அகத்தியர் Full Movie l Sirkazhi Govindarajan l T. R. Mahalingam l A.V.M Rajan l Padmini l APN Films

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024

КОМЕНТАРІ • 436

  • @varanvaran6153
    @varanvaran6153 2 роки тому +37

    இப்படி ஒரு படம் இப்படி ஒரு இசை இப்படி ஒரு பாடல் இப்படி ஒரு படத்திற்கு கூடிய ஆட்கள் இனிமேல் யாரால எடுக்க முடியும். அருமையான படம். இப்படத்தை காண்பித்து அதற்கு மனமார்ந்த நன்றி

  • @sharmac9047
    @sharmac9047 5 місяців тому +68

    2024 I'm watching this movie...❤ Old is gold 💯

  • @manimekalai8803
    @manimekalai8803 Рік тому +24

    அருமையான படம் மனம் நிறைவாக உள்ளது இந்த மாதிரி படம் எடுக்க இப்ப யாராலும் முடியாது பாடவும் முடியாது அப்படி ஒரு இசை மெய்சிலிர்க்க வைக்கிறது மீண்டும் மீண்டும் பார்த்தாலும் பார்க்கத் தோன்றுகிறது ஒவ்வொருவரும் அருமையாக நடித்துள்ளார்கள் இதை பார்க்க வைத்த தற்கு நன்றி ஓம் நமசிவாய அகத்திய மாமுனி நமஹ

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 2 роки тому +69

    நம் மண்ணுக்கும் நம் தமிழுக்கும் உள்ள பெருமை சொல்லும் படம் அகத்தியர் இது போல வரலாற்று படங்கள் இனி வரும் காலங்களில் வருவது கடினம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @TN24place-ry9zc
    @TN24place-ry9zc 2 роки тому +53

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மன்னன்... தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்திய மிக அருமையான திரைப்படம் 👍 வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏🙏

  • @rkmobile32
    @rkmobile32 3 роки тому +55

    அகத்தியர்.என்பவர்.இந்தபடத்தைபார்த்துதான்.தெரிந்துகொண்டோம்.அற்புதமான.படைப்பு.இனிமையான.பாடல்.குண்னகுடிவையத்தியநாதன்.இசைஅருமை

    • @SaraSara-ne5es
      @SaraSara-ne5es 2 роки тому +1

      💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌼💐💐💐🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌻💐💐💐🌻🌻🌻🌻🌻🌻🌻🍝🌻🌻🌻🌻🌻🌻🌻🍝🍝

    • @devis3146
      @devis3146 2 роки тому +3

      GooD

    • @balamurugangopal3368
      @balamurugangopal3368 Рік тому

      Bw
      Ç.

  • @Kaliyappan-ti9os
    @Kaliyappan-ti9os 2 роки тому +62

    அகத்திய முனிவரின்
    ஆசீர்வாதம் என்றென்றும் கிடைக்கட்டும்

  • @arunkumarkumar5891
    @arunkumarkumar5891 2 роки тому +53

    தமிழை தாய் மொழியாக கொண்டதில் பெருமைப்படுகிறேன். வாழ்க தமிழ்.

    • @subramaniamsilvem8899
      @subramaniamsilvem8899 2 роки тому +1

      நானும் பெருமை கொள்கிறேன் 🙏🙏🇲🇾🇲🇾

    • @arumugamlogu6215
      @arumugamlogu6215 2 роки тому

      @@subramaniamsilvem8899 to

  • @elammalguna-3109
    @elammalguna-3109 Рік тому +22

    உமாமகேஸ்வரியாக இருந்தாலும் பெண்கள் தன் நினலபுரிந்து நடக்க சிறந்த கதைதமிழ் வாழ்க

  • @sundarssundar5645
    @sundarssundar5645 2 роки тому +28

    அகத்தியர்.என்பவர்.இந்தபடத்தைபார்த்துதான்.தெரிந்துகொண்டோம்.அற்புதமான.படைப்பு

    • @lal-hv9yf
      @lal-hv9yf Рік тому

      😂❤😢😮😅😅

  • @dineshthamilnadu3367
    @dineshthamilnadu3367 3 роки тому +79

    இதுபோண்ற வரலாற்று படங்கள் வர வேண்டும்💔💔🙏🙏

  • @dharandharan5794
    @dharandharan5794 2 роки тому +41

    💯💯அகத்தியர் அருமையான படம் தமிழ் வாழ்க 💯💯

  • @user-ns5fi7vw9c
    @user-ns5fi7vw9c 2 роки тому +68

    உலகத்தின் முதல் மொழி மூத்த மொழி தமிழ் மொழி வாழ்க
    உலகத்தில் உள்ள மொழிகள் எல்லாம் மனிதர்கள் பேசியது எங்கள் தாய்மொழி தமிழ் இறைவன் பேசியது தமிழ் வாழ்க தமிழர்கள் வாழக

    • @RamBabu-zk1cu
      @RamBabu-zk1cu 2 роки тому +4

      தமிழன் அனைவறும் காணவேண்டியபடம் இதில்வறும்கறுத்து வாழ்கைக்கு தேவை

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому +1

      ஆம் ஈசன் தான் தமிழை படைத்தார் 🎉

    • @srsyoutubechannel4649
      @srsyoutubechannel4649 Рік тому

      ​@@RamBabu-zk1cu vmppopt ko

  • @Srilakshmi11685
    @Srilakshmi11685 5 місяців тому +2

    சிறுவயதில் பார்த்த படம் திரும்பவும் இப்போது பார்க்கிறேன் அருமையான படம்

  • @Saker-zl1qy
    @Saker-zl1qy 2 роки тому +6

    மூன்று வயதில் பார்த்த படம் இப்போது பார்க்க்கையில் பழைய நினைவுகள் நன்றி

  • @pannaisaravanantr9112
    @pannaisaravanantr9112 3 роки тому +32

    அருமையான பக்தி படம்

  • @MoorthyMoorthy-lt7bc
    @MoorthyMoorthy-lt7bc 3 роки тому +26

    மிகவும் அழகான.தமிழ்.காவியம்

  • @karthikarthi7563
    @karthikarthi7563 3 роки тому +27

    மிகவும் பிடித்த படம் அற்புதமான கதை கொண்ட படம் தமிழ் என்றென்றும் வாழ்க வாழ்க🙏🙏

  • @user-vj1ur9mi1y
    @user-vj1ur9mi1y 3 місяці тому +3

    ஓம் அகத்தீசாய நம குருவருளே திருவருள் 30/04/2024 யாரெல்லாம் பார்த்துக்கொண்டுள்ளீர்கள்

  • @thaneshwaranthaneshwaran566
    @thaneshwaranthaneshwaran566 3 роки тому +114

    அருமையான படம் நல்ல படம் பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது மறக்க முடியாத காலம் அது 🎉

  • @revathishankar946
    @revathishankar946 5 місяців тому +2

    Very beautiful movie All kids must watch this film Shivan , parvathi superb! Agathiyar wonderful, Naradar superb Totally excellent movie

  • @saravananviji5753
    @saravananviji5753 2 роки тому +37

    அருமையின் அற்புதம் என் தாய்த்தமிழ் 👌

  • @mrajkumar3254
    @mrajkumar3254 2 роки тому +94

    எல்லாவற்றையும் இழந்த பிறகு இந்தப் படத்தைப் பார்த்தேன். கண்கள் கண்ணீர் வெள்ளத்தால் நிரம்பி வழிகின்றன

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 місяців тому +2

    தமிழர்களில் மூத்தவர் நம் அகத்தியர்

  • @jagadeesm7718
    @jagadeesm7718 3 роки тому +23

    அற்புதமான படம்

  • @karthickp2272
    @karthickp2272 2 роки тому +43

    வாழ்த்த ‌தமிழ் வார்த்தைகளை தவிர வேறு மொழியே இல்லை

    • @thamaraiselvisethuraman9976
      @thamaraiselvisethuraman9976 2 роки тому +1

      வாழ்கதமிழ்ஓம்நமசிவாய

    • @saarikapandit6945
      @saarikapandit6945 Рік тому +1

      நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை

    • @user-cw4gd7nl2j
      @user-cw4gd7nl2j 9 місяців тому

      Vanajakoans ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 22:50 22:50 22:50

    • @RamammalSaminathan
      @RamammalSaminathan 4 місяці тому

      ர​@@saarikapandit6945

  • @sambandharisaivazhipaduara9280
    @sambandharisaivazhipaduara9280 3 роки тому +39

    இது போன்ற நல்ல தமிழை இனி எப்பொழது கேட்க போகிறோம்..

  • @saravananjeeva9589
    @saravananjeeva9589 2 роки тому +30

    அன்னை தமிழே வாழ்க

  • @vengadajalapathiannamalai5350
    @vengadajalapathiannamalai5350 2 роки тому +32

    தமிழரின் வரலாறு உள்ளது இந்த படத்தில் 95% உண்மை உள்ளது ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும்

  • @ramsudhapriya.a
    @ramsudhapriya.a 3 роки тому +27

    இலக்கணம் ...-... தமிழ் 👍🙏........
    அருமையான கருத்து 🙏

  • @lovemychannels8020
    @lovemychannels8020 21 день тому +2

    I SAW Agathiyar guru on 2020 diractly.yes true . Every thing is true bro.. go refer 12000 book 📚📖 .. God 🙏 🔥 written

  • @BalaKrishnan-qb8sj
    @BalaKrishnan-qb8sj 3 роки тому +8

    அருமையான திரைப்படம். வெல்க தமிழ்......

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому +3

    Thank a lot kadavla 🙏🙏🙏🙏
    Thank you so much for sharing message
    Ayya
    Amen Jesus

  • @user-fk7xg7bc4l
    @user-fk7xg7bc4l 8 місяців тому

    அருமையான திரைப்படம் எத்தனை முறைபார்த்தாலும் மீண்டும்மீண்டும்பார்க்க
    பார்க்க தூண்டும் வாழ்க
    தமிழ்

  • @nadheeskumar1703
    @nadheeskumar1703 2 роки тому +22

    அகத்தியர் நன்றாக தமிழ் செய்துள்ளார் 🙏

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape Місяць тому

    அகத்தியர் படம். நறுமணம் கமழும் பக்தி. நமக்கு பாடம..ஆழமான கருத்து நீடிக்கும். காலம்

  • @kanmanip7854
    @kanmanip7854 Рік тому +45

    மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி. நாம் தமிழர்💪💪💪

  • @tponmudikalai7549
    @tponmudikalai7549 3 роки тому +23

    அற்புதமான படைப்பு

  • @Venkat.266
    @Venkat.266 4 місяці тому +7

    அகத்தியர் அருளிய அகத்தியம் கிடைக்காமல் போனது ... தமிழ் மொழிக்கு ஒரு பேரிழப்பு... எனினும் தொல்காப்பியம் இருப்பது அந்த இடத்தை சரிசெய்கிறது.

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 2 роки тому +5

    எம் தமிழுக்கு என்றென்றும் அழிவே கிடையாது

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 3 роки тому +21

    ஒம் நமசிவாய🕉️🔱🙏

  • @rajasekarbalu9984
    @rajasekarbalu9984 10 місяців тому

    இந்த திரை காவியத்தை பார்த்து ரசிக்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்துவிடாது... !!

  • @user-ss8vc4vs8j
    @user-ss8vc4vs8j 2 роки тому +14

    ஓம் நமசிவாய🔥🚩🙇

  • @sureshlookin81
    @sureshlookin81 3 роки тому +24

    Very nice movie to teach good principles in life

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 роки тому +3

    இந்தப் படத்தை டிஜிட்டல் செய்து பாதுகாக்க வேண்டும்

    • @melvinmelvin425
      @melvinmelvin425 3 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻கண்டிப்பா

  • @muruganmeena3815
    @muruganmeena3815 3 роки тому +29

    மொழிக்காக ஒரு திரை காவியம்

  • @user-xw9th5ik6w
    @user-xw9th5ik6w 10 місяців тому +1

    மனம் உடைந்த நிலையில் பார்பவர்ஙளுக்கு சமர்பனம்

  • @roshanrw4635
    @roshanrw4635 2 роки тому +32

    ஓம் நமச்சிவாய 🙏

  • @ganesh_mani
    @ganesh_mani 8 місяців тому

    எத்தனை முறை பார்த்தாலும் அப்போதுதான் பார்ப்பது போல ஒரு உணர்வு உண்டாக்கும் ஒரு காவியம்

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 2 роки тому +6

    All songs are very nice karaharapiya wonderful govinda rajan act sridevis murugan act with child pronounsation nice

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 2 роки тому +4

    சிவ சிவ
    ஓம் நமசிவய
    ஓம் நமசிவய சிவாயநம சிவயநம
    🙏🙏

  • @parjith6425
    @parjith6425 3 роки тому +13

    Baby sridevi mam ❤️❤️❤️😘

  • @vincentmpvincent426
    @vincentmpvincent426 Рік тому +1

    என் மகனுக்கு அகத்தியன் என்று பெயர் வைத்தேன்

  • @ranjithvlr4472
    @ranjithvlr4472 3 роки тому +21

    அழகன் பதம் அழகன் வரிகள் இது போண்ட்ரா பதம் இனி யார் நினைத்தும் எதுக முடியாது

  • @sujithv1135
    @sujithv1135 3 роки тому +8

    Super ... Spiritual movie..

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 2 роки тому +11

    This movie is in my mind forever

  • @murugeshthevar4726
    @murugeshthevar4726 2 роки тому +8

    மிக அருமையான படம்

  • @mariganeshan8195
    @mariganeshan8195 3 роки тому +8

    நல்ல இருக்கு அகத்தியர்

  • @sathyanarayanansubramanian6489
    @sathyanarayanansubramanian6489 3 роки тому +17

    மிகவும் பிடித்த படம் 🙏

  • @user-ry4td2ml4h
    @user-ry4td2ml4h 3 роки тому +9

    வாழ்த்துக்கள் வணங்குகிறோம்

  • @ArunArun-xy6eq
    @ArunArun-xy6eq 3 роки тому +5

    அருமை அருமை

  • @ananthkrishnan8577
    @ananthkrishnan8577 2 роки тому +38

    கண்கள் இரண்டு காளங்கிட்டாது😭😭😍😘😘😘😟😍🥰 அய்யா உண்டு

    • @ganansakarsakar1251
      @ganansakarsakar1251 2 роки тому +1

      a

    • @sivakamin8482
      @sivakamin8482 10 місяців тому

      கலங்கி‌விட்டது.தமிழைப்‌பிழையின்றி எழுதப் பழகுங்கள்.

    • @arshanmugam1554
      @arshanmugam1554 9 місяців тому

      😊l😮

    • @user-cw4gd7nl2j
      @user-cw4gd7nl2j 9 місяців тому

      Om vanaja ❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤🎉🎉

  • @anandadurai
    @anandadurai 2 роки тому +1

    நாராயணன் என சொல்வோமே
    நால்வகை துன்பத்தை வெல்வோமே....

  • @muralimani3836
    @muralimani3836 2 роки тому +13

    "அகத்தியன்" மிக பெருமை வாய்ந்த பெயர்

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 роки тому +8

    நீ சென்று விட்டாய் இந்த மிருககுணம் கொண்ட நாட்டில் நானும் வாழவிரும்பவில்லை என்று இறந்திருக்கலாம்

  • @MuthuPandi-pl8ik
    @MuthuPandi-pl8ik 2 роки тому +1

    அருமையான படம் தமிழ் இலக்கணம்

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 роки тому +7

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி ❤️ தயாரிப்பு நிறுவனத்திற்கு 🙏

  • @sakthi6053
    @sakthi6053 2 роки тому +3

    ஓம் நம சிவயா

  • @sudeeshkumar1924
    @sudeeshkumar1924 2 роки тому +14

    GREAT MOVIE... SUPER MUSIC,,,,, GOOD DIRECTION... YES ITS A BLESSING TO SEE SUCH MOVIE...AGASTHYA.

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 роки тому +6

    விநாயகர் என்று சொல்வோமா
    நாராயணா என்று சொல்வோமா பாடலில் யார் ஜெயித்தார் 🤔
    நமஹ 👍

  • @user-cw4gd7nl2j
    @user-cw4gd7nl2j 9 місяців тому +1

    Om ❤❤❤🎉🎉🎉vanaja ❤❤❤vanaja sri Lanka 🇱🇰 ✨️ ♥️ ❤️ 💖 😀 🇱🇰 ✨️ ♥️ 0:47 0:47 0:48

  • @rattan11
    @rattan11 2 роки тому +2

    Indha padam one podhum.. Magan magal thangaloda appa amma va epadi pathukanum nu... Don avadhu dash avadhu...

  • @satheshkumarmottayan5605
    @satheshkumarmottayan5605 3 роки тому +10

    Super film..

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 2 роки тому +2

    அருமையான வரலாறூ ,,,,,,

  • @selvammugesh
    @selvammugesh 2 роки тому +10

    இலங்கை ஏன் பெயர் வந்தது எண்று இந்த திரைகாவியம் சான்று

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 2 роки тому +30

    நடந்தால் வாலி காவேரி என அகத்தியர் தமிழ்நாடு முழுவதும் பரவி வரும் என்று கூறி உள்ளார் .....ஆனால் நாம் வருடம் முழுவதும் தண்ணீருக்காக சண்டை போடுகிறோம்......😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @kuttykutty491
      @kuttykutty491 2 роки тому +5

      ஊட்டி அருகில் அனை கட்டினால் எல்லாம் சரியாக வரும் நமது தமிழக பகுதியில் பெய்யும் மழை நீரை வைத்து அரசியல்

    • @pethanamuraga1131
      @pethanamuraga1131 2 роки тому +3

      மேகேதாதூ என்ற ஒன்றை வைத்து அரசியல் செய்யும் பாஜக அரசு ஒழிந்தால் மட்டுமே அகஸ்த்தியமாமுனி உழைப்பு இப்பூலோகம் உணரும் நண்பா

    • @Abdullah_boys
      @Abdullah_boys 2 роки тому

      @@pethanamuraga1131
      A.
      XD

    • @malarmalarkodi8443
      @malarmalarkodi8443 2 роки тому

      .
      De@@pethanamuraga1131

    • @ponnusamy580
      @ponnusamy580 2 роки тому

      C ft Etty

  • @cgkmurthi
    @cgkmurthi 11 місяців тому +12

    The last song in the movie is the highlight of the whole movie and the song beautifully conveys the essence of the movie...
    Thiru Seerkazhi Govindarajan and Thiru T.R. Mahalingam - both sung in such a flawless unison of a difficult Tamizh song and that too in high pitch. Thanks to both of them and the Music director Thiru Kunnakudi Vaidyanathan. Most importantly a big thanks to Thiru A.P. Nagarajan for this superb movie...

  • @kumaravel396
    @kumaravel396 2 роки тому +2

    அகத்தியர் படம் அருமை

  • @mranjitha4427
    @mranjitha4427 3 роки тому +22

    Seerkazhi govindarajan sir, miss you sir 🙏🙏

  • @sharpvijay
    @sharpvijay 2 роки тому +2

    ஓம் நமசிவாய

  • @kumaravel396
    @kumaravel396 Рік тому +1

    அருமையான படம் 👌👌👌👌👌

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 2 роки тому +3

    Super movie......🤩🤩🤩👌👌👌👌

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 роки тому +11

    நாட்டுப்பற்று என்று ஒரு பற்று இருக்கலாம்

    • @melvinmelvin425
      @melvinmelvin425 3 місяці тому

      இருக்கு தமிழ் நாட்டு பற்று 🙏🏻🙏🏻🙏🏻

  • @sakthivelsakthi7323
    @sakthivelsakthi7323 Рік тому +1

    வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் மக்கள்!

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 роки тому +2

    ena padam s peace thanks to youtub

  • @sahanamohith7518
    @sahanamohith7518 3 роки тому +4

    Super movie 👌👌👌👌👌🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @sunshikausha5699
    @sunshikausha5699 2 роки тому +3

    Super

  • @naveenthree2535
    @naveenthree2535 2 роки тому +16

    இது போன்ற படம் மறுபடியும் எடுக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்

  • @user-xf5ld5oi6n
    @user-xf5ld5oi6n 5 днів тому

    Thankyou.verynice❤😊😊🎉

  • @saibaba172
    @saibaba172 3 роки тому +8

    Super 💐🌹🙏.

  • @Baskar44
    @Baskar44 2 роки тому +4

    2022 la yaru lam intha movie pakkinga

  • @durmarimari1010
    @durmarimari1010 3 роки тому +9

    வாழ்க தமிழ்

  • @shalini8609
    @shalini8609 Рік тому

    We pray more movies in future like ts . Nowdays no divine movies likes TS . Teasing Hindu Gods , and fake gurus movies are leading this time cinema. Tamil language is divine language. God Shiva blessed it . God Murugan only one God as Tamil kadavul . If try to destroy our sanatana dharma damage not only to our religion it will give big impact to our language.

  • @karthi.s4732
    @karthi.s4732 Рік тому +1

    Super movie

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 2 роки тому +1

    பக்தி படம் அருமை

  • @sathishkumar-oi4kk
    @sathishkumar-oi4kk 2 роки тому +4

    Sri Devi good acting Murugan

  • @SureshSuresh-pl7pu
    @SureshSuresh-pl7pu 3 роки тому +5

    Supper filims

  • @anandadurai
    @anandadurai 2 роки тому +2

    23/05/2022
    தாயிா் சிறந்த கோயிலும் இல்லை....
    தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை..

  • @kalirajkali7806
    @kalirajkali7806 4 місяці тому

    அருமையான படம்

  • @vimalakalyanasundaram3458
    @vimalakalyanasundaram3458 2 роки тому +2

    Little sridevi acting super so beauty in murgarcostume