Enna Nenache Nee | என்ன நெனச்சே நீ | Vijayakanth, Soundarya | P.Unni Krishnan, Anuradha Sriram |

Поділитися
Вставка
  • Опубліковано 29 лип 2018
  • Enna Nenache Nee | என்ன நெனச்சே நீ | Vijayakanth, Soundarya | P.Unni Krishnan, Anuradha Sriram | Deva Hits |
    Also Watch More Video On : / psnamtamilmovies
    For More Videos Subscribe Our Channel.
  • Комедії

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn 4 місяці тому +1389

    கேப்டன் மறைவிற்கு பிறகு..2024ல் கேட்கறவங்க இருக்கீங்களா...😢

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Місяць тому +233

    2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍

  • @vedhalamdurai
    @vedhalamdurai 5 місяців тому +331

    2024 யில் நான் கேட்டுட்டு இருக்கேன் இந்த பாடல்..❤️‍🩹🤌

  • @Romingkings
    @Romingkings 5 місяців тому +306

    நீங்கள் இருவரும் மறைந்தாலும் .....இந்த பாடலும் நீங்கள் நடித்த திரை காவியமும் எங்கள் நிலைத்து இருக்கும். Miss sir and mam

    • @abinayamarimuthu548
      @abinayamarimuthu548 Місяць тому +8

      Heroin um sethutangla

    • @brijetemily2181
      @brijetemily2181 Місяць тому

      ​@@abinayamarimuthu548உங்களுக்குத்தெரியாதா

    • @user-ql4lw9pu1d
      @user-ql4lw9pu1d 4 дні тому

      யா tyngm😊moby.Vyg cy thx y rh x5 sxsw 4e zhao zen

  • @ragupathiragu8371
    @ragupathiragu8371 2 роки тому +580

    2022 பார்ப்பவர்கள் லைக் 👌

  • @gokularaj7343
    @gokularaj7343 Рік тому +594

    2023 ல கூட இந்த பாடலை கேட்டு ரசிப்பேன்

  • @vetrivelayutham3611
    @vetrivelayutham3611 5 місяців тому +77

    28/12/2023 தமிழக மக்களை எப்படியாவது உயர்த்தி விடலாம் என்று இருந்த ஒரு உயிர் பிரிந்த நாள்.... கேப்டன் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 😢😭😢

  • @sugumaran.d2194
    @sugumaran.d2194 2 дні тому +1

    2024 இந்த பாடலை கேக்குர வங்க இருக்கீங்களா 😍

  • @chithrakarthi9852
    @chithrakarthi9852 5 місяців тому +116

    திரும்ப திரும்ப பார்க்கும் போதும் சலிக்காத பாடல்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 роки тому +294

    2003 வது வருடம் வெளிவந்த சொக்கத் தங்கம் படத்தில் இடம் பெற்ற பாடல் என்ன நெனச்சேன். தேவா இசையமைப்பில் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் பாடிய பாடல். விஜயகாந்த், சௌந்தர்யா இருவரின் நடனம், நடிப்பு அருமை. இயற்கைக்காட்சி அற்புதம்.

    • @kalaiarashi5120
      @kalaiarashi5120 Рік тому

      Zzzz22zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz2222z3zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

    • @muruganlokesh1258
      @muruganlokesh1258 Рік тому +2

      Pp

    • @SsSs-px5rz
      @SsSs-px5rz Рік тому

      Mm lovely song🥰🥰 my favourite songs💖

    • @ashikahmed8172
      @ashikahmed8172 Рік тому

      iPod nano IPI

    • @Dhanushpandy-61
      @Dhanushpandy-61 Рік тому

      Lyrics R.V. உதயகுமார்

  • @Layasri143
    @Layasri143 Рік тому +153

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இருந்தாலும் இந்த பாடலை கேட்பேன்....❤❤❤

    • @singam_sri_
      @singam_sri_ 5 місяців тому +4

      அதுக்கு நீ இருக்கனும் 😅

  • @P.J.Vijay..VG-007
    @P.J.Vijay..VG-007 5 місяців тому +144

    2024 கேப்டன் இறந்த😢 பின் இந்த பாடல் கேக்கறவங்க இருக்கிங்களா

  • @PS2-6079
    @PS2-6079 4 роки тому +250

    பாக்யராஜ் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த், சௌந்தர்யா, பிரகாஷ் ராஜ், கவுண்டமணி, செந்தில் ஆகியோர்கள் நடிப்பில் 2003-ம் ஆண்டு தை பொங்கலுக்கு GV. Films தயாரிப்பில் வெளிவந்து ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வெற்றி விழா கண்ட திரைப்படம் தான் "சொக்கத்தங்கம்". அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக RV. உதயகுமார் புனைந்த பாடல் வரிகள் தான்
    "என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
    என் நெஞ்சுக்குள்ளே உன்னை வச்சு தச்சபோது
    என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச"
    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், முல்லைப் பாளையம் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த RV.உதயகுமார் இளங்கலை பட்டப்படிப்பிற்கு பிறகு சென்னை அரசினர் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து இயக்கத்தில் பட்டயம் பெற்றார். "நேரம் வந்தாச்சு", "ஜனனி", "ஊமை விழிகள்" ஆகிய திரைப்படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்து போதிய அனுபவம் பெற்ற பின் முதன்முதலாக 1988-ல் உரிமை கீதம் சினிமாவை இயக்கினார். பிறகு நடிகர்கள் கார்த்திக், விஜயகாந்த், கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து "கிழக்கு வாசல்", "சின்னக்கவுண்டர்", "சிங்காரவேலன்", "எஜமான்", போன்ற வெற்றிப்படங்களை ரசிகர்களுக்கு வழங்கினர். அதன்பிறகு அவரது இயக்கத்தில் வந்த படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பதுதானே நிஜம்!
    முப்பதிற்கும் குறைவான திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் நடிக்கவும் செய்தார் என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்!
    திரைக்கதை சூழலுக்கு ஏற்றவாறு உருவான கற்பனை வரிகளை உன்னிக்கிருஷ்ணனும் அனுராதா ஸ்ரீராமும் சிறப்பாகப் பாடி உயிரூட்டியுள்ளார்கள். அதனால் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. பாராட்டுகள்!
    அனைத்திற்கும் மேலாக, "தேனிசை தென்றல்" தேவாவின் கற்பனையில் கருவாகி உருவான இசைக்கோர்வைகளுக்குள் அழகு தமிழ் பாடல் வரிகளை சீர்வரிசையுடன் வரிசைப்படுத்தி செவி கொள்ள வைத்த விதம்... அபாரம் தான்!
    வாழ்த்துகள்!
    புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ் என்பதை இயக்குனர் காஜா சினிமாவிற்காக மாற்றினார். இந்தப் படம் அவரது 141-வது முயற்ச்சியின் வெற்றியென்று நினைக்கிறேன். மற்ற படங்களிலிருந்து மாறுபட்ட, குடும்ப பாங்கான முகத்தோற்றத்தில் தன்னை ஈடுபடுத்தி உணர்ச்சிபூர்வமாக வாழ்ந்து காட்டியிருப்பார் இந்த திரைப்படத்தில்.
    அகால மரணத்தை தழுவிய கதாநாயகி சௌந்தர்யாவின் மிதமான நடிப்பு கண் முன்னே இன்னமும் ஜொலிக்கிறதல்லவா?
    மனசு வெம்பி வெடித்து உயிர் பிரிந்தாலும் கவலையில்லை...
    தன்னுடைய காதலனுக்காக எவ்வளவு துன்பங்களையும் தாங்கிக் கொள்ளத் தயாராகும் பாத்திரத்தில் வாழ்ந்து காட்டியதுதான் நடிப்பின் கடைசியோ?
    நிற்க..
    கொரோனாவின் தாக்கம் கடுமையாகிறது. கொடுமைதான்!
    சித்திரை முடியும் தருவாயில்...
    இருப்பினும், வெயிலின் வெப்பம் குறையக் காணோம்...
    கவலைகளை விட்டுத் தள்ளுங்கள். கஷ்ட நஷ்டங்களை கண்டு கொள்ளாதீர்கள்...
    மனதின் இறுக்கத்தை களைந்து நிம்மதி பெருமூச்சுவிடுங்கள்.
    எதுவும் நம்ம கையில் இல்லாதபோது நடப்பது தான் நடக்கும். இதுவும் கடந்து போகும் என்கின்ற நம்பிக்கை மட்டும் சிறந்த ஒரு கேடயமாக எப்போதும் நம்மிடம் இருக்கட்டும்.
    கோயம்பேடு சந்தைக்கு காய் வாங்கப் போனவன் விருந்திற்கு கொரோனாவையும் கூட அழைத்து வந்தது யாருக்கும் தெரியாது.
    பக்கத்து தெரு வரைக்கும் வந்துவிட்டானாம்!
    தெருவாசிகள் பதட்டப்படும் வேளையில் ஊரடங்கில் தளர்வாம் !
    அவர்கள் உள்ளம் அழுவது யாருக்கு தெரியும்?
    அனைவருக்கும் சேர்த்து வேண்டிக்கொள்கிறேன் இறைவனிடம். நல்லதே நடக்கும்.
    வாழ்க்கை வாழ்வதற்கே!
    வீட்டில் அடைபட்டு கிடந்தாலும்
    மனதளவில் முடக்கம் இருக்கக்கூடாதல்லவா?
    இனிமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை ஒரு கனம் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
    நன்றி.. வணக்கம்.
    மீண்டும் ரசிப்போம்!
    ப. சிவசங்கர்.

  • @rukshananajeeb9471
    @rukshananajeeb9471 Рік тому +189

    2023 ல கேக்குறவங்க யாராவது இருக்கிறார்களா...???

  • @princessaafiyaarshiya1287
    @princessaafiyaarshiya1287 Рік тому +97

    கேப்டன் அவர்களின் சிரிப்பும் பல்வரிசையும் மிகவும் அழகு

  • @narasimhamoorthi
    @narasimhamoorthi 5 місяців тому +33

    Chorous : Aaaa aaaa aaaahhh …. aaaa aaaa aaaaa aaa aaahh
    Male : { Enna nenacha nee enna nenacha
    En nenjukulla unna vechu thacha podhu } (2)
    Female : { Sokki thavichen sokki thavichen
    Naan sokka thangam kittiyadha thulli kudhichen } (2)
    Kutraala saaral adhu kannoram oori vara
    Onna nenachen naan onna nenachen
    Endha poorva jenma punniyamo unna adainjen
    Chorous : { Aaaa aaaa …… aaaaa aaa aah
    Aaaaa aaaa ….. aaaa aaa aaah } (2)
    Male : Naandhara sirpam unnoda veppam
    Naan thottu paakurappo enna nenacha
    Female : Theekuchi vandhu theekuchi kitta
    Sowkiyam kekudhunu naanum nenachen
    Male : Un kannakuzhi mutham vechen enna nenacha
    Female : En nenjukuzhi meedhum onnu keka nenachen
    Male : En peraasai nooraasai ketkaiyil
    Adi thaen malli nee enna nenachadi
    Female : Aarezhu kattilukum anjaaru thottilukum
    Solla nenachen naan solla nenachen
    Onna ottu motha kuthagaiyaa alla nenachen
    Alla nenachen naan alla nenanchen
    Onna ottu motha kuthagaiyaa alla nenachen
    Chorous : { Hmm…hmmm…hmmm…mmm..hmm..hmm
    Hmm…mmm…hmm..hmm..hmm…hmmm…mmm } (2)
    Male : Methaiku melae unnoda sela
    En kaiyil sikum velai enna nenacha
    Female : Eppodhum polae unnoda velai
    Aarambam aachudhunu naanum nenachen
    Male : Nee ulkaayatha paakurappo enna nenancha
    Female : Nee nagam vetta venumunu solla nenachen
    Male : Naam onnodu onnaagum nerathil
    Un poondhegam thaangumunu nenachaya
    Female : Kalyana sorgathula kacheri neramunu
    Katti pudichen naan katti pudichen
    En vekkam vittu moochu mutta katti pudichen
    Male : { Sokki thavichen sokki thavichen
    Naan sorgathaiyae ettiyadhaa thulli kudhichen } (2)
    Female : Kutraala saaral adhu kannoram oori vara
    Onna nenachen naan onna nenachen
    Endha poorva jenma punniyamo unna adainjen
    🎉🎉🎉🎉

  • @NiKq96
    @NiKq96 5 місяців тому +179

    Rest in Peace dear Sir. You will be remembered. Your art will remain immortal. ❤

  • @vazhaipalam
    @vazhaipalam 4 місяці тому +16

    கேப்டன் மறைவிற்கு பிறகு இநத பாடலை கேட்பவர்கள் like பண்ணுங்க RIP CAPTAIN VIJAYAKANTH 😢😢😢

  • @asmathsahi
    @asmathsahi Рік тому +192

    திரும்ப திரும்ப பார்க்கும் போதும் சலிக்காத பாடல்

  • @user-vh8dz7vj4s
    @user-vh8dz7vj4s 5 місяців тому +60

    Tears in my eyes listening to this song. Both Vijaykanth sir and soundarya have left this world. But their memories is with us 😢😢😢

  • @Vish1293
    @Vish1293 5 місяців тому +61

    This song is never going to be the same 🥺 Rest In Power Captain.

  • @aiswaryavm8646
    @aiswaryavm8646 5 місяців тому +90

    RIP to our captain 😢❤ Tamil makkal will miss you .

  • @AbiAkshu-mr9nh
    @AbiAkshu-mr9nh 7 днів тому +2

    இந்த பாடல் ௭னக்கு ரொம்ப புடிக்கும்

  • @rshreekomathi5568
    @rshreekomathi5568 2 роки тому +110

    ஒவ்வொரு வரிகளும்.இசையும்.நடிகையும் அருமை. அருமையான பாடல்😘😘😘😘🥰🥰🥰🥰மன நிம்மதிக்காக நான் அதிகமாக விரும்பி கேட்பென்

  • @dagin3265
    @dagin3265 4 місяці тому +25

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் , எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது , மதுரை மண்ணின் கருப்பு வைரம் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார்

  • @viniths770
    @viniths770 Рік тому +730

    2022 ல இந்த பாட்ட கேக்குரவங்க இருக்கிங்களா

    • @ramuchinnakulandai3084
      @ramuchinnakulandai3084 Рік тому +10

      டேய் என்னடா இப்படி இந்த பாடல்க்கு இந்த கருத்தை பதிவை பன்னிட்டு இருக்க இந்த பாடல் என்னோட 90k Songs dedicated to you all

    • @amvijay3244
      @amvijay3244 Рік тому +7

      Keaka Start pannathu Pola irukum End aagidum avlow pudicha song 🔥♥️

    • @sumanbhoi3899
      @sumanbhoi3899 Рік тому +2

      Mmm

    • @Japee150
      @Japee150 Рік тому

      Sss

    • @lingamguruprasath1004
      @lingamguruprasath1004 Рік тому +2

      Yes

  • @nirmala.mmadhavaraj1483
    @nirmala.mmadhavaraj1483 5 місяців тому +24

    We Miss You Captain Vijayakanth Sir & Soundarya Mam

  • @kannanr4617
    @kannanr4617 3 місяці тому +9

    கேப்டன் விஜயகாந்த் எனக்கு ரொம்ப பிடிக்கும் சொக்கதங்கம் பாடலை தேடி தேடி கேட்டவங்களுக்கு நன்றி 🙏🏻😊❤

  • @sksathak3101
    @sksathak3101 2 місяці тому +5

    சூப்பர் சிங்கர் பார்த்து விட்டு இந்த பாடலை பார்த்தது எத்தனை பேர் என்று சொல்லுங்க

  • @ravinavinoth39
    @ravinavinoth39 6 місяців тому +17

    2050 LA kuda intha song hit tha appa yaralam kepenga

  • @yt_clips6344
    @yt_clips6344 Рік тому +30

    2023 ல இந்த பாடலை கேக்குறவங்க இருக்கிங்களா

  • @sivasiva-iu5xy
    @sivasiva-iu5xy 3 дні тому

    எத்தனை வருடங்கள் ஆனாலும் ஆழியாத
    மாமனிதன்
    கேப்டன்

  • @balabalamurugan3265
    @balabalamurugan3265 Рік тому +52

    நான் பிறந்த வருடம் வெளியான ஒரு சிறப்பான பாடல்

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Рік тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @lingeshkumar2968
      @lingeshkumar2968 Рік тому

      Super ippo 19 age ungaluku

    • @Hsgaming966
      @Hsgaming966 6 місяців тому

      Enakum than

  • @kalaismart9516
    @kalaismart9516 5 місяців тому +12

    இந்த இரண்டு பேரும் இப்போது உயிரோடு இல்லை 😢

  • @mathusan5345
    @mathusan5345 2 місяці тому +7

    🎧🖤🎧Entha padalai 2024 eththanai per keddirkal ?🖤

  • @dhineshkumar8501
    @dhineshkumar8501 Рік тому +58

    உன் உள்காயத்த பாக்குறப்போ என்ன நினச்ச.......
    உன் நெகம் வெட்ட நேரமுன்னு சொல்ல நினச்சேன்......😂🙈🙈🙈🙈

    • @MultiMariajohnson
      @MultiMariajohnson Рік тому +4

      இது மாதிரி இன்னும் நிறைய இந்த பாடலில் உள்ளது புரிந்தவன் பிஸ்தா அவ்வளவுதான் சொல்ல முடியும்

    • @prakashkp7
      @prakashkp7 Рік тому +2

      apdi enna tha erukku ethula

    • @celineceline8966
      @celineceline8966 Рік тому +2

      Vaali semaiya rasichi ezhuthi irukar 😂😂

    • @celineceline8966
      @celineceline8966 Рік тому +2

      உன் கன்னக்குழி முத்தம் வச்சேன்
      என்ன நெனச்ச
      என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு
      கேக்க நெனச்சேன் ❤❤❤

    • @celineceline8966
      @celineceline8966 Рік тому +1

      சொக்கி தவிச்சேன்
      சொக்கி தவிச்சேன் நான்
      சொர்க்கத்தையே எட்டியதா
      துள்ளி குதிச்சேன்

  • @vishnuprasath1840
    @vishnuprasath1840 Рік тому +13

    அக்கா நீங்க இல்லைனாலும் வருடங்கள் கடந்தும் உங்கள் புகழ்பெற்ற நிக்கிரது ❤️❤️
    💕

  • @thilakpraba4869
    @thilakpraba4869 Рік тому +14

    2023 ல இந்த பாட்டு கேக்குறவங்க இருக்கீங்களா

  • @GNaveenEmmanuel-
    @GNaveenEmmanuel- 6 годин тому

    Omg soundarya mam in red saree damn she's awesome n beautiful✨😍❤ really we miss her😢

  • @ramcutz2216
    @ramcutz2216 Рік тому +11

    2023 ல யாராவது இந்த பாட்ட கேக்குரவங்க இருக்கீங்களா 🥺

  • @lourdupremdas7212
    @lourdupremdas7212 5 місяців тому +4

    இரண்டு நட்சத்திரம் இப்போது இல்லை என்று வருத்தம்
    ಮಿಂಚು ಮರೆಯಾದ ‌ನಕ್ಷತ್ರಗಳು....

  • @rajendrapandian9889
    @rajendrapandian9889 Рік тому +18

    2035 ல கூட கேட்டாலும் சலிக்காத பாட்டு.

  • @saranyasivanesh
    @saranyasivanesh Місяць тому +2

    என் ஆயுசு உள்ளவரை நான் இந்த பாடலை கேட்டேன் மை பேவரட் சாங்

  • @jackwakanda8986
    @jackwakanda8986 5 місяців тому +15

    Rest In Paradise, Captain Vijayakanth sir. I grew up watching your movies and your selfless dedication & contribution to India as well as The Indian Film Industry will never be forgotten. A selfless human being, an exemplary role model. ❤ #RIP

  • @yuvarajgeethayuvarajgeetha6125
    @yuvarajgeethayuvarajgeetha6125 Рік тому +91

    Addicted this song💯

  • @thavamanidevi6738
    @thavamanidevi6738 4 дні тому

    யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்

  • @kahirsharfaz7453
    @kahirsharfaz7453 Рік тому +23

    I am malayali... I love tamil movie songs actors so much like malayalam....
    Surya is my favourite Tamil actor.. I like vijay ajith vikram.....

    • @user-vd5mx5uv3h
      @user-vd5mx5uv3h 7 днів тому

      Iam thamian malayalam lunagae enku istam pidikkum

  • @Swethasuresh-tn68
    @Swethasuresh-tn68 5 місяців тому +5

    இந்த பாட்டு கேக்குறப்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.இனிமேல் நாங்க நினைத்தா கூட உங்கள பாக்க முடியாது சார் 😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @darkjoker617
    @darkjoker617 Рік тому +10

    அந்த step தான் வேற லெவல். 😂

  • @TamilMusiczone
    @TamilMusiczone 11 днів тому +1

    Anuradha Sriram voice ❤

  • @parimp
    @parimp Рік тому +68

    Deva's music is great! The singers and the actors join together to make it a treat to the eyes and the ears!

  • @haneeb_Bee
    @haneeb_Bee Рік тому +26

    2023 Ringing in the Ears.. Song forever...Captain....

  • @kamatchigovindarajsujanthn97
    @kamatchigovindarajsujanthn97 Рік тому +53

    2022 still it’s great listening to this song

  • @marikiliyurmuthu98
    @marikiliyurmuthu98 Місяць тому +2

    ❤️❤️❤️எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤️❤️❤️❤️❤️

  • @mohamedhaney5239
    @mohamedhaney5239 5 місяців тому +6

    எனது தந்தைக்கு பிடித்த பாடல் rest in peace captain 🥺🥲😥❤️💛🖤

  • @srirambharath7969
    @srirambharath7969 4 місяці тому +4

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் கேக்க ஒரு தனி சுகம்தான் miss you captain Ayyan🥹🥹🙏🙏

  • @neelaveniinthu6746
    @neelaveniinthu6746 2 роки тому +15

    Miss you sowntharja medam😭

  • @duraimurugan9091
    @duraimurugan9091 Рік тому +11

    கேப்டன் நடித்த படத்தில் எனக்கு இந்த படத்தில் உள்ள பாடல் மட்டுமே மிகவும் பிடிக்கும் 💕💝💐

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Рік тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

    • @sivasangari-uh2gz
      @sivasangari-uh2gz 4 місяці тому +2

      மாலை கருங்கல்லில், சிந்தியபெண்மணிசிப்பியில்முத்தாச்சு,செங்குருவிசெங்குருவி,சோறுகொண்டுபோறபுள்ள

  • @shadhirziyad505
    @shadhirziyad505 Рік тому +12

    90"s songs mattum thaan romba pidikum

  • @SujasureshSuja-fg5xj
    @SujasureshSuja-fg5xj Рік тому +6

    நான் சாகுரவரைகும் கேட்டு ரசிப்பேன்🥰🤩🙈

  • @firetamila1621
    @firetamila1621 5 місяців тому +6

    2024 இந்த பாடலை கேப்பேன்

  • @Raeram23
    @Raeram23 5 місяців тому +17

    Rest In Peace , captain ji ❤always in our hearts 😢

  • @user-oc7xw9lq8m
    @user-oc7xw9lq8m 5 місяців тому +7

    2024 la intha paata kekuravanga like podunga comment pannunga🎉🎉🎉🎉

  • @Hasinacivil
    @Hasinacivil 3 місяці тому +11

    Leap day 29/02/ 2024 spl day yaruna pakuringala?

  • @arputharajraj3977
    @arputharajraj3977 Рік тому +4

    நான் 5ம் வகுப்பு படிக்கும் போது வெளிவந்த படம் அன்றிலிருந்து இன்றுவரை வரை அடிமை இந்த படம் மற்றும் பாடல்களுக்கு

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Рік тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @user-wb8gi4lg9r
    @user-wb8gi4lg9r 5 місяців тому +3

    2024 da en thanga thalaivan pattu ❤😂😂🎉🎉🎉🎉😢😢😢😅😅😅😅 kekuren

  • @doldolgaming2021
    @doldolgaming2021 Рік тому +5

    2023 இந்த பாட்ட கேக்குரவுங்க இருக்கிங்களா

  • @kalaivanisk
    @kalaivanisk Рік тому +33

    Miss u soundharya😑😔 my fav heroin🥰

  • @harishkumarmurugan6263
    @harishkumarmurugan6263 8 місяців тому +13

    2023, and forever Soudarya is marvellous actress. Miss her a lot

  • @jaanujaanu6656
    @jaanujaanu6656 2 роки тому +7

    2022la yaru yaru intha paadalai keeddu rasikkiragka

  • @s.nithyasri2815
    @s.nithyasri2815 3 роки тому +36

    vijiyakanth super da

  • @mathuragee2823
    @mathuragee2823 5 місяців тому +6

    2:49 கேப்டன் ஆட்டம்❤❤❤❤❤

  • @krishnamoorthy-eu6ih
    @krishnamoorthy-eu6ih Рік тому +5

    புடலங்காய் தோட்டத்தில் பாடல் எடுத்தா காட்சி மிகவும் அற்புதம்

  • @nareshraja4960
    @nareshraja4960 5 місяців тому +6

    Miss you Thalaiva 😢😢😢

  • @bharathanoperator9619
    @bharathanoperator9619 Рік тому +4

    Neraya time kettan.....2023 la kekkuran

  • @sachinsri1618
    @sachinsri1618 Рік тому +6

    சொல்ல வார்த்தைகள் இல்லை
    அவ்வளவு அருமை

    • @psnamtamilmovies4427
      @psnamtamilmovies4427  Рік тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @anandm7264
    @anandm7264 Місяць тому

    நிஜமாகவே சொக்க தங்கம் தான் நம்ம கேப்டன் விஜயகாந்த் சார் அவர்களுக்கு சௌந்தர்யா அவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

  • @KathirKathirvel-tm2fg
    @KathirKathirvel-tm2fg 8 днів тому

    கேப்டன் என் உயிர் யப்பவும் எங்குட இருப்பர்

  • @vigneshmohan9563
    @vigneshmohan9563 2 роки тому +24

    Soundarya my favorite actor

  • @abiabhi8923
    @abiabhi8923 Рік тому +5

    2023 la intha patta kekravanga 👍 like podunga nanbargale😍

  • @MeenaLakshmi-fs3qb
    @MeenaLakshmi-fs3qb 4 місяці тому +2

    2024 layum naa kekuren ❤ miss you captain 💔

  • @vawvalpasanga
    @vawvalpasanga 3 місяці тому +1

    நமது கேப்டன் நம்மைவிட்டு எங்கேயும் போகவில்லை நம் மனதில்தான் காலம் முழுவதும் நிலைத்து இருக்கிறார்❤

  • @thala7885
    @thala7885 5 місяців тому +7

    2024 liyea kekuren daw ❤🎉

  • @palanimurugan5046
    @palanimurugan5046 Рік тому +13

    Very nice song
    Evergreen song
    And both Unni sir and Anuradha Madam voice very good

  • @ananthi9822
    @ananthi9822 3 дні тому

    Indha paasal ennoda fav

  • @vipinmayannur5049
    @vipinmayannur5049 2 роки тому +25

    Amazing coreography expecialy back grounds

  • @boopathi6291
    @boopathi6291 Рік тому +12

    நான் உன்ன நெனச்சேன் சினேகா! நீ என்ன நெனச்ச! நாம் இருவரும் எதிர் எதிர் துருவங்களில் நின்ற போது! எப்படி நாம் இணைந்தோம்!கொஞ்சம் நினைத்து பார் சினேகா!நம்மை இணைத்தது காலமும் கடவுளும் என்று உணர்வாயா! உன் உள்ளத்தில் இடம் எனக்கு தருவாயா! ஐ லவ் யூ சினேகா ❤️ பூபதி ❤️

  • @kalaiharasanletchumanan8427
    @kalaiharasanletchumanan8427 5 місяців тому +7

    Miss you alot the real hero 😔❤️ we love you so much .. RIP sir ❤️🕊️

  • @mrkarthik6578
    @mrkarthik6578 2 місяці тому +1

    Entha song all merriage function LAyum kandippa otum ❤

  • @keerthanasiva3484
    @keerthanasiva3484 Рік тому +7

    Awesome Soundharya mam....

  • @jananijanu3929
    @jananijanu3929 2 роки тому +57

    When me and my husband hear this song at same time 💞. We both feel happy about our life ❤️

  • @prodipmondal4599
    @prodipmondal4599 2 роки тому +21

    আমার প্রিয় গান এইটা, ও আমার প্রিয় অভিনেতা বিজয় কানত।

    • @user-jc9ve7hs8v
      @user-jc9ve7hs8v Рік тому +1

      Thank you brother. ♥️

    • @prodipmondal4599
      @prodipmondal4599 Рік тому +2

      @@user-jc9ve7hs8v Me, From Bangladesh. I can talk Tamil language & love Tamil movie.

  • @SabirHussain-wu3wr
    @SabirHussain-wu3wr Рік тому +1

    2022 la mattum illa 2023 la yum intha patta kekaka evlo pearu irukinga

  • @malinimalini6880
    @malinimalini6880 5 місяців тому +6

    2023 இந்த பாட்ட கேக்குறவங்க இருத்தா ஒரு லைக்கு போடுங்க

  • @karthidjkeyan9616
    @karthidjkeyan9616 11 місяців тому +3

    Vijayakanth Respect Button✅.

  • @Rajakumar-se7nf
    @Rajakumar-se7nf 2 роки тому +8

    அருமையான. பாடல்
    ❤❤❤❤❤

  • @anbuk2168
    @anbuk2168 4 місяці тому +1

    2024 இந்தப் பாடலை கேட்டு இருக்கீங்களா ❤️❤️

  • @benedictleone952
    @benedictleone952 Рік тому +1

    இந்த பாட்ட 2023 ல கேக்குறவுங்க இருக்கீங்களா...❤️

  • @madhang8801
    @madhang8801 Рік тому +23

    17 yrs old me vibinggg to this masterpiece

  • @thavalamjayaram
    @thavalamjayaram 5 місяців тому +3

    We are Telugu this song is amazing. ❤❤ Superb song. Vijay kanth and soundarya superb...