கனஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை. Gana jeevamrutham benefits. how to prepare gana jeevamrutham

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 349

  • @Dineshkumar-wb9cq
    @Dineshkumar-wb9cq Рік тому +4

    மிக்க நன்றி நண்பரே, நீங்க பலவருடங்களா சேர்த்த அறிவையும், அனுபவங்களையும் ரொம்ப எளிமையா 20, 30 நிமிட வீடியோக்கள்ள பகிர்ந்துக்குறீங்க. உங்க வீடியோக்களை மட்டும் பார்த்து தன்னம்பிக்கையோட பொறுமையா முயற்சி பண்ணாலே மிகச்சுலபமா மாடித்தோட்டம் பத்தி கத்துக்கலாம்.

  • @shaliniperiyathambi7625
    @shaliniperiyathambi7625 3 роки тому +4

    மிக்க நன்றி அண்ணா. இந்த பதிவு மிகவும் பயனுள்ளது

  • @brucelee3709
    @brucelee3709 3 роки тому +2

    இதைத்தான் எதிர்பார்த்தேன். மிக்க நன்றி சகோ 👍👍👌

  • @nandakumarankathirvaloo465
    @nandakumarankathirvaloo465 8 місяців тому +2

    Wonderful tips. Great organic fertilizer. Will definitely do it....thank you bro.

  • @jaswantjaswant7474
    @jaswantjaswant7474 2 роки тому +1

    மிக்க பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏

  • @krishnaveni9861
    @krishnaveni9861 3 роки тому +1

    அண்ணா பயனுள்ள தகவல்கள் நானும் பயன்படுத்தி பார்க்கிறேன்.

  • @leka.jayabharathleka.jayab596
    @leka.jayabharathleka.jayab596 2 роки тому

    Romba Romba thanks bro.. Ungka all vedio Romba use full la erukku...

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog  3 роки тому +34

    பயிறு மாவு என்பது சிறு தானியங்கள் ஏதாவது ஒன்று உதாரணம் கம்பு, கேழ்வரகு, தினை, பச்சை பயிறு, கொள்ளு

    • @VIYUHAN2022
      @VIYUHAN2022 3 роки тому +2

      இந்த சந்தேகத்தை தான் கேட்க வந்தேன் சதோதரரே...

    • @kssps2009
      @kssps2009 3 роки тому +2

      கொள்ளு

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      @@kssps2009 👍😊

    • @visalams1473
      @visalams1473 3 роки тому +2

      @@VIYUHAN2022 super 👍🍬🍬

    • @rangamanic.r.7392
      @rangamanic.r.7392 3 роки тому +1

      மிகவும் எளிமையாக இருக்கிறது.

  • @rangamanic.r.7392
    @rangamanic.r.7392 3 роки тому +1

    மிகவும் எளிமையாக இருக்கிறது

  • @umamanogaran24
    @umamanogaran24 3 роки тому +1

    Puthu puthu knowledge ungakitta erunthu kathukittom.. thank you so much innum ungakitta erunthu niraya eathir parkurom🙏

  • @siblingspower
    @siblingspower 3 роки тому +1

    அருமையான, பயனுள்ள பதிவு 👍👍👌😍🤩

  • @lawrenceleema8310
    @lawrenceleema8310 3 роки тому +1

    இளைஞர் இப்படி பொறுப்பா செயல்படுவது மகிழ்ச்சி

  • @devarajagopalan9059
    @devarajagopalan9059 3 роки тому +1

    Thank you, Very simple and very useful.Very practical method..

  • @divyababudivyababu1008
    @divyababudivyababu1008 3 роки тому +1

    Ungaludaya anaithu pathium migavum arumai

  • @nizamnoor1646
    @nizamnoor1646 3 роки тому +3

    Very clear explanation.Super ♥️🌷👍

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 роки тому +2

    உண்மை.73 வயதாகிறது 50 வருடங்களுக்கு மேலாக சாணி தட்டுடுகிறேன்.நல்ல ஓர் வழிகாட்டுதல்.நீடூழி வாழ்க

  • @revathir4025
    @revathir4025 3 роки тому +3

    அருமை சகோதரா 👏👏👏👏

  • @shanthisuperverybeautifuls3981
    @shanthisuperverybeautifuls3981 3 роки тому +2

    Arumaiyana padiv nanu orvati senje 👍

  • @devikala.a2512
    @devikala.a2512 3 роки тому +3

    நல்ல பதிவு தம்பி 👏🏼

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog  3 роки тому +2

    உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் மாட்டுப் பண்ணையில் இருந்து சாணத்தை வாங்கி இந்த உரத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் வைத்துக்கொள்ளுங்கள்🤝👍

    • @selvakumari3963
      @selvakumari3963 3 роки тому +1

      ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்.

  • @lathar4753
    @lathar4753 3 роки тому +5

    Very useful for Gardening🥰🥰🥰

  • @selvakumari3963
    @selvakumari3963 3 роки тому +1

    கஜேந்திரன் சார் நீங்க சொல்லியபடி ஜீவாமிர்தம் தயாரித்து கொடுத்து செடிகள் நன்கு வளர்கிறது. கனஜீவாமிர்தம் UA-cam ல் பார்த்த போது நிழலில் மட்டுமே காயவைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். எங்க வீட்டில் நிழலில் காயவைக்க முடியாததால் அதை தயாரிக்கவில்லை. தற்போது நீங்கள் சொல்லியபடி தயாரிக்கிறேன் சார். மிக மிக நன்றி சார்.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      ரொம்ப நன்றி மேம் 💐. நிழலிலும் காய் வைக்கலாம்.வெய்யிலிலும் காய் வைக்கலாம்

  • @meelalaeswaryannalingam2013

    Thank you so much for your help brother ❤

  • @lathar4753
    @lathar4753 3 роки тому +2

    First like share and comment

  • @hussnaara3617
    @hussnaara3617 2 роки тому

    Thank you sooo much Babu brother ur amezing 👍

  • @vanithakala4269
    @vanithakala4269 Рік тому

    Very nice and useful information thankyou

  • @sivanesanaalankudi4817
    @sivanesanaalankudi4817 Рік тому

    Thank you useful tips bro 👍

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 3 роки тому +1

    பயனுள்ள தகவல் நன்றி அண்ணா

  • @guru6153
    @guru6153 2 роки тому

    Super bro nice give more videos 👌👍👏💯🙌

  • @indumathigunasekaran301
    @indumathigunasekaran301 3 роки тому +2

    Thanks for the very very useful idea for the gardening.

  • @mahendrankanishka8659
    @mahendrankanishka8659 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @kirubamilon9807
    @kirubamilon9807 3 роки тому +1

    Wow semma anna
    Garden ku main point ithu than
    Usefull tips anna
    Konjam English subtitle kudunga anna

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому +1

      ரொம்ப நன்றி சகோதரி 💐 விரைவில் வரும்

  • @sharmilat4840
    @sharmilat4840 2 роки тому

    Very very useful tips thanks you so Mach ana

  • @indhranijayaraman2381
    @indhranijayaraman2381 3 роки тому +1

    Good helpful tips brother Thanks

  • @bgrinner
    @bgrinner 3 роки тому +1

    Your method is great

  • @revathiMani-s5v
    @revathiMani-s5v 9 місяців тому

    Yeadhavathu summer la irunthu chedi ya kaapatha 😢tips kodunga anna

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 роки тому +1

    அருமை அருமை தோழர்

  • @abirami1999
    @abirami1999 Рік тому

    Super bro. Thank you. Intha uram price sollunga bro

  • @jacobbernard8738
    @jacobbernard8738 2 роки тому

    Excellent!Thank you Brother!

  • @sivasankarik1157
    @sivasankarik1157 3 роки тому +1

    Today I'm going to prepare this Anna .Anna thotila thengai mattai vachirukingala athoda payangal enna , edhukkaga apdi vachirukinga anna ?😍

  • @saleempolur4591
    @saleempolur4591 3 роки тому +3

    வணக்கம் சார் நேற்று மீன் அமினோ அமிலம் செய்வதற்கு மீன் கடையில் இருந்து இரண்டு நாட்கள் பழைய மீன்களை வாங்கி வந்துள்ளேன் அதை மீன்மிலம் செய்வதற்கு பயன்படித்தி உள்ளேன் அதைப் பயன்படுத்தலாம சார்

  • @simeonjebaraj4242
    @simeonjebaraj4242 9 місяців тому

    anna neega yean thengai mattai chedi mela vekireenga??

  • @callnadodi2205
    @callnadodi2205 3 роки тому

    Thanks you sir
    By
    DJ.RAAMAN
    Poondhamalle

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 3 роки тому +2

    Wow super Bro 💐💐💐🤝

  • @sathyasakthi4282
    @sathyasakthi4282 3 роки тому +1

    Excellent brother..👍🏻👍🏻

  • @visshnuvenkat2513
    @visshnuvenkat2513 2 роки тому

    Hai anna . Na ipa tha pudhusa kaai sedigal poda iruken.

  • @bhuvaneswari.l7778
    @bhuvaneswari.l7778 3 роки тому +1

    Sir it is going to be a better idea when comparing jeevamirtham because it is tough to maintain or preserve jeevamirtham ...good sir

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 3 роки тому +1

    நல்ல தகவல் baabu

  • @Remyakl
    @Remyakl 3 роки тому +2

    Put Vedio About " Night Queen " (Raathiri Rani ) Plant ... Fragrant Flowers in Garden ...

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому +1

      இப்படி ஒரு செடியை நான் இப்போதுதான் கேட்கிறேன்

    • @Remyakl
      @Remyakl 3 роки тому +1

      @@BabuOrganicGardenVlog Night Queen .... Raathiri Rani .... Check in UA-cam Pls .... Athu vangi veinga

    • @SASIKALA-zz8dv
      @SASIKALA-zz8dv 2 роки тому +1

      @@Remyakl night queen plant an kitta iruku bro flowers super raa irukum

    • @Remyakl
      @Remyakl 2 роки тому +1

      @@SASIKALA-zz8dv Anyone Have " Manoranjitham plant " for sales ?

    • @SASIKALA-zz8dv
      @SASIKALA-zz8dv 2 роки тому +1

      Manoranjigham amount

  • @aswanthshatveshaswanthshar5171
    @aswanthshatveshaswanthshar5171 3 роки тому +1

    Sir ethula man poda marunthutten enna saivathu ga ya vaichutten enna panrathu sollunga sir

  • @revathig6403
    @revathig6403 Рік тому

    Pruppu powder enna brother

  • @ashwakashif2392
    @ashwakashif2392 2 роки тому

    Clear explanation thanks bro

  • @hariharans5314
    @hariharans5314 3 роки тому +1

    Good and informative video sir. Keep it up. I am staying in Mumbai I will not get sanam so can I use varatti, if so what is procedure. And what is this powder and ho to make it. Pl elaborate Tks

  • @vijirajan7429
    @vijirajan7429 3 роки тому +1

    Super Thambi easy to make

  • @muhammedhashkar
    @muhammedhashkar 3 роки тому +1

    I like your chenal

  • @parvathysubbiah4206
    @parvathysubbiah4206 3 роки тому +1

    Thambi maatuchanama irunthalum kaiyil glouse potukkanga. verum chanam kaynthathu chedikku podalama

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      போடலாம் ஆனால் அதில் ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் இருந்தால் சேர்த்து கொள்ளவும்

    • @parvathysubbiah4206
      @parvathysubbiah4206 3 роки тому

      Tq for your reply

  • @revathiMani-s5v
    @revathiMani-s5v 9 місяців тому

    Very❤ useful video anna

  • @geethageethamohana3122
    @geethageethamohana3122 3 роки тому +1

    Super video thank you pa

  • @abubakkarsiddiq5045
    @abubakkarsiddiq5045 Рік тому

    Babu buffalo dungla gana jeevarmithamseiyalama pls reply

  • @EndrumNamathu_TamilMozhi
    @EndrumNamathu_TamilMozhi 4 місяці тому

    Kadayil vangi vantha kadalaimavu podalama bro

  • @HealthandFarming
    @HealthandFarming 3 роки тому +1

    மிக சிறப்பு. அருமையான பயனுள்ள தகவல். எந்த பயறு மாவு சிறந்தது ?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому +2

      சிறு தானியங்கள் உதாரணம் கம்பு கேழ்வரகு தினை பச்சை பயிறு கொல்லூ

    • @HealthandFarming
      @HealthandFarming 3 роки тому +1

      @@BabuOrganicGardenVlog நன்றி

  • @revathig6403
    @revathig6403 Рік тому +1

    Thanks thanks brother

  • @alllaalla7034
    @alllaalla7034 3 роки тому +1

    நன்றி சகோ

  • @kavitharemi4000
    @kavitharemi4000 2 роки тому

    payaru mauv ku pathil thuvaram parupu mauv potukalama

  • @ramanipandi2236
    @ramanipandi2236 3 роки тому +1

    Supersuper 👏👏👌👌👍👍👍👍💕

  • @shanthigee4436
    @shanthigee4436 3 роки тому +1

    Super idea

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 роки тому +1

    Sir நானும் உடனே செய்கிறேன்

  • @rajeswarir4641
    @rajeswarir4641 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏.🙏எப்படி பயன்படுத்துவது.

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 3 роки тому +1

    Good Babu.

  • @sibi615
    @sibi615 Рік тому

    ஆட்டு எரு என் கிட்ட நிறைய இருக்கு அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ

  • @revathiMani-s5v
    @revathiMani-s5v 9 місяців тому +1

    Anna ithula komiam serkalama

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  9 місяців тому

      சாணம் ரொம்ப கெட்டியாக இருந்தால் கொஞ்சம் கோமியம் சேர்த்துக் கொள்ளலாம்

  • @karatepandian5503
    @karatepandian5503 3 роки тому +2

    Super 👌👌👌

  • @s.saranya4577
    @s.saranya4577 3 роки тому +1

    Ganajeevamirtham kaya vachu thool seithu odane use pannalama sir?illa tholu uram 1month next use pannalam solranga atha keten sir

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      தாராளமாக உடனே பயன்படுத்தலாம் 👍

  • @Selvam123info
    @Selvam123info 2 роки тому

    Can add banana? in this gana jeevamirtham preparation as like you prepared for your fish Amino... So that plant will get potassium.

  • @rahiniraks8541
    @rahiniraks8541 3 роки тому +1

    Superb sir very useful

  • @manivannank9425
    @manivannank9425 3 роки тому +1

    Annaa gana jeevamirdham paathi makkuna eru la seiyalaamaa?

  • @ravidaniel6945
    @ravidaniel6945 2 роки тому

    Kadalai parupu maavu use pannalaamaa

  • @rahimabeevi8381
    @rahimabeevi8381 2 роки тому

    வரட்டியை இதே முறையில் பயன்படுத்தலாமா தயவு செய்து விளக்கம் தரவும்

  • @t.amudha3154
    @t.amudha3154 3 роки тому +1

    Hello thambi ithanudan punnakkum mix pannalama

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      நான் இதுவரை இப்படி செய்தது இல்லை

  • @divyalakshmiyuvaraja
    @divyalakshmiyuvaraja 3 роки тому +1

    Normal a cocopeat, fertilizer lam Mootai la vechurupom atha maadi la vecha onnum agatha bro mazha time la enga vekalam ,thaar sheet pottu moodi vechuta pothuma madila!

  • @revathiMani-s5v
    @revathiMani-s5v 9 місяців тому

    Anna😢 kastap pattu rose plants ellam vangiten. But march april month nenaicha.. Payama irukku.

  • @vigneshr1937
    @vigneshr1937 2 роки тому

    அண்ணா இந்த காய்ந்த ஜீவாமிர்தம் தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை (extract )செடிகளுக்கு கொடுக்கலாமா அண்ணா please சொல்லுங்க.....

  • @sdvlogs7482
    @sdvlogs7482 3 роки тому +1

    அருமை நண்பா

  • @S2SEditz
    @S2SEditz 3 роки тому +1

    Pachcha sanam illai varatithan kidaikkum athai oora vaithu kodukkalama

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      அதை ஊறவைத்து பிறகு அதனுடன் நான் சொல்லியவற்றை சேர்த்து பயன்படுத்துங்கள்

  • @vinithailayaraja9073
    @vinithailayaraja9073 3 роки тому +1

    Nattusarkaraiku bathilakaga vellam jaggery serkalama anna

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 3 роки тому +1

    arumai

  • @kavikumaran3272
    @kavikumaran3272 3 роки тому +2

    Vellam use panakoodatha bro

  • @nandhiniboopathy7676
    @nandhiniboopathy7676 3 роки тому +1

    How to use aatu pulakai?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      மக்க வைத்து பயன் படுத்தவும்

  • @thirukamaraj
    @thirukamaraj 2 роки тому

    ஈரமான சானம் மட்டும் பயன் paduthanama.கொஞ்சம் காய்ந்த சாணம் use பண்ணலாமா

  • @visshnuvenkat2513
    @visshnuvenkat2513 2 роки тому

    Hai Anna. Na ipa than pudhusa

  • @pranith5040
    @pranith5040 2 роки тому

    Nalla video pathiu bro

  • @sharmilat4840
    @sharmilat4840 2 роки тому

    Super na

  • @durgap3788
    @durgap3788 2 роки тому

    I had mixed Jeevamrutham ..extra is left out...can I add dried cowdung... dry it and store .

  • @ramnatrajan
    @ramnatrajan 3 роки тому +1

    எனக்கு ஒரு சந்தேகம். வரட்டியை உரமாக பயன்படுத்தலாமா?

  • @saleempolur4591
    @saleempolur4591 3 роки тому +1

    சார் கன ஜீவாமிர்தம் செய்து இரண்டு நாட்கள் ஆகின்றன வெள்ளைக் கலர் பூஞ்சனம் போல் படர்ந்துள்ளது அதில் சிறிய புழுக்களள் உள்ளன அந்த கானா ஜீவாமிர்தம் வெயிலில் போட்டு காய வைத்து பயன்படுத்தலாமா

  • @sofiasharbu6933
    @sofiasharbu6933 Рік тому

    பாபு அண்ணா இத ஆட்டு சாணத்தில் செய்யலாமா

  • @sathyasathya4957
    @sathyasathya4957 3 роки тому +1

    Arumai anna

  • @pauldomnic5667
    @pauldomnic5667 2 роки тому

    Super bro 👌

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 2 роки тому

    Pairu maavu naa ennathu anna

  • @narayananrajaram9834
    @narayananrajaram9834 3 роки тому +1

    Super bro, put more videos about fertiliser and ellai siruttal in tamoto and chilli