வெள்ளையனே வெளியேறு இயக்கம் | Do or Die | FLASHBACK |

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • அனைவருக்கும் வணக்கம் ...!
    நமது CentumAPP குடும்பத்தில் நீங்களும் ஒருவராக இணைய ...
    கீழ்க்கண்ட LINK- களை பயன்படுத்துங்கள்
    CentumAPP app link : play.google.co...
    TNPSC Telegram link :t.me/centumapp
    TNPSC WhatsAPP link :chat.whatsapp....

КОМЕНТАРІ • 171

  • @Seenu661
    @Seenu661 Рік тому +77

    அண்ணல் அம்பேத்கார் பற்றி போடும்படி மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் ❤️🙏💖

    • @vijayvalli4390
      @vijayvalli4390 Рік тому +3

      I am wait Dr ambedkar

    • @glowing_star459
      @glowing_star459 Рік тому +2

      I'm also waiting sir

    • @vmuthaiyan1157
      @vmuthaiyan1157 6 місяців тому

      9999888i
      ​@@vijayvalli4390

    • @AyyappaAyyappa-n8e
      @AyyappaAyyappa-n8e 5 місяців тому

      இந்தியாவைத் துண்டாட நினைத்த வெள்ளையர்களுக்கு சொம்பு அடித்தார்.ஒருநாளும் சிறை சென்றதில்லை.. தமிழ்நாட்டில் எப்படி வெங்காய ராமசாமியோ அவ்வாறே அம்பேத்கார்

    • @karthikeyankarthi8076
      @karthikeyankarthi8076 3 місяці тому

      Me also waiting

  • @Manoj-தகடூர்
    @Manoj-தகடூர் Рік тому +30

    சூர்யவம்சம் சின்ராசுவை - ஞாயிறு கிழமை என்றால் கையில் பிடிக்க முடியாது என்றால் என்னை CENTUM ‌வகுப்பு என்றால் கையில்‌ பிடிக்க முடியாது ......

  • @khinetham8644
    @khinetham8644 Рік тому +23

    தெளிவான சான்றுகள் மூலம் விளக்கம் சார்..... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....... நன்றி

  • @lingeshbala41
    @lingeshbala41 Рік тому +18

    வெள்ளையனே வெளியேறு-யின் தாக்கம் இன்றும் உள்ளது..
    அகிம்சை வழியில் இருந்த காந்தியடிகள் சீரிய மாதிரி இதுவரை நான் கண்டறியாத உங்கள் பேச்சும் சீரியது
    சுயநலத்தில் ஓர் பொதுநலம்
    நன்றி ஐயா❤

  • @venkatesan294
    @venkatesan294 11 місяців тому +11

    நீங்கள் கற்பிக்கும் முறை, எனக்கு மேலும் வரலாறு படிக்க வேண்டும் ஆவலை தூண்டுகிறது நன்றி 🙏..

  • @sarathkumarmurugan
    @sarathkumarmurugan Рік тому +8

    அண்ணா நீங்க நடத்துற விதம் ரொம்பவே சூப்பரா இருக்கு நான் கவனிக்கும் போது அந்த கற்பனைகே போய்விடுகிறேன்.

  • @AmiyaKaruna
    @AmiyaKaruna 3 місяці тому +1

    நம்ம சுதந்திரத்துக்காக எவ்வளவு மனிதர்கள் உயிர் நீத்தார்கள் என்பதை உங்கள் காணொளியின் மூலமே அறிய முடிகிறது....Tnq sir ❤

  • @aathi8838
    @aathi8838 9 місяців тому +3

    நீங்கள் எல்லாம் ஒரு
    பொக்கிஷம் ஐயா.
    வாழ்த்துக்கள்....

  • @mthavasikanthaji7425
    @mthavasikanthaji7425 Рік тому +4

    அண்ணா தங்கள் வார்த்தை அனைத்தும் உணர்வுப் பூர்வமான சொற்கள் அண்ணா நான் அனைவரையும் போற்றுகிறேன் ஜெய் ஹிந்த்

  • @Tnpscsignature
    @Tnpscsignature Рік тому +3

    தெரியாத பல விடயங்களை மிக எளிதாக தெரிந்துகொண்டேன். நன்றி.

  • @RajuRaju-kd1yo
    @RajuRaju-kd1yo Рік тому +8

    அண்ணா school books விட நீங்கள் நடத்துவது எளிதாக புரிகிறது நன்றி அண்ணா

  • @kavithap477
    @kavithap477 Рік тому +4

    எவ்வளவு படித்தாலும் புரியவில்லை அம்பேத்கர் பற்றி நடத்துங்கள் சார்

  • @sathya4321
    @sathya4321 Рік тому +3

    History enaku pudikatha subject ana ninga story ah soldrathu easy ah iruku ...romba use full ah iruku anna

    • @CentumAPP
      @CentumAPP  Рік тому

      மிக்க நன்றி!

  • @vengkatramansr7942
    @vengkatramansr7942 Рік тому +2

    மிக தெளிவாக புரிந்தது நன்றி நண்பரே 😊

  • @Suthan638
    @Suthan638 Рік тому +6

    Unit 09 ,polity ,and history ku foundation course podunga

  • @singupandi2251
    @singupandi2251 Рік тому +2

    Anna solla varthaikal illa , clear explanation , in the class enakku use fulla irunthuchu anna

  • @SivaSiva-gn2yf
    @SivaSiva-gn2yf Рік тому +4

    Sir நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் video poduga

  • @vramya7996
    @vramya7996 10 місяців тому +3

    Super Anna .. tommorow enku semester exam Anna .. book la partha onnum purila . But your video's is very useful to me bro. Thank you so much bro ☺️

  • @ramapandiyan8264
    @ramapandiyan8264 Рік тому +3

    Sir குப்தர்கள் டெல்லி சுல்தான்கள் பற்றி வீடியோ பதிவிடவும் 💌🙏

  • @ganesanp-i7g
    @ganesanp-i7g 10 місяців тому +2

    Well great speech

  • @thilakram6416
    @thilakram6416 Рік тому +4

    Thank you sir wonderful teaching

    • @CentumAPP
      @CentumAPP  Рік тому +1

      keep watching

    • @thilakram6416
      @thilakram6416 Рік тому

      @@CentumAPP
      Dailum Cooking time and bus travel time Complusary oru topic parthuruven sir
      And again revision paniruven

  • @mariappansankari5458
    @mariappansankari5458 3 місяці тому

    Unmai sir.nam viduthalai poratta veerarkal,makkalaiyum ovvoru nalum porta vendum.tnpsc. tet exam padithu niraiya candent therinchikitten sir.ithuve enaku kidaitha vetritha sir.innum niraiya therinchikkanum sir.tq sir.unarchi mikuntha teaching.salute sir

  • @anushyajamu1402
    @anushyajamu1402 9 місяців тому +1

    Semma semma semma teaching sir chancea illa vere level

    • @CentumAPP
      @CentumAPP  9 місяців тому

      Thank you so much

  • @Hamarunisha786
    @Hamarunisha786 Рік тому +2

    Ongaloda kaanoliyai muluvathumaha Kan imaikaamal kavanam sitharaamal kankieen sir avlo super explanation sir thank u sir 😊

  • @PalaniMurugan-ue6zh
    @PalaniMurugan-ue6zh 11 місяців тому +1

    Anna, GANDHI KAALA KATTAM lesson padikkum pothu yennai ariyaamale naan aluthuvitten ,Anna...Avvaru kidaitha SUTHANTHIRA naatil Avargal vaala mudiyaathathai ninaithal Migavum vethanaiyaaga ullathu...Aanaal nam ninaivugal mulamaamga avargal yendrendrum nammudan VAALNTHUKONDU than Erukkiraargal...VAALGA BHARATHAM....VALARGA MANITHA NEYAM...

  • @kasiram19
    @kasiram19 Рік тому +3

    ஆகஸ்ட் நன்கொடை, ஆகஸ்ட் அறிக்கை podunga sir...

  • @NazrinBanu-ed6ef
    @NazrinBanu-ed6ef Рік тому +1

    Narambugal silirkindrana.........sir......thank u so much sir

  • @Jothi-d3b
    @Jothi-d3b Рік тому +2

    You are my best teacher❤sir

  • @PrithiVijayan
    @PrithiVijayan Рік тому +3

    Thank you so much sir. History class eppo sir. Back to school third class eppo sir.

  • @usharani.r8303
    @usharani.r8303 11 місяців тому +1

    கிலாபத் இயக்கம் பற்றி போடுங்க ஐயா.

  • @kavithav5256
    @kavithav5256 Рік тому +2

    You are great sir

  • @manibharathi923
    @manibharathi923 Рік тому +2

    👍👍😊 continue sir waiting for next video

  • @madeshs1476
    @madeshs1476 Рік тому +2

    Nice explanation sir

  • @Alagurajaurhs
    @Alagurajaurhs 9 місяців тому +1

    Super explanation sir

  • @oliani2097
    @oliani2097 Рік тому +2

    Great anna🎉

  • @buvaneshvariv4772
    @buvaneshvariv4772 8 місяців тому +1

    Really great your teaching brother

    • @CentumAPP
      @CentumAPP  8 місяців тому

      Thanks and welcome

  • @sarathkumarmurugan
    @sarathkumarmurugan Рік тому +1

    இதே போல வரலாறுக்கும் முகலாயர்கள், சாளுகியர்கள்,மராத்தியர்கள், இவர்களின் வரலாறு நடத்துங்கள் அண்ணா

  • @vasanthakumar8359
    @vasanthakumar8359 Рік тому +1

    Congratulations sir 👏

  • @kalaiarasi9071
    @kalaiarasi9071 5 місяців тому

    Sir antha incident Kan munnadi vanthu pora alavuku unga explanation iruku goosebumps moment

  • @aslambasha5543
    @aslambasha5543 Рік тому +2

    அருமையான பதிவு Sir

  • @prabhakarans9143
    @prabhakarans9143 Рік тому +2

    Correct ah soldrenga sir

  • @theresas6124
    @theresas6124 3 місяці тому

    நீங்க எங்க sir இருந்தீங்க இவ்ளோ naala.... நா‌ன் ean இவ்ளோ late ah itha pathannu therila.... Inime regular ah follow pannuva... Tq sir.... 💕

  • @archanaprakash9696
    @archanaprakash9696 Рік тому +2

    Thank you sir.

  • @sathyaguru6951
    @sathyaguru6951 Рік тому +1

    முகலாயர் பற்றி video போடு௩்க sir

  • @kprahesha4643
    @kprahesha4643 Рік тому +2

    Sir economics class edunga

  • @sharmilitlikesong9889
    @sharmilitlikesong9889 Рік тому +2

    Mass 💥💥💥 SIR 🎉

  • @prasanthp8833
    @prasanthp8833 11 місяців тому +2

    Useful video...👍👍👍👍

  • @malarvizhi6632
    @malarvizhi6632 9 місяців тому +1

    Vallum theivam sir nenga......

  • @chandrak9393
    @chandrak9393 9 місяців тому +1

    தந்தை பெரியார் பற்றிய வீடியோ போடுங்க சாா்....

  • @ABCDE-i5e
    @ABCDE-i5e Рік тому +2

    Sir ullatchi arasangam pachi oru video poduveengla sir plz, niraya video pathen onnum puriala sir,

  • @priyamathi1495
    @priyamathi1495 Рік тому

    Sir yennoda thatha kooda viduthalai porata veerar dhaan...sir...romba proud ah vum avanga suyanalamattra thanmaium viyakka vaikkudhu sir

  • @ManiM-pk4qv
    @ManiM-pk4qv Рік тому +1

    Super sir 🎉🎉🎉

  • @jayalakshmi5550
    @jayalakshmi5550 Рік тому +2

    Super sir very useful sir

  • @arunaa7058
    @arunaa7058 11 місяців тому +1

    Thank you sir..clear explanation...

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm Рік тому +1

    Nice explanation
    Reason is awesome 👍

  • @nandhusais7867
    @nandhusais7867 Рік тому +2

    Periyar video potunga sir

  • @saravanananandan4181
    @saravanananandan4181 11 місяців тому

    Unmai sir Real hero Freedom fighter

  • @jananim8968
    @jananim8968 3 місяці тому

    இந்த பதிவு கண் கலங்க வைத்தது அண்ணா...😢

  • @meenapanchavarnam.p3208
    @meenapanchavarnam.p3208 Рік тому +2

    Mass anna...🔥🔥

  • @kandappansingaramkandappan936

    Black gold history hero of him broo keep rocking.............

  • @gaya3hemavathi894
    @gaya3hemavathi894 6 місяців тому

    Last minute speech👏👏👏👏

  • @vishnub828
    @vishnub828 Рік тому +2

    Nice and energetic❤

  • @kprahesha4643
    @kprahesha4643 Рік тому +1

    Economics school book display pani class edunga

  • @malavenkat9475
    @malavenkat9475 Рік тому +1

    Very useful class🎉🎉

  • @SaiSirush
    @SaiSirush 6 місяців тому

    No words ❤️❤️❤️🙏🙏🙏

  • @couppammallenagaraju52
    @couppammallenagaraju52 5 місяців тому

    சகோதரா! நீங்கள் எளிமையாக உணர்வுபூர்வமாக மறக்க முடியாதவாறு சொல்லித்தருகிறீர்கள். ஆயினும் எனக்கு ஒரு reference தேவை . இத்தகைய கலங்க வைக்கும் கொடுமைகளைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறேன். நான் வேதியியல் பேராசிரியர். இப்போதைய NEP சிலபஸில் understanding India என்ற Course உள்ளது. எதேச்சையாக உங்கள் வீடியோ பார்த்தேன். எனக்கு இந்த விவரங்களை தாருங்கள்.

  • @elumalairangan5230
    @elumalairangan5230 Місяць тому

    Super Thalaiva ❤

  • @sathiymoorthi9731
    @sathiymoorthi9731 Рік тому +2

    🔥fire speech

  • @KalaiSelviB-l2j
    @KalaiSelviB-l2j Рік тому +1

    நன்றி ஐயா

  • @sp...9759
    @sp...9759 Рік тому

    அம்பேத்தாகர் ஒரு காணொளி போடுங்க அண்ணா....pls

  • @Gunasekaraluselvaraj
    @Gunasekaraluselvaraj 3 місяці тому

    மிக்க நன்றி ஐயா

  • @thalaajith.j1653
    @thalaajith.j1653 Рік тому +1

    Very super anna

  • @sivamaniprakash5725
    @sivamaniprakash5725 Рік тому +2

    Science foundation course podunga sir

  • @RajKumar-cp3su
    @RajKumar-cp3su 5 місяців тому

    1st & 2 nd world war video podunga athukku yentha channel liyum video podala

  • @prathapprathap7392
    @prathapprathap7392 Рік тому +1

    Polity class eppo sir start pannuviga foundation course

  • @MRAvlCreation
    @MRAvlCreation Місяць тому

    Excellent 👏

  • @Tamilarasu1244
    @Tamilarasu1244 11 місяців тому +1

    Sema sir super super tg sir.

    • @CentumAPP
      @CentumAPP  11 місяців тому

      Thank you...Keep watching

  • @vasanthavasantha9822
    @vasanthavasantha9822 Рік тому +1

    Thank you anna 🙏🙏🙏

  • @AKOKVindhiya
    @AKOKVindhiya 3 місяці тому

    குப்தர்கள் பற்றி பதிவிடுங்கள் sir 😊

  • @desigan2927
    @desigan2927 Рік тому +2

    INM PART 2 VIDEO

  • @srividhyakannan258
    @srividhyakannan258 Рік тому +1

    Super bro

  • @akilandeswariv3462
    @akilandeswariv3462 Рік тому +1

    Thank you sir 🎉

  • @priyankathirupathipriyanka4943
    @priyankathirupathipriyanka4943 4 місяці тому

    Sathiyama soldren ipdi oru explain kudukura teacher aah na parthathe ila sir,, enaku kanneere vanthuruchu sir😂😂😂 unarvu poorvama velipaduthureenka sir🎉🎉🎉

  • @AnjuAnju-jz3lq
    @AnjuAnju-jz3lq Рік тому +1

    Polity next video sir

  • @Gokul_123-v9c
    @Gokul_123-v9c 7 місяців тому

    Neenga sollu m pothe kanneer nikkamal pokuthu sir😢😢😢

  • @priyajacky
    @priyajacky Рік тому +1

    Ca podunga sir Jan la irunthu

  • @santhoshgopinathan4121
    @santhoshgopinathan4121 2 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻 nandri

  • @sulochanabai8032
    @sulochanabai8032 Рік тому +1

    No words to say sir

  • @Ammu1029-r9m
    @Ammu1029-r9m Рік тому

    Group 1 prelims ku video podunga Sir topic wise.

  • @arumughamvijay
    @arumughamvijay Рік тому

    Mughal empire history flashback video podunga ,bro🙏

  • @queenkuttyma7468
    @queenkuttyma7468 5 місяців тому

    Super bro❤

  • @thilipanv4648
    @thilipanv4648 9 місяців тому

    Arumai annaa

  • @aktamilancreation6455
    @aktamilancreation6455 9 місяців тому

    ஜுன் 3 திட்டம் video upload

  • @renuyoka8108
    @renuyoka8108 8 місяців тому

    Super super

  • @AjithKumar-pl7dr
    @AjithKumar-pl7dr 10 місяців тому

    Thanks sir

  • @SureshKavin-nt7ez
    @SureshKavin-nt7ez Рік тому +1

    Sir enaku unit 8 bountatoin course certificate varala sir

  • @vasukivasuki4164
    @vasukivasuki4164 9 місяців тому

    Sil pls continues inm a d history class

    • @vasukivasuki4164
      @vasukivasuki4164 9 місяців тому

      Sir history and Inm class pls continue panunga sir

  • @MalarvizhiMalarvizhi-bk5tc
    @MalarvizhiMalarvizhi-bk5tc 8 місяців тому

    Thank you bro

  • @anbuselvam7158
    @anbuselvam7158 Рік тому +1

    Thank you sir 😁

  • @prabukarna9990
    @prabukarna9990 Рік тому +2

    தெளிவான விளக்கம் வரலாற்றுக்கு உருவம் கொடுத்துள்ளிர்கள் அண்ணா தேர்வு நோக்கி உள்ள கருத்துகள் இன்னும் கொஞ்சம் அதிகம் கூறுங்கள் வேண்டுகோள்