புல்லரித்தது உங்கள் தகவலும் பண்பான குரலும் உங்கள் தகவலுக்காக உடனே கிரிவலம் செல்ல வேண்டும் போல் உணர்வு நீங்கள் சொல்லியது போல் இனி செய்கிறேன் நன்றியும் மகிழ்ச்சியும் தொடர்ந்து கிரிவல தொடர்பான தகவல்களை தொடர்ந்து அளிக்கவும்
நமச் சிவாயாத்தை சுற்றவேண்டும், நாளும் பொழுதும் இறைவனை உணர வேண்டும் , உள்ளம் மெல்லாம் நமச் சிவாயம் , ஒவ்வொரு நாளும் பொழுதும் மலர்வது அண்ணாமலையே அருள்ளாகும் , அவனை பணிவதே இப்பிறப்பின் தவம்மாகும்.....! நமச்சிவாய போற்றி போற்றி... எழுத்து. செல்ல கிருஷ்ணா
என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் கடந்த மாதம் இரவு 10 மணிக்கு பயணத்தை தொடரந்தேன் நானும் என் தங்கையுடன் மகனும் இருவரும் போக ஆராமித்தோம் ஒவ்வொரு லிங்கத்தின் முன் லிங்கஷீடகம் பிறகு சிவபுராணம் பவர்ணமி கழிந்து இரண்டாம் நாள் சென்றேன் ஒரே அமைதி நான் நன்றாக உரக்க சிவபுராணம் லிங்கஷ்டிகம் சொன்னேன் என் மனம் எண்டிடம் இல்லை மனதில் ஒரு அதிர்வுலைகள்
OM KRIYA BABAJI NAMAH AUM OM KRIYA BABAJI NAMAH AUM OM KRIYA BABAJI NAMAH AUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya ramana makarishi website la ippo andha arunachala chant show aga matingudhu... net la check pannina lum enaku kidaika matingudhu... unga kita irundha please anupunga.. tmrw naan girivalam poraen.. enaku adhu thevai sir...
Hello Sir This month karthigai...Girivalam start pannum podhu annamalaiyar temple kulla poitu dharisanam pannitu ...girivalam end pannum podhum annamalaiyar temple kulla poitu complete pannanum maaa???? ... i need clarity on start procedure and end procedure sir....
Hi sir, amma nala nadaka mudiyadhu so prahagaratha thavara vera ena dharisika vendiyadhu miss Panama apdina edhu yenga nu nadakama nu konjam solinga pls
Battery car is available inside the temple. Please ask for it in the office or anyone in temple uniform. They will guide you. Ammava adhula kootitu poanga.
@@tiruvannamalaivisit3548 thank u sir.. how much they ll ask to visit the places.. nenga sona elam place um miss Panama paka vendiya places ah.. or some important places can u tell pls
@@KidsandKitchen7 Battery car is free for elderly people and it's available only inside the temple. Pls, visit, Ramanashram, YogiRamsurat kumar ashram, Seshadri Swamigal Ashram, Esakki Siddhar, Ammani Amman for sure. Rest is based on your time and choice. For all outside ashrams, you have to hire an auto.
கிரிவலம் எல்லா நாட்களிலும் செய்யலாம். க்ஷோத்திரி சுவாமிகள் செவ்வாய் கிழமை போக சொல்லி வலியுறுத்துவார். பௌர்ணமி..சிவராத்திரி பொதுவாக எல்லோரும் செய்வார்கள். Since this is agnisthala better to walk early mornings or late evenings.
அய்யா அவர்கள் நாங்கள் 64 மேல் உள்ளவர்கள் கிரிவலம் நடை வாயிலாக சிவன் அருளால் நடப்பதற்கு முயற்சி ஒரு வேளை முடிய வில்லை என்றால் ஆட்டோ வில் கிரிவலம் செய்யலாமா பலன் உள்ளதா என்று தெளிவாக விளக்கம் அளிக்கவும்.
Rs. 300 -400 would be charges. Better is not to go girivalam in vehicle. If you are not able to walk there is a path in Yogi ram surat kumar ashram as an alternate for girivalam.
@@nspremanand1334 tnqs a lot. I had asked this 3yrs ago as my mother had a fracture near the urinary bladder after a fall. She could not walk. However we walked for 14 hrs and did girivalam and entered the temple. After a long queue we had darshan. After coming home she did not have even a glass of water and went into a deep sleep at 8am and got up the next day at 7am. No waking up for food or coffee. Her fracture had got cured.
Sir na ippo varra powurnamila irundhu, 21 powurnamiku girivalam suthalam nu iruken, because Ennoda kudumbam rommmba kastathula iruku, enaku rendu girl baby's irukkanga, and husband stroke patient, indha nelamaila na uyira Kaila pudichitu kasta patutu iruken, so na malai suthuna nalladhu nadakum nu ellarum solranga, so Ennoda nilamaiku girivalam nalla palan tharuma sir, because idhu first time, manasu romba kastama iruku sir
Practically talking, on Poornima days, to step into the temple after or before Girivalam would be tough because of the huge rush. The Mountain Arunachala itself is considered as shiv linga, it's perfectly ok to take darshan of the mountain itself and walk. On regular days, you could take darshan of Brahma Linga, which is near Thriumanjana Gopuram (South Facing Gopuram), and start walking..once you complete you can take darshan of Annamalaiyar and Unnamulai Amman.
கிரிவலம் எல்லா நாட்களிலும் செய்யலாம். க்ஷோத்திரி சுவாமிகள் செவ்வாய் கிழமை போக சொல்லி வலியுறுத்துவார். பௌர்ணமி..சிவராத்திரி பொதுவாக எல்லோரும் செய்வார்கள். Since this is agnisthala better to walk early mornings or late evenings.
புல்லரித்தது உங்கள் தகவலும் பண்பான குரலும்
உங்கள் தகவலுக்காக உடனே கிரிவலம் செல்ல வேண்டும் போல் உணர்வு
நீங்கள் சொல்லியது
போல் இனி செய்கிறேன்
நன்றியும் மகிழ்ச்சியும்
தொடர்ந்து கிரிவல தொடர்பான தகவல்களை
தொடர்ந்து அளிக்கவும்
நன்றிகள் பல
0
P50000000p000pppppp
8
😮 3:31 😅😮😮😅😅 3:31 😮😮😊😮😅இ
அவன் அருள் இருந்தால் மட்டுமே கிரி வலம் செல்ல முடியும்... ஓம் நமசிவாய...
❤
Correct 💯💪
Yes True 💯🔥
உண்மை சிவபெருமான் அழைத்தால் மட்டுமே கிரிவலம் செய்ய முடியும்
அண்ணாமலையார் அருளால் 157 முறை பவுர்ணமி கிரிவலம் வந்துள்ளேன்...சொதிப்பதும் அவனே சாதிக்க வைப்பவனும் அவனே..சிவாய நமக
Saranam iya
இறைவன் அருள் பெற்ற புனிதர். ஆச்சர்யம் ! உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
Super...
நன்றி நண்பர்களே எல்லாம் அவன் செயல் அவன் இன்றி நான் இல்லை..
@@BalajiBalakrishhanBalaji🙏
தங்களின் கனிவான உரை பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி மகிழ்ச்சி 😊💐
நமசிவாய... ராஜகோபுரத்தில் இருந்து ஆரம்பித்து ராஜகோபுரத்தில் முடித்து விடுவேன்....
Shivana nenachu nadadhale podhum endha songs and loop theva illa. One and only lord Shiva
உங்கள் உபதேசத்திற்கு ரொம்ப நன்றி
ஓம் நமசிவாய போற்றி 🙏📿📿📿🙏
நல்ல பயனுள்ள பதிவு தந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா
நன்றிகள் பல.
நானும் என் குடும்பமும் கிரிவலம் செல்லும்போது முதலில் அக்னி லிங்கத்திலிருந்து தான் ஆரம்பிப்போம் ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Kaalai 4 maniku thodangalaama
Oru selfum edukadhu 🤭
நீங்க அருமையாக சொல்ரீங்க
நமச் சிவாயாத்தை சுற்றவேண்டும், நாளும் பொழுதும் இறைவனை உணர வேண்டும் , உள்ளம் மெல்லாம் நமச் சிவாயம் ,
ஒவ்வொரு நாளும் பொழுதும் மலர்வது
அண்ணாமலையே அருள்ளாகும் , அவனை
பணிவதே இப்பிறப்பின் தவம்மாகும்.....!
நமச்சிவாய போற்றி போற்றி...
எழுத்து. செல்ல கிருஷ்ணா
என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் கடந்த மாதம் இரவு 10 மணிக்கு பயணத்தை தொடரந்தேன் நானும் என் தங்கையுடன் மகனும் இருவரும் போக ஆராமித்தோம் ஒவ்வொரு லிங்கத்தின் முன் லிங்கஷீடகம் பிறகு சிவபுராணம் பவர்ணமி கழிந்து இரண்டாம் நாள் சென்றேன் ஒரே அமைதி நான் நன்றாக உரக்க சிவபுராணம் லிங்கஷ்டிகம் சொன்னேன் என் மனம் எண்டிடம் இல்லை மனதில் ஒரு அதிர்வுலைகள்
சூப்பர்
Very nice explanation. Thanks for the same. Hara hara mahadeva
ஓம் நமசிவாய 🙏
Clear guidance. Gentle voice. Thank for the presentation
Romba thanks anna
Naanga coming Friday than poga porom
Unga guidance ku romba thanks anna
சிவாய நம
Om Arunachaleswaraya... My favourite Arunachala of Tiruvanamalai ❤️❤️❤️Walking girivalam is no words... its really soo poweful..
சொல்லும்விதம் தெளிவாக இருந்தது நன்றிங்க.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
🏵️ஆம் நன்றிகள் ம் நன்றிகள் 💐💐🙏🙏
Rombha nandri Sir..
பயனுள்ள தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி...
Sir, nalla detailed sonninga sir, eppo girivalam poga aloved irukku sir
You can come and walk on any day except poornima and festival days till corona restrictions are lifted.
Wow sir such a clear explanation thank you so much
Om Annamalai Shivanee 🙏🔱🙏
Thankyou So much Anna 🌷🌷🌷🙏🙏🙏🌷🌷🌷🙏🕉🙏🌷🌷🌷
🌿 ஓம் அருணாச்சல சிவாவ்விற்கு அரோகரா 🌿🌿🌿🌿🌿🐚🐚🏵️🔱🔱🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🤧
ஓம் சிவாய நம சிவமே தவம் சிவமே ஜெயம்... 🙏
Thank you for your valuable information Sir
Thanks Sir.
Thank-you so much sir🙏
இறைஅருளால் உங்களுக்கு.சாத்தியமானது
எங்கள் குருவின் அருளால் பல விஷயங்கள் அண்ணாமலையார் பற்றி தெரிந்து கொண்டோம்.
Shu pottutu nadakalama bro plzz reply
🙏🏻🙏🏻🙏🏻Aum Namahshivaya. Aum Sri Gurubhyo Namaha. Avan arulaale avan thaal vangi girivalam seivom. Thiruchitrambalam...
ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி
நன்றி🙏💕
மிக்க நன்றி சார் 🙏🏻
Om namashivaya om
🙏🙏🙏🙏🙏
🌹🌹🌹🌹🌹
சிவாய நம
நான் இந்த வருஷந்தான் போனேன் இந்திரலிங்கத்திலிருந்து ஆரம்பிச்சோம் எல்லாம் என் அப்பா ஈசன் அருளாலே
Thanks for posting this video.
OM KRIYA BABAJI NAMAH AUM
OM KRIYA BABAJI NAMAH AUM
OM KRIYA BABAJI NAMAH AUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Wonderful guide superb.
Very helpful video
Ayya ramana makarishi website la ippo andha arunachala chant show aga matingudhu... net la check pannina lum enaku kidaika matingudhu... unga kita irundha please anupunga.. tmrw naan girivalam poraen.. enaku adhu thevai sir...
Girivalam illatha normal days la suthi varalama
Hello Sir
This month karthigai...Girivalam start pannum podhu annamalaiyar temple kulla poitu dharisanam pannitu ...girivalam end pannum podhum annamalaiyar temple kulla poitu complete pannanum maaa???? ... i need clarity on start procedure and end procedure sir....
🙏🙏 Arunachala Siva Arunachala Siva Arunachala Siva Arunachala. Parvathi Parameswarar Thiruvaddigallukku sada sarva kallamum Charanagadhi Charanagadhi 🙏🙏
சார் நீங்கள் சொன்ன அந்த பாடல் மொபைல் போனில் காண்பிக்கவில்லை சார்
🌹👏👏 super💯
How long it take to complete one girivalam only visiting the lingams?
Siva Siva Siva Siva🙏
Hi sir, amma nala nadaka mudiyadhu so prahagaratha thavara vera ena dharisika vendiyadhu miss Panama apdina edhu yenga nu nadakama nu konjam solinga pls
Battery car is available inside the temple. Please ask for it in the office or anyone in temple uniform. They will guide you. Ammava adhula kootitu poanga.
@@tiruvannamalaivisit3548 thank u sir.. how much they ll ask to visit the places.. nenga sona elam place um miss Panama paka vendiya places ah.. or some important places can u tell pls
@@KidsandKitchen7 Battery car is free for elderly people and it's available only inside the temple. Pls, visit, Ramanashram, YogiRamsurat kumar ashram, Seshadri Swamigal Ashram, Esakki Siddhar, Ammani Amman for sure. Rest is based on your time and choice. For all outside ashrams, you have to hire an auto.
@@tiruvannamalaivisit3548 thanks a lot sir🙏
Super😊
புரட்டாசி பொர்ணமி கிரகணம் வருகிறதா கோவில் நடைசாத்தப்படுமா தெரிவியுங்கள் ஐயா
Thank you so much sir🙏
Present 13/10/2020 Girivalam polama
Please update, Ripley me sir🙏
ஓம் நம சிவாயா
Mikka Nandri nan sella erukkiren entha nal uganthathaga erukkum enna kondu sella wendum pls replay to me .
Nei deepam nan kondu sellawenduma angu wangalama ?
Age limits erukkiratha thaniyaga lady's sellalama hotel's erukuma safety ???
கிரிவலம் எல்லா நாட்களிலும் செய்யலாம். க்ஷோத்திரி சுவாமிகள் செவ்வாய் கிழமை போக சொல்லி வலியுறுத்துவார். பௌர்ணமி..சிவராத்திரி பொதுவாக எல்லோரும் செய்வார்கள். Since this is agnisthala better to walk early mornings or late evenings.
@@malarbaba9073 நெய் நீங்களே கொண்டு வருவது நல்லது.
@@malarbaba9073 Since it's a tourist place hotels are safe. Booking.com is a good way to book.
Anga enga thangurathu ethavathu madam irukumaa, and girivalam pogumbothu bathroom urgent ku enna vasathigal anga iruku itha pathi konjam detail ah sollunga sir
What is the best time to walk around the hill during pournima
Not time..
Walk like pregnant women while darshan Hills🙏
Sir Marriage aga girivalam porom. edhachum rules irukka follow panna
Sir, can we go girivalam with shoes or slippers?
Anamalai nienakamukuthitarum
Omnamashivaya
Niesuluratavist
Sivan mutal 1
Om nama sivay
Thankyou ayya ❤❤❤❤
பகவான் யோகி ராம் சுரத்குமார் சரணம் சரணம் சரணம் கணக்கன்பட்டி சித்தர் கணக்கன்பட்டி சற்குருநாதர் சரணம் கணக்கன்பட்டி மூட்டை சுவாமியே சரணம் கணக்கன்பட்டி சித்தர் சரணம் நற்பவி நற்பவி நற்பவி
How long will it take to complete girivalam on an average sir
Ayaa girivalam pogum podhu anga neriya kovilgal iruku, you ellam koviluku pogalama, elai 6 sivlingam erukira koviluku matum poganuma enaku theriyalai, neenga konjam solunga ayya, Pala Peru Pala vithama soluranga ethu seri nu enaku theriyala puriyra madiri solunga.
Will make a detailed vlog on Tiruvannamalai soon ma.
1st rettai pillayar... Next boothanayagar , then start girivalam
Sir how many hours will be take to compete the girivalam...
7 to 8 hours agum
Om Namah Shivaya. Can we do Girivalam on any day of any month.
My question also same
Om namasivaya. 🙏
Thank u
திருவிளங்கு அண்ணாமலையை... வலம் வர....வாழ்வில் ரசனை கூடும்
அய்யா அவர்கள்
நாங்கள் 64 மேல் உள்ளவர்கள் கிரிவலம் நடை வாயிலாக சிவன் அருளால் நடப்பதற்கு முயற்சி ஒரு வேளை முடிய வில்லை என்றால் ஆட்டோ வில் கிரிவலம் செய்யலாமா பலன் உள்ளதா என்று தெளிவாக விளக்கம் அளிக்கவும்.
Is there commentary in English or Hindi sir.
Thank you so much
Where is the first part link ?
Thanks
அண்ணா ரமணா மகரிஷி ஆஸ்ரமத்தில் அமர்ந்து தியானம் செய்யணுமா கிரிவலம் நடக்கும்போது உட்காராளமா? அல்லது நடந்து கொண்டே கும்பிட்டு விட்டு செல்வதா
Ohm namashivaya
நமசிவாய
Predhosam Andru girivalam seiyalama sir
How much is the auto charge for giri valam...is it per person basis or auto rental for one giri valam...
Rs. 300 -400 would be charges. Better is not to go girivalam in vehicle. If you are not able to walk there is a path in Yogi ram surat kumar ashram as an alternate for girivalam.
Today I gave 350. Driver name. Muthu. Near hotel arunachala
Kindly do girivalam by walk, don't go by auto or any other transport no use blessings will not be received,🕉️🕉️🕉️🕉️🕉️
@@nspremanand1334 tnqs a lot. I had asked this 3yrs ago as my mother had a fracture near the urinary bladder after a fall. She could not walk. However we walked for 14 hrs and did girivalam and entered the temple. After a long queue we had darshan. After coming home she did not have even a glass of water and went into a deep sleep at 8am and got up the next day at 7am. No waking up for food or coffee. Her fracture had got cured.
On mahasivaratri girivalam allowed ?
Sir na ippo varra powurnamila irundhu, 21 powurnamiku girivalam suthalam nu iruken, because Ennoda kudumbam rommmba kastathula iruku, enaku rendu girl baby's irukkanga, and husband stroke patient, indha nelamaila na uyira Kaila pudichitu kasta patutu iruken, so na malai suthuna nalladhu nadakum nu ellarum solranga, so Ennoda nilamaiku girivalam nalla palan tharuma sir, because idhu first time, manasu romba kastama iruku sir
Akka kavala padathinga kandippa unga kastam ellam theernthuvidum.
Guruvae saranam🙏
(Search-Paramporul foundation in youtube see all videos)
ஈசன் திருவடியை சரண் அடைந்து நம்பிக்கையோடு மலை சுற்றுகள்...நன்மையே நடக்கும்..
Tommorw morning girivalam pogalam nu irrukkanga enga irrunthu start pannamum please konjam sollunga first time ennakku onnum theriyadhu
Hi..Which direction are you coming from?
Sir.. First time am planning to go girivalam.. Shall we go girivalam on coming pournami 27.2.2021??
From where you are coming?
அண்ணாமலையாருக்கு அரோகரா
சிவாய நம
திருவண்ணாமலையில் அண்ணமலையாரின் தரிசனம் செய்வது உகந்ததா அல்லது கிரிவலம் செல்வது உகந்ததா என்று தெரியப்படுத்துங்கள்.
திருச்சிற்றம்பலம்.
In normal days can we go there please reply me and night giriwalam is safe in normal days.
Spb voice Pola இருக்கு sir
is the Lord to be seen first or after Girivalam? please clarify
Practically talking, on Poornima days, to step into the temple after or before Girivalam would be tough because of the huge rush. The Mountain Arunachala itself is considered as shiv linga, it's perfectly ok to take darshan of the mountain itself and walk. On regular days, you could take darshan of Brahma Linga, which is near Thriumanjana Gopuram (South Facing Gopuram), and start walking..once you complete you can take darshan of Annamalaiyar and Unnamulai Amman.
@@tiruvannamalaivisit3548 e
அமாவாசை காலையில் தொடங்குகிறது அப்போதிலிருந்து கிரிவலம் செல்லலாமா
Om namashivaya
Which day is best day to do girivalam and best time to do sir
கிரிவலம் எல்லா நாட்களிலும் செய்யலாம். க்ஷோத்திரி சுவாமிகள் செவ்வாய் கிழமை போக சொல்லி வலியுறுத்துவார். பௌர்ணமி..சிவராத்திரி பொதுவாக எல்லோரும் செய்வார்கள். Since this is agnisthala better to walk early mornings or late evenings.
Sir, Is it compulsory to visit annamalaiyaar temple after kiri valam?
No Karthik. The mountain itself is Shivlinga. Its ok. Do a full body namaskar after completing.
@@tiruvannamalaivisit3548 Thank you sir.
Paurnimai..girivalam is allowed now? Coming next saturday is paurnimai ..im from mumbai..thinking of travelling ..can anyone guide ?
Yes allowed
சாமி தரிசனம் செய்த பின் கிரிவலம் வர வேண்டுமா
கிரிவலம் சென்ற பின் சாமி தரிசனம் செய்ய வேண்டுமா
🙏🙏
ஐயா கிரிவலம் ஆரம்பம் முதல் இறைவனை தரிசிக்கும் வரை விதிமுறைகள் கூறமுடியுமா மற்ற ஆலயங்கள் தரிசிப்பது தவிற.
மனம் இறைவனிடம் அன்பால் லயித்து இருப்பதே முறை. அதுவே இறை வழிபாடு. கண்ணப்பரே முதல் நாயனார். அவரே முன்னுதாரணம்