சங்கவி செய்த யாழ்ப்பாண ஆட்டிறைச்சி கறி 😍🤤🍲 | Jaffna Mutton curry 🍲🐐

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024

КОМЕНТАРІ • 202

  • @தமிழ்நாட்டுதமிழன்

    ஒரு நாள் யாழ்ப்பாணம் வருகிறேன். வந்து உண்டு மகிழ்கிறோம்

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 Рік тому +30

    தம்பி தவகரன் Positive ஆய் கதைக்கப் பழகுங்கள்!! சங்கவி நன்றாகச் சமைத்து இருக்கின்றா. வாழ்த்துக்கள் செல்லம்!

  • @varaddharajdev5387
    @varaddharajdev5387 Рік тому +23

    தம்பி ஏன் சங்கவியை தாழ்த்தி பேசுகிறாய் ஊக்குவிக்க வேண்டும்.
    நாங்க சங்கவியை தான் ஆதரிப்போம்

  • @தமிழ்நாட்டுதமிழன்

    ஊரே திரண்டு வரும் நல்ல பஞ்ச் .. விரைவில் உங்களை சினிமாவில் பார்க்கலாம் போல உள்ளது 🤩

  • @minig0612
    @minig0612 Рік тому +8

    பார்க்க வாய் ஊருது
    சுப்பர் 👌
    நீங்க சொன்ன மாதிரி germany 🇩🇪 இருந்து பார்கிறேன்
    உங்களை பார்க்க பொறாமை இருக்கு
    சாப்பாட்டை பார்த்து

  • @raviramanify
    @raviramanify Рік тому +14

    சங்கவி சமையல் அருமை!!!

  • @jothitharani7151
    @jothitharani7151 Рік тому +15

    மிகவும் அழகான காணொளி
    வாழ்த்துக்கள்💐💐💐💐🥰😍

  • @truthisbitter9801
    @truthisbitter9801 Рік тому +5

    சங்கவி யும் தவா அண்ணாவும் சூப்பர் ஜோடி. இப்படியே எப்பவும் அன்பாக இருங்கள் ரெண்டு பேரும். தவா அண்ணா வின் ஜோக் சிரிச்சு ஏலாது 😂😂😂 சங்கவி சரியான ஒரு துணைவி உங்களுக்கு. ❤❤❤

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Рік тому +5

    உங்களது மட்டன் & சோரு, இரண்டையும் பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்கிறது ...

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +10

    சங்கவி சமையல் நகைச்சுவை அருமை

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Рік тому +30

    உண்மையில் யாழ்ப்பாண ஆட்டிறைச்சிக்கு ஒரு கிராக்கி உள்ளது.. சுவையில் அடித்து விட முடியாது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +9

    யாழ்ப்பாண ஆட்டு இறைச்சி கறி கேள்வி பட்டு உள்ளோம் இப்பொழுது தான் பார்க்கிறோம்

  • @denilishajeyantha2166
    @denilishajeyantha2166 Рік тому +6

    I’m in Canada
    When I see your eating
    I feel mouth watering
    Sangavy’s cooking is super
    Keep it up 🇨🇦

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 Рік тому +3

    மிகவும் அருமையான பதிவு வாய்யை மூடி சாப்பிட வேண்டும் சங்கவி யின் சமையல் அருமையாக உள்ளது தக்காளி சேர்த்து சமைக்கலாம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +5

    அனைவருக்கும் எங்கள் வீட்டில் ஆட்டு இறைச்சி பிடிக்கும்

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Рік тому +5

    இருவரின் கலர் ஒன்று தான் 😛

  • @PannmugaOnriam
    @PannmugaOnriam Рік тому

    சிறப்பு சிறப்பம்மா எங்கள் வருங்கால சந்ததியினருக்கு நினைவூட்டுதல் மிக முக்கியமான ஒன்று.

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Рік тому +2

    Sangavi super samayal
    Valthukal da eangaluku pathikuthu

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Рік тому +3

    அருமையான சமையல் வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Рік тому +4

    மண்சட்டி கறி பிரட்டி சாப்பிட என்ன சுவையாக இருக்கும் 👌

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Рік тому

    நன்றி அருமை. தமிழ்நாட்டில் வீட்டில் செய்யும் இறைச்சி குழம்பில் யாரும் உருளைக்கிழங்கு சேர்த்து சமைப்பதில்லை ஆனா காலியான விசேசத்தில் சமைக்கும் போது சேர்ப்பார்கள் உருளைக்கிழங்கு ஆப்பரம் இறைச்சி எப்படி செய்தாலும் தக்காளி சேர்ப்பார்கள். கொலுந்தியா செய்த ஆட்டுக்கறி குலம்பு அருமை

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 Рік тому +1

    யாழ்ப்பாண ஆட்டிறைச்சி கறி.அருமை பார்க்கவே வாய் ஊறுகிறது தக்காளி பழம் போட்டால் இன்னும் சுவை.அதிகம்

  • @marimuthumari5485
    @marimuthumari5485 Рік тому

    Thavakaran is teasing SANKAVI frequently, because of real LOVE ❤

  • @rajpanikumar
    @rajpanikumar 11 місяців тому

    Good , I am from India I am really happy about the presentation Keep doing

  • @alexrobin6586
    @alexrobin6586 Рік тому +9

    சங்கவி நல்ல சமையல் காரி

  • @indrayogendran9759
    @indrayogendran9759 Рік тому

    Sangavi improved her spoon handling i think sangavi going to be a expert in cooking.
    Good luck sangavi please ask your friend have a faith in you and your cooking.

  • @marimuthumari5485
    @marimuthumari5485 Рік тому

    From very beginning, SANKAVI was shy. But now SANKAVI is 👌👌👌

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Рік тому +2

    Thanks. Looking very nice

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 Рік тому +2

    சூப்பர் காணொளிகள்..

  • @srisubs3504
    @srisubs3504 Рік тому +3

    சங்கவி சமையல் அருமை அருமை😋

  • @Ravikumar-fz5cp
    @Ravikumar-fz5cp Рік тому +2

    Our support is sankavi only.

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Рік тому +1

    Super cari sankavi Valthukal thankachi

  • @marimuthumari5485
    @marimuthumari5485 Рік тому

    Hello, Mr. Thavakaran, audio and video quality is very superrrrrrrrrrrrrrr👌👌👌

  • @user-ff3dx9ct6b
    @user-ff3dx9ct6b Рік тому

    அருமையான பேச்சும் சபையிலும் வாழ்த்துகள் ❤❤

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Рік тому +3

    சங்கவி அருமையான பிள்ளை

  • @cookwithreva3823
    @cookwithreva3823 Рік тому +3

    சங்கவியின் சமையல் super
    சங்கவியின் சமையலை குழப்பாமல், தவகரன் கதையை குறைக்கவும்.😂😂

  • @suntharalingamshampavi8490
    @suntharalingamshampavi8490 Рік тому +3

    neenka vadamarachijo thampi thankachi

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 Рік тому +2

    அருமையாக இருக்குது சமையல் எனக்கும் கூட உறுளைக்கிளங்கு நிறைய விருப்பம். ஆகையால்liberal ஆக கோடுவேன். உறைப்பும் நல்ல விருப்பம்.இருவரும் சந்தோஷமாக சமைப்பதே ஓர் நல்ல entertainment.நான் லண்டனில் தக்காளி போடுவேன். ஆனால் அது optional உங்கள் விருப்பம்.Personally I would vehemently avoid fat. தம்இ நீங்களும்,தங்கச்சியும் அதேபோல் கழித்துவிடுங்கோ ,அது உடலுக்கு கெடுதல் விஞ்ஞான ரீதியில் சொல்கிறேன் take note of it!

  • @Tamilellam
    @Tamilellam Рік тому +7

    வாயால் உமிழ் நீர் சுரக்கிறது.. நாளை ஆட்டிறைச்சி சமைக்க வைத்து விட்டீர்கள் 😂😂😂

  • @gowriguru8857
    @gowriguru8857 Рік тому +3

    Don’t rundown Sangavi. She is a good cook. Encourage her. She is your better half.😊

  • @ANANHITECH
    @ANANHITECH Рік тому

    யாழ்ப்பாணத்து கடா ஆடுகள், முள்முருங்கை, கிழுவை ,சீமைக்கிழுவை போன்ற போசாக்கன இலை,தழைகள் நாளாந்தம் ஊட்டப்பட்டு இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை

  • @franceshironkbd350
    @franceshironkbd350 Рік тому +2

    நீங்கள் சாப்பிடும் போது சத்தமில்லாமல் பயிற்சி செய்ய வேண்டும், ஏனென்றால் ஐரோப்பியர்கள் இப்படி சாப்பிட்டால் நம்மை மதிக்க மாட்டார்கள். ஆரம்பத்தில் இங்கு வந்தபோது நம் அனைவருக்கும் இந்த அனுபவம் இருந்தது

  • @umma8679
    @umma8679 Рік тому +3

    Sankavi anakku pidikkum

  • @devicamaniam9023
    @devicamaniam9023 6 місяців тому

    Hello sangavi! Mostly have close / covered the lid when you cook.

  • @SinthusanVasuki2501
    @SinthusanVasuki2501 Рік тому +1

    Sangavi ,,, your cooking super 🎉🎉

  • @thayanithypiratheeban1869
    @thayanithypiratheeban1869 Рік тому +2

    சங்கவியின் சமையல் super

  • @SarathLiyanage-f7r
    @SarathLiyanage-f7r Рік тому +5

    රසයි එළු මස් කරිය සගන්දි

  • @tamilworld666
    @tamilworld666 Рік тому +2

    வாழ்த்துக்கள் செல்வங்கள்

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Рік тому +2

    Sangavi is the best cook.❤❤❤🎉🎉🎉👍👍👍👍

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 Рік тому +2

    வணக்கம் , தவகரன் சங்கவி ஆட்டுக் கறி சாப்பிட ஆசையாய் உள்ளது நீங்கள் பாரம்பரியமாக பழைய முறையில் மண்சட்டியில் சமைப்பது உண்மையில் பாராட்டவேண்டும் விறகில் சமைத்திருந்தால் நன்றாக ஒரு சுவை கூடி இருக்கும் சங்கவியை கலாய்க்காமல் பாராட்டி ஊக்கப்படுத்தும் மற்றும்படி எல்லாம் நல்லதாய் உள்ளது நன்றி😂👍👏🌹💐

  • @mohdmohd1111
    @mohdmohd1111 Рік тому +1

    Sangavi sellakuttien sappadu vereygood girl thanks

  • @athvikdad7923
    @athvikdad7923 Рік тому +4

    Super sister ❤️ and my thavakaran

  • @halimrafiq9915
    @halimrafiq9915 Рік тому

    Shangavi sister super 👌thavakaran bro 👍both of you god blass you 🎉👍

  • @karththikesusivarajan5925
    @karththikesusivarajan5925 Рік тому

    Neenkal iruvarum oru ilajil soru karijai iddu saappidum pothu melum sirappakum. Wish u all the best. Sankavijin cooking very nice. I'm k, sivarajan, thuraineelavanai, Batticaloa. Now live in dubai. UAE.

  • @mohanrajnaathan1114
    @mohanrajnaathan1114 Рік тому

    ப்ரோ நாங்க மட்டக்களப்பு யாழ்ப்பாணம் வந்தா எங்களுக்கும் சமைச்சு தருவீர்களா ப்ரோ இறைச்சி நல்லா சிவப்பா வேற லெவல்ல இருக்கு 👍

  • @packiadasdalmeida9983
    @packiadasdalmeida9983 Рік тому +1

    Valthukal bro &sister 😅God bless you

  • @panneerselvan2357
    @panneerselvan2357 Рік тому +1

    சங்கவியின் அருமையான சமயல் .

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 Рік тому +2

    வாழ்த்துக்கள்

  • @subajinisuba6942
    @subajinisuba6942 Рік тому +1

    Sangavi kari solli veelia illai avvalvu colorfulla irukku👍👍👍

  • @pushpavathydxb8910
    @pushpavathydxb8910 Рік тому +2

    Sangavi sapadu vera leval

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 Рік тому +2

    Outstanding excellent.

  • @rathymahenthiran2691
    @rathymahenthiran2691 Рік тому

    Sangavi very nice and smart girl. I like you. 😊

  • @aryandharmarajan
    @aryandharmarajan Рік тому +2

    மிகவும் அருமை🎉

  • @indrayogendran9759
    @indrayogendran9759 Рік тому

    Sangavi I like to see when i come to Sri Lanka

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Рік тому +1

    Sankavi vs sakotharar sangam thodankenal enkalayum sethukungo ✅

  • @kalamaiththireki8316
    @kalamaiththireki8316 Рік тому +1

    Jaffnvila erunthu pakkum pothe vakiru kilaruthu

  • @godsonbenny731
    @godsonbenny731 Рік тому +1

    savangavi samayal super

  • @MrSASEEN
    @MrSASEEN Рік тому

    சுக்கா என்றால் பிரட்டல் மகளே 😊

  • @janciya.k3772
    @janciya.k3772 Рік тому +1

    அருமையான கறி.பர்பதற்கு

  • @Susijena-iv6in
    @Susijena-iv6in 11 місяців тому

    Super akkachi samayal

  • @niranira1278
    @niranira1278 Рік тому

    You can use tomatoes

  • @akalvilyarulmuththu-mq6cc
    @akalvilyarulmuththu-mq6cc Рік тому +1

    சங்கவி அக்கா சமையல் 👌

  • @Preethisengunthar
    @Preethisengunthar Рік тому

    Nangalum urulaikizhangu vechi tha kari kuzhambu veipom anna kanchipurathil irundhu❤

  • @rajanithave765
    @rajanithave765 Рік тому +2

    wow

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 Рік тому +2

    We support thava and shangavi

  • @fatmaa5034
    @fatmaa5034 Рік тому

    Hi sangavi sis koluppu karaiyadu ellatteme onnave podalam so enakku pidittha cari

  • @abi1215__
    @abi1215__ Рік тому

    எனக்கு ரொம்ப பிடிக்கும் 👍🏻

  • @sivathava8327
    @sivathava8327 Рік тому +2

    Super shmkavi

  • @timbenedict7147
    @timbenedict7147 Рік тому +1

    I am hungry now.

  • @rifasmahil3737
    @rifasmahil3737 Рік тому +1

    Akkkkkkkkkkkkka vukku pesa venam Akka always beauti ❤️

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому

    ஆனைக்கொடையில் வேள்வி அடிக்கும்பொழுது முன்னொரு காலத்தில் நாங்கள் வாங்கி சமைத்திருக்கிறோம்.யாழ்பாணத்து ஆட்டிறைச்சி தனி ஒரு ருசி

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 Рік тому

    Salt eppa poaduveengal ?

  • @marimuthumari5485
    @marimuthumari5485 Рік тому

    Best 👌 couple ❤❤❤
    All the best 👍

  • @y.kayali7147
    @y.kayali7147 Рік тому

    Samayal super sankavi akkavai kaddungal sankavi nalla pilla maddamaka kathaika vendam bro

  • @suntharalingamshampavi8490
    @suntharalingamshampavi8490 Рік тому +2

    sankavi kuduthu vacha pila

  • @puvasittampalam7046
    @puvasittampalam7046 Рік тому +2

    Super

  • @rajaraju5484
    @rajaraju5484 Рік тому

    Uggal addukaru vasam super Fr

  • @marimuthumari5485
    @marimuthumari5485 Рік тому

    Mouth 👄 watering 😋😋😋😋😋

  • @tamilragi
    @tamilragi Рік тому

    Woww i like sankavi ❤ piruntha from Switzerland

  • @ammaelango865
    @ammaelango865 Рік тому

    Sangavy you very Lucky lady your husband love you 💕 best of luck

  • @MuthuSamy-p1p
    @MuthuSamy-p1p Рік тому

    Super samayal sister

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 Рік тому +1

    God bless 🙌

  • @malarlatha-ie7ej
    @malarlatha-ie7ej Рік тому

    Super

  • @aneesaumma6646
    @aneesaumma6646 Рік тому +1

    Super saggavi

  • @kalamaiththireki8316
    @kalamaiththireki8316 Рік тому

    Sangkapikki thaitoddisano kaluththila pothole sollungka

  • @thadsajinithadsajini4922
    @thadsajinithadsajini4922 Рік тому

    அக்கா அளந்து போடுங்க

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 7 місяців тому

    Nice 😊

  • @German-Traveller
    @German-Traveller Рік тому +4

    nice

  • @dinukhan4287
    @dinukhan4287 Рік тому

    இன்று சங்கவி மிகவும் அழகாக உள்ளார்

  • @Susijena-iv6in
    @Susijena-iv6in 11 місяців тому

    Cook video podunko