தஞ்சாவூரில் ஒரு நாள்!

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • தஞ்சாவூரில் ஒரு நாள்! | 3 Nimisham Irukkuma?
    Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

КОМЕНТАРІ • 21

  • @KkShanmugavel
    @KkShanmugavel 10 місяців тому

    தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே.
    பாட்ட கேட்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்குது சார்.
    தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே...
    தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே...
    ரயில்வே ஸ்டேஷன், சத்யா ஸ்டேடியம், பெரிய கோயில், அரண்மனை, சரஸ்வதி மஹால், மியூசியம், சயின்ஸ் பார்க், சூரக்கோட்டை சிவாஜி வீடு என்று தஞ்சாவூரின் அடையாளங்களை சுட்டிக்காட்டிய நீங்கள்
    வழக்கம்போல கர்ணன் டீக்கடை, லட்சுமி மெஸ், கோனார் பிச்சர், கிளஸ்டர் ஸ்டுடியோ என்று உழைப்பாளிகளையும் அடையாளம் காட்டிவிட்டீர்கள்.
    தஞ்சாவூர் பொம்மையை வெறும் தலையாட்டி பொம்மையாகத்தான் நான் இத்தனை நாட்களாக பார்த்திருக்கிறேன்.
    இது வெறும் பொம்மை இல்லை இது நம் வாழ்க்கை. எத்தனை முறை சாய்ந்தாலும் வாழ்க்கையில் நாம் நிமிர்ந்திட முடியும் என்ற நம்பிக்கையை இந்த பொம்மை உங்களுக்கு கொடுக்கும்.
    அடடா என்ன அருமையான பார்வை.
    இந்த ஒரு வரி போதும் சார்...

  • @68tnj
    @68tnj 7 місяців тому +1

    Very nice video update......Thanks for bringing videos about my hometown

  • @mannaisuresh2422
    @mannaisuresh2422 10 місяців тому +1

    மகிழ்ச்சி

  • @mithunb.1510
    @mithunb.1510 10 місяців тому +2

    Memories again sir being our culture & ethics, historical events by wonderful explanation.... Hat's off....👍👏🇮🇳

  • @vanniarajan1252
    @vanniarajan1252 10 місяців тому +2

    Super sir.thank you for your beautiful. Information

  • @ragunathand4675
    @ragunathand4675 10 місяців тому +1

    சிறப்பான தஞ்சாவூர் உங்கள் கொஞ்சும் குரலில் மேலும் அழகு பெற்றது.

  • @thamilvananmarimuthu4070
    @thamilvananmarimuthu4070 10 місяців тому +1

    You brought one video Thanjavur history and Delta’s agriculture importance 🎉🎉🎉🙏

  • @tamils385
    @tamils385 10 місяців тому

    Reminding thanjavur once again

  • @mannaisuresh2422
    @mannaisuresh2422 10 місяців тому +1

    தஞ்சாவூர் ஒருநாள் பத்தாது

  • @umakanthan4134
    @umakanthan4134 10 місяців тому +1

    Excellent presentation about Thanjavur, especially Thanjavur doll.

  • @k.swaminathanthanjavur5287
    @k.swaminathanthanjavur5287 10 місяців тому +1

    சிறப்பு🎉 மகிழ்ச்சி 🎉
    ஒரு நாள், ஒரு வீடியோ போதாது. 25 கோடியில் புது பொலிவுடன் ரயில்வே ஜங்ஷன், பொறாமை படும் அளவிற்கு அன்னை சத்யா ஸ்டேடியம் முன்னேற்றம்., உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் இரவு ஒளியில் அற்புதம், சாமி டிராவல்ஸ் அன்பு சேவை, அடுத்து ஒரத்தநாடு போகும் வழியில் கோயில் போன்ற நடிகர் திலகம் சிவாஜி வீடு
    அருமை. முப்போக விவசாய நிலங்களில் ஆண்டு முழுவதும் உழைப்பு, நம் குழந்தைகளை சேற்றில் இறக்கி அரிசி சோற்றின் அருமையை உணர்த்த வேண்டும். இயற்கையின் முக்கியத்துவம் சிறப்பு. கர்ணன் டீ கடை புகழ், மீண்டும் தஞ்சை - நம் வாழ்க்கைக்கு நம்பிக்கை தரும் புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டி பொம்மை நமக்கு பெருமை. பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக மியூசியம் பார்க்க வேண்டிய இடம். அடுத்து ஸ்டம் பார்க் சிறியவர் முதல் பெரியவர் வரை அறிவியல் சிந்தனை பெருகும் இடம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
    ஆனால் மூன்று
    நிமிஷம் போதுமா ? இது நியாயமா? தனித்தனியாக வீடியோ எதிர்பார்க்கிறோம்.

  • @j.m.manikandan1313
    @j.m.manikandan1313 10 місяців тому

    அருமை சார். எளிமையா மிகவும் சிறப்பா. அழகா தஞ்சாவூர சுத்திகாட்டிட்டிங்க இன்னொரு சிறப்பு இருக்கு சார் அது எங்க கார்த்திக் சாரோட காந்தக்குரல். அழகு அழகு .

  • @greatsubbu
    @greatsubbu 10 місяців тому

    Mentioning about Samy Travels, Sri Lakshmi Mess, Konaar Tea Stall, Picture Clusters... hard working, quality and sincere local businesses .... hats off sir.. pls share their location or Google link in description.. u forgot to mention about Rajali bird park, rani mandapam and South zone cultural centre.

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 10 місяців тому

    Namma Thanjavur - Excellent.

  • @Jailani6366
    @Jailani6366 10 місяців тому

    Super

  • @jayakumarkuttappan6126
    @jayakumarkuttappan6126 10 місяців тому +1

    ரொம்ப நன்றி. கோனார் எங்க அப்பா நண்பர் அப்பா இறந்து 33 வருஷம் ஆச்சு. கோனார் இன்னும் இளமையா இருக்கார் . சிறப்பு Thanjavur பாக்க அழகாக இருக்கு.

  • @balakumar-ej8pt
    @balakumar-ej8pt 10 місяців тому +1

    தஞ்சையில் இப்படி பட்ட இடங்கள் உள்ளது என அழகாகவும் நேர்த்தியாகவும் எடுத்துறைத்துருக்கிறீர்கள்
    உ ங்கள் சேவை தொடரட்டும்
    வாழ்த்துக்கள்

  • @mouleshwaran.subramanian3965
    @mouleshwaran.subramanian3965 10 місяців тому +1

    Excellant coverage. Being a resident of thanjavur 20 years,feel like going around once again to see and enjoy.