மாடி தோட்டத்தில் இப்படி ஒரு உரத்தை கேள்விபட்டு இருக்க மாட்டீங்க. best fertilizer in terrace garden

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 260

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog  3 роки тому +9

    வணக்கம் நண்பர்களே உங்களின் மேலான கருத்துக்களை கமெண்டில் பதிவிடவும் நன்றி நண்பர்களே 💐💐😊

    • @fullgardening
      @fullgardening 3 роки тому +1

      Wow

    • @sahayageorge8648
      @sahayageorge8648 3 роки тому +2

      நண்பா, தயவாய் என்னன்ன சேர்க்கைகள் சேர்க்கறீங்க என்பதை எழுத்து மூலம் தெரியப்படுத்தவும். எந்த கடைகளில் வாங்க கிடைக்கும்.

    • @vijayarajgokulesh1947
      @vijayarajgokulesh1947 3 роки тому +1

      எந்த உயிர் உரங்கள் குடுப்பதில்லைஎன்ரு சொன்னீர்கள்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      @@vijayarajgokulesh1947 இந்த ஊட்டமேற்றிய உரத்தில் உயிர் உரங்கள் கலப்பது நல்லது உங்களுக்கு ஒரு தெளிவு வேண்டும் என்றே நான் இதை வாங்கினேன். இதை பதிவிலே கூறியிருப்பேன் 🤝👍

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      @@sahayageorge8648 பதிவுலே சொல்லிவிட்டேனே

  • @ezhilranadev6024
    @ezhilranadev6024 3 роки тому +5

    உங்கள் ஒவ்வொரு வீடியோவும் பயனுள்ள தாகயிருக்கிறது.வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி

  • @eternalfood6051
    @eternalfood6051 3 роки тому +1

    அருமையான விளக்கம் தந்தீர்கள் 👍🏿🙏👍🏿 ஆரோக்கியமான ஒரு புதிய முறை செய்து காட்டினீர்கள் முழுமையாக பார்த்தேன் அருமை 👍🏿 தோழர்

  • @senthilmurugan4019
    @senthilmurugan4019 3 роки тому +1

    செடிகளில் பூச்சி தாக்குதலை எப்படி கட்டுபடுத்துவது என்று பதிவு போடுங்களேன் நன்றி .உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை .நன்றி.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      அக்னி அஸ்திரம் பதிவு இருக்கிறது பாருங்கள் 💐

  • @saraladevisarangapani2348
    @saraladevisarangapani2348 2 роки тому +2

    Very hard working person , God bless him

  • @paranjothiiparanjothi2585
    @paranjothiiparanjothi2585 3 роки тому +1

    நல்ல பதிவு பயனுள்ளதாக இருந்தது
    நன்றி

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb 3 роки тому +1

    மாடி தோட்டத்திற்கு மட்டும் அல்லாது நிலத்திற்கும் ஏற்ற உரம் சூப்பர் சகோ 👌👍👏

  • @mahendrankanishka8659
    @mahendrankanishka8659 3 роки тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @akbjchannel6951
    @akbjchannel6951 3 роки тому +2

    அருமையான தகவல்

  • @jothyumashankar4
    @jothyumashankar4 3 роки тому +1

    ஆமா பிரதர் வேரு யாரும் சொன்னதில்லை‌‌ நன்றி

  • @girijap7297
    @girijap7297 3 роки тому +1

    அருமையான உரம்.நீங்கள் ஆசிரியரா சகோதரா.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      இல்லை மேம் நான் படித்தது பத்தாம் வகுப்பு

  • @r.g.minutes8393
    @r.g.minutes8393 2 роки тому +1

    Super person in agriculture

  • @stressfreezone129
    @stressfreezone129 3 роки тому +1

    Romba Santhosanga ......ovvoru naalum.....puthu puthu visayangall.....I'm happy to part of this channel

  • @sunithasharon2078
    @sunithasharon2078 3 роки тому +2

    Different .. super.. clearly.. n fast presentation.. useful. Thankyou

  • @shanthisuperverybeautifuls3981
    @shanthisuperverybeautifuls3981 3 роки тому +2

    Arumaiyana padiv super sir 👏

  • @nithinexperiments7485
    @nithinexperiments7485 3 роки тому +1

    Arumai sagothara🙏

  • @Passion_Garden
    @Passion_Garden 3 роки тому +1

    Arumaiyana பதிவு sago

  • @masumichan661
    @masumichan661 2 роки тому

    Fantastic fertilizer

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 роки тому +1

    சிறப்பான பதிவு தோழர் வாழ்த்துக்கள்

  • @jessyamalraj532
    @jessyamalraj532 3 роки тому +1

    Romba useful video nalla arivu pancha kavya, jeevamritham enna rate solluvingala

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      ஜீவாமிர்தம் லிட்டர் 100 ரூபாய்
      பஞ்சகவ்யம் 125

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 3 роки тому +1

    Arumaiyana uram

  • @mohammedmuzzammil7027
    @mohammedmuzzammil7027 3 роки тому +1

    Sooper content,
    Innum neenga aatu eru, kuthirai eru, use panninga na....innum sathukal romba athigama irukum...........especially kuthirai eru......yenna athuku kollu than adhigama kudupanga.......
    So athudaya kazhivu le kadalai punnaku alavuku nitrogen irukum......
    itha na personala use pani parthu iruken...semma result
    But ippalam kidaikrathu illa.....maadi thottam start panna beginning le kedachidhu....but ipa andha kuthirai sethu poiduchu.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      ரொம்ப நன்றி தம்பி. குதிரை உரத்துக்கு நான் எங்க போவேன் தம்பி 🤣

    • @mohammedmuzzammil7027
      @mohammedmuzzammil7027 3 роки тому +1

      @@BabuOrganicGardenVlog neenga chennai thane....
      Marina beach le horse riding pannuvanga......avanga kita ketu parunga😂

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      @@mohammedmuzzammil7027 அதுக்கெல்லாம் நேரமில்லை தம்பி 😏

    • @mohammedmuzzammil7027
      @mohammedmuzzammil7027 3 роки тому +1

      @@BabuOrganicGardenVlog adhuku yen mugam apdi poguthu😂...like this😒....

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      @@mohammedmuzzammil7027 😒

  • @lakshmijailakshmijai.6511
    @lakshmijailakshmijai.6511 3 роки тому +1

    Arumayana pathivu bro.

  • @shivalingammyidea7466
    @shivalingammyidea7466 3 роки тому +5

    👌👌👌.நிலத்தில் வைக்கும் செடிகள் நன்றாக வளர என்ன செய்ய வேண்டும்.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      மண்ணை வளப்படுத்தி உரங்கள் கொடுத்து ஜீவாமிர்தம் கொடுத்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்

  • @fazrul0
    @fazrul0 3 роки тому +2

    Super Nanbaa, Nalla Payanulla Thagaval

  • @mygardenandcooking
    @mygardenandcooking 3 роки тому +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார். 👌

  • @sandhiyanaturalhome6950
    @sandhiyanaturalhome6950 3 роки тому +1

    Super bro nalla tips sollirukinga nangalum traip pannurom 👍

  • @tharsh1234
    @tharsh1234 3 роки тому +1

    இந்த உரத்தை மட்டும் ஒரு தொட்டியில் போட்டு செடி வைக்கலாமா? செடி மிக நன்றாக வரருமா....😍😍👌

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому +1

      அப்படி செய்யக் கூடாது மண் கலவையுடன் சேர்த்து தான் பயன்படுத்த வேண்டும்

  • @mashaallah2602
    @mashaallah2602 3 роки тому +2

    Wow thank you sar

  • @nithyasgarden208
    @nithyasgarden208 3 роки тому +1

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @rrvenkatachary2080
    @rrvenkatachary2080 3 роки тому +1

    பயனுள்ள பதிவு சார்

  • @lakladies
    @lakladies 3 роки тому +1

    Thanks for sharing very useful information ☺️👍☺️😊

  • @c.m.balasubramani6385
    @c.m.balasubramani6385 3 роки тому +1

    அருமை அருமை தம்பி

  • @karthickkumar.u3220
    @karthickkumar.u3220 3 роки тому +2

    Good bro.. Madiyil oru namalvar... It's suitable for u bro.. Keep it up and very informative this for all terrace garden lovers

  • @SLatha-fr6kb
    @SLatha-fr6kb 3 роки тому +2

    Very informative , super sir👌

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 3 роки тому +1

    அருமையான பதிவு சகோ 👌💐💐

  • @tamilarasiramalingam2694
    @tamilarasiramalingam2694 3 роки тому +1

    சூப்பர் சார்

  • @swimforai7460
    @swimforai7460 3 роки тому +1

    Super anna nala thagaval

  • @sripoojafurnitures4086
    @sripoojafurnitures4086 3 роки тому +1

    சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐

  • @ananthanarayananb7037
    @ananthanarayananb7037 3 роки тому +1

    Waste vegetable composting solunga

  • @santhiganesan6208
    @santhiganesan6208 3 роки тому

    Super thambi nalaikke ready panren

  • @hdvideo9942
    @hdvideo9942 3 роки тому +1

    Super namba

  • @selvamtamilvlogs6362
    @selvamtamilvlogs6362 3 роки тому +1

    Super bro ethu new ahh iruku👍👍

  • @vidhusriscookbook1542
    @vidhusriscookbook1542 3 роки тому +1

    Super thambi clear explain

  • @saveethamary4580
    @saveethamary4580 3 роки тому +1

    Super bro...super...

  • @fullgardening
    @fullgardening 3 роки тому +1

    Best fertilizer 🌺🌺👍👍👍🙏🙏🙏🙏

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 3 роки тому +1

    Super sir,
    Clear Explain

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 2 роки тому

    ஜீவாமிர்தம் செடிகளுக்கு தினமும் கொடுக்கலாமா எந்த அளவு கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள் பிளீஸ்

  • @geethapriyadharshini1575
    @geethapriyadharshini1575 3 роки тому +1

    வாழ்த்துகள் அண்ணா💐💐💐💐. Seekiram 1 lakh subscribers vara advance vaalthukkal.

  • @brinda4772
    @brinda4772 3 роки тому +1

    Super bro ungal all videos very superb 👍👍👍👌👌👌

  • @gopinathnatarajan8530
    @gopinathnatarajan8530 3 роки тому +1

    Nice explaination 👌

  • @villagebabysam
    @villagebabysam 3 роки тому +1

    Super bro valthikal

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 роки тому

    Sir, minute white coloured worm like insects are found in soilmix when I emptied the planter. Is it good insect or bad? Also how can I control it? Pla share the tips. I add neem cake powder into soilmix.

  • @arunvijay2360
    @arunvijay2360 3 роки тому

    Super bro 👍.
    You are my role model 😉❤️

  • @karthikkumar2141
    @karthikkumar2141 3 роки тому +1

    Mattu sanathai yeppadi makka seivathu ?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      கிடைக்கும் பச்சை சாணத்தை ஒரு நிழல் பாங்கான இடத்தில் கொட்டி விடவும் மூன்று மாதங்கள் கழித்து மக்கிய எரு நம்மளுக்கு கிடைக்கும்

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 3 роки тому +1

    Very Useful Video Bro

  • @SsssSanjana
    @SsssSanjana 2 роки тому +1

    Will you sell this uram

  • @santhiganesan6208
    @santhiganesan6208 3 роки тому +1

    Yesdar day than ganajivamirtham ready panninen

  • @remikitchen7259
    @remikitchen7259 3 роки тому +1

    Nan rameela payanulla pathiu sir

  • @hussnaara3617
    @hussnaara3617 2 роки тому

    Nice

  • @susandare9476
    @susandare9476 3 роки тому +1

    Bro indha mix romba kashtam. Neengal seidhu kodungal. Parcel service seiyungal pa.
    In one bag how many kgs,? Price pls.

  • @jeyabattigarden1358
    @jeyabattigarden1358 3 роки тому +1

    Super

  • @kr-nd8zk
    @kr-nd8zk 3 роки тому +1

    அண்ணா நீங்க கலந்த உயிர் உரங்கள் பெயர் எல்லாம் டிஃபரண்டா இருக்கு சோ இந்த பெயர்களை எல்லாம் நீங்க description box LA தந்திருக்கலாம் புதுசா வாங்குற வினைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @karuppiahp235
    @karuppiahp235 3 роки тому +2

    Very useful video. I ve two doubrs.1.Can we use goat dung compost (instead of cow dung compost)?
    2. After it is ready you told to use within two months. That means after two months it will spoil or loose its value?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      இரண்டு மாதங்களுக்குள் பயன்படுத்தி விட்டால் நல்லது ஏனெனில் நாம் கலந்திருக்கும் உயிர் உரங்கள் தான் காரணம் பூஞ்சைகள் அளவு குறைந்து காணப்படும்

    • @karuppiahp235
      @karuppiahp235 3 роки тому

      @@BabuOrganicGardenVlog thanks for your immediate response&reply sir.

  • @saleempolur4591
    @saleempolur4591 3 роки тому +1

    சார் எங்க வீட்டு பக்கம் நாட்டு மாடுகள் இல்லை ஆகையால் சாதரன HF மாடுகள் சணம் கேமியம் பயன்படுத்தலமா சார்

  • @keerthanae724
    @keerthanae724 3 місяці тому

    Uyir urangal enga kedaikum sir?

  • @jayaraj1588
    @jayaraj1588 2 роки тому

    . liquid bio fertilizer how much to add in this mixture.

  • @bhuvaneswari.l7778
    @bhuvaneswari.l7778 3 роки тому +1

    Good sir

  • @chitradevimeganathan8343
    @chitradevimeganathan8343 3 роки тому +1

    Super sir. Sale pannuveengala.

  • @maheswarihrce4060
    @maheswarihrce4060 3 роки тому +1

    Supper thambi

  • @SreeBonsaiZone
    @SreeBonsaiZone 3 роки тому +1

    Nice work brother

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому +1

      ரொம்ப நன்றி மேம்

    • @SreeBonsaiZone
      @SreeBonsaiZone 3 роки тому

      @@BabuOrganicGardenVlog its me Manoj brother... from Sree Bonsai Zone pollachi, bonsai tutorial in tamil

  • @shivaranga8414
    @shivaranga8414 2 роки тому

    Super Anna lam New subscriber

  • @satheshsudha9487
    @satheshsudha9487 3 роки тому +1

    Veedu tharai thotathil manniye valapatuthu vathu eppadi

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      வீடியோ இருக்கிறது பாருங்கள்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      வீடியோ ஜீவாமிர்தம் என்றால் என்ன

    • @satheshsudha9487
      @satheshsudha9487 3 роки тому

      Nandri nanba priceless video keep going 👌

  • @mansoorrazzak6609
    @mansoorrazzak6609 2 роки тому

    please give the names of English Items you mention in writing since it is difficult to understand

  • @mukundanmukundh4077
    @mukundanmukundh4077 3 роки тому +1

    Super annaa💐💐💐💐

  • @dhandapanidhandapani9063
    @dhandapanidhandapani9063 2 роки тому

    பஞ்ச காவியா, மீன் அமிலம், ஜீவா அமிர்தம்--இந்த மூன்றும் எங்கு கிடைக்கும், நீங்கள் விலைக்கு கொடுப்பீர்களா

  • @shifana3099
    @shifana3099 3 роки тому +1

    Anna na vedha potta aduthanal erummbu vandhuruthu solution solluga na plz😣😭

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      எறும்பு மருந்து அல்லது சாக்பீஸ் கொண்டு குரோ பேக்கை சுற்றி கோடு போட்டு விடலாம்

  • @HanaartsTamil
    @HanaartsTamil 3 роки тому +1

    444th like watching sago unga video parthu nanum kutti kutti plant valarka arambithu vittan saho

  • @lathar4753
    @lathar4753 3 роки тому +1

    Congratulations for 13.5k subscribers👏👏👏

  • @roshmakiran1098
    @roshmakiran1098 3 роки тому +1

    Anna plz reply panenga , na nega sona jeevanirtham senje tomato cheti ke use panan cheti Nala growth ereke but next day soil la ereka man pullu alam mala vanthe seathe potichi enna reason Anna plz reply panenga

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      ஜீவாமிர்தத்தினால் மண்புழுக்கள் சாகாது வேறு ஏதாவது காரணங்கள்

    • @roshmakiran1098
      @roshmakiran1098 3 роки тому

      @@BabuOrganicGardenVlog enna reason ha erekune solunga Anna plz

  • @weslyjohn7029
    @weslyjohn7029 3 роки тому +1

    Super sir

  • @umamanogaran24
    @umamanogaran24 3 роки тому +1

    13k congrats brother soon 100k u achieved 👍

  • @manjular2812
    @manjular2812 3 роки тому +1

    👍

  • @ZTNITRO001
    @ZTNITRO001 3 роки тому +2

    அண்ணா உயிர் உரங்கள் பவுடரா வாங்காமல் லிக்விடா வாங்கலாம் அதுக்கு காலாவதி கிடாயாது

  • @ashiktheking5287
    @ashiktheking5287 2 роки тому

    Idhalam enga vanguringa

  • @medcubeequipments
    @medcubeequipments 3 роки тому +1

    Super 💐💐💐💐💐

  • @kuttiescutegarden
    @kuttiescutegarden 2 роки тому

    Thambi useful video.
    Nalla muyarchi.
    Mattu thozhu uram itself enriched with all essential nutrients for the plants
    .Why. unnecessarily this much strain eduthu is uram thayarpannavendum.
    Theveiyanapodu panchagavyam, jeevamurutham thelikkalame

  • @maheshs4811
    @maheshs4811 3 роки тому +1

    Uyir uram neenga enga vanguninga brother?

  • @rangamanic.r.7392
    @rangamanic.r.7392 3 роки тому +1

    வயது மூப்பின் காரணமாக எனக்கு இம்மாதிரி உரம் தயாரிக்க முடியாத நிலை . இந்த உரம் எனக்கு விலைக்கு கிடைக்குமா?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      இது விற்பனை இல்லை மேம்

    • @rangamanic.r.7392
      @rangamanic.r.7392 3 роки тому

      எங்கே விலைக்கு கிடைக்கும்?

  • @ammukannan8017
    @ammukannan8017 3 роки тому +1

    Could you give us this fertilizer for sale?

  • @santhiyagurusami1624
    @santhiyagurusami1624 3 роки тому +1

    Brother.. Do you give meen amilam and jeevamirudham for sale...

  • @MP-rx9fd
    @MP-rx9fd 3 роки тому +1

    Sir, aatu sanamum ithu koda serthu use pannalaama

  • @jayabalaraman104
    @jayabalaraman104 3 роки тому +6

    கடைசியாக உயிர் உரம் வாங்க ஆரம்பித்து விட்டீர்களா அது செலவு இழுத்து விடும்

    • @maheswarihrce4060
      @maheswarihrce4060 3 роки тому +2

      Ithathan Naanum ninachen

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому +2

      இந்த ஊட்டமேற்றிய தொழு உரத்தில் உயிர் உரங்கள் கலப்பது நல்லது மற்றபடி நான் உயிர் உரங்கள் அதிகமாக பயன்படுத்துவது இல்லை இது இல்லாமையும் இந்த ஊட்டமேற்றிய தொழுவுரம் செய்யலாம் ஆனால் உயிர் உரங்கள் இருந்தால் மிகவும் நல்லது 👍

    • @thilagarajasekharan6553
      @thilagarajasekharan6553 3 роки тому +1

      Yesss😭😭😢

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      @@thilagarajasekharan6553 அதற்கு ஏன் அழுகை

    • @thilagarajasekharan6553
      @thilagarajasekharan6553 3 роки тому

      @@BabuOrganicGardenVlog paisa nirai selavu akudhu vittule thittu vanga mudiyala

  • @vaamiabi9471
    @vaamiabi9471 3 роки тому +1

    Sir where did you get the uyir uram in chennai ?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      நிறைய இடம் இருக்கிறது நீங்கள் தான் பார்த்து வாங்க வேண்டும்

  • @thilagarajasekharan6553
    @thilagarajasekharan6553 3 роки тому +1

    WdC vittutinga

  • @abhitailoring9148
    @abhitailoring9148 3 роки тому +1

    Aana I'm veg inspite of eggshell whatcan I use

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      முட்டை ஓடு இல்லாவிட்டால் பரவாயில்லை

  • @jansisampathkumar3998
    @jansisampathkumar3998 3 роки тому +1

    Garden ant problem how to solve

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      அதை சமாளிப்பது கொஞ்சம் கடினம்தான்

  • @muthiahmuthiah3653
    @muthiahmuthiah3653 3 роки тому +1

    Bro உயிர் உரங்கள் எங்கு வாங்குவது

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      உரக் கடையில் கிடைக்கும் நர்சரியில் கிடைக்கும் 👍

  • @manivannank9425
    @manivannank9425 3 роки тому +1

    Bro please next video la irunthu konjam audio qualitu athigamaa iruka maari pathukoonga bro plsss

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому

      கூடிய விரைவில் மைக் பயன்படுத்துகிறேன் நன்றி

    • @manivannank9425
      @manivannank9425 3 роки тому

      Seringa bro romba santhoshamm😄😄

  • @KalaiVani-fw8vr
    @KalaiVani-fw8vr 3 роки тому +1

    thambi supera sonninga anal selavu agum maadi thottam selavu illama seiya sollunga pls

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 роки тому +1

      இதில் செலவு கொஞ்சம் இருப்பது உண்மைதான் ஆனால் இதை நாம் கொஞ்சமாக பயன்படுத்தினாலே நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்