அண்ணா வணக்கம் நீங்கள் சொல்வது போல் செய்கிறேன் இது வரை எங்கள் வீட்டில் நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் மேற்கு பார்த்த படி பீரோவை வைத்து இருக்கிறேன் தற்போது வரை ஓரு கால் இல்லாத பீரோவில் நகை சம்பள பணம் நகை அடமான சீட்டு எல்லாம் வைத்து வைத்து திரும்ப திரும்ப நகைகளை அடகு வைக்கும் சூழல் ஏற்பட்டது உங்கள் பதிவு மிகவும் தெளிவாக புரிந்தது வேறு பீரோ உள்ளது அதை கிழக்கு பார்த்து வைத்து அதில் நகை பணம் வைக்கலாமா இந்த வாரத்தில் எந்த நாள் இதை செய்யலாம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மாற்றி வைக்கலாமா எனக்கு பதில் கூறுங்கள் அண்ணா pls
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...
Thank you Narpavi
@@ANUDINAMPANAMNortheast bero vaithu door southwest parthu vaikalama sir..
Great message thank you very much sir ... 👍🙏🙏😊 please tell the direction of keep the bero in English language...
Southwest corner is good
Bero Kilakku vaithu door merkku parthu irukalama sir
Kindly check the video thank you God bless you
@ANUDINAMPANAM puriyala nu than kekuren
அண்ணா வணக்கம் நீங்கள் சொல்வது போல் செய்கிறேன் இது வரை எங்கள் வீட்டில் நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் மேற்கு பார்த்த படி பீரோவை வைத்து இருக்கிறேன் தற்போது வரை ஓரு கால் இல்லாத பீரோவில் நகை சம்பள பணம் நகை அடமான சீட்டு எல்லாம் வைத்து வைத்து திரும்ப திரும்ப நகைகளை அடகு வைக்கும் சூழல் ஏற்பட்டது உங்கள் பதிவு மிகவும் தெளிவாக புரிந்தது வேறு பீரோ உள்ளது அதை கிழக்கு பார்த்து வைத்து அதில் நகை பணம் வைக்கலாமா இந்த வாரத்தில் எந்த நாள் இதை செய்யலாம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மாற்றி வைக்கலாமா எனக்கு பதில் கூறுங்கள் அண்ணா pls
Indru nalla nall subamukurtham, God bless you Narpavi
வணக்கம்
கொடுத்த கடனை திரும்ப பெற சொல்ல வேண்டிய மந்திரம்