செவ்வாய்க்கிழமைகேட்கவேண்டிய சிறப்பு சூப்பர்ஹிட் முருகன் சுப்ரபாதம்TUESDAY SPECIAL MURUGAN SONGS

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2022
  • #முருகன்#MuruganSongs#Tamildevotionalsongs
    செவ்வாய்க்கிழமை கேட்கவேண்டிய சிறப்பு சூப்பர்ஹிட் முருகன் சுப்ரபாதம் முருகன் பாடல்கள்
    Murugan Suprabatham Murugan Padalgal | Tamil Murugan Devotional Songs
    SUNG BY : R KRISHNARAJ
    PRODUCED BY : G.JAGADEESAN
    KINDLY SUBSCRIBE OUR CHANNEL : • AADI KIRUTHIGAI VIRATH...
    முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்து கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.
    இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்கு தம்பியாக கருதப்படுகிறார்.மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.
    தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினை சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
    இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார்.
    murugan song murugan suprabatham vejayaudios murugan songs
    tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amman tamil songs,devotional,tamil amman songs,durgai amman songs,devotional songs,amman songs tamil devotional,tamil devotional divine songs,devotional songs
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 42

  • @user-ek7dk9wb4p
    @user-ek7dk9wb4p 6 місяців тому +1

    ஓம் முருகா உன்னையே நம்பி வாழ்கின்றோன்உன் அருள் புரிய வேண்டும் நிம்மதி கொடுப்பா சரவண பவன் போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா குமரன் அரோகரா கார்த்தியை அரோகரா சண்முகநாதனுக்கு அரோகரா கதிர்வேலன் அரோகரா கடம்பனுக்கு அரோகரா தண்டாதபாணி அரோகரா சமூக நாதனுக்கு அரோகரா மயில் வானத்து அரோகரா சேவல் கொடிக்கு அரோகரா கருணை கடலோ போற்றி சிவனே போற்றி போற்றி போற்றி முருகா போற்றி ஓம் நமசிவாய போற்றி சிவா சிவா சிவா போற்றி

  • @user-cb4st8xt9e
    @user-cb4st8xt9e 13 днів тому

    எங்களுக்கும் குறையும் உண்டு வேல் முருகா அதனை நாங்கள் அழுது சொல்லலாமா வேல் முருகா 🎉🎉🎉

  • @user-cb4st8xt9e
    @user-cb4st8xt9e 13 днів тому

    குறையின்றி செயல்பட வேண்டும் வேல் முருகா முறையான வழி காட்டு வேல் முருகா 🎉🎉🎉

  • @venkudupathi6119
    @venkudupathi6119 Рік тому

    Super murugan song

  • @karthikr4268
    @karthikr4268 Рік тому +1

    OM MURUGA

  • @nithnith1683
    @nithnith1683 Рік тому

    🙏🙏🙏🙏Muruga entha month nallapadiyaka kulanthai thanga vendum muruga...ennoda kastam theera arul puriya vendum muruga🙏🙏🙏🙏

  • @senthilradha1246
    @senthilradha1246 Рік тому

    om muruga thunai

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 роки тому +2

    OM SARAVANA BAVA.

  • @aravindanaravindan1669
    @aravindanaravindan1669 Рік тому

    Vel vel muruga vettri vel muruga🙏🙏🙏🙏🙏🙏

  • @ramamurthynagavalli5187
    @ramamurthynagavalli5187 Рік тому

    🙏🌹🙏🌹🙏🌹🌹🌹

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 роки тому

    நன்றி நன்றி நன்றி வணக்கம் ஐயா குருவே சரணம் அருமையான பாடல்கள் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க வாழ்க

  • @githangrapic8531
    @githangrapic8531 2 роки тому +1

    Om murugaa

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp 2 роки тому +2

    Vanakam 🙏

  • @devendransmvjjj8449
    @devendransmvjjj8449 Рік тому

    Thangavelu murugan Arora

  • @nirmalanirmala3685
    @nirmalanirmala3685 2 роки тому +1

    Om muruga potri

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 роки тому

    அருமையான பாடல்கள் மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @rhonalekshmi3204
    @rhonalekshmi3204 2 роки тому +8

    ஓம் முருகா ஓம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🤲🤲🤲இலங்கை.மக்கள் எல்லாரையும் காபற்று முருகா சரணம் சரணம் சரணம் முருகா 🙏🙏🙏🙏🙏😭😭😭😭🤲🤲🤲

  • @loveooolovebestie6283
    @loveooolovebestie6283 Рік тому

    Muruga 🙏

  • @deepalakshmi8766
    @deepalakshmi8766 2 роки тому +6

    ஓம் முருகா நீங்கதான் எனக்கு உதவி புரியனும் என்னுடைய கழுத்து சரி ஆகிரனும் முருகா எனக்கும் ஜீவாவுக்கும் கல்யாணம் நடக்கனும் முருகா

  • @anilbala9380
    @anilbala9380 Рік тому +2

    ஓம் முருகா போற்றி 🙏

  • @vidhyab111
    @vidhyab111 2 роки тому +4

    Om murugaa om..

  • @mokanmokan9714
    @mokanmokan9714 2 роки тому +3

    ஓம் சரவண பவா போற்றி

  • @mokanmokan9714
    @mokanmokan9714 2 роки тому +3

    🙏🙏🙏அரோகரா முருகா🙏

  • @soundarrajan844
    @soundarrajan844 2 роки тому +1

    Om.samiya
    Saranam. Muruga
    Oonadhupadam
    Potri.potri

  • @SkRgElectrical
    @SkRgElectrical 2 роки тому

    W

  • @thanjaixerox3032
    @thanjaixerox3032 2 роки тому

    muruga muruga

  • @saravanand4777
    @saravanand4777 2 роки тому +3

    Good morning ... ஓம் முருகா சரணம்.....

    • @jayak4824
      @jayak4824 2 роки тому +1

      Muruga saranam om saravanabhava

    • @saravanand4777
      @saravanand4777 2 роки тому

      @@jayak4824 Om முருகா, saravanan இருக்க பயம்யேன்

    • @vijayalakshmivenkataraman3517
      @vijayalakshmivenkataraman3517 2 роки тому

      @@saravanand4777 soooper paatti krtkaketka inimai

  • @gkprabhugkprabhu25
    @gkprabhugkprabhu25 2 роки тому +5

    பதிவு மிக அருமையாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @raniragupathy1115
    @raniragupathy1115 2 роки тому

    ஓம் முருகா 🙏🏼🙏🏼🙏🏼🥥🥥🥥🍎🍍🍏🫐🍐🍊🍓🍇🌹🌼🌺🌸🌷💐🥥🥥🥥🙏🏼🙏🏼🙏🏼

    • @kopikopi2448
      @kopikopi2448 2 роки тому

      66666666666666666666666666666666666666666666656666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666t66666666666666666666t66666t66666666666666666666666666666666666666tt666666666666666666t666t66666666t6666666666666666666666666666t6666666666t66t666t666666666t666t6666666t666666666t66666666666t666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666tt666666666666666666666666666666666666666666666666666666666666676666666666666666666666666666666666666666666666666666666566666666ww666666666666666666666666t66666666666666666666666566666666666666666666666666666666666666666666676t

  • @om8387
    @om8387 Рік тому

    ஓம் முருகா அரகரோகரா சாமி அரகரோகரா முருகா உன்னையேதான் நம்பி நின்றோம் முருகையா அரோகரா ஓம் முருகா அரகரோகரா அருமையான இந்த பக்தி பாடல் பதிவிற்கு நன்றி

  • @k.nesavi6700
    @k.nesavi6700 2 роки тому

    Muruga yenakku boy baby venum