barathkumar5143 12 днів тому

    அருமையான விளக்கங்கள்

  • @thirupalanthirupal9934
    @thirupalanthirupal9934 9 місяців тому

    மிக சிறப்பு உயர்ந்த நன்றி

  • @harimenon8239
    @harimenon8239 5 років тому +3

    Sir, very good explanation .......rare facts ... thanks

  • @sriraja2657
    @sriraja2657 3 роки тому +2

    சிறப்பான விளக்கம்
    நன்றி

  • @rakunathannaidusaminathann9926
    @rakunathannaidusaminathann9926 2 роки тому

    Thank you & really appreaciate your kind explanation may the all mighty bless u

  • @ShivaKumar-yk8hg
    @ShivaKumar-yk8hg 4 роки тому +3

    Arumaiyaana explanation Sir superb

  • @krishnaveni965
    @krishnaveni965 3 роки тому +1

    Very excellent explanation very useful information expecting like useful videos in astrology

  • @vijayaragavan2432
    @vijayaragavan2432 5 місяців тому

    ஐயா மிக்க நன்றி முடக்கு நட்சத்திரத்தை மிக எளிமையாக கூறினீர்கள் மிக்க நன்றி ஐயா போன்றவர்கள் தான் இந்த ஜோதிடத் துறைக்கு மிக அவசியம் ஏனென்றால் எங்களைப் போன்றவர்களுக்கு மிகத் துல்லியமாக புரியும் வகையில் கூறினீர்கள் நன்றி ஐயா வாழ்க பல்லாண்டு!

    • @nithevivek8053
      @nithevivek8053 4 місяці тому

      Ivanga solradhula kanni la astham la dhan suriyan nikraru nu epdi kandu pidichanga ? Oru raasi la 4 natchathiram irukum Adhula suriyan edhula nikum nu epdi kandu pidikradhu ?

  • @T.M.S-ISAIYAGAM
    @T.M.S-ISAIYAGAM 4 роки тому

    Ayya ithuvarai kelvipadatha oru thagaval nalla thelivaana vilakkam ungalukku KOADI nandrigal valarga ungalathu sevai

  • @muthukumarasamy8639
    @muthukumarasamy8639 Рік тому

    Very super explain...... thanks.,....neengal nalla guru......namasgaram........

  • @devikarani3614
    @devikarani3614 3 роки тому +7

    மிகத் தெளிவான விளக்கம் 🙏

  • @thirupurasundarivveeraraga430
    @thirupurasundarivveeraraga430 5 років тому

    மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் புரிகிறது நண்றி

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 роки тому

    An Excellent Explanation..... Vaazga Nalamudan

  • @suriyapraba2968
    @suriyapraba2968 3 роки тому +1

    மிக அ௫மையான தெளிவான விளக்கம்

  • @sivaramanperumalpillai5863
    @sivaramanperumalpillai5863 11 місяців тому

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் பாராட்டுகள்
    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
    நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏👋👋👋👍👍👍👏👏👏💐💐💐🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸

  • @sugunanandanvictorroyroger4022

    Thanks Aiya, Vashga Valamudanum Nalamudanum👍

  • @sambathsambath1456
    @sambathsambath1456 3 роки тому +1

    அய்யா நன்றி.
    மிக தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள்.
    உங்கள். சேவை எங்களுக்கு தேவை.

  • @vtamilmaahren
    @vtamilmaahren Рік тому +1

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @ramalakshmi.9728
    @ramalakshmi.9728 2 роки тому +1

    Thank u sir .very easy to understand

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 Рік тому

    Very good explanation. Thank you sir 🙏

  • @lakshmignanasekaran7014
    @lakshmignanasekaran7014 7 місяців тому

    சார் மிக சிறப்பாக விளக்கினீர்கள் நன்றி 🙏🏻👌👌👌

  • @user-db6li3pn1c
    @user-db6li3pn1c 5 місяців тому

    சார். மிகத். தெளிவாகிவிட்டது. நன்றி. 🎉🎉🎉🎉🎉

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 роки тому

    மிகவும் அருமை!!!!!

  • @c.r.jegannathanvaasthu_vid6439
    @c.r.jegannathanvaasthu_vid6439 4 роки тому

    Mudukku rasi vilakkam good explaination

  • @Raamarajan
    @Raamarajan Рік тому

    அருமை அருமை நன்றி அய்யா 🙏

  • @ezhilarasiumapathy8262
    @ezhilarasiumapathy8262 7 місяців тому

    அருமையான. விளக்கம் சார் . நன்றி வாழ்கவளமுடன் 🎉🎉🎉🙏🙏🙏👌

  • @Aniskaaggggfde
    @Aniskaaggggfde 6 місяців тому

    தெளிவான கருத்து நன்றி ஐயா

  • @chendurkumar12
    @chendurkumar12 3 роки тому +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @kokilasubbiya8522
    @kokilasubbiya8522 2 роки тому +1

    Excellent explanation 👍👍👍

  • @uniqueproducts8847
    @uniqueproducts8847 2 роки тому

    அன்பு வணக்கம் ஐயச். தெளிவ்சக விள்க்கும் பாங்கு அருமை. நன்றிகள் ஐயா

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 3 роки тому

    Christal clear explanation

  • @thirumoolasunderam9835
    @thirumoolasunderam9835 Рік тому

    அருமையா இருக்குது

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 роки тому

    Very clear explanation video sir .

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 3 роки тому +3

    அருமை அற்புதம் நன்றிகள் பல ஐயா

  • @tohussain6642
    @tohussain6642 2 роки тому

    Great ayya... vaalthukkal...

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 3 роки тому

    Super explaination.

  • @vajravelub8767
    @vajravelub8767 4 роки тому

    Very simple and best

  • @user-zc3nk7wz9x
    @user-zc3nk7wz9x Рік тому

    Very
    Veryexplanation.thank.you,sir

  • @balasubramanians471
    @balasubramanians471 6 місяців тому

    சம்மட்டி அடி சூப்பர்🎉🎉🎉

  • @kalyanikannan8254
    @kalyanikannan8254 4 роки тому

    Super explanation sir thanks

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому

    மிக்க நன்றி🙏

  • @nagavallipillai8411
    @nagavallipillai8411 3 роки тому

    அழகாக சொன்னிர்கள்

  • @SuperJeg18
    @SuperJeg18 3 роки тому

    very good explanation and made easy to follow. as a astrology student is very uesful thanks.

    • @galattacs9361
      @galattacs9361 3 роки тому

      1. uthiram, hastham and chithirai moondru eruku epdi astham select pannuninga ayya ..
      2. Ashwini, barani and karthikai 3 eruku epdi Ashwini select pantinga.. please theliva sollunga 🙏🏻🙏🏻🙏🏻

  • @veeranp6848
    @veeranp6848 3 роки тому +1

    அருமையான பதிவு மேலும் இதற்கு அருமையான விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா

    • @AAS10000
      @AAS10000 2 роки тому

      ua-cam.com/video/18hD_hyd9CU/v-deo.html

  • @mallikakumar7649
    @mallikakumar7649 2 роки тому +1

    Very clear sir

  • @thiruvasagamt9035
    @thiruvasagamt9035 5 місяців тому

    அருமையான விளக்கம்

  • @manimegalairamaswamy2542
    @manimegalairamaswamy2542 2 роки тому

    Arumaiyana pathivu

  • @Muruga27
    @Muruga27 2 роки тому

    Easy purtyhadu thank u very much

  • @gavaskar4694
    @gavaskar4694 Рік тому

    Congrats, great anna

  • @user-zc3nk7wz9x
    @user-zc3nk7wz9x Рік тому

    Good.explanation.sir

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому +1

    தெளிவான விளக்கம்சார்

  • @sivasamik6899
    @sivasamik6899 5 місяців тому

    Very clear explain sir. Are you a teacher?? Thank you very much sir🙏

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 років тому +1

    Thank you sir

  • @sivaking7390
    @sivaking7390 6 місяців тому

    சூப்பர் அண்ணா

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 4 роки тому

    அருமையான பதிவு சார். Great job👍👍👏👏

  • @kayalpandi5248
    @kayalpandi5248 5 років тому

    நன்றி ஜி

  • @moorthykrishnan6058
    @moorthykrishnan6058 5 років тому +4

    Sir
    Your explanation is really fantastic. Examples really helps to clear lots of doubts.
    Request you to publish frequent videos.

    • @galattacs9361
      @galattacs9361 3 роки тому

      1. uthiram, hastham and chithirai moondru eruku epdi astham select pannuninga ayya ..
      2. Ashwini, barani and karthikai 3 eruku epdi Ashwini select pantinga.. please theliva sollunga 🙏🏻🙏🏻🙏🏻

  • @padmanabanpadhu8754
    @padmanabanpadhu8754 Рік тому

    அற்புதம் சார்

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 роки тому

    Super information sir

  • @rajeshwariroshni8677
    @rajeshwariroshni8677 3 роки тому

    Neat explaination

  • @shanmugarajrajendran1416
    @shanmugarajrajendran1416 4 роки тому

    நன்றி ஐயா

  • @astrokumaravelvetham1762
    @astrokumaravelvetham1762 2 роки тому +1

    அய்யா அவர்கள் முடக்கராசி பற்றி விளக்கம் மிகவும் அருமை அய்யா அவர்கள் நன்றி

    • @AAS10000
      @AAS10000 2 роки тому

      ua-cam.com/video/18hD_hyd9CU/v-deo.html

  • @maha9179
    @maha9179 Рік тому

    Nandri

  • @gskshanthi92
    @gskshanthi92 Рік тому

    21.7.2023 friday adi matham exallent sir thank you so much sir

  • @amruthaganesh4608
    @amruthaganesh4608 3 роки тому

    Super, subscribed

  • @ManojKumar-lo8ve
    @ManojKumar-lo8ve 6 місяців тому

    ❤nanri sir

  • @manik6670
    @manik6670 2 роки тому

    நன்றி ஐயா அருமையான விளக்கம் உனக்கு நட்சத்திரம் கடக ராசி சிம்ம லக்னம் சூரியன் 9 ஆமிடம் மேஷத்தில் உள்ளார் முடக்கு ராசி முடக்கு நட்சத்திரம் நல்லதொரு பரிகாரம் கூறவும் நன்றி ஐயா

  • @ValvilOri9
    @ValvilOri9 2 роки тому

    அருமை... நன்றி ஐயா 🙏

    • @AAS10000
      @AAS10000 2 роки тому

      ua-cam.com/video/18hD_hyd9CU/v-deo.html

  • @SivaSiva-vc3zh
    @SivaSiva-vc3zh 3 роки тому

    Miga arumai iyya

  • @user-eb8tj2bn7c
    @user-eb8tj2bn7c 3 місяці тому

    சூப்பர் சார்

  • @varshanhari
    @varshanhari Місяць тому

    Super brother

  • @gopalb7632
    @gopalb7632 5 років тому +1

    Super sir.

  • @somasundaramc1076
    @somasundaramc1076 3 роки тому

    அய்யா வணக்கம் நீங்கள் சொல்வது எளிதாக புரிந்தது நன்றி எனக்கு ஒரு சந்தேகம் முடக்கு நட்சத்திரம் உத்திராடம் என்று வந்தால் எப்படி எடுத்துக் கொள்ளலாம் தனுசு இராசியும் வரும் மகரம் இராச்சியமும் வருகிறது இதை மட்டும் விளக்குங்கள் அய்யா நன்றி

  • @natraj8615
    @natraj8615 2 роки тому

    அருமை ஐயா

  • @flashbc568
    @flashbc568 5 років тому

    Thanku sir super explanation

    • @kavinbalaji8487
      @kavinbalaji8487 5 років тому +2

      What u understand..how about one natchathira is two house he told this video

  • @anithakothandan130
    @anithakothandan130 Рік тому

    Excellent sir😊

  • @2524csv
    @2524csv 4 роки тому +4

    Excellent explanation.
    If SUN falls in Dhanusu ,Moolam natshatram, then Pooradam is Mudakku Nat, Dhanusu is Mudaku, Guru is Mudaku, Is it correct Sir? Because, Moolam is 1, then Pooradam is counted as 1.

  • @MeelPaarvai
    @MeelPaarvai 4 роки тому

    Arumai Anna

  • @veeravijayann3591
    @veeravijayann3591 5 років тому

    வணக்கம் நண்பரே தாங்கள் கூறிய விதம் அருமை

    • @AAS10000
      @AAS10000 2 роки тому

      ua-cam.com/video/18hD_hyd9CU/v-deo.html

  • @chanthini5408
    @chanthini5408 9 місяців тому

    Nice explain

  • @s.susandammusthabi1452
    @s.susandammusthabi1452 Рік тому

    ரொம்ப நன்றி சார். உங்களை என் வாழ்வில் ஜோதிட குருவாக ஏற்கிறேன். என்னை ஆசீர்வாதம் செய்து ஒரு வார்த்தை எழுதுங்க, ப்ளீஸ்.

  • @s.darneeshukge7282
    @s.darneeshukge7282 5 років тому

    Super sir,

  • @thangapandian7444
    @thangapandian7444 4 роки тому +1

    This is the first time I heard about mudakku.from which book you learn or Ur guru only.

  • @astrokumaravelvetham1762
    @astrokumaravelvetham1762 2 роки тому

    அய்யா அவர்கள் வணக்கம்

  • @sivasathiamoorthy7642
    @sivasathiamoorthy7642 4 роки тому

    வணங்குகிறேன் அய்யா

    • @AAS10000
      @AAS10000 2 роки тому

      ua-cam.com/video/18hD_hyd9CU/v-deo.html

  • @vijayakumaribalasubramania9280
    @vijayakumaribalasubramania9280 3 роки тому

    Super sir🙏🙏🙏