தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்களில் மதிய உணவு நிறுத்த வாய்ப்பு Hotels | Water Scarcity Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 728

  • @fafzalbaasha1345
    @fafzalbaasha1345 5 років тому +302

    Superb pakave evolo santhosam eruku savunga da இது ஒரு விவசாயின் சாபம்

    • @suganyarajamani2374
      @suganyarajamani2374 5 років тому +16

      Evlo ketta ennam

    • @aynulhaniya226
      @aynulhaniya226 5 років тому +5

      Afzal appadi yaraiyum sabam kodukka koodathu brother

    • @harianandh16
      @harianandh16 5 років тому +5

      @@suganyarajamani2374 ethu katta ennam maram valangana athu mudiyala eppo sappadu ellana mattum katta ennama enna bro ethu 😒

    • @capzin7380
      @capzin7380 5 років тому +3

      Haha dei yenna pannalum Chennai Ku government yethavuthu pannidum!!,oor karanga neenga inga illama irundhale nanga sandhisama irupom!!andha hotel nadathuravan unna Mari oru oor Karan thanda😂!!ithula yennana Chennai alunga le indha nelamai ungala lam nenacha!!yenna pannalum desalination plant iruku yengaluku!!,ungaluku kakoos thani kuda irukathu!!

    • @vidhyavidhya5930
      @vidhyavidhya5930 5 років тому +4

      suganya rajamani Yaruku ketta ennam ?? Vivasayathuku Ethana per kural kuduthurupinga?

  • @agentp9920
    @agentp9920 5 років тому +136

    இயற்கை பழிவாங்குரத பாக்கும் போது எவளோ சந்தோஷமா இருக்கு.,.

    • @DiCaprio-kvk
      @DiCaprio-kvk 5 років тому +3

      Enakkum sandhosama irukku

    • @javeedbasheer1906
      @javeedbasheer1906 5 років тому

      namallam thanni illama saga pora khalam romba thooram illa.conform death😂😂😂😂😂😂😂😂😂😂 thaan.

    • @vigneshb5180
      @vigneshb5180 5 років тому

      But aatru manal kollai adichi river ah nasam panavanga velinatla dhana irukanga.... Namma dhana Inga kasta padrom.... So nyama patha yaru kasta padanum

    • @agentp9920
      @agentp9920 5 років тому +1

      @@vigneshb5180 ithu maathiri ella problem commission vaangitu kandukaama allow pannrathu government intha governmenaa 50 varushama oattu poattu aala vachathu namma thaan so ellame namma aalunga panna thapputhaan

    • @ArunaCHMA
      @ArunaCHMA 5 років тому

      @Ajai Reshman namaku cauvery iruku bro kavalai vendam

  • @parthibanramalingam4715
    @parthibanramalingam4715 5 років тому +43

    கொஞ்சம் பொறுத்துக்குங்க மக்களே... தண்ணீர் கொண்டு வரத்துக்குத்தான் எட்டு வழிச் சாலை திட்டம் போட முயற்சி பண்ணிகிட்டு இருக்கோம்... அது முடிஞ்ச உடனே அது வழியாக தண்ணீர் லாரிகள் மூலம் வேகமாக சென்னைக்கு தண்ணீர் கொண்டு வந்து விடுவோம்....
    அப்படி இல்லன்னா...
    GAIL நிறுவனம் குழாய் பதிச்சிகிட்டு இருக்காங்க... அது வழியாக தண்ணீர் கொண்டு வரமுடியுமான்னு அமைச்சர்கள் எல்லாம் கூடி ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்கோம்....
    கொஞ்சம் பொறத்துக்குங்க 2021 வரை...

    • @ajmalfarith1224
      @ajmalfarith1224 5 років тому +1

      😂😂😂

    • @saikavi5678
      @saikavi5678 5 років тому +1

      Sema ji well said tis is Wat I felt

    • @mohammedsaliq1436
      @mohammedsaliq1436 5 років тому

      yenna panrathu bro namalala yenna panna mudium ...ivanuga panra thappukku,,,,,????

    • @shibainu4616
      @shibainu4616 5 років тому +1

      Perumbanmai makkal sari illa bro. Arivu illathavan arasiyal vathina therthedutha makkala yenna solrathu

    • @suthanm3723
      @suthanm3723 5 років тому

      Super bro😁

  • @karthik-bw1ij
    @karthik-bw1ij 5 років тому +51

    இந்த அரசாங்கம் இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள் அவர்களுக்கு தேவை ஆட்சி கட்சி பணம் மட்டும்தான்

  • @Arnihandloomweavers
    @Arnihandloomweavers 5 років тому +7

    உடனடி செய்ய வேண்டியது அனைகள் பல கட்டுதல்
    வீட்டுக்கு வீடு உண்மையான மழைநீர் சேகரிப்பு கட்டைமப்பு ஏற்படுத்துவது வீட்டுக்கு ஒரூ மரம் வளர்த்தல் மற்றும் விவசாய நிலங்களின் வரப்புகளில் மரம் வளர்த்தல் வேண்டும்

  • @latharamamoorthy5812
    @latharamamoorthy5812 5 років тому +85

    Kulathla veedu katratha motha nippatunga

  • @solomonsdg
    @solomonsdg 5 років тому +13

    Start planting trees. Start cleaning the lakes dont depend on Government. We can bring the change

  • @sageetha9943
    @sageetha9943 5 років тому +1

    Kashtama iruku

  • @venkatsgl4121
    @venkatsgl4121 5 років тому +99

    அண்ணன் சீமான் சொல்வது உண்மை ஆகிவிடும் போல் இருக்கிறது....

    • @hhasanmd
      @hhasanmd 5 років тому +6

      Seeman unmaiyathan sonnaru

    • @BalaBala-qw4op
      @BalaBala-qw4op 5 років тому +4

      Avaru solrathu unmaitha

    • @ramkumar-fn1mp
      @ramkumar-fn1mp 5 років тому +8

      Itha Simon nai vanthu Sona than puriyuma.avan oru fraud ipadi pesi earn panitan

    • @vidhyavidhya5930
      @vidhyavidhya5930 5 років тому +3

      Ana Vaila than vada suduvaru

    • @johnwick3021
      @johnwick3021 5 років тому +3

      Sonthama arivu illayada Koomuttaigala, avan solli thaan theriyanuma

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 5 років тому +10

    தண்ணீறை சேமிக்க வழி செய்யவில்லை என்றால் மூத்திறத்தை தான் குடிக்க வேண்டி வரும் வருங்காலத்தில்.... உண்மை என்பவர்கள் like பண்ணுங்கள்...

    • @s.kaveris.kaveri5599
      @s.kaveris.kaveri5599 5 років тому +1

      Sadha Nandhan சகோதரா தண்ணீர் குடித்தால் தான் மூத்திரம் வரும்.

    • @gangadevi9694
      @gangadevi9694 5 років тому +1

      Atha kudika kuda thanni venume

  • @shahulhameed-wu6sg
    @shahulhameed-wu6sg 5 років тому +49

    நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.

    • @jebinmohanmv447
      @jebinmohanmv447 5 років тому

      #Road than mukkiyam. Kaniyakumari'layum ipo ithan panranunga.

  • @sankarganesh3591
    @sankarganesh3591 5 років тому +70

    ஆமா டா இறுகுற மரத்த வெட்டும் போது வேடிக்கை பர்துட்டு தண்ணி இல்ல சு இல்ல நு சொல்லுங்க டா

  • @Sarathkumar-lt8gi
    @Sarathkumar-lt8gi 5 років тому +43

    Better metro water niruthikalam. Apo than rich people sila per water waste panna matanunga. Arivu varum

    • @tamilnews2257
      @tamilnews2257 5 років тому +1

      This is a false proganda of communists. First we should stop lorry water and start supply through pipes. there is enough water and Ask the corporation, municipality, pancayat officials, what they are doing without laying pipes. the lorry supply mafia is doing all these nonsense and finally blame politicians. what is the accountability the officers take for not laying pipes across the state. if it can be suplplied through lorries why can't it be throgh pipes. when constructing houses, flats or big malls instead of concrete around the buildings every one can leave it as mud and officials should ensure no basement floors constructed in future. though it makes cleaning tougher, it increases ground water level.

    • @Sarathkumar-lt8gi
      @Sarathkumar-lt8gi 5 років тому

      @@tamilnews2257 Awesome! Do you think laying pipe can be done inside the city within a month? It would definitely be a disaster now. Either they should put rule before building the houses. Nobody will waste money on laying pipes on a empty lands.

    • @tamilnews2257
      @tamilnews2257 5 років тому

      @@Sarathkumar-lt8ginot in one month, i am asking why these officials did not do it all these years.. may be in last 71 years? who asked them to lay pipes in waste land? once corporation, municipality, panchayat approves a land for construction, they should lay pipes in the roads.. so individual house owners, apartments, malls, organization,etc., can pay the charges and get pipe.. water connection to their to their house. this prevents lot of unnecessary panic. Water is a mandatory thing and there should not be any compromise. if required they have to plan and divert water to every other location by using motor. For this it should have complete water network infra ready in entire tamil nadu... even if they can't do this simple thing, what is the use of paying so much tax to these government employees as taxes?

    • @Sarathkumar-lt8gi
      @Sarathkumar-lt8gi 5 років тому

      @@tamilnews2257 Pumping water is a tedious & huge electricity consumption lead to more money. By nature, water travels to all the places. But we humans polluted it with plastic & craps. Koovam river was once a important river. See now it is polluted all becoz of Humans. We should have to change first. Already all our Tax money is going to north. We are the 2nd largest Taxpayers in the nation. We didn't get all those benefits here in TN.

    • @tamilnews2257
      @tamilnews2257 5 років тому

      @@Sarathkumar-lt8gi yes i agree to your point, individual discipline is important, thats why i said these corrupt officials are the reason for the problems. Regarding the tax, tamilnadu government collect taxes as state tax in every bill and the central government has increased all the state share from central fund from 32 percent to 42 percent from 2015-2016. This more than enough to serve the purpose if done by the officials without any corruption.The officials are also allowing illegal occupation across kovam river for example to get it polluted by accepting bribes.

  • @fazilat8648
    @fazilat8648 5 років тому +42

    சத்தியமும் நேர்மையும் பொறுமையாக வெல்லும். இருப்பினும் ஒரு நாள் உறு(தீ)யாக வெல்லும்.
    நாம் தமிழர்.

  • @ஏரிமலைநெருப்புடா

    சென்னை மக்களின் இந்த நிலைமை எனக்கு மிகவும் வேதனை தருகிறது..
    சென்னை மக்களிடம் மனிதாபிமானம் கருணை இறைபக்தி போன்றவை குறைந்ததால் இதுபோன்ற இயற்கை சோதனை ஏற்படுகிறது..... கருணை மனிதாபிமானம் இறைபக்தி போன்றவை வளர்ந்தால் ....அங்கும் இயற்கை நாம் மீது கருணை காட்டும் என்று நான் நம்புகிறேன்..
    சென்னை மக்கள் இன்று இயந்திரமாக மாறி விட்டார்கள்.

  • @தினேஷ்தினேஷ்-ழ8த

    நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க தவறியது மக்கள் குற்றமே

    • @தினேஷ்தினேஷ்-ழ8த
      @தினேஷ்தினேஷ்-ழ8த 5 років тому +1

      @Ramesh kumar இனி வரும் காலங்களில் நல்ல தலைவரை தேர்ந்தெடுத்து புதிய தமிழகத்தை உருவாக்குவோம்

  • @செம்மொழிதமிழ்எனதுஉயிர்

    எங்களுக்கு காவேரிபிரச்சினை வந்தப்ப நீங்கள் உங்கள் வேலைபாத்திங்கே இப்போ lpl தல தளபதி இதான் முக்கியம் விவசாயி ஆதாரவு தரமாட்டிங்க 😃😃😃😃😃😍😍😃😃😃😃😃

  • @murugesan.p9382
    @murugesan.p9382 5 років тому +1

    Plz use pannunga rain water harvesting pannunga salt water convert into distilled water pannunga neenga ellam chennaila lake la poitu veedu katuninga na aprm eppadi da thani irukum chennai la

  • @mohammedyusufraja4565
    @mohammedyusufraja4565 5 років тому +1

    ரேகா சூப்பர்...😍😘

  • @loveanimals8706
    @loveanimals8706 5 років тому

    இறைவா.... மின்சாரம்.... பெட்ரோல்.... எல்லாம்.... தீர்ந்து போகட்டும்.... மனிதனைத் தவிர மற்ற அனைத்து உயிர்களுக்கும்.... தண்ணீர் கிடைக்கட்டும்

  • @learner4009
    @learner4009 5 років тому +8

    எல்லாம் சாவட்டும்

  • @babukamaraj7330
    @babukamaraj7330 5 років тому +10

    ஒவ்வொரு கார் தயாரிப்பு நிறுவனமும், எவ்வளவு தண்ணீர் எடுக்கிறார்கள் என்பதையும், ஊடகங்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

  • @சிரஞ்சீவிமு
    @சிரஞ்சீவிமு 5 років тому

    வளர்ச்சி ......

  • @p.parthibanp.parthiban3265
    @p.parthibanp.parthiban3265 5 років тому +6

    அட பாவிகளா தண்ணீர் சேமி சொன்ன கேட்டிங்கள இப்பவே இப்படின இன்னும் பத்து வருஷம் கழித்து பார்த்தால் நினைத்து கூட பார்க்க முடியாத நிலை ஏற்படும்

  • @VELS436
    @VELS436 5 років тому +1

    இப்பவும் ஒன்னு கெட்டுப்போல வர கொஞ்ச மழையை யாவது மழை நீர் சேமிப்பு மூலம் நிலத்தடி நீர் உயர வேண்டும்....மரங்கள் வளர்க வேண்டும்..

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 5 років тому +1

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி.
    சாவுங்கடா
    விவசாயிகள எவனும் மதிக்காம இருந்திங்கல்ல
    உங்களுக்கெல்லாம் இன்னும் வேணும்

  • @vigneshn7732
    @vigneshn7732 5 років тому +4

    இயற்கையை அழித்தான் மனிதன்..
    இப்பொழுது இயற்கை மனித இனத்தை பழி வாங்கும் நேரம்....
    மரத்தை வெட்டி வீடுகள் கட்டிடங்களை கட்டி நீர் மேலாண்மை இல்லாதது..
    வீட்டில் தொலைக்காட்சி சீரியல் பார்த்து நேரத்தை செலவிட முடியும்... மரம் வளர்க்க இயலாது
    கைபேசியில் முகநூல் whtaspp இன்ஸ்டாகிராம் டிக் டொக்... என்று நேரத்தை வீணாக செலவழிக்கும் இளம் தலைமுறையினர்...
    இருக்கும் வரை நீர் இல்லாமல் இருக்கும்..
    போராட்டம் நடத்தும் அனைத்து மனித மிருகங்களையும் சுட்டு கொல்லப்பட்ட வேண்டும்..
    இயற்கையை நம்பி தான் மனித இனம்..
    மனிதனை நம்பி இயற்கை இல்லை..

  • @vijaymary700
    @vijaymary700 5 років тому +8

    DMK kum ADMK kum mathi mathi vote podunga water nala vanthurum

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 5 років тому

      Makal mutaalgal .matravargaluku chance tharathunga .ipo padatum

  • @thyagarajreddy9520
    @thyagarajreddy9520 5 років тому +7

    In future want to buy water more than petrol price

    • @DiCaprio-kvk
      @DiCaprio-kvk 5 років тому

      Neenga enna American na English pesuringa oththukkuran ongalukku English theriyumnu

    • @thyagarajreddy9520
      @thyagarajreddy9520 5 років тому

      I am also from Tamilnadu .. if u staying in Tamilnadu want to speak in Tamil only

    • @DiCaprio-kvk
      @DiCaprio-kvk 5 років тому +2

      Tamil onlynu sollittu Englishla solluringa

  • @kajaking232
    @kajaking232 5 років тому +2

    தண்ணீரை மதிக்கவில்லை என்றால் இப்படிதான்..சிக்கனம் சிக்கனம் என்று காட்டுகத்து கத்தினாளும் மன்டை ஏறமாட்டேங்குது இயற்க்கையை வளங்களையும், விவசாத்தையும் மதிக்கவில்லை என்றால் அனுபவிக்கத்தான் வேண்டும்.....😏😏😏😏

  • @gaminglegend6684
    @gaminglegend6684 5 років тому +2

    Save water don't waste it
    🌳🌳🌴🌴🌲🌲🌱🌱🌧🌧🌧🌧
    So please save the trees

  • @gksonofficial3543
    @gksonofficial3543 5 років тому

    Pray God
    ......

  • @naveenr9333
    @naveenr9333 5 років тому +2

    Plant trees🌲🌲
    Bring back village's, agriculture

  • @kvairam88
    @kvairam88 5 років тому +3

    மறியல் பண்ணினா எப்படி தண்ணிர் வரும் ... மரத்தை வளருங்கள்

  • @parthiban8016
    @parthiban8016 5 років тому +2

    சென்னையவே நிறுத்துங்கட பிரச்சனை தீரும்.

  • @ananthsamy2045
    @ananthsamy2045 5 років тому +10

    Seekirathula total Tamilnadum close.......

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 5 років тому +1

    எட்டு வழி சாலை ரொம்ப முக்கியம். கடந்த 50 ஆண்டுகளில் அணைகள் எதுவும் கட்டவில்லை

  • @prakashsofi2230
    @prakashsofi2230 5 років тому

    ரேகா சூப்பர்

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 5 років тому

    Nallathu Nadakkattum.......
    EppadiDa Tasmak Sarayam Kacharathukku mattum Thannee tharalamaga kidaikkuthu.
    Samaikkarathukkum Tasmak Sarayatha upayogikka vendiyathu thane

  • @ponkumarsaritha6227
    @ponkumarsaritha6227 5 років тому +1

    பட்னி கிடந்து சாவுங்கடா அப்போதான் மழை மற்றும் விவசாயி அருமை புரியும்

  • @cpaaroncrazy8958
    @cpaaroncrazy8958 5 років тому +36

    8 vazhi Saalai poda sollitu Manna Nakkungada EPS & Co.

    • @papayafruit5703
      @papayafruit5703 5 років тому

      CP Aaron Crazy
      ua-cam.com/video/3A6WRjsB2gA/v-deo.html

  • @gokukn2336
    @gokukn2336 5 років тому

    👏👏👏

  • @mahakavibharathiar7779
    @mahakavibharathiar7779 5 років тому

    மரம்வளர்ப்போம். இயற்கை வளங்களை பாதுகாப்போம்.

  • @solomonsdg
    @solomonsdg 5 років тому +3

    In Chennai they closed all lakes and build buildings . When people become greedy this is the result

  • @ravirajarv5205
    @ravirajarv5205 5 років тому +6

    சொந்த ஊர பாத்து போங்க டா...காலங்காலமா இருங்கவங்களையும் விரட்டி விட்டுராதிங்க...பாவம்

  • @gautham9571
    @gautham9571 5 років тому

    Mmm anubavinga da metro city pudingingalaa

  • @aadhavkandasamysaikrishnam9461
    @aadhavkandasamysaikrishnam9461 5 років тому +3

    வட கிழக்கு பருவ மழை வரும் வரை இது தொடர்ந்தது நீடிக்கும்

  • @rosepearl999
    @rosepearl999 5 років тому

    is it Hotel or Restaurant?

  • @maniananthan3780
    @maniananthan3780 5 років тому

    Wow super saugga da

  • @FIRESTORMFIGHTCLUB
    @FIRESTORMFIGHTCLUB 5 років тому

    Kekumpodhu jollya iruku

  • @sumo375
    @sumo375 5 років тому

    It will encourage home cooking.good decision.

  • @vbcreations4537
    @vbcreations4537 5 років тому

    Savungada mazhai peitha appo olunga lake ellam sari pani water save paniruntha ippo intha problem vanthurukuma. Next rain season la yavathu water ha save pana ethavathu panunga

  • @nagmastrkhan
    @nagmastrkhan 5 років тому +2

    After that major water resource will be saved

  • @nikilr930
    @nikilr930 5 років тому

    Go green

  • @aynulhaniya226
    @aynulhaniya226 5 років тому +3

    Water companies and cool drink companies tamil nadu vittu veliyetrinal ellorukkum podhuma thanner kidaikkum

  • @DiCaprio-kvk
    @DiCaprio-kvk 5 років тому

    Super

  • @ramalingammuthuraj2174
    @ramalingammuthuraj2174 5 років тому

    Good

  • @KarthikKarthik-wh9jg
    @KarthikKarthik-wh9jg 5 років тому

    Ippa theriyutha vivasayin arumai

  • @Raams88
    @Raams88 5 років тому

    இந்த நிலைக்கு காரணம் நாம் தான்.

  • @murugappagroup2165
    @murugappagroup2165 5 років тому

    Save trees for natural for water... 💧💦🌧🌩

  • @nivedanumapathy9816
    @nivedanumapathy9816 5 років тому +4

    Karma is showing its face.
    So happy to feel this for wat we shit humand did to the nature
    Kali yugam da 🙏🏻🙂

  • @wikipugal2059
    @wikipugal2059 5 років тому

    Good news....nature revenge is back...

  • @CartranerinChennai
    @CartranerinChennai 5 років тому

    This hotel owner really honest person

  • @aadhavkandasamysaikrishnam9461
    @aadhavkandasamysaikrishnam9461 5 років тому +1

    நிறைய அறிவாளிகள் தமிழ்நாட்டில் உள்ளனர்,சாபம் கொடுக்க. மழை இல்லை என்றால் சென்னை மக்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை, காஞ்சி, திருவளளூர் விவசாயி களும் பாதிப்பு ஏற்படும்.

  • @samynathan644
    @samynathan644 5 років тому

    ArasiyalVaathikal-Elloorum-SethuVidungal

  • @amarnathsenthilkumar3510
    @amarnathsenthilkumar3510 5 років тому

    Rise wash pandra thani ya oru Sethi ku othalam .Maratha vedi nama eyarkaiya alikala namala nama alichikurom.maram naduvom malaiku madum ala nalaya thalaimurai kaga.

  • @ramaraju-qc9uc
    @ramaraju-qc9uc 5 років тому

    Super super

  • @vedapriyagunasekaran5004
    @vedapriyagunasekaran5004 5 років тому

    இயற்கையின் சரியான தண்டனை மக்களுக்கு.... வீடு வாங்கணும் வீடு கட்டனும் என்று பேராசை கெண்டு மரம் கொடிகள் நட ஒரு சதுர அடி குட விடாமல் வீட்டை கட்டவேண்டியது..குளம் குட்டைகள் மூடி அப்பாட்மெண்ட் கட்டி இயற்கை யை அழீத்தால் இதுதான் கதி..இப்போது புரியும் தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்று.. விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்து கொண்டு சாகும் போதே புரிந்து இறுக்க வேண்டும்.. அலட்சியமாக இருந்ததணால் இந்த தண்டனை...

  • @ss-ht6uz
    @ss-ht6uz 5 років тому

    Naanga north chennai la irukkom konja maasathuku munnadi varaikum kuda car bike ah lan hose attach panni wash pannuvanga mazha penja evalo thanni varumo avalo thanni road la oothuvanga wash pandrathukakha
    Ivanga ellarum thirunthra varaikum onnum panna mudiyathu
    Thani manidha ozhukamum porupum naatla irukka ellarukume irukkanum
    Bore water natural resource once azhichuta thirumba vara vaikrathu mudiyatha vishayam

  • @சு.செந்தமிழன்
    @சு.செந்தமிழன் 5 років тому +6

    சாவுங்க டா..பணம் பணம் ஓட வேண்டியது..இப்போ பணத்தை சாப்பிடுங்க..

  • @elumalai8729
    @elumalai8729 5 років тому +1

    This due to occupying the lakes for construction
    e.g. Pallikaranai marsh land Near OMR

  • @94884dinesh
    @94884dinesh 5 років тому +22

    Veedu vanganum car vanganum yellar munadiyum getha suthanum. Ipo kundi kaluva kooda thani kedaikadhu. Saavungada. Panathasai pudicha peigal oliyatum.

    • @nr9926
      @nr9926 5 років тому +4

      What do u do for living ? What is your job ?

    • @mocorprithivi5943
      @mocorprithivi5943 5 років тому

      @@nr9926 ha haaaa

    • @rajavijaya2489
      @rajavijaya2489 5 років тому

      மீத்தேன் ஹைர்பன் மீத்தேன் திட்டம் மூடும்வரை தமிழ்நாடு பாலைவனம் தான்

    • @aravindajay3585
      @aravindajay3585 5 років тому +2

      Sir yenna panriga... Veetla TV ,mixie ,grinder, bike nu vachirupingale ...apo adhuku peru yenna.. chumma yedhavadhu mokkaiya karuthu sollanume nu comment pana vendiyadhu

  • @Abarag16
    @Abarag16 5 років тому

    How many of u happy to see the news

  • @whatsupdude4371
    @whatsupdude4371 5 років тому

    jolly jolly palaivanam aga pothu 😍

  • @imsaiarasan8415
    @imsaiarasan8415 5 років тому +3

    Sea dubai and got inspiration..they getting by sea..which is filtred to drinking water..😞but this is India 😞😞

    • @udayau7865
      @udayau7865 5 років тому +1

      Not a india tamilnadu waste fuckers
      See kerala is gods own country

  • @VijayKumar_Boss
    @VijayKumar_Boss 5 років тому +1

    Silar panam sambathikka palar vazhkai alichitangale..

  • @creativethinking952
    @creativethinking952 5 років тому +1

    Unmaya soluga entha thani Elanra problem first ellam erunthatha a na eanga pathalum maram erunthathu but epo eanga pathalum company house apartments Epde eruntha apde namaku thani kedaikum

  • @tktarun
    @tktarun 5 років тому

    Good lesson learnt don’t waste water, it is primary need for us. Pls be responsible. Don’t blame anyone. It is everyone responsible to act responsible 🙏

  • @naveenvnk2490
    @naveenvnk2490 5 років тому +14

    Chennai la poi avalo makkal ukantha thanguma?

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 5 років тому +5

      Naveen u r right .yela oorla irundhum inga vandhu serntha enathan pana mudium.and govt m makaluku onrum seyavilai

    • @FIRESTORMFIGHTCLUB
      @FIRESTORMFIGHTCLUB 5 років тому +1

      Adharkudhan 5 thalainagaram vaika sonargal

    • @kuchisambar
      @kuchisambar 5 років тому +1

      @@bhuvanapradeep4319 correct
      Nan Chennai than enga vedu pakathula full la neriya apartment lam vanthiduchi oru oru apartment um minimum 4 floors oru oru floor LAYUM 3 vedu apo 4 floor Ku 12 vedu antha 12 vetlayum kudi erukarvanga elarum parthingana full la other district people than antha apartment la 4 bore pottuerukanga oru oru bore um 500 to 600 feet any time mathi mathi motor oditay erukum apo full water um urinchitanga enga vetla 80 ADI bore than so avanga bore potta thala engaluku first bore water Ilama pochi engaluku mattum illa engala Pola porvegama Chennai la erukuravanga nilamai ithu than
      Ellarum Chennai Ku mattum vantha kandipa Chennai thangathu moreover inaiku Chennai limit Chengalpattu thandi poiduchi innum konjanal la Melmaruvathur thindivanam varaikum poidum Pola
      So Chennai pola inoru oru city kandipa south tamilnadu la varanum
      Vivasayam kandipa venum vivasayam panunga ellarum Chennai la vanthu 1 lakh salary vanga mudiyathu even 1lakh job kuda temporary than epo venalum thokiduvan

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 5 років тому

      @@kuchisambar s vijay neenga solrathu 100%true. Elarum yetho oru velai thedi inga vandhudaranga .apram avanga frnds a varavalaikiranga. Ipdiye ponal what will happen to the city? So as u told city a virivakanum and govt should take very quick action regarding ths matter. Basic need thanni ilana the people will suffer a lot .and thanni irukum veetla pls chikanama silavu panunga

    • @kuchisambar
      @kuchisambar 5 років тому

      @@bhuvanapradeep4319 nanga sontha veddu than
      Sontha vedu vachi erukarvanga thanni ya seekinama than use panuvanga yen na nalaiku avanga pasangaluku thanni venum some times guest vantha or any function apo thanni konja selavu agum athu problem illa yenna daily guest or function nadaka porathu illa but some people's apadii illa apartment lam 24 hrs water facility kaga any time bore motor run agitay eruku ketta water maintenance Ku kasu kodukurom nu solranga athuku nu ipadii water use panalam a
      Rainy season la ok but summer season la kandipa water problem Vara than seiyum apayum water Kanda PADI use panana epadii thanni epadii erukum

  • @hariniadhitya3690
    @hariniadhitya3690 5 років тому +10

    Pls govt nenga engaluku ethum pana venam pls irukura dam ah maintain panunga thadupanai kattunga eri la Veedu kata permission tharathinga. sapdama kuda irukalam ana water Ilana kastam

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 5 років тому +7

    Ipayavathu puriyatum thanni maram evalo mukkiyumnuu ...mana ketavigala

  • @mariafrancis1068
    @mariafrancis1068 5 років тому +1

    Which hotel

  • @shenbagavallisachu1124
    @shenbagavallisachu1124 5 років тому

    தமிழ் நாட்டில் நீர் வளம் குறையவில்லை என்று கூறயியலாது ஆனால் நீர் மேலாண்மையில் நிச்சயம் குறைவு உள்ளத. நீதி மன்றம் கூறியும் நீர்மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நம்மிடம் உள்ள நீரை விட்டு விட்டு மற்றவர்களிடம் நாம் ஏன் கையேந்த வேண்டும்

  • @vigneshrajendran9234
    @vigneshrajendran9234 5 років тому +4

    எனக்கு உயிர் வாழ ஆசை Pls da தயவுசெய்து மரம் வளருங்கள்😨

  • @JayaKumar-qc8mo
    @JayaKumar-qc8mo 5 років тому

    ஒரு வேளை உணவு இல்லாமல் ஒன்றும் ஆகாது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை இதில் எங்கிருந்து சிக்கனமாக பயன்படுத்துவது. உங்க கேள்விக்கு பதில் முதல்வர்....

  • @utmaran27
    @utmaran27 5 років тому

    Admk dmk அரசியல் மேலும் மேலும் வளரவேண்டும்

  • @shajnasha8366
    @shajnasha8366 5 років тому

    Maratha vetti Building ah yethungungada innum... Oru chottu thanni illama nikka poringa...... Seerkettu pochu olagamey... (Alivai Nokki nagargirom....)

  • @ArunKumar-es4ye
    @ArunKumar-es4ye 5 років тому

    IT company ,Restaurant , hotel etc should install boarwell water recharge system

  • @momsviewtamil
    @momsviewtamil 5 років тому +5

    Savung a😁😁😁 panatha thedrathuku bathila vivasayam pannunga

  • @karthickzz2578
    @karthickzz2578 5 років тому

    First Tree ya vattama irruinga onga laa la Tree ya nattu vaika mudiyala naalum tree ya vattama irruinga Water problem solve aagum

  • @raet7798
    @raet7798 5 років тому

    Thermocol a koopdunga pa...neraya idea iruku avarkitta

  • @Abishek-dz9hu
    @Abishek-dz9hu 5 років тому

    Pls vote for admk and DMK to solve this water issue

  • @chennaicitymadhanmichael9906
    @chennaicitymadhanmichael9906 5 років тому +1

    Chennaila mazhaye illa 🙁

  • @Madhankumar-ej3fp
    @Madhankumar-ej3fp 5 років тому

    Can anyone help me with 5he name of hotel in teynampet?

  • @nagmastrkhan
    @nagmastrkhan 5 років тому +1

    Better close coal Pepsi water companies like aqua fina bisleri everything should be banned without mercy

    • @abdzire_94
      @abdzire_94 5 років тому +2

      Yes you are right...

  • @s.rcbose7804
    @s.rcbose7804 5 років тому

    Iam happy Now. Stop buying Water bottle, Take water from your Home. Don't buy for showoff.

  • @Mohana5611
    @Mohana5611 5 років тому

    மழை நீர் சேகரிப்பு தொட்டி ஒவ்வொரு வீடு கடை பெரிய நிறுவனங்கள் தொழிற்சாலைகள் எல்லா இடத்திலும் வைக்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் இனி வரும் பருவ மழையை சேமித்து வைத்தாலே போதும் தமிழ்நாட்டு நீர் நிறைந்த மாநிலமாக மாறும்

  • @sagayaraj2486
    @sagayaraj2486 5 років тому

    ஓரு நாளைக்கு ஓரு முறையாவது மழைக்காக மன்றாடவேண்டும்....! தினமும் ஓரு மரமாவது நடவேண்டும்...? Eg அண்டை மாநிலம் கர்நாடகாவில் தினமும் மரங்கள் நடுக்கின்றனர்..காடுகள் வளர்க்கப்படுக்கின்றனர்....!தமிழ்நாடு அழிவை நோக்கி சென்றுக்கொண்டுகிறது...Death point

  • @manirajmurugan4380
    @manirajmurugan4380 5 років тому

    It is Okadeys hotel in teynampet..

  • @singhsingh-ft8qe
    @singhsingh-ft8qe 5 років тому +4

    Waiting only four days. God will give water for.😍😍😍 love and kindly live everyone. Love you all 😍😍😍