நாட்டுப்புற பாடகி சங்கரன்கோவில் பிரியசக்தி / TAMIL FOLK SINGER PRIYASAKTHI

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2019
  • நாட்டுப்புற பாடகி சங்கரன்கோவில் பிரியசக்தி / TAMIL FOLK SINGER PRIYASAKTHI

КОМЕНТАРІ • 361

  • @sivanarayanan1126
    @sivanarayanan1126 3 роки тому +45

    🙏ஈரேழு உலகத்தின் அதிபதி எம் தாய் இருக்கன்குடி மாரித்தாயே போற்றி 🙏பாடல் அருமை 👌👏

  • @ahal230
    @ahal230 3 роки тому +15

    இருக்கன்குடி. மாரியம்மன் நேரில் வந்து அருள் புரிந்தது போல் உங்கள் குரல்

  • @devamathi8083
    @devamathi8083 16 годин тому

    என் குல தெய்வம் இரு கங்கை நடுவே குடி இருக்கும் இருக்கன் குடி மாரி அம்மன் 21 பந்தி காரி என் தாய் கேட்டா வரம் தரும் இருக்கன் குடி மாரி அம்மா 🙏🏻

  • @suganyabasker4703
    @suganyabasker4703 3 роки тому +34

    நீங்கள் இருக்கும் வரை தமிழ் வாழும் தமிழன் ஆளுவான் தெய்வ சக்தி என்றும் நிலைத்து நிற்கும்

  • @lokeshsk9689
    @lokeshsk9689 2 роки тому

    மேடம்.ஜ.ல.யூ

  • @murugesantailor5168
    @murugesantailor5168 Рік тому

    எங்கள். கரூர் மாரியம்மன் துனை

  • @pazhania7225
    @pazhania7225 Рік тому +4

    பாடல் சிறப்பாக உள்ளது சகோதரி

  • @m.kesavahcpm3513
    @m.kesavahcpm3513 Рік тому +5

    சூப்பர் சூப்பர் உங்க நிகழ்ச்சி எல்லாம் சூப்பரா இருக்கு

  • @praveensith1430

    யெப்பா.........❤🙏🙏🙏🙏🙏மெய்சொலிர்குது🌿🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️

  • @thangarajr6734

    Singer number irukuma offer kudukanum

  • @saravanaboopathi

    ஆயிரம் முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல் இசை நடனம் 💐💐💐

  • @selva-kb7bd
    @selva-kb7bd 2 роки тому +6

    அருமையா இருக்கு அம்மா உங்க பாடலை நேரடியாக பார்க்க ஆசையாக இருக்கு அந்த அம்மன் அருள்புரியட்டும் நன்றி அம்மா 🙏🙏🙏ஓம் சக்தி

  • @ayyaduraiv7521
    @ayyaduraiv7521 3 роки тому +11

    அருமையான பக்தி பாடல் பக்தியுடனும் பரவசத்துடனும் பாடியது மிக சிறப்பு தாங்களுக்கு நண்றி பல வாழ்க தமிழ் தாய்.ஜெய்தேவேந்திர🙏🙏🙏🙏🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @myilswami9703
    @myilswami9703 4 роки тому +19

    இனிய நல் வாழ்த்துக்கள்

  • @kpmmuruges5098
    @kpmmuruges5098 3 роки тому +2

    அருமையான பாடல் இருக்கன்குடி மாரியம்மன் என் தாயே

  • @aravinthanmuthu3694
    @aravinthanmuthu3694 4 роки тому +5

    அருமையான கிராமத்து பாடல் நன்றி அம்மா

  • @esakkimuthus4831
    @esakkimuthus4831 3 роки тому +1

    அருமை அருமை அருமை சூப்பர் சூப்பர் தென்காசி சின்னப்பா தேவர் மும்பை 👍👍💐💐🙏🌹👍🙏🙏

  • @rasuaraj528
    @rasuaraj528 3 роки тому +19

    அருள்மிகு காளியம்மன் நமக்கு என்றும் துணையாய் இருந்திடுவாராகள் !🔱🌹💐 ஓம் சக்தி காளியம்மனே போற்றி ஓம் !!🌹🌹🌹

  • @MohanRaj-im7ut
    @MohanRaj-im7ut 4 роки тому +2

    சு ப் பிரமணி தும்பலப்பட்டிபழனி வழ்த்துகல் நேரம் பல்லண்டுவழ்கா உச்சகட்டத்தை இந்த நிலையில் மீண்டும் சில நாடகங்களின்

  • @user-oo5eg1sn4x
    @user-oo5eg1sn4x 4 роки тому +10

    அருமையான பதிவு நன்றி. எங்கும் தமிழ் எதிலும் தமிழ்