துபாயை மிஞ்சின சவூதி ஆனா வாழ யாரும் தயாராக இல்லை | Saudi Arabia EP 7

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2024
  • Follow me on Instagram
    / transit_bites
    click and watch full Saudi Arabia series - • Saudi arabia
    Hello Makalea we have starting our new international trip we will be going to 5 countries starting from Saudi Arabia. in this video we in KAEC. King Abdullah Economic City is a planned city in Makkah Province, Saudi Arabia. It was announced as a megaproject in 2005 by King Abdullah bin Abdulaziz. It is located in close proximity to Thuwal, almost 100 km north of Jeddah. and we explored Jeddah
    tamil nadu to saudi arabia
    saudi arabia trip
    umrah and hajj in low cost

КОМЕНТАРІ • 237

  • @Transitbites

    Grab Your Bonus

  • @CarolKishen

    Yenna thu.. The bag yaarum edukale yaa? Ithu ve India va eruntaal 🙆🙆

  • @trichysugitha

    நண்பரே தயவுசெய்து சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை விளம்பரம் செய்ய வேண்டாம் என்னை போன்ற குழந்தைகள் உங்களுடைய வீடியோவை விரும்பி பார்க்கின்றார்கள் நன்றி

  • @asaharmaneedmajeed767

    அந்த பங்களாதேஷ் நபர் உங்களை ஓர் அரபியை நன்பராக்கி போட்டோவுக்கும் வழிசெய்தாரே அவரை நீங்கள்ஆரம்பத்தில்சளித்தீர் முடிவில் ........! நன்றி.

  • @rajanpandian9215

    ஓமன் நாட்டிற்க்கு சென்றிருந்தேன், அங்குள்ள ஹோட்டலில் இதேபோல பேரீச்சம்பழமும், வித்யாசமான டீயும் சாப்பிட வைத்திருந்தனர், கட்டணம் ஏதும் கிடையாது.

  • @kumargowda8000

    பாலைவனத்துக்கு இவ்ளோ செலவுனு சொன்னா ஜாஸ்த்தி தான்... பாலைவன நில தொழில் கொள்ளை என்பது தெளிவாக தெரிகிறது😊😊😊

  • @shekarkavidha6387

    நானும் ஜெத்தாவில்தான் இருக்கிறேன்.

  • @r.natarajanr.natarajan5118

    எல்லா நகைக்கடைகளும் உள்ளன எல்லா பொருட்களும் வாங்க முடியும், பத்தா பத்தாஎன்ற ஏரியாவில் விலைஎல்லாம் குறைவாக இருக்கும்

  • @hafnaahmed2856

    நீங்க ஹஜ் டைம்ல போனீங்கன்னா ரம்ப கூட்டமா இருக்கும்..

  • @kajaali-fq5xt

    எது செய்தாலும் மக்களை அங்க வாழ வைத்தால் தான் போட்ட காசை எடுக்க முடியும்

  • @SRJRAJA92

    Bro சவூதி நைட் லைப் அனுபவிக்கனும்,

  • @anwarbasha7871

    தைரியமான...

  • @gowthamdevidasan28

    நன்றி தம்பி ஜெத்தா பலத் ஏரியாவை காட்டியதற்கு...ஜெத்தாவில் மட்டும் சுமார் ஏழரை வருடங்கள் வாழ்ந்தவன் நான். எனக்கு மிகவும் பிடித்த இடம் சவுதி யில் ஜெத்தாதான். நமது சென்னை கிளைமேட். ஜெத்தாவில் பார்க்க நிறைய இடங்கள் உள்ளது. நான் 1993 முதல் 2001 வரை இருந்தேன். அப்போதெல்லாம் மிகவும் ஸ்ரிக்ட். இப்போ மிகவும் தாராளமாக்கி இருக்கிறார்கள். நான் இந்தியாவிற்கு பயணம் செய்வதற்கு முன் பலத்தில்தான் நான் பொருட்கள் வாங்குவேன். அப்போதெல்லாம் மலையாளிகள் அதிகம் இருந்தார்கள். இப்போ பங்களாதேஷிகள் ஆக்கிரமித்துள்ளார்கள் என அறிந்து வேதனைதான். ஜெத்தாவில் உணவின் தரம் ஏ1 .

  • @Blessed_Words

    இந்த இடம் காலியாக இருக்க.. இங்கு மது மாது சூது சினிமா போன்றவை இல்லாததும் காரணமாக இருக்கலாம் ❤

  • @CosmosChill7649

    சவூதி எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை உண்மையில் அனுபவிக்க, அதன் பலன்களை அனுபவிக்க நீங்கள் ஒரு குடிமகனாக இருக்க வேண்டும் - பார்வையாளர் மட்டுமல்ல.

  • @user-fw9vu6hi1s

    எனக்கு அதே சந்தேகம். கனடாவில் இருக்கிறேன். இங்கு மாதம் முழுவதும் நெட் உபயோகித்தாலும் ( நெட் பிளக்ஸ் அமேசான் சன் யூடியூப் பேஸ்புக் கிளாஸ் ஒர்க்) என்று 20 GB மேல் செல்வதில்லை. மீதி 20 gb ( 40 gbமொத்தம் )) சும்மா இருக்கிறது.

  • @mohamednadir958

    Neraiya Informative ah irrukku ajay.. keep going..

  • @chitrashree2520

    Neraya informative a panitrukenga Ajay.. super...keep going

  • @jeyakumar.k5555

    I’m working before 2021 Jeddah. Albaladh same place weekly weekly I go to eat food sangeetha hotel very nice South Indian food (now I’m working Qatar.🇶🇦2024)

  • @sureshsharma-zl1xy

    Super 💖 Ajay bro ❤️ transit bites Saudi Arabia vlogs always best ❤❤ keep it up ❤️❤️