உப்பு சத்தியாகிரகம் | காந்தி-இர்வின் ஒப்பந்தம் | FLASHBACK | CentumAPP

Поділитися
Вставка
  • Опубліковано 19 бер 2023
  • CentumAPP Download link: play.google.com/store/apps/de...
    .
    .
    .
    .
    .whatsapp link: ua-cam.com/users/redirect?even...
    .
    .
    .
    #centumapp #tnpscgroup #tnpsc #tnpsctamil #tnpsccurrentaffairs #tnpscpreparation #tnpscgk #tnpscexam #tnpscquestions #tnpsccoaching #group #tnpscjobs #memes #currentaffairs #chennai #tamil #tnpscpreparationexam #gk #tnpscmemes #tamilnadu #tnpscnotification #tnpscexams #madurai #tnusrb #tnpscexamcoaching #upsc #generalknowledge #tamilmemes #tnpscshortcuts #tnpsctips #tnpscexmguru #indiannationalcongress

КОМЕНТАРІ • 443

  • @mayilalagu2225
    @mayilalagu2225 Рік тому +92

    சூப்பர் சார் அந்த நிகழ்வை நேரில் பார்த்தது போல் தெளிவாக இருந்தது. மிகவும் நன்றி சார்

    • @vanithavanitha1966
      @vanithavanitha1966 Рік тому +2

    • @jpkalyan123
      @jpkalyan123 Рік тому +1

      Me too

    • @savitha21177
      @savitha21177 Рік тому

      Wel said... true...

    • @mutharasan8415
      @mutharasan8415 8 місяців тому

      ​@@vanithavanitha1966😂😂vlblvbvlxbb,,.yvhllb😅😢😊😢😮😊🎉😊😢😊😢😊😢😊😮🎉😊😂😊😮😊😢😊😢😊😢🎉😊😮🎉😊😢😊😊😊😮🎉😊😢😊😢😊😢😊😢😢😊😊😢😊😊😮😢😢😊😊😢😊😊😢😊😢😊😊😮🎉😢😊😊😢😢😊😢😊😊😢😊😮😊😮😊😮😮😊😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😢😊😢😢😊😊😮😊😮😊😮😊😮😊😮😊😮🎉😊😮😢😊😊😊😢😊😢😊😊😮😊😮😮😊😊😮😊😮😮😊😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😮😊😊😢😊😮😊😊😮😊😢😊😮😮😊😊😮😊😮😊😮😊😮😊😮😢😊😮🎉😊😢😊😮😊😢😊😮😢😊😮😊🎉😊😊😢😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😊😮😊😢😊😮🎉😢😊😊😢😊😢😢😊😢😊😊😢😊😢😊😊😢😊😢😊😢😊😊😢😊😢😊😢😊😢😊😢😢😊😢😊😢😊😢😢😊😢😊😊😢😢😊😊😢😢😊😢😊😊😊😢😊😢😊😢😊😊😢😢😊😊😢😊😢😊😢😊😢😊😊😮🎉😊😢😊😮🎉😢😊😊😮🎉😊😊😢😊😊😢😊😢😊😮🎉😢😊😢😢😊😢😢😢😊😢😢😢😢😊😢😢😊😢😢😢😊😢😢😢😢😢😊😊😢😢😊😊😢🎉😢😊😮😊😮😊😮😊😮😊😊😮😊😢😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😊😮😊😮😊😮😮🎉😊😢

  • @usksundar6931
    @usksundar6931 Рік тому +29

    ரொம்ப தெளிவான உச்சரிப்பு.வரலாற்றை கண்முன்னே கொண்டுவர எல்லாராலும் முடியாது.நீங்கள் இந்த சேவையை சிறப்பாக செய்கிறீர்கள் .என்னைப் போன்ற வரலாற்று மாணவர்களுக்கு உங்களுடைய வகுப்பு மிகுந்த பயனளிக்கும். உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள் சார்.💐

  • @selvipandi2466
    @selvipandi2466 Рік тому +11

    நன்றி அண்ணா வரலாறு கஷ்டம் நினைச்சேன் ஆனா இவ்வளவு எளிதாக புரிந்தது மிக்க நன்றி

  • @a.mohanraj3229
    @a.mohanraj3229 Рік тому +7

    இந்த வரலாற்றுப் பதிவுகள் மேன்மேலும் தொடர வேண்டும் 🙏

  • @jeevam8935
    @jeevam8935 Рік тому +6

    சிறந்த பதிவை (மனதில்)பதிவிட்ட உங்களுக்கு.....
    சிறந்த ஆசிரியர் பதிவில் உங்கள் பெயர் பதியட்டுமே.....🤝❤️💯

  • @trichykarthik2088
    @trichykarthik2088 Рік тому +9

    மிகவும் அற்புதமான வகுப்பு சார் 👍

  • @namachivijay9422
    @namachivijay9422 10 місяців тому +3

    மிக தெளிவான விளக்கம் ஐயா🎉...இவ்வளவு நாட்கள் கடினமாக இருந்த பாட பகுதிகள் இவை...இன்னும் நிறைய வரலாற்று காணொளிகளை எதிர் பார்க்கிறோம் ஐயா...🙏

  • @AnitaGanapathy-ue8ch
    @AnitaGanapathy-ue8ch Рік тому +4

    மிக அற்புதமான வகுப்பு ஐயா.. நன்றி 🙏 மீண்டும் வகுப்புகள் தொடர வேண்டும் ஐயா🙏

  • @manikandanpanneerselvam7888
    @manikandanpanneerselvam7888 Рік тому +2

    Super thailava ....
    Tharamana sambavam🔥🔥🔥
    Please continues ah flash back videos podunga bro👍👍👍

  • @jansiselvarani7279
    @jansiselvarani7279 Рік тому +6

    Very clear explanation sir. No need to memory sir. Thank you so much sir

  • @Velan.Kathiresan.M
    @Velan.Kathiresan.M Рік тому +4

    மிகவும் பயனுள்ளதாக அமைந்தது 🙏 நன்றி சார் 🙏

  • @thirugnanasambanthamthiru995
    @thirugnanasambanthamthiru995 Рік тому +1

    தெளிவான புரிதலோடுகூடிய விளக்கம். நன்றி ஐயா🙏

  • @leninsm193
    @leninsm193 10 місяців тому +2

    மிக அருமையான தெளிவான பாடம் அய்யா.... மிகச் சிறப்பு...

  • @diyanithia
    @diyanithia Рік тому +1

    மிக மிக அருமையான விளக்கம் sir.இதை விட சிறப்பாக யாராலும் விளக்க முடியாது

  • @mrcandy1867
    @mrcandy1867 Рік тому +3

    அருமையான விளக்கம்..மிக்க நன்றி...🙏🙏🙏

  • @nithyanithya4487
    @nithyanithya4487 Рік тому +2

    Great way of explanation bro...u understood the teaching method to deliver the knowledge

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 11 місяців тому

    கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது குழந்தைகளுக்கு தெளிவாக புரியும் படி சொல்றிங்க மிகவும் நன்றி ப்ரோ 👍👍

  • @jayaraj8551
    @jayaraj8551 Рік тому +2

    மிகவும் தெளிவாக இருந்ததது சார் நன்றி 🙏

  • @manjumurugavel2858
    @manjumurugavel2858 Рік тому +3

    வாழ்த்தட்டும் தலைமுறை
    வளரட்டும் உங்கள் கற்பித்தல் முறை.

  • @pandianpc3781
    @pandianpc3781 Рік тому +1

    அய்யா நடத்தும் பாடங்கள் அனைத்தும் பல லச்சியவாதிகளின் லட்சியங்களை அடைய உந்து கோளாக உள்ளது நன்றி

  • @shivaniminicraft6905
    @shivaniminicraft6905 Рік тому +4

    Sir
    Indian National congress meeting பற்றி போடவும். உப்பு சத்தியாகிரகம் அருமையான பதிவு. நன்றி நண்பரே

  • @user-uz5dy6jo4m
    @user-uz5dy6jo4m Рік тому +2

    நல்லா தெளிவாக இருக்குறது சார் ரொம்ப நல்லா புரியுதுங்க ரொம்ப நன்றி சார்

  • @KRS2225
    @KRS2225 Рік тому +2

    அருமை சகோதர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @malarselvi1526
    @malarselvi1526 Рік тому +5

    உப்புக்கு நிறைய கதை இருக்கு... பிரிட்டிஷ் காரங்க இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும்போது பெரியகப்பல் மூலம் வருவாங்க.... அப்படி ஒரு time வரும்போது... பிரிட்டிஷ் காரர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்துல்...கப்பல் weight டா இருந்தால் தான் நிலையா இருக்கும் அதனால் கப்பல் முழுக்க உப்பு ஏற்றிட்டு வந்தாங்க.... அந்த உப்ப மக்களிடம் விற்று பணம் சம்பாதிக்கலாம்... நாங்க கொடுக்கிற உப்ப தான் மக்கள் வாங்கனும்.... யாரும் உப்பு காய்க்க கூடாது என்று சட்டம் பொட்டாங்க..... இது சேவி வழி தகவல்....

  • @jayakumar-my2kt
    @jayakumar-my2kt Рік тому +2

    Vera level sir keep rocking sir waiting next video sir🎉🎉🎉

  • @Thamizhanthanjai
    @Thamizhanthanjai 11 місяців тому

    நீங்கள் நடத்தும் நிகழ்வுகள் அனைத்தும் பசுமரத்தாணி போல் அமைகிறது. தொடர வாழ்த்துக்கள் ஐயா.

  • @karthick.k8592
    @karthick.k8592 Рік тому +1

    Super anna..... Ithumaari neraiya poodunga .... Anna use fulla irunthuchi

  • @dravidmani2636
    @dravidmani2636 Рік тому +1

    தெளிவான விளக்கம்.நன்றி sir

  • @subhashininarayanaswamy2519
    @subhashininarayanaswamy2519 Рік тому +1

    Thanks a lot Sir anda nigalvai kan munnae kondu vandadarku mikka nandri
    Idhe mari naraya videos upload panunga sir Thank You.

  • @pavipreethi5076
    @pavipreethi5076 Рік тому +1

    Super thalaiva......🎉🎉🎉super.... continue panuga thalaivare......

  • @savitha21177
    @savitha21177 Рік тому +1

    🤩Excellent.... 🤩excellent... beatiful Teaching really great sir.💐
    The best teacher .

  • @kaarigaiulagam566
    @kaarigaiulagam566 Рік тому +1

    Super sir nalla class purinchathu thank you sir, intha mathiri neraya videos podunga sir

  • @priyangadevi984
    @priyangadevi984 Рік тому +3

    Ayya pls continue this type of contents🙏🙏🙏🙏🙏

  • @ihoatraja580
    @ihoatraja580 Рік тому +1

    Very very great teaching sir...... 💐💐💐🙏🙏🙏

  • @gunasekarangunasekaran4006
    @gunasekarangunasekaran4006 Рік тому +1

    Thanks sir super. Recently tnpsc ques... Paarthu... Innum depth ahaa sollunga.. Thank you so much

  • @dhivyarajesh967
    @dhivyarajesh967 Рік тому +1

    Spr sir romba intha topic romba theliva ipa puriuthu spr sir vera level sir continue va video podunga sir tq

  • @PriyaPriya-dm5sf
    @PriyaPriya-dm5sf Рік тому +1

    Useful notes Anna
    Thank you Anna
    Ithupola video continue pannunga anna

  • @panneerselvamm8102
    @panneerselvamm8102 Рік тому +1

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @pvethapurikutty756
    @pvethapurikutty756 Рік тому +2

    Super explanation sir. Keep it up. Science videos pottal nalam
    Thank you

  • @bheulaselvaraj9412
    @bheulaselvaraj9412 Рік тому +1

    Todaythan unga video first time watching sir.... Excellent... 🙏🙏🙏

  • @harishnis3
    @harishnis3 Рік тому +1

    மிக அருமையான பதிவு..நன்றி ஐயா

  • @manobharathi2406
    @manobharathi2406 Рік тому +1

    Thanku sir....romba nalla purinjathu...migavum arputhamana vilakkam

  • @magalingam8266
    @magalingam8266 Рік тому +2

    Super sir..நன்றி நன்றி sir..very useful.....

  • @Hamarunisha786
    @Hamarunisha786 Рік тому +1

    Sir ongaloda oru vedio achum pakkama en naatkal nakarvathillai sir super ongaluku thanks solla words ee illa sir thanks

  • @sangeethasakthi1291
    @sangeethasakthi1291 3 місяці тому

    Super super super sir entha mathiri teech panna yarumay marakkavey mattanga . Please continue your work my heartfull thanks

  • @akilapratha2886
    @akilapratha2886 Рік тому +2

    I understand very well🙏 Thank u so much sir...

  • @sathish7117
    @sathish7117 Рік тому

    உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது நன்றி

  • @abineshstarcyfan
    @abineshstarcyfan Рік тому +2

    Ultimate sir... continue pannunga please

    • @CentumAPP
      @CentumAPP  Рік тому

      Definitely...Keep watching

  • @gaya3hemavathi894
    @gaya3hemavathi894 4 місяці тому

    Now days am watched your last year video too good 👍explanation😊no words 🎉big thanks to you bro 🤜

  • @SathishKumar-ig6co
    @SathishKumar-ig6co Рік тому +1

    Sir... Way of teacing good... Pls.. Continue panuga.. 👍

  • @ushac515
    @ushac515 Рік тому +1

    Unga flashback videos patha piragu than padikanumnu arvam athigam agiduchu. Tnq sir

  • @sleepingmonkey7853
    @sleepingmonkey7853 Рік тому

    மிகவும் அருமையான விளக்கம் ....

  • @ranjithkannan2191
    @ranjithkannan2191 Рік тому +1

    Vera leval Teaching👌👌👌👌

  • @udhaya4268
    @udhaya4268 Рік тому +1

    Sir, nenga soldra data ellam mind la nalla save akuthu.... Recall panna remba use full aha irukku..... History yum ithu mathiri... Podunga sir...

  • @kailasapathikailasapathi6091
    @kailasapathikailasapathi6091 3 місяці тому

    உங்க வீடியோ வ 2 முறை பார்த்தால் போதும் அண்ணா ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அண்ணா 😊😊😊

  • @rajeshwarianbumani3016
    @rajeshwarianbumani3016 Рік тому +1

    Sir nalla thelivaga puriyuthu nomba nandri ungalukku

  • @pavithravivek6376
    @pavithravivek6376 Рік тому +1

    Super sir...thanks a lot..Ella syllabus m idhe pola cover pannunga...I subscribed your channel

  • @prabhag1603
    @prabhag1603 2 місяці тому +1

    Sir soon you will be recognized by every aspirants ❤clear explanation

  • @KalpanaPandiyan-yi9lm
    @KalpanaPandiyan-yi9lm Рік тому +1

    Well done work.and heartly tq for your great wishes

  • @kalaiarasi9071
    @kalaiarasi9071 2 місяці тому

    Sir very first time I know this topic. I never heard in my schools. It's very good explanation

  • @chakkarapaip1476
    @chakkarapaip1476 Рік тому +2

    வரலாற்று பக்கங்களை நேக்கி கொண்டு சென்றதுக்கு நன்றி சார் ❤️

  • @priyagowtham7886
    @priyagowtham7886 Рік тому +1

    Sir..... 👌🏻👌🏻👌🏻explanation😍tq so much😊

  • @Athibansurya
    @Athibansurya Рік тому +1

    Really helpful. Awesome⭐

  • @lathababu6631
    @lathababu6631 Рік тому

    ஒரு தலைமுறைக்கு பின்னர் இப்பொழுது தான் புரிந்து கொண்டேன் . அருமை புரிதல் வகுப்பு

  • @shabnasyed5029
    @shabnasyed5029 Рік тому +2

    Very good Explanation 👍Thank u bro

  • @NivasNivi3697
    @NivasNivi3697 Рік тому +2

    Sir. Vera level 👏👌🔥🔥

  • @prabapraba2116
    @prabapraba2116 3 місяці тому

    மிகவும் அழகான விளக்கம் சார் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே

  • @sathiya92
    @sathiya92 Рік тому +3

    You are always rocking sir...

  • @sundarakrishnanp3053
    @sundarakrishnanp3053 Рік тому +1

    Good explanation sir TQ u sir ,I am waiting more number of vedio💥💥💥

  • @kamatchi2938
    @kamatchi2938 7 місяців тому

    Sir nejama super super sir ivlo theliva yaarum teach panna mudiyathu ungal Pani melum thodaranum sir na innaku tha first time keten romba romba super sir

  • @harshiniraju5980
    @harshiniraju5980 4 місяці тому

    அருமை அருமை அருமை.அறிவியல் காணொளி போடுங்கள்.

  • @royalcollection2158
    @royalcollection2158 Рік тому +1

    Sir really no words to say...... Idha vida bettera yaralaum solli thara mudiyadhu... C20 um daily kudunga sir..

  • @npvalavan8093
    @npvalavan8093 11 місяців тому

    நன்றி அண்ணா....அதிகப்படியான தகவல் கொடுத்தமைக்கு...

  • @chitragovindhan980
    @chitragovindhan980 Рік тому

    Rompa nalla puriuthu sir 👌 rompa thanks sir niraiyA natathungka

  • @user-tr8sg7xx9y
    @user-tr8sg7xx9y Рік тому

    மிகவும் அருமையான பதிவு ❤

  • @vijayas2763
    @vijayas2763 Рік тому +1

    Nice understanding sir..thanks a lot

  • @suganyamohan1352
    @suganyamohan1352 Рік тому +1

    Easy to understand sir.. thank you so much....

  • @archanabuvanesh7505
    @archanabuvanesh7505 4 місяці тому

    Very excellent sir🎉🎉🎉🎉Neraya video podunga sir💯🙏🙏

  • @khinetham8644
    @khinetham8644 Рік тому +1

    Super sir very important message......... Thank you sir

  • @CUPandi
    @CUPandi 6 днів тому

    Wonderful😊sir... Thank u for providing wonderful✨😍 platform

  • @rekhasampath7233
    @rekhasampath7233 Рік тому +1

    Unga next video kaga kathirukkom sir….. neengal engalukku kidaitha miga sirandha aasiriyar

    • @CentumAPP
      @CentumAPP  Рік тому

      Thank you so much @rekha sampath... Keep watching

  • @SivaKumar-kq5qu
    @SivaKumar-kq5qu 10 місяців тому +1

    Thank you very much sir... Easily to understand...

  • @saimuruges2
    @saimuruges2 Рік тому

    படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது உங்கள் வீடியோ

  • @erswethaur4379
    @erswethaur4379 4 місяці тому

    Thank you soo for your clear explanations sir ..🙏🙏
    It's really very easy to understand sir..

  • @ambethrajan3965
    @ambethrajan3965 6 місяців тому

    நுப்பது அல்ல முப்பது ….என்ற உச்சரிப்பு சரியாக இருக்கும். மற்றபடி அருமையான தொகுப்பு.

  • @anjaliraj8747
    @anjaliraj8747 Рік тому +1

    Super sir👍👍thank you so much

  • @benisimmanuvel5350
    @benisimmanuvel5350 4 місяці тому

    Rompa thanks sir...👍🏽🤗🤗😘

  • @maheshwarielamaran6462
    @maheshwarielamaran6462 Рік тому +14

    தொடர்ந்து உங்கள் சேவை மாணவர்களுக்குத் தேவை

  • @vinotha3594
    @vinotha3594 Рік тому +1

    Wonderful video sir ❤

  • @sachinm2245
    @sachinm2245 Рік тому

    நீங்கள் சொல்லி கொடுக்கும் முறை நன்றாக இருக்கிறது அண்னே

  • @npvalavan8093
    @npvalavan8093 11 місяців тому

    அண்ணா மனமார்ந்த நன்றி...

  • @gayu_anu
    @gayu_anu Рік тому +4

    Tq so much sir.. clearly understood....keep going...I am waiting for your vedios🥰...sir centum20 continue pannuga sir...😢

  • @allahismyonlyhope4727
    @allahismyonlyhope4727 4 місяці тому

    Very very useful sir..tq sir

  • @chitraisankar2260
    @chitraisankar2260 Рік тому +1

    அருமை அண்ணா அருமை அருமை

  • @semilasamleo8682
    @semilasamleo8682 Рік тому +1

    அருமை ஐயா

  • @user-jy9vz4yt3u
    @user-jy9vz4yt3u 11 місяців тому

    Romba arumai sir 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kumaresanravi6982
    @kumaresanravi6982 Рік тому

    Super sir . good explanation💐💐💐

  • @ncktnpsc5813
    @ncktnpsc5813 Рік тому

    Super explanation bro 🎉🎉🎉
    After lesson, kelvi kelunga bro.....we will tell answer...

  • @divyas2202
    @divyas2202 Рік тому +1

    Nan maths student enaku history pidikathu but epo like panni listen panren because of u sir thanks a lot

  • @ragulbba-zl8my
    @ragulbba-zl8my Рік тому

    அருமையான பதிவு ஐயா