என் உயிரே வா HD Video Song | பூந்தூட்ட காவலக்காரன் | M.N. நம்பியார் | ராதாரவி | இளையராஜா

Поділитися
Вставка
  • Опубліковано 16 лют 2022
  • Watch this Video Song "En Uyire Vaa" from Poonthotta Kaavalkaaran
    Song: En Uyire Vaa
    Singer: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
    Music: Ilaiyaraaja
    Star Cast: Vijayakanth, M. N. Nambiar
    Lyricist: Gangai Amaran
    Director: Senthilnathan
    Producer:Tamilannai Cine Creation
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #Vijayakanth #Raadhika #Ilaiyaraaja #PyramidAudio

КОМЕНТАРІ • 62

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 9 місяців тому +67

    தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள் 25 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹 அப்படியே புரட்சி கலைஞர் & ஆனந்த் & வாணி & இளையராஜா 4 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Oil & Gas field 🌹 10.8.2023🌹

    • @tatamochi9584
      @tatamochi9584 5 місяців тому

      ❤❤❤❤❤❤

    • @79jammu
      @79jammu 4 місяці тому

      கு தலைவிகளும் தோற்றுப்போன காதல் நினைவுகளோடு 😂

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 4 місяці тому

      @@79jammu Hai Jammu ‌🌹

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 3 місяці тому

      ​@@79jammuஎக்கா இப்படி பொது வெளில பேசாதீக😢😢😢😢

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Рік тому +43

    1988 ஆம் ஆண்டு வெளிவந்த மிகச் சிறந்த பாடல்கள் அடங்கிய ஆக்சன் படம்...
    பூந்தோட்ட காவல்காரன்...
    படம் பல இடங்களில் 150 நாட்கள் கடந்து ஓடியது...
    இசையை வாரி இறைத்து ஆல்பம் முழுக்க மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் பெற்ற பாடல்கள் இந்த படத்தில் இருந்தாலும் ..
    எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்...
    🎵🎵🎵என் உயிரே வா... என்னருகே வா.. என் உயிரே 🎵🎵🎵
    பாடலை
    SPB அவர்கள் KS சித்ரா அவர்களுடன் இணைந்து பாடி இருப்பார்...
    பாடலை
    திரு. கங்கை அமரன் அவர்கள் எழுத ...
    நம் இசைஞானி இளையராஜாவின் இசை
    நம்மை வேறு உலகத்தில் இந்த பாடலை கொண்டு சென்று விடுவார் கேட்கும் போது 🎵🎵🎵
    ❤️❤️❤️
    சங்கரா பரணம் ராகத்தில் வடிவமைத்து இருப்பார்...
    படத்தின் பாடலில் ஒலிக்கும் குழுவினர்கள் குரல்..
    படத்தின் இடை இசைகள் இரண்டு சரணத்தின் முன் ஒலிக்கும் போது 🎵
    இசைஞானி இளையராஜா இசை என்னவென்று சொல்வது ..
    மிக மென்மையான முறையில் இந்த பாடலை வடிவம் கொடுத்து மிகச் சிறப்பாக பாடி இருப்பார்கள் நமது பாடகர்கள் ..
    பாடலின் Rhythm Section
    பாடலில் இசைக்கப்படும் வாத்தியங்கள் இசை..
    Keyboard
    Drums
    Guitar
    Voilin
    குறிப்பாக
    முதல் சரணதின் ஆரம்ப இசை வலது புறத்தில் கீபோர்ட் இசை ஒலிக்க இடது புறத்தில் அது நகர்ந்து ட்ரம்ஸ் வயலின் இணைந்து ஒலிக்கும்...
    பாடல் சரணம் முழுக்க குழுவினர்கள் குரல்கள் மென்மையாக உள்ளே ஒலிக்கும்...
    இதை விட சிறப்பு மிக்க உதாரணம் இசைஞானி இளையராஜா இசைக்கு வேறு பாடல் உதாரனமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..
    Drums ஜாலம் வலது இடது புறம் இரண்டிலும் கலந்து ஒலிக்கும் போது பாராட்ட வார்த்தைகள் தமிழில் தேடுகின்றேன்...
    பாடல் முடியும் போது ட்ரம்ஸ் இசையை கேட்க மறக்காதீர்கள்...
    பாடலை headphones 🎧 மூலம் ஒரிஜினல் ஆடியோ format தரத்தில் கேட்கும் போது நான் சொல்லும் இத்தனையும் புரியும்...
    நம் நாட்டிற்கு மட்டும் அல்ல
    இந்த உலகத்திற்கு
    இறைவன் அருளிய
    மிகப் பெரிய இசை கலைஞர் நம் இசைஞானி இளையராஜா அவர்கள்... 🙏

  • @syed_hussain144
    @syed_hussain144 8 місяців тому +10

    புரட்சி கலைஞருக்கான அற்புதமான படம் வாணி விஸ்வநாத் ஸ்டைலான நடிப்பு நெல்லை பூரணகலா 50நாளுக்கு மேல் ஓடி யது

  • @gurusiv1
    @gurusiv1 3 місяці тому +5

    35 yeaes completed still feels young and youthful song....what a music and voice.

  • @venkatesanganesan7517
    @venkatesanganesan7517 7 місяців тому +10

    விஜயகாந்த் இந்த படத்திற்கு பக்க பலம் பாடல் எல்லாம் சூப்பர் ஹிட் வாணிவிஸ்வநாத் தெலுங்கு நடிகை அறிமுகம்❤

    • @bhagyalakshmi7494
      @bhagyalakshmi7494 5 місяців тому

      You are mistaken. Vani vishwanathan is from Kerala. She is a malayalam actress.

  • @gubangopi3766
    @gubangopi3766 8 місяців тому +7

    நடன அமைப்புகள் நன்றாகவே உள்ளது

  • @sulthand2548
    @sulthand2548 7 місяців тому +6

    Hai iam 43yrs still love this song flashback

  • @DontmissJagan
    @DontmissJagan 16 днів тому

    இதே தேதியில் ரிலீஸ் 10-6-1988
    புரட்சி கலைஞர் ஏழைகளின் நாயகன்
    இறவா புகழ்
    வாழும் ஒருவர் The Great விஜயகாந்த் அவர்கள் சிறப்பாக அந்தோனி கதாபாத்திரத்தில் நடித்த படம்
    மறக்கமுடியாத சினிமா*✍️📋📝🎶📝🎼📋🎶 📻🎹📋📺🎥📽️🎶🎤 பாடல்கள் அனைத்தும் ஹிட்
    பாடல்கள் கங்கை அமரன் அவர்கள்*
    பாடாத தெம்மாங்கு பாடல் சோகமா பாடும் 🎼📻🎵 பாடல் ஆனா உலக சினிமா இசை ரசிகர்களுக்கு பிடித்த பாடல்*
    இயக்குனர் திரு செந்தில் நாதன் அவர்களின் முதல் படம்*
    லிவிங்ஸ்டன் நடித்த முதல் படம்*

  • @niranjana_bangtan4570
    @niranjana_bangtan4570 Рік тому +21

    என் உயிரே வா என் உயிரே
    என் அருகே வா என் உயிரே
    மலர் தூவும் மழை சாரல்
    மனம் எங்கும் ஒரு கூவல்
    மலர் தூவும் மழை சாரல்
    மனம் எங்கும் ஒரு கூவல்
    என் உயிரே வா என் உயிரே
    என் அருகே வா என் உயிரே காளிதாசன் காதல் காவியம்
    நேரில் காணும் நாளிது
    காமதேவன் தேரின் ஓவியம்
    ஜோடி சேரும் தோளிது
    பார்வை அம்பு பாய்ந்தது
    பார்த்து பார்த்து தேய்ந்தது
    மாலை நேரம் ஓய்ந்தது
    மானும் மார்பில் சாய்ந்தது
    காதல் பாட்டு பாடாது
    கண்கள் இன்று மூடாது
    தேகம் தேடி கூடாது
    தென்றல் வந்து ஆடாது
    பூவிது பொன்னிது தூவும் போது
    என் உயிரே வா என் உயிரே
    என் அருகே வா என் உயிரேமாலை சூடும் மாலை நேரமே
    காலை நெஞ்சில் பாரமே
    மாலை போல கூடி சேருமே
    போதை இன்னும் ஏறுமே
    காதல் என்னும் மோகனம்
    காதில் வந்து கூறவா
    கன்னி வேக வாகனம்
    கண்டு நானும் மாறவா
    கன்னம் என்னும் தேன் கிண்ணம் இன்னும்
    தூறும் பூவண்ணம் இன்னும் கொஞ்சம்
    தா என்னும் இன்றும் என்றும்
    நீ என்னும் காலையும்
    மாலையும் காதல் ராகம்
    என் உயிரே வா என் உயிரே
    என் அருகே வா என் உயிரே
    மலர் தூவும் மழை சாரல்
    மனம் எங்கும் ஒரு கூவல்
    மலர் தூவும் மழை சாரல்
    மனம் எங்கும் ஒரு கூவல்
    என் உயிரே வா என் உயிரே
    என் அருகே வா

    • @radhegopal322
      @radhegopal322 Рік тому +1

      மனமெங்கும் ஒரு கூதல்...

    • @Love.953
      @Love.953 3 місяці тому +1

      🎉

    • @Love.953
      @Love.953 3 місяці тому

      ❤❤❤❤❤🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤

    • @anbusir
      @anbusir Місяць тому

      ❤❤❤

  • @100selvan
    @100selvan 25 днів тому

    my all time favourite song...

  • @boobalkrishnan4251
    @boobalkrishnan4251 Рік тому +7

    I love this song for the past 26 year s

  • @muthumeenakshi8043
    @muthumeenakshi8043 Рік тому +4

    Spb appa u r really great

  • @santhoshkumart.v.3454
    @santhoshkumart.v.3454 7 місяців тому +4

    SPB, Chitra Combo Magic,
    Romantic melody. Special song for teenage lovers.

  • @user-zx2py8su3w
    @user-zx2py8su3w Місяць тому

    Like this song

  • @angureshu2076
    @angureshu2076 7 місяців тому +1

    ஆயிரம் மலர்களே மலருங்கள்
    ஊர தெரிஞ்சுகிட்டேன்
    புதிய பாதை
    நிலா பெண்ணே
    #லட்சுமி_கல்யாணம்
    பழநி

  • @kannadasankannadasan9350
    @kannadasankannadasan9350 8 місяців тому +1

    My favorite songs..it's make ooty shooting sight..

  • @t.dineshkumarthirumoorthy4195
    @t.dineshkumarthirumoorthy4195 Рік тому +3

    I like this song ❤️

  • @rajesh19850
    @rajesh19850 Рік тому +4

    Nalla choreography pani irukalam

  • @user-zx2py8su3w
    @user-zx2py8su3w Місяць тому

    My favourite song

  • @SureshKumar-fk9hv
    @SureshKumar-fk9hv 5 місяців тому

    Sema my all favourite song so quite and so sweet song music

  • @SureshKumar-fk9hv
    @SureshKumar-fk9hv 5 місяців тому

    Endru endrum marakka mudiyatha oru 🎶

  • @angureshu2076
    @angureshu2076 7 місяців тому +1

    பிரபு தேவா - ரஹமத் விக்னேஷ் சிவன் - நயன்தாரா சிலம்பரசன் - திரிஷா

  • @MrCartiq
    @MrCartiq 2 місяці тому

    Vani Mam is like second to Radha Mam. Their gesture and appearance are same.

  • @selvakumarana6625
    @selvakumarana6625 Рік тому +2

    Nice song 👌👌

  • @ramachandrang660
    @ramachandrang660 5 місяців тому

    மிகவும் அருமையான பதிவு நல்ல வீடியோ நன்றி வணக்கம் இராமச்சந்திரன் கணேசன் நங்கநல்லூர் சென்னை 61

  • @user-pd5pb5ow7q
    @user-pd5pb5ow7q 6 місяців тому

    நன்றி என் எலும்பு அக்கா மகள்

  • @seenuvasan2662
    @seenuvasan2662 10 місяців тому +10

    இளையராஜா மட்டும் என் என் கண்ணுல மாட்னாரு சும்மாவே விடமாட்டான் கொலை கொள்ளை கற்பழிப்பு இதை எல்லாத்தையும் தடுத்துவிட்டார் அவர் இசையிலேயே

    • @user-pd5pb5ow7q
      @user-pd5pb5ow7q 6 місяців тому

      ஏன். இந்த கொலை. வெறி அவர் தரும் இசை யில் வாழுகிறோம்

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj 3 місяці тому

      அருமை ...அருமை...🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ushakaruppasamy7626
    @ushakaruppasamy7626 Рік тому +1

    Song vera level ❤️❤️

  • @karthikeyanchandrasekaran7654
    @karthikeyanchandrasekaran7654 5 місяців тому

    Captain sir, we miss you sir.

  • @mnisha7865
    @mnisha7865 5 місяців тому

    Nice song and voice and 🎶 10.1.2024

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi 6 місяців тому +1

    ❤❤SRM SRK my dear wife Sivaranjani Rameshkumar

  • @Vikknes
    @Vikknes Рік тому +1

    🥰♥️

  • @sanjeevikumarxaviet6229
    @sanjeevikumarxaviet6229 3 місяці тому

  • @angureshu2076
    @angureshu2076 7 місяців тому

    3:51
    மோகன் அவுட்ரைட்
    ராமராஜன் ஆல்ரைட்
    ஹம்சலேகா சிம்ப்ளி வேஸ்ட்

  • @InnocentBarn-zu4ot
    @InnocentBarn-zu4ot 4 місяці тому

    Love my dear love to ne forever ☔🌈 to

  • @user-hm2zz8iz4b
    @user-hm2zz8iz4b 5 місяців тому

    😊😊😊😊

  • @boobalkrishnan4251
    @boobalkrishnan4251 Рік тому

    🌷🌷🌷

  • @padmapriya9546
    @padmapriya9546 3 місяці тому

    Nan piratha varudam

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 9 місяців тому +2

    hi.for.ilayaraja.music.composed.and.k.s.chitra/spb.voice.very.(nice).tamil.flim/song-date:24/09/2023.

  • @poomsmuralimurali1377
    @poomsmuralimurali1377 Місяць тому

    Inimai

  • @heavensmagic
    @heavensmagic Рік тому

    7

  • @user-tv1vx7pc8s
    @user-tv1vx7pc8s 2 місяці тому

    பெண் : ஹா ஆஆ
    ஆஆ ஹா ஆஆ
    ஆஆ ஆஆ ஆஆ
    ஆஆ
    குழு : ………………………….
    பெண் : என் உயிரே வா
    என் உயிரே என் அருகே
    வா என் உயிரே மலர் தூவும்
    மழை சாரல் மனம் எங்கும்
    ஒரு கூவல் மலர் தூவும்
    மழை சாரல் மனம் எங்கும்
    ஒரு கூவல்
    பெண் : என் உயிரே வா
    என் உயிரே என் அருகே
    வா என் உயிரே
    ஆண் : காளிதாசன் காதல்
    காவியம் நேரில் காணும்
    நாளிது
    பெண் : காமதேவன்
    தேரின் ஓவியம் ஜோடி
    சேரும் தோளிது
    ஆண் : பார்வை அம்பு
    பாய்ந்தது பார்த்து பார்த்து
    தேய்ந்தது
    பெண் : மாலை நேரம்
    ஓய்ந்தது மானும் மார்பில்
    சாய்ந்தது
    ஆண் : காதல் பாட்டு
    பாடாது கண்கள் இன்று
    மூடாது
    பெண் : தேகம் தேடி
    கூடாது தென்றல்
    வந்து ஆடாது
    ஆண் : பூவிது பொன்னிது
    தூவும் போது
    ஆண் : என் உயிரே வா
    என் உயிரே என் அருகே
    வா என் உயிரே மலர்
    தூவும் மழை சாரல் மனம்
    எங்கும் ஒரு கூவல் என்
    அருகே வா என் உயிரே
    பெண் : மாலை சூடும்
    மாலை நேரமே காலை
    நெஞ்சில் பாரமே
    ஆண் : மாலை போல
    கூடி சேருமே போதை
    இன்னும் ஏறுமே
    பெண் : காதல் என்னும்
    மோகனம் காதில் வந்து
    கூறவா
    ஆண் : கன்னி வேக
    வாகனம் கண்டு
    நானும் மாறவா
    பெண் : கன்னம் என்னும்
    தேன் கிண்ணம் இன்னும்
    தூறும் பூவண்ணம்
    ஆண் : இன்னும் கொஞ்சம்
    தா என்னும் இன்றும் என்றும்
    நீ என்னும்
    பெண் : காலையும்
    மாலையும் காதல் ராகம்
    ஆண் : என் உயிரே
    வா என் உயிரே
    பெண் : என் அருகே
    வா என் உயிரே
    ஆண் : மலர் தூவும்
    மழை சாரல் மனம்
    எங்கும் ஒரு கூவல்
    பெண் : மலர் தூவும்
    மழை சாரல் மனம்
    எங்கும் ஒரு கூவல்
    பெண் : என் உயிரே
    வா என் உயிரே
    ஆண் : என் அருகே
    வா என் உயிரே