TAMIL FOLK SINGER PRIYA SAKTHI / அம்மன் கும்மிப்பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 11 кві 2019

КОМЕНТАРІ • 240

  • @sellamgovindasamy650
    @sellamgovindasamy650 2 роки тому +3

    Nan sri lankavil irukkindren ungaludaya paattu enakku romba pidikkum nan thinamum ungaludaya videovai virumbi parpen ungaludan ennakku pesavendum nan sellamma amman thunai ungaluku eppoludhum irukum neenga thinamum niraiya videos indha madhiri podungal amman thunai

  • @semmozhisamayal9527
    @semmozhisamayal9527 3 роки тому +7

    அம்மா நீங்கள் பாடுகிற தெய்வப் பாடல்கள் அனைத்தும் நாங்கள் காண்கின்ற பொழுது அந்த தெய்வமே எங்களுக்கு முன் தோன்றி காட்சியளிப்பது போல் நாங்கள் உணர்கிறோம் நீங்கள் இன்னும் மேலும் மேலும் பல பாடல்களைப் பாடி எல்லோருக்கும் இறையருள் கிடைப்பதற்கு உங்களுடைய பாடல் எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது நன்றி வணக்கம்

  • @K.P.Esakki459
    @K.P.Esakki459 3 роки тому +9

    அருமையான குரல்வளம்..கேட்டுக்கொண்டே இருக்கலாம்...இருக்கன்குடி மாரி புகழ்

  • @jawaharshenoy9270
    @jawaharshenoy9270 3 роки тому +2

    அம்மா சூப்பர். உங்களை பார்க்கும் போது அம்மன் மாதிரி இருக்கு. உங்கள் குரலில் இருக்கண்குடி அம்மன் அழகை வர்ணிப்பதை பார்க்க பாக்கியம் செய்துள்ளோம்.🙏🙏🙏

  • @mariappanmuthu3071
    @mariappanmuthu3071 5 років тому +7

    மிக அருமையான குரல் இரண்டு தாய் அவர்கள் என் அன்பு வணக்கம்

  • @kalaivanimaha4098
    @kalaivanimaha4098 3 роки тому +14

    உங்களை பார்த்தால் தெய்வ கலையா இருக்கிங்க கை எடுத்து வணங்குனும் பாட்டு சூப்பர்

  • @krishnaveniammapetrajapura3850
    @krishnaveniammapetrajapura3850 3 роки тому +10

    பாடல் சூப்பர்
    கும்மியும் அடிச்சிருந்தா அழகா இருந்திருக்கும்.👌👌👌👍👍👍💐💐💐🙏🙏🙏👏👏👏🚘🚘🚘

  • @chandrashekariyakutty296
    @chandrashekariyakutty296 2 роки тому +1

    Na 5 yrs munnala Mari Amman kovil la parthen athula irunthu innum ninaikiren intha varusam kandipa parpen aadi Amma vassiku varuven.unga padalgal romba pidichi iruku enaku

  • @e.murugane.murugan8222
    @e.murugane.murugan8222 3 роки тому +6

    இருவரும் குரல் அருமை இன்னும் நிறைய பாடல்கல்கள் இருவரும் படிக்க வேண்டும்

  • @louiemusic5545
    @louiemusic5545 2 роки тому +4

    அற்புதமான குரல் பாடல் மிகவும் அருமை💐🎤👌

  • @krishnavenichandran7739
    @krishnavenichandran7739 3 роки тому +9

    அம்மா வாழ்க பல நுறு ஆண்டுகள்

  • @s.balamuruganadmkmurugan1142
    @s.balamuruganadmkmurugan1142 5 років тому +7

    இதுபோல்தொடர்ந்துநம்பாரம்பரியகும்மிகுலவைபாடல்களைவெளிஇடவும்..நன்றிவாழ்த்துகள்

  • @subramaniang3671
    @subramaniang3671 3 роки тому +11

    அம்மா 🙏 உங்களுக்கு
    அருமையான குரல் வளம்
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹
    வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹

    • @ramv1986
      @ramv1986 Рік тому

      I,by ,,v,,vi ,iv,vit,by,,v,

  • @AB-dl1xu
    @AB-dl1xu 3 роки тому +5

    அம்மா செம்ம பின்னி பெடல் eadukkurinka

  • @thangeswaran5289
    @thangeswaran5289 4 роки тому +12

    அற்புதம் அக்கா அற்புதமான பாடல் அழகான குரல் வாழ்த்துக்கள்

  • @sathisathi2510
    @sathisathi2510 Рік тому +2

    சூப்பர் அம்மா ❤❤

  • @Deva5620
    @Deva5620 2 роки тому +1

    Supar.akka.unga.kural

  • @meenasurya9594
    @meenasurya9594 2 роки тому +2

    எழுத்துவடிவில்இந்தபாடல்வேனும்அ

  • @chithrachithra1846
    @chithrachithra1846 3 роки тому +5

    Sema Amma nalla paduringa Amman arul ungaluku eppovum irukum

  • @lokeshsk9689
    @lokeshsk9689 2 роки тому +1

    நீங்கள்.பாடிய.பாடல்.அருமை.மேடம்.நீங்கல்.சென்னையில்.எங்கு.பாடினாலும்.நிகழ்ச்சியில்.கலந்துப்பேன்.நீடோடி.வாழ்க.உங்கல்.நடனம்மும்.நான்.ரசிக்கிறேன்

  • @marimuthu1937
    @marimuthu1937 5 років тому +2

    Super amman kummi song akka , onga bin pattu akka Super

  • @bharanidharan318
    @bharanidharan318 4 роки тому +12

    நான் ஒரு அம்மன் விசுவாசி , உங்களையும் உங்க குரலையும் உங்க பார்க்கும் போது அம்மனை நேரில் பார்த்த மாதிரி உள்ளது

  • @v.6800
    @v.6800 4 роки тому +3

    அருமை அருமை வாழ்த்துக்கள் அக்கா...
    இருக்கன் மாரி துணை

  • @anulatha1695
    @anulatha1695 3 роки тому +1

    கும்மி பாடல் அருமை கும்மி பாட்டு வரி புத்தகம் இருந்தால் எனக்கு கிடைக்குமா

  • @nellaiappansamy3426
    @nellaiappansamy3426 2 роки тому +1

    நல்ல குரல்

  • @vijayar3991
    @vijayar3991 2 роки тому +1

    Akka super,unga voice semma ayanrajapattti akka en per vijaya

  • @mariappanmuthu3071
    @mariappanmuthu3071 5 років тому +1

    அம்மா அம்மா அம்மா அம்மா அம்மாவிற்கு எங்கும் மகன் நான் உங்களுக்கு என் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @selvit8440
    @selvit8440 Рік тому +1

    Om sakthi👍🙏

  • @mnagarajan2487
    @mnagarajan2487 3 роки тому +2

    Unka 2 voice super sister great

  • @chandrashekariyakutty296
    @chandrashekariyakutty296 2 роки тому +1

    I very like yr Amman padal

  • @muthumari7848
    @muthumari7848 5 років тому +3

    Aka enaku oga songs Rompa putikum. I like this your voice

  • @surya6249
    @surya6249 3 роки тому +1

    Super voice Amma unga songs very super ketukidey irukkalam

  • @balukonar6203
    @balukonar6203 2 роки тому +1

    தெய்வம் துணை இருக்கும்

  • @sundervelu2029
    @sundervelu2029 Рік тому

    Unga voice rembha super amma

  • @kaneshkanesh1414
    @kaneshkanesh1414 5 років тому +6

    வாழ்த்துக்கள் அக்கா அழகான பாடல்👌👌👌🙏👍👍

  • @subramaniang3671
    @subramaniang3671 3 роки тому +7

    அனைவருக்கும் அம்மனின்🙏
    அருளும் மங்களமும்🙏🔯 ௨ன்டாகட்டும் 🌹🌹🌹🌹🌹🌹
    வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹

  • @mariyappanmrf469
    @mariyappanmrf469 3 роки тому +1

    உங்கள் குரல் சூப்பர் அடிமைநாண்

  • @Kaleswari-pz3tj
    @Kaleswari-pz3tj Рік тому

    Super voice ma super song priya sakthi Amma

  • @gobigobiagro7816
    @gobigobiagro7816 3 роки тому

    Annaku evagala rompam pedikum

  • @srinivasakumar1896
    @srinivasakumar1896 3 роки тому +3

    NamasKaram . Very fine tradional performance. Little slight change to todays effect for younger generation may bring lot of difference.. only suggestion

  • @vigneshrajaram2712
    @vigneshrajaram2712 5 років тому +6

    ஆழகான பாடல் அம்மா ஆழகான வரிகள்

  • @muthulakshmi746
    @muthulakshmi746 2 роки тому

    சூப்பர் மா.அந்த காளி.வந்ததுபோல்இருக்ககு

  • @vijayalakshmit3127
    @vijayalakshmit3127 2 роки тому +1

    நீங்க பாடிய பாடல் மிக அருமையாக இருக்கிறது super

  • @dhanushkodidhanush644
    @dhanushkodidhanush644 4 роки тому +1

    Super akka

  • @baskarm3241
    @baskarm3241 2 роки тому +1

    சூப்பர்அம்மா உங்கள் குரல் வளம்,..நாட்டுப்புற கலைகள் வாழ்க

  • @sivaranjanil9164
    @sivaranjanil9164 Рік тому

    Very nice akka super........ 🙏🙏🙏

  • @mayakrishnanmayakrishnan6224
    @mayakrishnanmayakrishnan6224 5 років тому +6

    Bin pattu super akka

  • @krishnaveniammapetrajapura3850
    @krishnaveniammapetrajapura3850 3 роки тому +2

    👌👌👍👍👍💐💐💐

  • @pandiyannagaraj2589
    @pandiyannagaraj2589 5 років тому +2

    அருமை சகோதரி

  • @drmaduraikarthick250
    @drmaduraikarthick250 5 років тому +3

    அருமை வாழ்த்துகள்

  • @v.chinrasv.chinraj6484
    @v.chinrasv.chinraj6484 5 років тому +3

    Super...kummi..padal

  • @MaheshMahesh-qd7ju
    @MaheshMahesh-qd7ju 5 років тому +4

    Semma voice amma

  • @johnbosco2283
    @johnbosco2283 5 місяців тому

    அம்மா இந்த பாடல் வரிகள் வேண்டும் 🎉

  • @muthukumarthevan7079
    @muthukumarthevan7079 5 років тому +5

    Arumaiyana kural .... 👏👏👏

  • @user-sl5vy4pc5d
    @user-sl5vy4pc5d 4 місяці тому

    சூப்பர்

  • @dharshnibalaji881
    @dharshnibalaji881 5 років тому +3

    Ungalai parthale Amman pol therikindrathu aththanai amsam nirainga mugam 🙏

  • @amudhalakshmi5491
    @amudhalakshmi5491 4 роки тому +1

    Akka super ah paduranga

  • @user-lp9rf9tt3n
    @user-lp9rf9tt3n 5 років тому +3

    மிகவும் அருமை

  • @veeranvalen3443
    @veeranvalen3443 2 роки тому +1

    Supar

  • @aravindhrajaravindh7447
    @aravindhrajaravindh7447 5 років тому +4

    Super ammaaaaaa

  • @pakkiyalaxminayagaraju7696
    @pakkiyalaxminayagaraju7696 3 роки тому

    Neenga kummi Adithta azagu
    Erukku ennum kannukkule
    Neekku Amma
    Tirunelveli abisegapatti
    Neril kanda Nan koduthtu vachchava
    Needoti vazka 🙏🙏🙏

  • @RaviRavi-cy2yz
    @RaviRavi-cy2yz 4 роки тому +1

    Arumai kummi paadal....... 🙏🙏🙏

  • @johnsonpremkumar.a7575
    @johnsonpremkumar.a7575 4 роки тому +8

    ஸ்ரீ சக்தியான இருக்கன்குடி மாரியம்மன் துனண

  • @lakshmiyinyinaye1516
    @lakshmiyinyinaye1516 2 роки тому +1

    good

  • @jeyakumutham9338
    @jeyakumutham9338 5 років тому +10

    நல்வாழ்த்துக்கள் அக்கா ! அழகான பாடல் 😍

  • @Selvaraj-zr1eu
    @Selvaraj-zr1eu Рік тому +1

    Nice

  • @krishnaveni8123
    @krishnaveni8123 2 роки тому +1

    Super amma 🙏🙏🙏🙏🙏

  • @surya6249
    @surya6249 5 років тому +2

    sema akka voice super

  • @mailtopmuthukumar6514
    @mailtopmuthukumar6514 5 років тому +2

    Very fantastic sister

  • @sathiyawansakthi2057
    @sathiyawansakthi2057 4 роки тому +1

    Annai arulal nallathey nadakatum

  • @vasanthonline2575
    @vasanthonline2575 4 роки тому +1

    அருமையான பாடல்

  • @manimaran5397
    @manimaran5397 5 років тому +1

    Very nice sister.super

  • @rajavel7492
    @rajavel7492 2 роки тому

    வாய்ஸ் அக்காவுக்கு சூப்பர்

  • @vijianbu7400
    @vijianbu7400 5 років тому +1

    வாழ்த்துகள் நண்பரே

  • @ashokkumarj6713
    @ashokkumarj6713 5 років тому +1

    ஒம் சக்தி பார சக்தி

  • @nayakkachi9061
    @nayakkachi9061 11 місяців тому

    Paadal varigal podu ga pls

  • @vanavilrs9124
    @vanavilrs9124 2 роки тому

    சூப்பர் பாடல் வரிகள்

  • @moorthybala8528
    @moorthybala8528 5 років тому +1

    Akka voice very nice keepitup ka

  • @Saroja-lf1fy
    @Saroja-lf1fy 4 місяці тому

    ❤❤......

  • @kmcmahesh2098
    @kmcmahesh2098 5 років тому +1

    super akka

  • @seenivasan8058
    @seenivasan8058 5 років тому +18

    அக்கா அந்த அம்மனே வந்து படிப்பது போல் உள்ளது அருனம சீனிவாசன் சாத்தூர்

  • @trajan.trajan5521
    @trajan.trajan5521 5 років тому +4

    Come up super akka

  • @sreenuvasaarukutti6867
    @sreenuvasaarukutti6867 4 роки тому +1

    Wowww medham

  • @karuppasamy.kkaruppasamy.k592
    @karuppasamy.kkaruppasamy.k592 5 років тому +1

    Super Akka

  • @mahendranmuni
    @mahendranmuni 5 років тому

    Super sivaya namaha

  • @tamilisai2923
    @tamilisai2923 5 років тому

    எங்க ஊரு

  • @niveatha6729
    @niveatha6729 Рік тому +1

    மாரியம்மன் கோவில் எந்த இடம்

  • @kanmaninagarajan9954
    @kanmaninagarajan9954 5 років тому +2

    om sakthi

  • @selviv2273
    @selviv2273 2 роки тому

    Super amma

  • @jothidass9692
    @jothidass9692 3 роки тому

    Super

  • @srisairam3188
    @srisairam3188 5 років тому +5

    Akka suppar kanaga

  • @sakthimurugavlog581
    @sakthimurugavlog581 5 років тому +2

    Super songs

  • @venkatesang8274
    @venkatesang8274 4 роки тому +2

    Valthukkal sister 🙏🙏🙏🙏🙏

  • @greatgood5321
    @greatgood5321 2 роки тому

    Ungal mugam, Amman pol ullathu 🙏.

  • @selvi7147
    @selvi7147 4 роки тому

    சூப்பர் அம்மா

  • @arumugasamyyadhavar9400
    @arumugasamyyadhavar9400 4 роки тому

    சூப்பர் அக்கா

  • @EsakkiMuthu-yf8nk
    @EsakkiMuthu-yf8nk 5 років тому +9

    Unga voice very nice

  • @selvakumarselvakumar1592
    @selvakumarselvakumar1592 4 роки тому +2

    👍👍👍

  • @etayakumar8990
    @etayakumar8990 5 років тому +2

    அருமையான

  • @mayakrishnanmayakrishnan6224
    @mayakrishnanmayakrishnan6224 5 років тому +2

    Super aka