நல்ல அதிர்வுகள் நல்ல மாற்றங்களை தரும் (How to Raise your Vibration?)

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • ❤️ உயர்ந்த அதிர்வுகளை
    வெளிப்படுத்துவதற்கான வழிமுறைகள்
    ❤️ நமக்கு தேவையானதை ஈர்ப்பது எப்படி?
    ❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
    Piano Cover:
    Gogul Ilango
    • Mounam Pesiyadhe Theme...
    / gogulilangomusic
    / @gogulilango

КОМЕНТАРІ • 262

  • @manomari357
    @manomari357 8 місяців тому +19

    சார் நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை உங்கள் உருவில் இறைவனை காண்கின்றேன் 🎉❤ நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🎉💖👍🙏 சார்

  • @chitravinoth5245
    @chitravinoth5245 8 місяців тому +19

    நன்றி அண்ணா... உங்கள் பதிவுகளை அதிகம் பார்ப்பேன்... மற்றவர்களுக்கும் share செய்வேன்.... மனம் தெளிவாக இருக்கிறது... அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @songsj7554
    @songsj7554 7 місяців тому +7

    பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤ நன்றி 😊❤

  • @ponnusamy6273
    @ponnusamy6273 8 місяців тому +24

    இந்த நாள் இனிய நாளாக வருவதால் பிரபஞ்சத்துக்கு கோடியே கோடி நன்றி நன்றி நன்றி

  • @visalakshi9856
    @visalakshi9856 8 місяців тому +4

    Thank you sir.. உங்கள் வீடியோ உங்கள் சொந்தம் கிடைத்த பின்பு வாழ்வில் பல மாற்றங்கள்.நன்றி சார்.. எவ்வளவு தவறு செய்து வாழ்ந்து இறைவனை குறை சொல்லி வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.அறியாமை அழிய தாங்களே காரணம்..ஆழ்மனதின் நன்றிகள் சார்.என் மகன்களை என் கணவரை என் உறவுகளை காது கேட்கும் போது கூட இவ்வளவு அற்புதமா வழிநடத்த முடிய வில்லை.இன்று தங்களின் வார்த்தைகளை அவர்களுக்குள் புகுத்தி நல்ல முறையில் நடத்த உதவியாய் இருக்கிறது.என் மகன்கள்.அன்பு அக்கறை உதவி புரிதல் எதிர் பார்ப்பு இல்லாமல் உதவி செய்தவை வெள்ளப்பெருக்கில் கண்டேன் தங்களின் வார்த்தைகளால் மட்டுமே நடந்தது நன்றி சார் ❤

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 8 місяців тому +12

    இக்கணொளிக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏
    இக்ககாணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றி 🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 8 місяців тому +10

    அற்புதமான பதிவும்
    விளக்கமும்.👌👌
    நிறைவில் கூறியவார்த்தைகள்
    வைரம்..👍👍
    தன்னம்பிக்கை தருகிற. H2. O../
    👏👏👏👏👏👏
    நன்றி நன்றி அண்ணா 🙏💐💐💐💐💐 💞😀😀

  • @monkeydragnir9638
    @monkeydragnir9638 8 місяців тому +9

    என் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்குகின்றேன் .
    நல்ல பதிவு நன்றி ஐயா.🙏🙏🙏

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 2 місяці тому +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjam

  • @coldbusters
    @coldbusters 6 місяців тому +1

    ❤unconditional love ❤
    Thank U Universe
    Thank U Dr. Vignesh ❤

  • @vijivijay7734
    @vijivijay7734 Місяць тому +1

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @sivananthini4099
    @sivananthini4099 8 місяців тому +12

    ♥️ Unconditional Love👍 ♥️
    Thank you Universe 🙏
    Thank you Vignesh sir 🙏

    • @mynaasmynaas
      @mynaasmynaas 8 місяців тому

      ❤வணக்கம்

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar 8 місяців тому +2

    Great sir

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 8 місяців тому +2

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏🙏❤️

  • @balamaniprakash3145
    @balamaniprakash3145 8 місяців тому +2

    மிக்க நன்றி ஐயா. தங்கள் காணொளியில் என் மனம் தெளிவு பெற்றது. பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 5 місяців тому +1

    இது எனக்கு கடவுள் அனுப்பிய வீடியோ பதிவு

  • @VeenaKrishnamoorthy-x1z
    @VeenaKrishnamoorthy-x1z 8 місяців тому +1

    Vanakam Sir
    Thank You VeryMuch Sir For Your Kind And Positive Words
    Me And My Husband Feel Very Blessed And Energized
    God Bless You And Your Family With Great Health And Success
    Thank You

  • @Thegreatsrilankanlover7942
    @Thegreatsrilankanlover7942 4 місяці тому

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா உங்களுடைய video பார்க்களன்னா இப்ப நா இருக்கதே கேள்வி குரி தான்... ரொம்ப ரொம்ப நன்றி ஐயா..... நான் srilanka .... உங்களபத்தி நிறைய மனிதர்களுக்கு கூறி வருகிறேன்...... ரொம்ப ரொம்ப நன்றி ஐயா..... இன்னும் சிறிது காலத்தில் பூரணமாக சரியாகிவிடுவன்.. மன்னிக்கவும் இப்பவே சரியாகி விட்டன்.... ❤❤❤

  • @karthikpournamikalasam341
    @karthikpournamikalasam341 8 місяців тому +1

    Super video sir

  • @rajasekaran4180
    @rajasekaran4180 8 місяців тому +2

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்...
    வாழ்த்துக்கள் ஐயா...

  • @saralab1074
    @saralab1074 8 місяців тому +1

    Thanks sir 🙏

  • @mrbalan1306
    @mrbalan1306 8 місяців тому +1

    super sir 🖐️👍

  • @ramyan872
    @ramyan872 8 місяців тому +1

    Thank u anna 👏🙏

  • @ramu33020
    @ramu33020 8 місяців тому +1

    Thank u sir

  • @balakrishnank8436
    @balakrishnank8436 7 місяців тому +1

    Thanks

  • @palanisamys1847
    @palanisamys1847 8 місяців тому +4

    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி ❤

  • @titaniumshooter955
    @titaniumshooter955 8 місяців тому +1

    Love u bro

  • @anandana3302
    @anandana3302 8 місяців тому

    thanks 🙏 last 1yearvmore spritual travel but self confidence my very low last week video follow up sir divorce=1year my father SOUNDIRAN expired last 2months change my attitude your video ❤

  • @lgsk345
    @lgsk345 8 місяців тому

    எதிர்மறை அதிர்வுகளை மையப்படுத்தவோ அல்லது தீர்மானிக்கவோ வேண்டாம், அவற்றை அடையாளம் காணவும். நேர்மறை அதிர்வுகளைக் கண்டறிந்து அவற்றில் கவனம் செலுத்துங்கள்

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 8 місяців тому +2

    Thank you very much sir...From msvellu malaysia

  • @purusothamannagarathinam1263
    @purusothamannagarathinam1263 8 місяців тому +1

    வணக்கம் அண்ணா,🙏🙏🙏
    உங்களுக்கு என்னுடைய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    உங்களுடைய நிறைய நல்ல கருத்துள்ள வீடியோகள் பார்த்திருக்கிறேன். அதை நடைமுறைப்படுத்த முயற்சி நான் மட்டுமல்ல எல்லோரும் எடுப்போம் முடியாமல் போய்விடும் நிச்சயமாக இந்த கருத்தை உடனடியாக எடுத்து நடைமுறை படுத்துகிறோம். உங்கள் சேவை பல ஆண்டுகள் தொடர வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா.

  • @GowriSasi-r2v
    @GowriSasi-r2v 8 місяців тому

    கனவிற்கும் பிரபஞ்சத்துக்கு தொடர்பு உண்டா? விளக்கம் சொல்லுங்க sir

  • @balasubramaniyanmBalu
    @balasubramaniyanmBalu 8 місяців тому

    I love your speech sir great sir I also completed MSc psy sir your neerya engstars you rool madal sir Thank you so you sir

  • @gayathirisivalingam9654
    @gayathirisivalingam9654 8 місяців тому +1

    Sir, thank you so much, your message motivated me, silent and smooth words

  • @vp5152
    @vp5152 8 місяців тому +4

    Thank you Sir. for your inspirational spiritual life guidance.Have a divine blessed day.

  • @chandradinesh5333
    @chandradinesh5333 8 місяців тому +2

    Thank you doctor..for past 4 days in struggleing with my thoughts.. correct time la unga video kidaichadhu..,🙏

  • @rathnarajrani5214
    @rathnarajrani5214 8 місяців тому

    ஐயா நான் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்த விருப்பம். ஆனால் நான் இருக்கும் வீட்டில் அக்கம் பக்கத்தினரின் கெட்ட எண்ணங்கள் என்னை மகிழ்ச்சியாக வாழ விடாமல் செய்கிறது. உடனடியாக வீட்டை மாற்றவும் முடியாத சூழ்நிலை. வாழும் வீடே இப்படி என்றால் எப்படி நல்ல நிலையில் நான் வாழ முடியும்? தயவு செய்து எனக்கு தகுந்த பதில் தாருங்கள். நன்றி

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 8 місяців тому +2

    Nantry nantry nantry sir 🙏

  • @craftyypaptyy
    @craftyypaptyy 8 місяців тому

    சார் எங்க பொண்ணு திருமணம் பண்ணிட்டா அந்தப் பையன் நல்ல இல்ல எங்க பொண்ணு சீக்கிரம் என் கூட வரதுக்கு என்ன பண்றது இதை எப்படி பிரபஞ்சத்தில் சொல்றது

  • @nasikrajar5222
    @nasikrajar5222 8 місяців тому +2

    Hi Sir...! Good 👍 Morning Eallarum Unghall Video Aagha Waiting Pannurangha🎉🎉🎉🎉❤❤ You are A Great 👍 Sir.....! Love 💕💕💕 So Much God Bless you ❤

  • @gopikaponnusamy7105
    @gopikaponnusamy7105 8 місяців тому +2

    Thanks nga anna

  • @ManimekalaiGovindhan
    @ManimekalaiGovindhan 8 місяців тому +1

    சூப்பர் அண்ணா

  • @abimc8126
    @abimc8126 8 місяців тому

    Thank u universe🌌.... I got all good..

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 8 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉 thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🙏

  • @infinitelearning7285
    @infinitelearning7285 8 місяців тому +1

    Nandri ayya

  • @sethukrishnakumar9914
    @sethukrishnakumar9914 8 місяців тому

    Very informative Dr, Thanks

  • @suriyapraba5691
    @suriyapraba5691 8 місяців тому

    Nandri nanu tcs la select aki one year apuram bgv fail nu sonanga one-year carrier gape ayedche

  • @sumathiravi5036
    @sumathiravi5036 8 місяців тому

    Very very thanks brother. Really so good info

  • @dharani1705
    @dharani1705 2 місяці тому

    Background bgm ena movie sir ?

  • @venkatkavyi
    @venkatkavyi 8 місяців тому +1

    🙏🙏👍🙏

  • @rao18tmr
    @rao18tmr 8 місяців тому

    My utmost respect and gratitude to you sir, you inspire us❤🎉

  • @indiranir7093
    @indiranir7093 8 місяців тому +1

    🙏🙏🙏

  • @SelvaKumar-bs6rc
    @SelvaKumar-bs6rc 8 місяців тому +3

    Thalaiva❤ ultimate

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 8 місяців тому +1

    Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏💐💕

  • @subharam2795
    @subharam2795 8 місяців тому

    Thank you so much sir... love you ❣️

  • @positivestar001
    @positivestar001 8 місяців тому

    Your channel s good sir it's usefull to world

  • @sabarinath5383
    @sabarinath5383 8 місяців тому

    புருவம் மத்தியில் பார்ப்பது என்பது எப்படி.. கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க அண்ணா

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj
    @t.rajalkshmit.rajalakshm-pv7cj 6 місяців тому

    Thank you universe thanks for you......sir nenga sollurathu ellam true Nama koda irukura relationship negative ah iruntha atha epadi sir handle pandrathu athuvum drinks pannitu aduthavnga tarcher panittu nan pandrthu tha sari nu solluranga ipadi irukura relationship la epdi sir passivtive ah irunthalum negetive ah think panna thoonuthu...😢😢

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 8 місяців тому

    Heart ful thank you motivator sir

  • @besilbesil4118
    @besilbesil4118 День тому

    Thank you sir

  • @ramalakshmibalasubramanian6823
    @ramalakshmibalasubramanian6823 8 місяців тому

    Arpudam,,,,,nanri ayya,,,,iniya pongal valthukal 😃

  • @sripriyasathish9931
    @sripriyasathish9931 8 місяців тому

    Awesome msg...No words to describe .

  • @jeyanthijeyanthi2003
    @jeyanthijeyanthi2003 8 місяців тому +2

    Thank you for brightening my world ❤ I trust universe thanks for guidance sir 💖☺️☺️

  • @lp4136
    @lp4136 8 місяців тому

    Evalvu muyarchi panalum ena sutri ula ueavugal enai keel nilaku thali vidranga sir....

  • @karthikeyanm2385
    @karthikeyanm2385 8 місяців тому +1

    உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் தந்ததற்கு கோடான கோடி நன்றிகள்

  • @kayalvizhisankar980
    @kayalvizhisankar980 8 місяців тому +1

    Thank you sir ❤... அன்பே சிவம் ❤

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 8 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏

  • @prabha2254
    @prabha2254 5 місяців тому

    Anna video pakrathuku munadeyae like panneduvaen unga speech mala ulla nanbekai thank you anna🎉🎉❤

  • @sangeethasangeetha4030
    @sangeethasangeetha4030 8 місяців тому +1

    Ennai vazhi nadathi en vazhvil pala arpudhangai nadathum en prabanjathirku nandrigal🙏 om sai ram 🙏

  • @kannankevin8016
    @kannankevin8016 8 місяців тому

    Thanks for the video doctor

  • @Kathir_845
    @Kathir_845 8 місяців тому

    Dear sir ennala bad habits la irunthu veli vara mudiyala
    How over come it sir

  • @nigleshmurugan2806
    @nigleshmurugan2806 8 місяців тому +2

    I am waiting this video doctor

  • @jvernijude5823
    @jvernijude5823 8 місяців тому

    Thank you bless you 🙏🙏🙏🙏🙏

  • @SundarMurthy-h6y
    @SundarMurthy-h6y Місяць тому

    Thankyou Sir 🙏🙏🙏

  • @dhandayudhapanibabu4682
    @dhandayudhapanibabu4682 8 місяців тому

    Apdi thaan sir nenaikiren but manasu odanji poiduren thannai ariyaamala

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 8 місяців тому +2

    நன்றி சார்

  • @RajaRaja-u6m4w
    @RajaRaja-u6m4w 7 місяців тому

    Prabanjathirkkum ungalukkum kodana kodi Nandi.

  • @piyasenamala3445
    @piyasenamala3445 8 місяців тому

    Thank you sir, for all of your videos

  • @g.gayatherig.gayatheri8447
    @g.gayatherig.gayatheri8447 8 місяців тому +2

    Thanks for this video sir🙏🙏🙏

  • @sujathaiyappan5733
    @sujathaiyappan5733 8 місяців тому

    Thank you for sharing Dr Vazgha valamudan 😊

  • @ramyapalani1024
    @ramyapalani1024 8 місяців тому +1

    Thank you Anna 🧡🙏

  • @saradhamanickam4923
    @saradhamanickam4923 8 місяців тому +1

    Nice DR Anna... 🎉Very useful video... Nandrikal🙏🙏

  • @ananthiashokkumar6323
    @ananthiashokkumar6323 8 місяців тому +1

    Thank you 🙏 True

  • @raanisinnathurai4544
    @raanisinnathurai4544 6 місяців тому +1

    வணக்கம் டாக்டர்
    அருமையான விளக்கம்
    பிரபஞ்சத்திற்கு நன்றி
    வாழ்த்துக்கள்

  • @annaboy9360
    @annaboy9360 8 місяців тому

    Thanks boss🙏🏼🙏🏼om nama shivaya 🙏🏼

  • @vijayalakshmibaakkiya4703
    @vijayalakshmibaakkiya4703 8 місяців тому

    S sir unmaiya sollirukinga i can understand sir kodi nanri sir

  • @sivababika6134
    @sivababika6134 8 місяців тому +1

    I spread good thoughts among my surrounding's people. I'm giving awareness about humanity and universe. If I face any problem that time I feel calm and relax. I have been watching soul development and mind development videos continuously. If I see poor people I feel worry. I love all souls in the world ( these days I am feeling differently) . I want to be motivationer to give spirit that who need it. God is one, but we can prefer our figures to pray. I love universe. I feel I am lucky in the world 🌎❤. Thanks sir God bless you.

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    பிரபஞ்சம் என்னை மாற்றி காெண்டு வருகிறாது நன்றி பிரபஞ்சமே

  • @கர்ணன்மீடியா
    @கர்ணன்மீடியா 8 місяців тому +1

    கவலையயை தீர்க்கும் கானொலி மிக சிறப்பு.உங்களுக்கு என் இதயபூர்வ நன்றி 7:48

  • @peaceful8855
    @peaceful8855 8 місяців тому

    Thank you sir love you

  • @sankarseetha5153
    @sankarseetha5153 24 дні тому

    Thank you sir

  • @santhoshsantho2277
    @santhoshsantho2277 8 місяців тому +2

    Thank you Universe ❤❤

  • @jananisridharsjs9922
    @jananisridharsjs9922 8 місяців тому

    Thank you anna love you anna

  • @VenkatS369
    @VenkatS369 5 місяців тому

    Sir bed friend ship life damage i am adit badabit veliya varamudila😢

  • @sampathpriya4916
    @sampathpriya4916 8 місяців тому +2

    Thank you sir🙏🙏🙏 thank you universe🌌🌌🌌❤❤❤

  • @priyamurugesan8112
    @priyamurugesan8112 8 місяців тому

    Thank you so much sir🙏

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 8 місяців тому +1

    Thank You Dr.J.Vignesh Anna Thank You Universe

  • @Arockiya-xj3xv
    @Arockiya-xj3xv 8 місяців тому

    Thank you so much sir

  • @VIJAYKUMAR-kw8mi
    @VIJAYKUMAR-kw8mi 8 місяців тому

    Thank you so much sir

  • @Immiinteriordecoratorpvc1988
    @Immiinteriordecoratorpvc1988 8 місяців тому

    Thank you so much sir