அலங்கார முருகன்

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 106

  • @DharaniD-sq7gm
    @DharaniD-sq7gm 7 місяців тому +4

    அம்மா முருகனின் அருள் பூரணமாக பெற்ற உங்கள் முத்தமிழ் சொல்லைக் கேட்கும் போது எம் முருகன் அருள்வது போல் இருக்கிறது வணக்கம் தாயே வணக்கம்

  • @revathimanikandan3960
    @revathimanikandan3960 Рік тому +21

    ஓம்நமசிவாய அம்மா நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்களை காணும் பாக்கியம் அனைவர்க்கும் கிடைத்துள்ளது நன்றிகள் பல கோடி அம்மா தாங்கள் இனி தொடர்ந்து இடைவெளி விடாது வழி காட்டவேண்டும் என்பது தங்களை நேசிக்கும் அன்பர்கள் அனைவரின் வேண்டுகோள் அம்மா தயவு கூர்ந்து தங்கள் பக்திபதிவுகளை தொடர்ந்து பதிவிடவேண்டுகிறேன் நன்றி இங்ஙனம் சேலம் அம்மா திருசிற்றம்பலம்

  • @ananthikathirvadivel7737
    @ananthikathirvadivel7737 Рік тому +1

    அம்மா உங்கள் பேச்ச அடைமழையால் உள்ளம் குளிர்ந்தது.குளிர்ந்த உள்ளத்தால் உள்வாங்கப்பட்ட கருத்துகளை உயிர் உள்ளவரை சிந்தையில் இருத்தி செயல்பட முருகன் மூச்சிரைக்க உம் வரை உடனிருப்பான்.கற்பனை என்றாலும்.....🎉🎉

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 Рік тому +7

    மிக மிக மிக அருமை, பாராட்டுக்கள், சிம்ம குரலுக்கு ஆசிகள் கோடி, உலகம் எங்கும் இன்னும் தாங்கள் குரல் சென்று அடைய வேண்டும்

  • @komalaneelakandan5306
    @komalaneelakandan5306 Рік тому +6

    உங்கள் பொற் பாதங்கள் வணங்கி மகிழ்கிறேன் அம்மா ❤❤❤

  • @smariasutha8655
    @smariasutha8655 Рік тому +8

    🤗🤗🤗🤗நீண்ட நாட்கள் கழித்து அம்மாவின் சிங்க குரல் கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி ☺️☺️☺️☺️

  • @alamelualameluchidambaram8762
    @alamelualameluchidambaram8762 Рік тому +1

    அம்மா உங்கள் சொற்பொழிவு அற்புதம்ஆனந்தம்

  • @padmachandru9769
    @padmachandru9769 Рік тому +2

    மிகவும் அற்புதமாக பாடியுள்ளீர்கள்.
    நன்றி நன்றி.ஓம்
    சரவண பவ.🙏

  • @alamelualameluchidambaram8762
    @alamelualameluchidambaram8762 Рік тому +1

    அம்மா உங்கள் சொற்பொழிவு அற்புதம் அருமை
    ஆ ஆனந்தம்

  • @cocobentbmw
    @cocobentbmw Рік тому +6

    ராம நவமி விழாவில் உங்களை நேரில் காணவும், கேட்கவும் வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி... அதை மிகவும் ஒரு பெரிய பாக்கியமாக கருதுகிறேன் 🙏🙏... ஜெயந்தி... Secunderbad

  • @alamelualameluchidambaram8762
    @alamelualameluchidambaram8762 Рік тому +4

    உங்கள் சொற்பொழிவு என்ன அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம் வாழ்க பல்லாண்டு கந்தா சரணம் கடம்பா சரணம்

    • @PadmnabhanBabu
      @PadmnabhanBabu 2 місяці тому

      Ellorum Engeyum Eppothum Inbuthirukka Ninaippathallamal Verondrum Yaan Ariyen Paraaparamae by Padmanabhan Babu51

  • @jayabalan.m416
    @jayabalan.m416 8 місяців тому +1

    அருமை அம்மா

  • @kavitharajavel2214
    @kavitharajavel2214 10 місяців тому +1

    அருமை அருமை அருமை

  • @DharaniD-sq7gm
    @DharaniD-sq7gm 7 місяців тому +1

    அம்மா உங்கள் முத்தமிழ் சொல்லுக்கு அடியேன் வணக்கம் அம்மா நீங்கள் முருகன் அருளும் பக்தியை கண்டு மகிழ்கிறேன் முருகன் அருளும் அம்மா ஆசியும் எனக்கு அருள் வேண்டும்

  • @PremaS-f8w
    @PremaS-f8w 3 місяці тому

    Sister ungaloda adittayitaen eanna munnae sonna sorpozhiyavide ippa solra sorpozhivu verae leval thank you sis niduzhi vazhga

  • @vsrivasan1977
    @vsrivasan1977 Рік тому +3

    madam - i usually dont listen to many persons discourses but somehow got attractedto uour voice and content is always good. Thank You!

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Рік тому +3

    முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் வாழிவாழி அம்மா வாழ்க வளமுடன்🌹🙏🦚🌹🙏🦚🌹🙏🦚🌹🙏🦚

  • @jothilakshmiselvaraj5066
    @jothilakshmiselvaraj5066 Рік тому +6

    அம்மா உங்களை எங்களுக்காக படைத்த இறைவனுக்கு நன்றித்தாயே உங்களின்சொற்பொழிவை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று ஆசை அம்மா முருகபக்த்தர் மதுரைமாரியப்பசுவாமிகளின் மகள்வழிபேத்தி என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன் அம்மா நன்றி அம்மா நீங்கள் நீடூழிவாழவேண்டும் அம்மா

  • @parameswarijothi5423
    @parameswarijothi5423 Рік тому +1

    அம்மா உங்கள் கற்பனை என்றாலும் உனை மறவேன் என்ற பாடல் மிகவும் அருமை

  • @srk8360
    @srk8360 Рік тому +6

    வெற்றி வேல் முருகா
    அம்மா சுகமா?
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் குரல்
    கேட்கும் வாய்ப்பு..🤝
    இன்றைய பதிவு மிகவும் அருமை 👌👌
    மனம் நிறைந்த நன்றிகள்அம்மா
    🙏💐💐💐💐💐💐💐💞😀
    அற்புதமான பாடல் அம்மா.மிகவும்அருமை
    யாக பாடுகிறீர்கள்
    தாயே நன்றி நன்றி
    மனம் நெகிழ வைத்த பதிவு...🙏🌹🌹🌹🌹🌹

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 8 місяців тому +1

    Super Amma 🙏🙏🙏

  • @usharajamanickam3930
    @usharajamanickam3930 Рік тому +3

    Arumai thayea

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 11 місяців тому

    ❤ 🙏🙏🙏மிக்க நன்றி அம்மா

  • @vaishnu782
    @vaishnu782 Рік тому +10

    நீண்ட இடைவெளி ஆகிவிட்டது அம்மா.தங்களுடைய பதிவிற்காக காத்திருந்தும்.🙏🙏🙏🙏

  • @annamalai8635
    @annamalai8635 10 місяців тому +1

    ஓம் சரவணபவ செந்தில் முருகா

  • @KannanPutty
    @KannanPutty Рік тому

    Thanks amma om Saravana ba sanmuga saranam

  • @ponmanis4692
    @ponmanis4692 Рік тому +1

    Amma vanakkam kanthanaiyum maraven ungalaiyum maraven ungal kuralvalam supparo super kangalai moodi mei maranthu kettu magizhnthen amma nirai selvathudan needuli vazha iraivanai vendugiren🎉🎉🎉❤❤❤

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Рік тому +3

    வணங்கிறேன் தாயே .❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Рік тому

    நன்றி அம்மா ❤❤

  • @mohana9776
    @mohana9776 11 місяців тому +1

    Neengal theiva vadivam Amma

  • @alamelualameluchidambaram8762
    @alamelualameluchidambaram8762 Рік тому +1

    அற்புதம் அருமை ஆனந்தம்😳

  • @dhatchayanidhatchayani8070
    @dhatchayanidhatchayani8070 Рік тому +1

    உங்க பதிவு மிகவும் பயனுள்ள இருக்கின்றது,,தினம் ஒரு பதிவு தாருங்கள்,,பிள்ளைங்க படிப்பு என்ன ஸ்லோகம் சொள்ளலம் சொல்லுங்கள்,,என்ன பூஜா செய்யலாம் செய்யலாம்,,அனைவரும் பயன் பெற வேண்டும்

  • @saisupersamayal
    @saisupersamayal 11 місяців тому

    Romba super 👌 👍

  • @sivakamikannan4313
    @sivakamikannan4313 Рік тому

    Vijikannan
    Arumai arumai amma ungal speech.

  • @parameswarijothi5423
    @parameswarijothi5423 Рік тому

    Veri nice song. Amma

  • @alamelualameluchidambaram8762
    @alamelualameluchidambaram8762 Рік тому +2

    ஓம் முருகா சரணம்

  • @annaichitra4368
    @annaichitra4368 Рік тому +1

    நன்றிகள் அம்மா.

  • @savithasuresh2009
    @savithasuresh2009 Рік тому

    Namaskaram .. Nearly after 2 mrha we are getting a fresh video . after Rama Nama Mahimai. tk u

  • @sekarang3668
    @sekarang3668 Рік тому +2

    Vasuki amma speech is sweet ful truthful heart fulfil gods gift

  • @jayageethashanmugam241
    @jayageethashanmugam241 Рік тому

    Migavum arumai

  • @nishanisha4443
    @nishanisha4443 11 місяців тому +1

    Love you ❤ amma

  • @thangamanim2036
    @thangamanim2036 Рік тому +1

    சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @umapillai6245
    @umapillai6245 Рік тому +3

    After a long period, I'm so happy listen to voice.

  • @nagul-f1d
    @nagul-f1d Рік тому +2

    ஓம்நமசிவாய நமஸ்காரம் அம்மா

  • @vikramgowri4327
    @vikramgowri4327 Рік тому +3

    முருகா சரணம்

  • @amutharanitharmar9868
    @amutharanitharmar9868 Рік тому +3

    நன்றிகள் அம்மா நீங்க எப்போ பதிவு போடுவிங்கனு காத்துக்கொண்டிருந்தேன் மிக்க நன்றி.

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    ஓம் முருகா சரணம்
    💐🙏🏻🙏🏻🙏🏻💐

  • @Balamurugan-du4ny
    @Balamurugan-du4ny Рік тому

    அருமை 🙏🙏

  • @darshadenojansworld3969
    @darshadenojansworld3969 Рік тому

    God bless you

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Рік тому

    Amma vanakkamamma romba naalagivittadhu 🙏🙏🙏🙏🙏

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 11 місяців тому

    அம்மா வணக்கம்

  • @devi3553
    @devi3553 Рік тому

    Amma en vayathu 40 aakuthu naan patiththathu 8 am vakuppu mattumthan aanaal enakku murugan paththi paadal enraal enakku uyir aanaal porul purinthu patikka rommpa aasai aanal puriuavillai uthavi seiyungal en muruganai senradaiya vazhikaattunhal thibamea

  • @saralaram7291
    @saralaram7291 Рік тому +1

    After a long period amma. I am so happy ma. When you sang the song i am not able to control my tears. Thank you so much ma. 🙏🙏🙏

  • @alamelualameluchidambaram8762

    அம்மா உங்கள் சொற்பொழிவு அற்புதம் அருமை😊❤😂🎉

  • @indiranimaluvathu1827
    @indiranimaluvathu1827 Рік тому

    Vadaccu vasul veetil pooja room enghu amaipathu pl reply Madem

  • @devi3553
    @devi3553 Рік тому

    Amma mikka nanrima alangaarathukku porul solli puriyavaithamaikku

  • @balasubramanianjeyakodi3468

    Arumai arumai Amma❤

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf Рік тому +1

    Amma vanakam eppadi irkinga, romba nall achi, nalla irkingala, amma, more vedios podunga. Amma .
    Vijay tambaram

  • @ShobhaV-y7j
    @ShobhaV-y7j Рік тому

    Amma vanakam unka sirpolivai keten manam nonthu pesikiren karma paniyavankaluku muthalil mudinaraikum appuram parkal adum vilum 3 varudathil sethu video duvarkal entru soneerkal na shool padikum pothe enaku mudi narathu vitathu marathi athikama oruku pal konjam vilunthu vitathu 10 varudam aki vitathu na innum sethu pokala ithuku enna karam solunkal madam

  • @devi3553
    @devi3553 Рік тому

    Amma alankaara paadal vilakkam arputham arputham en kankal kanneerai varavaithathu Amma 100 paadalukkum vilakkam kudungal ungal paathara vinthangalai thottu vananki keattukolkiren amma

  • @alamelualameluchidambaram8762
    @alamelualameluchidambaram8762 Рік тому +1

    ஓம் முருகா சரணம் ❤😂❤

  • @priyasugathan7874
    @priyasugathan7874 Рік тому

    I am very happy to see you amma, I miss that secunderabad murugan skanda giri temple

  • @skalidass7899
    @skalidass7899 Рік тому

    7:
    Super

  • @ramsri9238
    @ramsri9238 Рік тому

    Anbu sagodhari vanakkam...nangal company rentuku vitrundhom..kaaliyaki one year aaghi vitadhu...marupadium rentku aall vara ena parigaram seiya vendum sollungal sagodhari ungal pathil yathir parkiren nantry vanakam...🙏🙏

  • @devirajendran7587
    @devirajendran7587 Рік тому +1

    Stay blessed amma

  • @winlaw2980
    @winlaw2980 8 місяців тому

    அம்மா வணக்கம் பரதநாட்டியம் பற்றி பேசுங்கள்

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Рік тому +1

    முருகன் குமரன் குகன் 🦚🦚🦚🦚🦚🦚

  • @devi3553
    @devi3553 Рік тому

    Amma neenga polurukku sorpozhukku vanthingama aana ennala ungala danthokka mudiyalamma pls ungaloda peasanumma

  • @mohanarasu6745
    @mohanarasu6745 Рік тому +1

    I am waiting mam your video

  • @ponmudithirunavukkarasu6507

    சிவாயநம.....

  • @balambalappasamy7363
    @balambalappasamy7363 Рік тому +1

    Super speech

  • @ShakilaG-uk2kw
    @ShakilaG-uk2kw Рік тому

    Super

  • @murugaanand7694
    @murugaanand7694 Рік тому +2

    என் பெயர் திவ்யா முருகானந்தம், அம்மா I Love you அம்மா நாங்க உங்களை பார்க்கனும், நீங்க பேசினா? எனக்கு சர்க்கரை வியாதி நீங்குறது எனக்கு ஒரு ஒளக்ஷதம் நீங்க

  • @balasubramanianjeyakodi3468

    Arumai Arumai Amma❤ 1:29:37

  • @aruldoss9374
    @aruldoss9374 Рік тому

    சிவசிவ ஓம் முருகா 🙏

    • @arunhome2240
      @arunhome2240 Рік тому

      ❤❤😂🎉😢😮😅😊😅😅😊😊

  • @mrsnagamanisolomon2283
    @mrsnagamanisolomon2283 Рік тому

    Madam, Are you the daughter of my favourite English madam, Mrs Ilambirai Manimar an aliaalais Thus Navis? How is she? God bless you.

  • @murugankandhaswamy9325
    @murugankandhaswamy9325 Рік тому

    கழுகுமலை ஸ்ரீ கழுகாசல மூர்த்தியே சரணம்

  • @entertainmentchannel...6184
    @entertainmentchannel...6184 Рік тому +1

    Amma romba nalaiku apro video post pannirukeenga

  • @marimuthu6297
    @marimuthu6297 Рік тому

    👌

  • @nithishsharan2317
    @nithishsharan2317 Рік тому +1

    வணக்கம் அம்மா 🙏🙏🙏😀😀

  • @முருகேசன்-ப2ச

    அம்மா. நான். சுந்தரகாண்டம். பாராயணம்.செய்கிரென்நான்.உங்களுடன். பெசவென்டூம்.பொன்.நம்பர்.பொன்.பேன்ட்.அம்மா தயயுசெய்து.அம்மா

  • @devi3553
    @devi3553 Рік тому

    Intha sorpozhivai eththanaimurai keatten enpatharkku kanakkea illai amma

  • @sasikalalinggaraj832
    @sasikalalinggaraj832 Рік тому +1

    🙏

  • @jayakumarthangadurai8408
    @jayakumarthangadurai8408 Рік тому

    Amma

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 8 місяців тому

    Thank god
    Dear
    Amma⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

  • @AASUSID
    @AASUSID Рік тому

    🤗

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 9 місяців тому

    🕉️🐦🕉️🐦🕉️🌎🕉️

  • @Vasu-yd6ls
    @Vasu-yd6ls Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @alamelualameluchidambaram8762

    ❤😂🎉

  • @sujathasivaraman5689
    @sujathasivaraman5689 Рік тому

    Amma your voice is not comparable, you r always blessed with murugan maa I need your cellphone number ,we want to talk

  • @NotAnyMore_Gang
    @NotAnyMore_Gang Рік тому +1

    Amma உங்க நம்பர் கொடுங்க நான் உங்களிடம் பேச வேண்டும் அம்மா

  • @umavenkatesh1056
    @umavenkatesh1056 Рік тому +1

    ரொம்ப நாளைக்கு பிறகு

  • @muthulakshmii5747
    @muthulakshmii5747 11 місяців тому

    ...

  • @vijayalakshmimurugesan4335
    @vijayalakshmimurugesan4335 Рік тому

    உங்கசொற்பொலிவுஎங்கம்மாநடக்கிரது

  • @neelameganka5440
    @neelameganka5440 Рік тому

    U

  • @alamelualameluchidambaram8762

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 Рік тому

    எல்லாமே எதிர் மறையாக பேசினீர்கள் .மீண்டும் இது மாதிரி பேசாதீர்கள் நல்லவிதமாக பேச முயற்ச்சி செய்யவும்.

  • @alamelualameluchidambaram8762

    அம்மா உங்கள் சொற்பொழிவு அற்புதம்ஆனந்தம்

  • @DHIVAGARSRIDEVI-rd9ng
    @DHIVAGARSRIDEVI-rd9ng Рік тому +1

    அருமை அம்மா