Oru Kathal Enbathu HD Video Songs # Tamil Songs # Chinna Thambi Periya Thambi # Prabhu & Nadhiya

Поділитися
Вставка
  • Опубліковано 9 кві 2018
  • Songs : Oru Kathal Enbathu HD Video Songs
    Movie : Chinna Thambi Periya Thambi
    Music :Gangai Amaran
    Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @saravanan8152
    @saravanan8152 3 роки тому +1356

    இந்த பாடலுக்கு நிகர் இனி வரப்போவதில்லை
    உங்களுக்கும் இந்த பாடலை பிடித்திருந்தால் ஒரு லைக் போடுங்கள்

  • @muthus7594
    @muthus7594 2 роки тому +28

    அதனால்தான் சொல்கிறேன்.70-80பொற்காலங்கள்.யாருக்கும் கிடைக்காத பாக்கியம்

  • @krishnakumarst9577
    @krishnakumarst9577 3 роки тому +56

    திரும்ப போகமுடியாத துறத்திற்கு வந்துவிட்டோம் அந்த இனிமையான நாட்கள்கிடைக்க. வாய்பேயில்லை

  • @ishuwithkavi4120
    @ishuwithkavi4120 3 роки тому +1581

    இப்பாடல் யார் யாருக்கெல்லாம் பிடிக்கும் லைக் போடுங்க

    • @sureshjeyakumar8068
      @sureshjeyakumar8068 3 роки тому +10

      My first love song

    • @premasaraswathy1836
      @premasaraswathy1836 3 роки тому +5

      Nice👑👑👑👑👑👑👑👑👑👑👑👒3.1.2021

    • @ishuwithkavi4120
      @ishuwithkavi4120 3 роки тому +2

      @@premasaraswathy1836 nandri

    • @balanbalan7854
      @balanbalan7854 3 роки тому +8

      பலமுறை கேட்டிருக்கிறேன் இன்னும் கேட்பேன்

    • @satheeshsahadevan2583
      @satheeshsahadevan2583 3 роки тому +3

      👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 3 роки тому +699

    தற்போது இந்த பாடலை 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே பிரபு & நதியா & கங்கை 3 பேருக்கும் ஒரு bye bye சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹

  • @maheshwarilalitha1738
    @maheshwarilalitha1738 3 місяці тому +21

    இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் என் கண்கள் குளமாகும்

  • @sanjaygovindaraj
    @sanjaygovindaraj 3 роки тому +427

    இது மாதிரி கம்போசிங் இனி வராது! தனித்துவம் உணர்ந்தவர்களுக்கே!

  • @yokarasadones9577
    @yokarasadones9577 Рік тому +14

    அவதானித்துப் பாருங்கள்
    ஆடையில் - ஒரு சிறு விலகல்
    இல்லை - இப்போது
    விரலுக்கு - மோதிரம்
    அணிந்து - போன்று ஆடை
    இது தான் - பாடல்
    உண்மையான காதல் தேடல்

  • @riviereganessane9128
    @riviereganessane9128 Рік тому +33

    கோடி முறை கேட்டாலும் திகட்டாத இசைஞானியின் தேனமுதம்

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 3 роки тому +372

    பிரபுவின் அழகான நடனத்திற்கு அப்போது பலர் அடிமை --கன்னக்குழி அழகன் பிரபுவின் இனிய நடிப்பில் அருமையான வெற்றிப்படம்

    • @surendarraj7501
      @surendarraj7501 3 роки тому +3

      S... correct...

    • @saravanakumarm8447
      @saravanakumarm8447 3 роки тому +3

      நானும்தான்.

    • @dharanimadhu120
      @dharanimadhu120 3 роки тому +2

      Brabhu sir always beautiful ...

    • @sreenivasanr2210
      @sreenivasanr2210 3 роки тому +1

      Ofcourse

    • @saravanakumarm8447
      @saravanakumarm8447 3 роки тому +4

      பிரபு அவர்கள் தன் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் இன்னும் நீண்ட காலம் ஹீரோவாக நடித்திருக்க முடியும்.

  • @thiravidamanig8681
    @thiravidamanig8681 3 роки тому +185

    எத்தனை தடவை கேட்டாலும் இந்தப்பாடல் சலிப்பதில்லை அவ்வளவு அருமையான பாடல்........

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 роки тому +102

    இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு மகிழ்ச்சி மனதில்......❣

  • @karudevi1526
    @karudevi1526 3 роки тому +829

    நாகரிகமான காதலை பாருங்கள். இன்று ஆடை இல்லாமல் ஆடுகிறார்கள்

  • @lakshmis6119
    @lakshmis6119 2 роки тому +13

    ஆஹா இது எங்க காலத்து பாடல். என்ன ஒரு இனிமையான பாடல். அது ஒரு பொற்காலம்.

  • @user-pi7ch3tm8q
    @user-pi7ch3tm8q 3 місяці тому +11

    என் பெயர் அம்பேத்கர் வயது 40அ ன்று முதல் இன்று வரை தொடர்ந்து கேட்டு கொண்டு இருக்கிறேன்

    • @maaran7790
      @maaran7790 2 місяці тому

      Me 33, me also 😊

  • @k.vijaykumar7689
    @k.vijaykumar7689 3 роки тому +120

    உன்னைப்போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை!! உன்னை அன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை!!!அருமையான வர்ணனை!!!

    • @puduvaigalatta4541
      @puduvaigalatta4541 10 місяців тому


      Oru Kadhal Enbathu Song Lyrics - Chinna Thambi Periya Thambi

      Album: Chinna Thambi Periya Thambi
      Artists: S. Janaki, S.P. Balasubrahmanyam
      Music by: Ilayaraja
      Lyricist: Vairamuthu
      Release Date: 10-06-2020 (02:55 PM)
      Oru Kadhal Enbathu Song Lyrics - English & Tamil
      Oru Kadhal Enbathu Song Lyrics from Tamil film Chinna Thambi Periya Thambi, The music of Oru Kadhal Enbathu song composed by Ilayaraja and The song is Sung by S. Janaki, S.P. Balasubrahmanyam. The ORU KADHAL ENBATHU lyrics are penned by Vairamuthu.
      Englishதமிழ்
      பாடகி : எஸ். ஜானகி
      பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
      இசையமைப்பாளர் : இளையராஜா
      ஆண் : { ஒரு காதல்
      என்பது உன் நெஞ்சில்
      உள்ளது உன் நெஞ்சில்
      உள்ளது கண்ணில்
      வந்ததடி } (2)
      ஆண் : பெண் பூவே
      வாய் பேசு பூங்காற்றாய்
      நீ வீசு காதல் கீதம் நீ பாடு
      ஆண் : ஒரு காதல்
      என்பது உன் நெஞ்சில்
      உள்ளது உன் நெஞ்சில்
      உள்ளது கண்ணில்
      வந்ததடி
      பெண் : கன்னிப் பூவும்
      உன்னை பின்னிக் கொள்ள
      வேண்டும் முத்தம் போடும்
      போது எண்ணிக் கொள்ள
      வேண்டும்
      ஆண் : முத்தங்கள்
      சங்கீதம் பாடாதோ
      ஓ உன் கூந்தல்
      பாயொன்று போடாதோ

      பெண் : கண்ணா
      கண்ணா உன்பாடு
      என்னைத் தந்தேன்
      வேரோடு
      ஆண் : உன் தேகம்
      என் மீது
      ஆண் : ஒரு காதல்
      என்பது உன் நெஞ்சில்
      உள்ளது உன் நெஞ்சில்
      உள்ளது கண்ணில்
      வந்ததடி
      ஆண் : உன்னைப் போன்ற
      பெண்ணை கண்ணால்
      பார்த்ததில்லை உன்னையன்றி
      யாரும் பெண்ணாய் தோன்றவில்லை
      பெண் : பூவொன்று
      தள்ளாடும் தேனோடு
      மஞ்சத்தில் எப்போது
      மாநாடு
      ஆண் : பூவின் உள்ளே
      தேரோட்டம் நாளை
      தானே வெள்ளோட்டம்
      பெண் : என்னோடு பண்பாடு
      பெண் : ஒரு காதல்
      என்பது உன் நெஞ்சில்
      உள்ளது உன் நெஞ்சில்
      உள்ளது கண்ணில்
      வந்ததடி
      பெண் : பெண் பூவே
      வாய் பேசு பூங்காற்றாய்
      நீ வீசு காதல் கீதம் நீ பாடு
      ஆண் : ஒரு காதல்
      என்பது உன் நெஞ்சில்
      உள்ளது உன் நெஞ்சில்
      உள்ளது கண்ணில்
      வந்ததடி

    • @kannankovai9385
      @kannankovai9385 13 днів тому

      Super

  • @vijayananthjayaraj4921
    @vijayananthjayaraj4921 3 роки тому +183

    இசைஞானியை தவிர வேறு யாராலும் இம்மாதிரி ரசனையாக இசையமைக்க முடியாது...

    • @alfamale007
      @alfamale007 2 роки тому +5

      gangai amaran music!

    • @venkatesanmunirathinam5383
      @venkatesanmunirathinam5383 2 роки тому +10

      @@alfamale007 this song composed and argusation by ilayaraja but film music directory gangai amaran

    • @vvstudiopudukkottai7162
      @vvstudiopudukkottai7162 2 роки тому +9

      @@alfamale007 Oru Kadhal enbathu ஒரு பாடல் மட்டும் இளையராஜா வாசித்தார் அந்தப் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் கங்கை அமரன் வாசித்தார்

    • @vvstudiopudukkottai7162
      @vvstudiopudukkottai7162 2 роки тому +5

      ஒரு பாடல் மட்டும் இளையராஜா வாசித்தார் அந்தப் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் கங்கை அமரன் வாசித்தார்

    • @a.saravanakumara.saravanak8538
      @a.saravanakumara.saravanak8538 2 роки тому +1

      சார் இது கங்கை அமரன் இசை.

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 2 роки тому +95

    இந்த பாடலின் ஆரம்ப
    (Opening music) இசையிலுள்ள Richness எனக்கு தெரிந்து எந்த பாட்டிலும் கேட்டதில்லை

    • @venkatesansundararajan80
      @venkatesansundararajan80 2 роки тому +7

      ஆரம்ப இசை வேறு பாடலில் உண்டு நண்பா. " காலம் மாறலாம் நம் காதல் மாறுமா " பாடலைக் கேளுங்கள். மெய் மறந்து போவீர்கள். ஒன்று மட்டும் நிச்சயம் இசைக் கடவுள் Maestro வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற பெருமை. ஆனாலும் ஒரு காதல் என்பது பாடலுக்கு நிகர் இதுதான்.இன்னொரு பாடல் உண்டு பொண்ணுமணி படத்தில் வரும் ஆத்து மெட்டுல முத்தம் ஒன்று கொடுத்தால்.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 роки тому +1

      @@venkatesansundararajan80 நன்றி நண்பா

    • @ashwinr130
      @ashwinr130 2 роки тому

      💯 true

    • @Sundaracholai
      @Sundaracholai 2 роки тому +4

      அதற்காகவே நான் எத்தனை ஆயிரம் முறை கேட்டேன் என எனக்கே தெரியாது.! இந்த வயலின் இசைக்கோர்ப்பை நேரில் கண்டவர்கள் கொடுத்து வைத்தவரகள் .! இதே போல வர்ண (வயலின்) ஜாலம் இசைஞானிக்கே சாத்தியம். அவற்றில் சில..1. ராதா அழைக்கிறாள்..2. பூ மாலையே தோள் சேர வா..
      3. மன்னவனே..மன்னவனே..(தந்து விட்டேன் என்னை) இன்னும் பல நூறு..நன்றி பல அற்புதங்களை அசைபோட வைத்ததற்கு..

    • @maranindhu5262
      @maranindhu5262 2 роки тому +1

      Yes

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 2 роки тому +65

    வரிகள் அல்ல நம் மனதில்
    தோன்றும் அருவி அது தான்
    இளமைக் காலம் என்றும்
    ராஜா ராஜா👑 தான் 😍🙏

  • @kasirajanp4703
    @kasirajanp4703 2 роки тому +57

    பஸ் பயணத்தில் இந்த பாடல் ஒலித்தால் சூப்பராக இருக்கும். ஒவ்வொரு பஸ்ஸிலும் இந்த பாடல்(ஒலிக்காத இடமே கிடையாது அது ஒரு பொற்காலம்) தேனாக பாயும். நதியாவை போல அந்த நாளில் இடுப்பை கிள்ள எந்த ஆணையும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இப்போ சகலமும் உண்டு.

  • @vthiagarajan9543
    @vthiagarajan9543 3 роки тому +265

    2021 பிப்ரவரி 7. இன்றும் இந்த பாடலை ரசிப்பது நியாயம்தானே.

  • @thamothrathamothra4292
    @thamothrathamothra4292 8 місяців тому +13

    இந்தப் பாடலை எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் இசையமைத்த இசைஞானி இளையராஜா அவருக்கும் இப்படத்தில் இந்தப் பாடலை இணைத்துக்கொண்ட கங்கை அமரன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @nareshvarman4199
    @nareshvarman4199 3 роки тому +146

    இந்த படம் எங்க ஊர் கள்ளிமடை அருகில் வெங்கடலட்சமி கல்யாண மண்டபத்தில் நண்பர்களுடண் ஷுட்டிங் பார்த்த அந்த நாள் ஞாபகம்....

    • @SkSk-vy7eu
      @SkSk-vy7eu 3 роки тому +1

      அந்த, ஊர்,எது

    • @nareshvarman4199
      @nareshvarman4199 3 роки тому +3

      @@SkSk-vy7eu COIMBATORE DISTRICT SINGANALLUR RAJALSKSHMI MILLS.

    • @user-ou8ld3rb9q
      @user-ou8ld3rb9q 3 роки тому

      எந்த காட்சி கொஞ்சம் விளக்கவும்.

    • @sen11111
      @sen11111 3 роки тому

      Super

  • @chellappachellappa8954
    @chellappachellappa8954 2 роки тому +124

    கங்கை அமரன் ஐயா அவர்களை வணங்குகிறேன் . மிகவும் அற்புதமான வரிகள் . உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை உண்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை மிகவும் அழகான வரிகள் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.

    • @muthumaniganesan8278
      @muthumaniganesan8278 2 роки тому +4

      Enakkum intha line tha pidikum

    • @ajaivijai1252
      @ajaivijai1252 2 роки тому

      True

    • @sampathg6523
      @sampathg6523 2 роки тому

      அருமையான வரிகள்.....

    • @antonyjayaraj95
      @antonyjayaraj95 2 роки тому

      உண்மை தான் . எனக்கும் பிடித்த வரிகள்.

    • @rajavasanthav224
      @rajavasanthav224 Рік тому +3

      ,Intha padalai amaithavar illyaraja

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 3 роки тому +213

    Home Theatre ல் கேட்பதற்கு அருமையாக இருக்கும் இந்த பாடல்.

    • @KrishnaMoorthy-zl7ye
      @KrishnaMoorthy-zl7ye 3 роки тому +2

      Home theater illai headphone vachu katkanum

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 3 роки тому +2

      @@KrishnaMoorthy-zl7ye home theater la bass super ah irukum indha song
      அதுலதான் கேட்டுட்டு இருக்கேன் 😌

    • @rajurohith6732
      @rajurohith6732 2 роки тому

      Yes

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 2 роки тому

      @@rajurohith6732 Ok 🌷 Thank you 🌷 By Dubai Tamizhan 🌹🌹🌹

    • @pmurugammal5062
      @pmurugammal5062 2 роки тому

      Super.super sama.sama.song

  • @revathy335
    @revathy335 2 роки тому +42

    காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது. எனும்போது வரும் இசை நெஞ்சை நெகிழ வைக்கும். அதில் பிரபு, நதியா ,சேர்ந்து நடிக்கும் போது ஒரு அபாச சீன்யில்லாமல் அழகாக படியபாடல் ,அருமை மிக மிக அருமை 👌👌👌

  • @theeran100
    @theeran100 2 роки тому +20

    எவ்வளவு அருமையான பாடல்.
    படு மோசமான ஒலி தரத்தில் பதிவேற்றிய நீ என் கையில் கிடைத்தால் உன் விரல் ஒடிப்பு உறுதி.

  • @rajaarun7874
    @rajaarun7874 3 роки тому +182

    கல்லும் கரைந்து போகும். இந்தப் பாடலைக்கேட்டால்.....

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Рік тому +10

    Guitar, bass, drums, violin, flute என்ற அத்தனையும் அலை கடலாக திருண்டு வந்து நம்மை மூழ்கடிக்கிறது. அற்புதம்

  • @sridevis9087
    @sridevis9087 3 роки тому +68

    பிரபு அருமை
    நதியா அழகு
    பாடல் இனிமை

  • @chellapak2489
    @chellapak2489 4 роки тому +265

    எத்தனை முறை கேட்டாலும் சிக்காத பாடல் அதிலும் உண்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்த்து இல்லை உண்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்ற வில்லை வரிகள் படுஅருமை.

  • @thalapathysuresh.j4715
    @thalapathysuresh.j4715 2 роки тому +23

    உன்னைப் போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை உன்னை என்று யாரும் பெண்ணை தோன்றவில்லை மறக்கமுடியாத சிங்கார வரிகள்

  • @sivaprakasam4767
    @sivaprakasam4767 2 роки тому +10

    கோயமுத்தூரில் உள்ள சிறுவாணி நீர்வீழ்ச்சி பூண்டி சிவன் கோவில் மருதமலை ஆகிய இடங்களில் இந்த பாடல் படமாக்கப்பட்டது

  • @kannankannan-ib9ev
    @kannankannan-ib9ev 2 роки тому +31

    கங்கை அமரன் இசை மனதை கட்டி போட்டு விடுகிறது. எஸ்பிபி குரல் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டிவிடுகிறது. இருவரின் உழைப்பு இன்று வரை பேச வைக்கிறது. நாளையும் தொடரும். தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    • @inbaraj2505
      @inbaraj2505 Рік тому +2

      மிகவும் அழகான மற்றும் அற்புதமான வரிகள்

    • @johnsonjo8454
      @johnsonjo8454 Рік тому +1

      இசை கங்கை அமரன் அவர்கள்

    • @Humanos1971
      @Humanos1971 6 місяців тому +1

      Music :Gangai Amaran
      Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki

    • @somapssr
      @somapssr 4 місяці тому +3

      the song is an exception in the movie , but composed by Ilaiyaraaja

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 2 роки тому +17

    கங்கை அமரன் அவர்கள் ஒரு அருமையான கவிஞராக இன்றுவரை வாழ்ந்து வருகிறார்.
    இளையராஜாவின் வெற்றிக்கு காரணமான கங்கை அமரன் வாழ்க வாழ்க வாழ்க

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 2 роки тому +27

    பூ ஒன்று தள்ளாடும் தேனோடு!
    மஞ்சத்தில் எப்போது மாநாடு!
    என்னை தந்தேன் வேரோடு
    வாலிப வரிகள்!
    வாலிப காலத்தில்!
    1988 காலங்களில்!

  • @SivaSiva-cz7xn
    @SivaSiva-cz7xn 3 роки тому +63

    தேனிசை பிரபு நதியா சரியான ஜோடி....‌நாகரீகமான அன்பான காதல்..

  • @shankarbabud2271
    @shankarbabud2271 3 роки тому +82

    மயிற்கூசரியும் தொடக்க இசை..ராக தேவனின் தனித்துவம்

    • @shankarbabud2271
      @shankarbabud2271 3 роки тому +8

      @@manisg007 சின்ன தம்பி, இந்த பாடல் மட்டும் எனது அருமை இளையராஜா...அ அ அ..அய்ஓ அய்ஓ..போய் கார்டூன் சேனல் பாருங்க

    • @thirupathi7407
      @thirupathi7407 3 роки тому +7

      Indha paattu Mattum Ilaiyaraja compose senjadhu.. Gangai Amaran eh oru interview la sollirukaru

    • @Gnkilayaraja
      @Gnkilayaraja 3 роки тому +5

      @@manisg007 இந்த பாடல் இளையராஜா ஏற்கனவே வேறு படத்துக்கு இசையமைத்திருந்தார்.
      டைரக்டர் மணிவண்ணன் இப்பாடலை ராஜா சார் அனுமதியுடன் பயன்படுத்தினார் மணிவண்ணன். கங்கை அமரனே இதை ஒரு பேட்டியில் கூறினார்.

    • @greenfocus7552
      @greenfocus7552 3 роки тому +4

      @@manisg007 ஆனால் இந்த பாட்டின் மெட்டு ஏற்கெனவே ராசா சார் போட்டு வைத்ததை எடுத்து பயன்படுத்தியதாக கங்கை அமரன் கூறியுள்ளார்.

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 3 роки тому +2

      @@manisg007 Competition la intha song matu paaduringa na, ithu Raja compose pannathu thana nu Singing competition la Gangai Amaran sonnaru.. Theriyama pesa kudathu 🙃

  • @fzbillamurugan2424
    @fzbillamurugan2424 3 роки тому +82

    உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை .....அடிக்கடி முனகும் வரிகள் 😍😍😍😍😍👌👌👌👌👌

  • @dilshath2432
    @dilshath2432 2 роки тому +5

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் நதியா என் ஆஸ்தான நாயகி இளைய ராஜா சாரின் அருமையான இசையில் அத்தனை பாடலும் அருமை

  • @saithirusaithiru4303
    @saithirusaithiru4303 8 місяців тому +3

    100ஆண்டுகள்ஆனாலும் இப்பாடல் இசை கேட்க இனிக்கும்

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Рік тому +5

    பிரபு நதியா ஜோடி அருமை அழகு பாடல் சூப்பர் கேட்க கேட்க சலிக்காத பாடல் 200 முறை கேட்டிருப்பேன் இன்னும் சரிக்காத பாடல் பிரபு நதியா அழகு சூப்பர் பொருத்தம்

  • @A-TWO-X
    @A-TWO-X 2 роки тому +30

    What an amazing composing of music I have ever heard my life time...
    உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை
    உன்னை அன்றி யாரும்
    பெண்ணாய் தோன்றவில்லை..!!
    What a lyrics....?
    இசை தேன் வந்து பாயுது காதினிலே...!

  • @vthiagarajan9543
    @vthiagarajan9543 2 роки тому +8

    என் வயது 65. இந்த பாடலை கேட்கும்போது இளமையாய் உணர்கிறேன். 5 th September 2021.

  • @goneswaran
    @goneswaran 3 роки тому +30

    கிட்டத்தட்ட அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது பாடலை கேட்பது போலவே உள்ளது .பாடலின் வரிகள் அதன் தன்மையை மாற்றுகிறது என்பற்க்கு இந்த பாடல் ஒரு உதாரணம்.

    • @greenfocus7552
      @greenfocus7552 2 роки тому +2

      ரொம்ப சரி. Music தாண்டி வரிகள் நம்மை அறியாமல் உணர்வுகளை தூண்டுகின்றன.

    • @krishmohan6353
      @krishmohan6353 2 роки тому

      தன்மையை மாற்றுவது முதலில் Orchestration... பிறகு தான் வரிகள்.

    • @greenfocus7552
      @greenfocus7552 2 роки тому

      @@krishmohan6353 வரிகளின் அர்த்தம் மற்றும் அதனுள் இருக்கும் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் தான் orchestration அமைய முடியும். கவிஞனின் வரிகளுக்கு மெருகூட்ட தான் இசை

  • @ilayaraja2244
    @ilayaraja2244 4 роки тому +105

    மிகவும் அழகான, இனிமையான பாடல் கேட்டுகிட்டே இருக்க தோணும்!!! நன்றி🙏

  • @kirubakiruba5340
    @kirubakiruba5340 3 роки тому +36

    இனிய பாடல் வரிகள்.. இது போன்ற இசை என்றும் மனதில் நிலைக்கும்....

  • @mutharasus9689
    @mutharasus9689 2 роки тому +6

    நதியா உன் அழகுக்கு ஈடு யாரும் இல்லை.

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 3 роки тому +21

    2020 கொரோனா துயரத்தை மறக்க வைக்கும் இனிய பாடல். "என்னோடு பண்பாடு " எதன்னை அழகான விரசமற்ற காதல் வரிகள் ? ராஜா அவர்களின் இன்னிசையின் சிகரம் இந்த பாடல். நதியாவின் பாந்தமான கொள்ளை அழகு . எத்தனை பேர் இந்த த பேரிடர் நேரத்தில் கேட்டு மகிழ்ந்தீர்கள் ?

    • @balajik4053
      @balajik4053 3 роки тому +1

      Ithu gangai amaran music

    • @hariharasudhanj5271
      @hariharasudhanj5271 3 роки тому

      @@balajik4053 , Listen to the interlude and and conclude...

  • @sivalosika5081
    @sivalosika5081 2 роки тому +4

    ஆஹா எவ்வளவு அருமை இந்த பாடல்.காதலின் சுகம் என்ன என்பது இந்த பாடலின் மூலம் உணர முடிகிறது.

  • @electrob7864
    @electrob7864 2 роки тому +52

    Two days back I went to Village side on bus, during that time this song was played. Greenery on both sides of road, rainy climate made this song listening to next level. Thanks to you tube, found it 🙂.

    • @richievellalar3214
      @richievellalar3214 7 місяців тому

      which village ? do you have the name , from where to where ? any land mark of the location

  • @Op_Gamerz007
    @Op_Gamerz007 4 роки тому +81

    நீண்ட நாட்களாக கேட்டு கொண்டே இருக்கக்கூடிய பாடல்.. சூப்பர் மெலடி... வாழ்த்துக்கள் கங்கை அமரன் சார்...

    • @BC999
      @BC999 4 роки тому +7

      THIS SONG alone in that movie was COMPOSED by Maestro ILAYARAJA. The rest of the songs in the movie was composed by GA. GA said this in Jaya TV reality show singing competition way back in the 2000s where Uma Ramanan was also the judge. IRONICALLY, only this song became a HIT in this album! If you look at the "freshness" of the tune and the RICH orchestration, it is unmistakably Maestro Ilayaraja!
      The tune is so FRESH even today (end of 2019!). That prelude, those beautiful interludes are ONLY POSSIBLE by Maestro Ilayaraja!

    • @riviereganessane9128
      @riviereganessane9128 4 роки тому +4

      No this is Raja song

    • @rajanrg
      @rajanrg 4 роки тому +3

      @@BC999 பூ மாலையே தோள் சேரவோ ராகத்தை உச்சஸ்தாயியில் - டாப் பிச்சில் வைத்து , அந்த பாடலின் வேகத்தில் அப்படியே நீச்சஸ்தாயியில் லோ பிச்சில் இளையா சார் உருவாக்கிய புதிய சாயை ஆகும். இதில் எஸ் பி பி முழுக்க உச்சஸ்தாயியை லோபிச்சில் எடுத்து பாடி இருக்கிறார். அதே நேரத்தில் ஜானகி அம்மா தன் குரலை மாடுயூல் செய்யாமல் அப்படியே பாடி சிறப்பித்திருப்பதை உணரலாம். இளையராஜா அமிர்தம் என்றால் கங்கை அமரன் அவர்கள் அதனை நமது இதழில் சேர்க்க பயன்படும் அகப்பை யாவார் பாத்திரமாவார் கரண்டியாவார்.

    • @BC999
      @BC999 4 роки тому +5

      @@rajanrg Paathiramo, karandiyo, sattiyo. Whatever! MUSIC is what captures hearts and souls, FIRST. Lyrics and vocals are secondary and tertiary only. In this country, our people CAN NEVER think beyond the word "song" when it comes to music. That's why I keep saying this - IR did NOT deserve to be born in this country or state.

    • @rajanrg
      @rajanrg 4 роки тому +1

      @@BC999 உண்மைதான்

  • @dixsandix1582
    @dixsandix1582 2 роки тому +5

    எனது வேலை நேரங்களில் அடிக்கடி கேட்கும் பாடல் வேலை போவதே தெரியாது

  • @jeevap3433
    @jeevap3433 2 роки тому +5

    இந்த பாடலை நான் கோடி முறை கேட்டுவிட்டேன். ஒவ்வொரு தடவை கேட்டுகும் போது புதிதாக தோன்றும் . இந்த இசை பாடல் வரிகள் மனதை மகிழ்ச்சியாக வைத்து இருக்கிறது.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +4

    சின்ன தம்பி பிரபு கணேசன் அழகு குறையாத அழகி நதியாவை துரத்தி காதல் பாடி செல்லும் காட்சி சூழல் அருமை.. மென்மையான குரல் .. அதற்கேற்ற மென்மையான இசை தந்த கங்கை அமரன்..
    அருமை.. அழகு.. மென்மை.. இனிமை...

    • @MPJANA
      @MPJANA 2 роки тому +2

      இந்த படத்தில் இந்த பாடல் மட்டும் ராஜா இசையமைத்தது.

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw 4 роки тому +43

    அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா😍😍
    Yesterday Today Tomorrow Forever composer Maestro Illayaraja ..

  • @jancyranirengarajan5721
    @jancyranirengarajan5721 4 роки тому +67

    அருமையான பாடலும் இசையும் கேட்க கேட்க இனிமை 💐💐💐💐👌👌👌👌👌👏👏👏👏👏

  • @durairajkandasamy4456
    @durairajkandasamy4456 2 роки тому +2

    வரிகளில் வரும் ஒவ்வொரு வார்த்தைகளையும் கவனியுங்கள் அருமை ! அருமை!

  • @manisekar2884
    @manisekar2884 3 роки тому +68

    Janaki amma voice.... SPB sir 😭

  • @yourzhaja
    @yourzhaja 4 роки тому +182

    அந்த காலம் இனியது

  • @prakashnr4825
    @prakashnr4825 3 роки тому +56

    For 15 years of my youth, I grew up listening to just SPB, Janaki, Chitra, Mano, Jesudas, Malaysia Vasudevan and Ilaiyaraja! No other singers were heard of! The glorious era is fading away, slowly and steadily! Rest in Peace SPB Sir!

    • @venkatr2446
      @venkatr2446 3 роки тому +3

      Mano is a good singer but certainly not in the league of SPB and YD.

    • @prakashnr4825
      @prakashnr4825 3 роки тому +5

      @@venkatr2446 it is a matter of personal tastes and likes...he was not my personal favourite as well but Maestro did use Mano a lot!

    • @Anjalirams.
      @Anjalirams. 3 роки тому +1

      So true... True professionals and such discpline they have❤❤❤

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 2 роки тому +2

    இந்த மாதிரி பாடல்கள் எல்லாம்
    இனி மேல் பார்க்கமுடியாது
    இனிமையான பாடல் 👌

  • @kowsiksrikanda9756
    @kowsiksrikanda9756 3 роки тому +66

    RIP SPB Sir, We are missing you...!

  • @NanjilRider-hari
    @NanjilRider-hari 2 роки тому +6

    And janaki amma entry in the song woww goosebumps....
    Kanni poovam unnai....
    Any comments....

  • @karunakarankarunakaran5646
    @karunakarankarunakaran5646 2 роки тому +9

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

  • @SathishMobils
    @SathishMobils 4 роки тому +135

    பாடல்கள் என்றால் இப்படி இருக்கவேண்டும்...

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Рік тому +2

    இப்படி ஒரு பாடல் அருமையான காதல் ரசனை பாடல் நாகரிக காதல் இப்படி ஒரு பாடல் இப்படி ஒரு பாடல் வருவது சந்தேகம்

  • @krishmohan6353
    @krishmohan6353 4 роки тому +290

    இளையராஜாவின் opening music,மற்றும் interlude BGMகள் நாடி நரம்புகள்,மற்றும் ரத்தத்தில் ஓடி கொண்டிருப்பவனால் மட்டுமே சொல்ல முடியும்..இது கங்கை அமரன் compose செய்தது அல்ல என்று....
    அந்த opening prelude music ஒன்றே பாட்டின் முழு அர்த்தத்தையும் உணர்த்தி விடுகிறது.இதெல்லாம் இசைக்கடவுள் இளையராஜாவால் மட்டுமே சாத்தியம்🙏🙏

  • @padmasri6481
    @padmasri6481 3 роки тому +9

    காதல் என்பது என்னவென்று அருமையாக சொன்ன பாடல்.

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 2 роки тому +2

    நதியா மேடம் ,ஆஹா,அருமையான முகம்!

  • @g.r.mahendran.mahendran2098
    @g.r.mahendran.mahendran2098 2 роки тому +5

    This song shoots taken in coimbatore...narasipuram siruvani over pipe, kovai kutralam, maruthamalai, semmedu, devarayapuram villages and coimbatore singanallur....venkatalakshmi kalyanamandapam...also poondi temple steps( now isha yoga).

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 роки тому +3

    நாகரீகமான காதல் பாடல்...இனிமை... படக்காட்சி அருமையாக செய்து உள்ளனர்...

  • @aahash474
    @aahash474 2 роки тому +5

    ஒவ்வொரு வரிகளும் அருமை

  • @basheerahmed816
    @basheerahmed816 Рік тому +1

    Flute, guitar, violin என்னா காம்பினேஷன் யா..... Superb

  • @pselvam957
    @pselvam957 2 роки тому +2

    இசைஞானி இளையராஜா இனிய இசையில் மிக இனிமையான மனதை வருடும் அருமையான பாடல்.நான் விரும்பும் இனிய பாடல்களில் இதுவும் ஒன்று

  • @SatheeshKumar-hf5ms
    @SatheeshKumar-hf5ms Рік тому +4

    Prabhu and nadhiya super combo melody magic song SPB and Janaki kural voice super Gangai amaran maestro magic musician legend proud of you SKR

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 роки тому +3

    Nan inthq padala palla ayiram murai keden ...innum kedu kondu than iruken... Nadhiya prabhu jodi rompa super... Illayaraja isai super

  • @nausathali8806
    @nausathali8806 2 роки тому +2

    எவ்வளவு அருமையான ஒரு
    இசையை தந்திருக்கிறார் இசைஞானி என்று நினைத்தால்,
    இசைத்தது ஞானியல்ல.... அவரின்
    தம்பி கங்கை அமரன்,
    அற்புதமான ஒரு இசையை அண்ணனை போன்று எவ்வளவு இனிமையாக தந்திருக்கிறார் அமரன்.
    எந்தளவுக்கு தெளிவான ஒலிப்பதிவு,
    ஜானகி அம்மாவும், S.P.B.அவர்களும்
    தங்களது அருமையான குரலின் மூலம் தரமான ஒரு பாடலை நமக்கு வழங்கியிருக்கிறார்கள்... அருமை.
    எண்ணங்கள் மலர்கிறது
    80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
    படம் : சின்ன தம்பி பெரிய தம்பி.

  • @chandramohan161
    @chandramohan161 2 роки тому +4

    இது எங்கள் கோவை மாவட்டத்தின் தொண்டாமுத்தூர் பகுதி மற்றும் சிறுவாணி அருவி பகுதியில் படமாக்கப்பட்டு. மோகன் கொங்கு ஷம்போ.

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 2 роки тому +10

    03:06 When he said "Unnai andri Yaarum pennai thondra villai" her expression holding the tree ❤️🔥. The Poet captured her ebbing emotion, brimming at the brink as he wrote "Poo Ondru Thalaadum Then Oodu"... 🔥 Right thru, the song appealed to one's heart. Respectfully dressed Nadhiya 🙏🏿❤️
    Rediscovering another long forgotten forklore

  • @rightguidance9620
    @rightguidance9620 3 роки тому +17

    உன்னைப்போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை!❤️
    உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை!!❤️

  • @palanisamy-mr6wu
    @palanisamy-mr6wu 3 роки тому +3

    காதலை ரசிக்க வைத்தபாடல் வரிகள் ஒவ்வொன்றும் முத்துக்கள்

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 4 роки тому +60

    இசை என்றால் அதில் நாதம்... உயிர் இருக்க வேண்டும்...
    அதை அந்த இசை கடவுளாகிய நீங்கள் மட்டுமே கொடுக்க முடியும்....
    கண்களை மூடி கேட்டால் அப்படியே சொர்க்கம் தான்... பிரவி பயனை அடைந்த மாதிரி இருக்கு....

    • @manisg007
      @manisg007 3 роки тому

      இது கங்கை அமரன் சார்.
      திருந்துங்கய்யா டீ வாங்கித்தாரேன் 😂😂.
      இப்படியே தான் முழுசா என்னவென்று அறியாமல் பலரின் திறமையும் பின்னுக்குத் தள்ளி ..

    • @nirmalrajpandiyan5002
      @nirmalrajpandiyan5002 3 роки тому

      @@manisg007 இந்த படத்திற்கு இசை கங்கை அமரன்.. ஆனால் இந்தப் பாடலை இசை அமைத்தவர் இளையராஜா அவர்கள் தான்

    • @manisg007
      @manisg007 3 роки тому

      @@nirmalrajpandiyan5002 புதுசா இருக்கு. இந்த தகவல்.

    • @nirmalrajpandiyan5002
      @nirmalrajpandiyan5002 3 роки тому

      @@manisg007
      en.m.wikipedia.org/wiki/Chinna_Thambi_Periya_Thambi

    • @nirmalrajpandiyan5002
      @nirmalrajpandiyan5002 3 роки тому

      check sound track

  • @shirleynikkitha4176
    @shirleynikkitha4176 3 роки тому +43

    Everything is perfect about this song....
    The music by Raja sir
    Playback by SPB Sir and Janaki amma
    The cast... Prabu Sir looks so charming and cute♥️
    Nadhiya mam looks so young and naturally so beautiful

  • @chendidinnuhariyaggu8112
    @chendidinnuhariyaggu8112 Рік тому +4

    Thank you Balu sir and janaki Amma ....💐💐 Love from Telangana

  • @brightjose209
    @brightjose209 4 роки тому +55

    பூ ஒன்று தள்ளாடும் தேனோடு
    மஞ்சத்தில் எப்போது மாநாடு
    பூவின் உள்ளே தேரோட்டம்
    நாளை தானே வெள்ளோட்டம்
    என்னோடு பண்பாடு
    ஒரு காதல் என்பது
    உன் நெஞ்சில் உள்ளது
    உன் நெஞ்சில் உள்ளது
    கண்ணில் வந்ததடி

  • @palio470
    @palio470 4 роки тому +8

    கொடைக்கானல் மலை ல இந்த பாட்டா கேட்டா அய்யோயோ..அது சொர்க்கம்தான் வேற லெவல்

  • @karudevi1526
    @karudevi1526 3 роки тому +68

    Spb, s.janaki best singers in the world.

    • @sca7663
      @sca7663 3 роки тому +2

      Chithra amma

    • @karudevi1526
      @karudevi1526 3 роки тому +2

      Chitra amma best in kerala

  • @mahanaimprinters5977
    @mahanaimprinters5977 3 роки тому +15

    2021 la yaarellam indha song ketkuringa

  • @SathishKumar-ii9si
    @SathishKumar-ii9si 3 роки тому +16

    No words. Life time song. Spb and Janaki ma great combination. Rock duet

  • @kannanr7196
    @kannanr7196 2 роки тому +1

    Prabhu-chinna Thambi,periyaThambi,chinnaThambi Periya Thambi ,Intha badangalin hero

  • @anandprem3665
    @anandprem3665 2 роки тому +4

    இனிமையான பாடல், அற்புதமான இசை, அழகான காதல் அருமை!!!👌

  • @selvans732
    @selvans732 4 роки тому +69

    நதியா. பிரபு. Nachural.. அழகு

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 2 роки тому +2

    இந்த படத்தில் எல்லா பாடல்களும் கங்கை அமரன் தான்,ஆனால் இந்த பாடலைத் தவிர. இது கங்கை அமரன் அவர்களை சொன்னது ஜெயா டிவி தொகைகாட்சியில் ஒளிபரப்பாகும் ராகமாலிகா நிகழ்ச்சியில்.

  • @krishmohan6353
    @krishmohan6353 3 роки тому +58

    SPB முதல் சரணத்தில்....."முத்தங்கள் சங்கீதம் பாடாதோ..உன் கூந்தல் பாய் ஒன்று போடாதோ".....
    ஜானகி அம்மா இரண்டாம் சரணத்தில் அதே இடத்தில்....."பூவொன்று தள்ளாடும் தேனோடு.. மஞ்சத்தில் எப்போது மாநாடு".......
    இந்த இரண்டில் எது சிறந்தது என்று இன்று வரை தெரியவில்லை........இரண்டு பேரும் போட்டி போட்டு இந்த காதல் பாடலை பாடியிருக்கிறார்கள்....இதுல இசைக்கடவுளின் interludes வேறு😀😀......பேரின்பம்...இசை பேரின்பம் என்றால் அது இது தான்.....
    இளையராஜா-ஜானகி அம்மா-SPB.. THE BEST STANDARD LOVE TRIO OF INDIAN CINEMA😆❤️

  • @Indian2285
    @Indian2285 3 роки тому +20

    SPB sir will live until these songs are played .. Thank you for this wonderful song sir

  • @gkrekhamohandoss9377
    @gkrekhamohandoss9377 2 роки тому +10

    Both voices are super hats off to Balu sir and janakiAmma 's voice

  • @venkatesang1526
    @venkatesang1526 2 роки тому +2

    Nangallam 80's ... We prowd of this song nd more...

  • @vinothanraj2176
    @vinothanraj2176 2 роки тому +2

    இன்று கேட்டாளும்சலிக்காதபாடல்

  • @yogiramji7089
    @yogiramji7089 3 роки тому +3

    ஒரு மனிதனுக்கு சாப்பாடும் இளையராஜா சங்கீதமும் போதும் வாழ்நாள் முழுவதும் இளையராஜாவின் இசையை கேட்டுக்கொண்டே பிறவியை முடித்து விடலாம் இசை என்னும் இறை தன்மையில் கலந்து விடுவதால் முக்தி நிச்சயம்