வாயூர வைக்கும் யாழ்ப்பாண மீன் குழம்பு ☺️❤️ fish curry| | Unexpected

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024

КОМЕНТАРІ • 143

  • @sasisasikka6461
    @sasisasikka6461 11 місяців тому +6

    குட்டிக் குட்டி சண்டைகள் மிகவும் அழகானவை. எல்லாம் புரிந்து கொண்டு செயற்பட்டால் வாழக்கை அழகாகும்❤❤❤❤❤❤

  • @canadaselvan1464
    @canadaselvan1464 11 місяців тому +14

    நல்ல நகைச்சுவையான பதிவு.. இருவரும் இப்படி சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள் 🙏

  • @தமிழ்நாட்டுதமிழன்

    குட்டி குட்டி சண்டைகள் வாழ்க்கையை அழகாக்கும்.. வாழ்த்துக்கள் 🙏😂😂😂

  • @saidevathaisreesaidevathai2289
    @saidevathaisreesaidevathai2289 10 місяців тому

    தமிழ்நாடு கோயமுத்தூரில் இருந்து, அருமையான மற்றும் அன்பான ஜோடி நீங்கள் இருவரும் யாழ்ப்பாண தமிழில் பேசும் தமிழ் அழகோ அழகு,

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 11 місяців тому +7

    ஒருவரை ஒருவர் காதலிக்கும்பொழுது புரியமுடியாது.வாழ தொடங்கும் பொழுது தான் புரியும்.சண்டை பிடித்தால் அதுவும் ஒரு சந்தோசம்.அன்பில் தான் குசினிக்குள்ளே தவாகரன் முகம் பார்த்து சமைக்க கூப்பிடுகிறா.அது தவாவுக்கு புரியவில்லையா.கண்ணாடியில் முகத்தின் அழகு ரசிப்பது போல சமைக்கும் பொழுது தவாகரன் முகம் பார்த்தால் CURRY ருசியாக வருமாம்.FROM CANADA

  • @jaffnaking3971
    @jaffnaking3971 11 місяців тому +8

    காமொடியாக உள்ளது 😂.. சூப்பர்.. சமையல் காணொளி பதிவு செய்யும்

  • @vannamayilv5188
    @vannamayilv5188 11 місяців тому +3

    ஆயிரம் இருந்தாலும் பெண்கள் சமைப்பது அழகு தான். சமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @satgunadevikurusamy7221
    @satgunadevikurusamy7221 11 місяців тому +3

    வணக்கம் அருமை குட்டி குட்டி சண்டை வந்தாலும் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் தால் காணும் 💕💕💕🤝. மீன் குழம்பு வைக்கும் போது வெந்தயம் சிறிதளவு போட்டால் உருசையாக இருப்பதுடன் வாசமாகவும் இ்ருக்கும் நன்றி 💐👍🤝.

  • @malathyvimalathas2010
    @malathyvimalathas2010 11 місяців тому +8

    உங்கள் இருவரின் செல்லத்தனமான சண்டைகள் பார்க்க சந்தோசமாக இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட சண்டைகள் பெரிய அளவுக்கு மாறாமல் பார்த்துக் கொண்டால் நல்லது. சங்கவியின் அழகான சிரிப்பு மாறாம எப்பவும் இப்படியே இருப்பது தவகரன் கையில் தான் இருக்கிறது. 💕

  • @kishodoha5359
    @kishodoha5359 11 місяців тому +1

    உங்கள் இருவரின் சின்ன சின்ன சண்டைகள் மிகவும் அருமைஇருக்கும் காலம் முழுவதும் இப்படி ஆன சின்ன சின்ன சண்டைகளுடன் சந்தோஷமாய் வாழ எனது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @veronicaalexcia6606
    @veronicaalexcia6606 11 місяців тому +2

    இடுப்பைவளைத்துக்குனிந்து தூளுகள் பாலுகளை போடுங்கோ சமயலை மதிச்சுச்செய்யுங்கோ அப்பதான் அழகாயிருக்கும் பார்ப்பவர்களுக்கும் பிடிக்கும் தப்பா நினைக்கக்கூடாது ❤❤❤❤❤❤❤❤❤

  • @jothitharani7151
    @jothitharani7151 11 місяців тому +6

    மிக அருமை❤🎉
    வாழ்த்துக்கள்💐❤️😍

  • @senthildeena5257
    @senthildeena5257 11 місяців тому +5

    தவக்கரனின் நிலைமையை நினைச்சா பாவமாயிருக்கு😂😂

  • @dharshankalai7141
    @dharshankalai7141 11 місяців тому +11

    இதைதான் எதிர்பார்குறோம் 🤣🤣🤣

  • @rajinis1671
    @rajinis1671 11 місяців тому +2

    சங்கவிக்குட்டி பாவம் சின்னப்பிள்ளை தானேமீன் குழம்பு அருமை 👌🌹❤️😀

  • @kaleimathy3505
    @kaleimathy3505 11 місяців тому

    இ௫வ௫மே இவ்வா௫ ஒற்றுமையாக இ௫க்க இறைவன் துனை புரிவார்
    💕

  • @cuttybaby5710
    @cuttybaby5710 11 місяців тому +1

    Fish sothy vaikkum pothu Puli vidama 2 thakkalipalam podungka sothy adipoli ya irukkum sis

  • @Thaya.U
    @Thaya.U 11 місяців тому +2

    I support both ❤❤❤❤❤both are cute ❤❤❤❤

  • @saraswathy438
    @saraswathy438 11 місяців тому +3

    Love பண்ணினாலும் முத ல ் கேள்வி சமைக்க தொியுமா என்று கேட்டிருக்கனும் தவா.

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 11 місяців тому +4

    Hi சங்கவி
    Hi தவகரன்
    அழகான சுவையான சமையல் வாழ்த்துக்கள் சங்கவி ❤❤

  • @dniroojeev7088
    @dniroojeev7088 11 місяців тому +1

    கலாச்சார சீரழிவுக்கு உதாரணம் சங்கவி தான் என்பதை அறிய முடிகிறது

  • @navaraj4739
    @navaraj4739 11 місяців тому +1

    Super jodi super samayal

  • @mathysiva1425
    @mathysiva1425 11 місяців тому +1

    “Too much of anything isn't good for anyone.”
    ― Ray Bradbury, The Illustrated Man

  • @bramamano5235
    @bramamano5235 11 місяців тому +1

    I always cook in chatty.last 10 years .when cook in the chatty it gives nice taste.I am from Canada.All the Srilankan &Indian shops u can buy the clay pots.I love ❤️ ur fish gravy.🍁🇨🇦

  • @THARANITHARANI777
    @THARANITHARANI777 10 місяців тому

    ஏ ன் எ ன் டா எ ன க் கு அண்ணா அக்கா இ ல் லை ❤

  • @annisamayalarrai6287
    @annisamayalarrai6287 11 місяців тому +2

    சங்கவி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤ அண்ணா நல்ல மாட்டிகிட்டரு 😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @lakshmikirushi7165
    @lakshmikirushi7165 11 місяців тому +2

    Super, very,, nice,, good,,🎉🎉🎉🎉❤❤

  • @thiyagothiyago3717
    @thiyagothiyago3717 11 місяців тому +2

    Akka enakkum fish 🐟 poriyal pidikkum ❤❤❤😊😊

  • @roshanrose9640
    @roshanrose9640 11 місяців тому +1

    Jaffna food very tasty,sangavi should learn cooking

  • @THARANITHARANI777
    @THARANITHARANI777 10 місяців тому

    அக்கா அண்ணா 👍💯நீ ங் க எ ப் ப வு ம் இ ப் ப டி ஜே eஇ ரு க் க னி ம் ❤️

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 11 місяців тому

    In my memory, my mother never use oil when she cook fish curry or sothi. Only Indian cooking , they use oil for kulambu. Sothi is Sri Lankan specialty. Next time put some green mango to the sothi, that will be different level.

  • @HelloHarini
    @HelloHarini 11 місяців тому +2

    ❤❤❤❤❤sirappu

  • @alexanderpriscillal7180
    @alexanderpriscillal7180 11 місяців тому +1

    சமைக்கும் போது தவகரன் பக்கத்தில் நிற்க வேண்டும்

  • @Thesunshine00
    @Thesunshine00 11 місяців тому

    Nangal ellam meen kizhambuku ennai vidrathu illai. Thengai paal chattikulla vidduttu shallots and curry thool poddutu oru kothi vara uppu puli viddu vacha meena athukulla pottu 5 nimisham apdiye viddutu piragu karuveppilai pottu moodi vidonum. Piragu thiranthu vidonum 🤪

  • @foodlovenatureartvanigenga4229
    @foodlovenatureartvanigenga4229 11 місяців тому

    Serious fight or just for views what ever it is shangavi is young girl she will mature with time so just support and listen to her for now don’t scold.. specially on video take care all best to you both

  • @prammiprammika4910
    @prammiprammika4910 11 місяців тому

    மீன் மசாலா தூள் தனியா சேர்த்து குழம்பு செய்யுங்க சங்கவி சொதி சேர்த்து சாப்பிடுங்க உறைப்பு குறைவாக இருக்கும்

  • @nushryhaneef5147
    @nushryhaneef5147 11 місяців тому +1

    Anna ku thn ennoda support 🤘🤘

  • @THARANITHARANI777
    @THARANITHARANI777 10 місяців тому

    அண்ணா எ ன க் கு மி ன் த ல சொ தி பி டி க் கு ம் ❤

  • @malarlatha-ie7ej
    @malarlatha-ie7ej 11 місяців тому +1

    Super 👍 👌

  • @THARANITHARANI777
    @THARANITHARANI777 10 місяців тому

    அக்கா அண்ணா பா வ ம் அண்ணா அக்கா உ ங் க ள எ ன க் கு ரொம்ப பி டி க் கு ம் 😂❤

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 11 місяців тому +1

    Life is to enjoy, doesn’t mean take everything is easy. I know your never cook, just learning, ask some experience people before cook

  • @rasarasa7900
    @rasarasa7900 11 місяців тому +1

    Enakkum men thalai pidikkum

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 11 місяців тому

    மீன் தலைக்கு அம்மாவிடம் சண்டை பிடிப்போம்.மீன் சொதி பார்க்க வாயூரும்.கனடாவில் மீன் தலையில் பூ எடுத்து விடுவார்கள்.பூ எடுத்தால் ருசி கெட்டு போகும்.மண் சட்டி டொலர் 20.கணவர் சாப்பிடும்பொழுது ருசியை கெடுத்து விடடீர்கள்.நல்ல சுவாரசியமாக இருவரின் அன்பு சண்டை உப்பில் முடிந்தது.உப்பிட்டவரை உள்ளளவும் நினை கரெக்ட்

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 11 місяців тому

    SUPERB BROTHER THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤❤❤❤🙏👌👍✋️🙏🙏🙏

  • @srirambmhg
    @srirambmhg 11 місяців тому +1

    Good nice sangavi thava.....

  • @rithikrithik9185
    @rithikrithik9185 11 місяців тому

    Naan sangavikku than support pannuvan enakku wedding nadanthu 1 year aaka pokuthu samaikkum pothu vanthu irunthu kathaichchiddu irukka sonna avarum thavakaran maathiri vara maaddar phone noondiddu iruppar ungala maathiri than appapo kutty kutty sandai varum

  • @SEHRISHPRINCESS
    @SEHRISHPRINCESS 11 місяців тому +1

    meen kari ipdi samaikkuralla pakkave oru mathuri iruku thool yallam udane potranum pirah pottta thool vasamave irukum poha poha palahungk sis ok

    • @SEHRISHPRINCESS
      @SEHRISHPRINCESS 11 місяців тому +1

      thool yallam spoon alevoda potanum sangavi sisle niraya pilai famileyle yarda seri ketu samaingka

    • @SEHRISHPRINCESS
      @SEHRISHPRINCESS 11 місяців тому +1

      thavaharan bro negka waife kuda pooi samaikka help pnnra thappu ile

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 11 місяців тому +2

    Shankavi y, please don’t put the curry powder with out any measurement. Use a spoon, now you are married, you must be very responsible. I have seen some cooking videos, they put the curry powder without any measurement. Everything must be measured. Fish are very expensive, if you put more curry powder, you waste the curry.

  • @puvanalogini9866
    @puvanalogini9866 11 місяців тому +1

    Super samayal 👍🇱🇰

  • @tamilworld666
    @tamilworld666 11 місяців тому +2

    சினீன பொண்ணு சங்கவி ♥️

  • @thangasubramaniam3893
    @thangasubramaniam3893 11 місяців тому

    கறி மூடி சமையல் செய்ய வேண்டும். அது தான் ருசியாக இருக்கும்.

  • @VijayaLakshmi-j7s
    @VijayaLakshmi-j7s 8 місяців тому

    we all subscriber's support to shankavi........ sankavi but not salt to thavakaran.......video is enjoyable.... bai.....

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 11 місяців тому +1

    Ha ha funny video Makalaaaaaaaaaaaa!!!!
    Husband neenga konjam help pannuga, Puri making fun.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 місяців тому +3

    மீன் குழம்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது

  • @nushryhaneef5147
    @nushryhaneef5147 11 місяців тому +1

    Home tour podunga Anna akka

  • @selvarajtraveler7821
    @selvarajtraveler7821 11 місяців тому +1

    Congratulations 🎉🎉🎉🎉

  • @SinthusanVasuki2501
    @SinthusanVasuki2501 11 місяців тому

    5.20--me too sangavi

  • @neva__suresh
    @neva__suresh 11 місяців тому

    Thavakaran Neenga unga wife oda avanga cook pannum pothu kuda iruntha kurancha poiduvinga. Veeda neenga rendu perum maddum than irukkinga. Ippave kuda irukka kastam ah irunthan aprom old age la epdi iruppinga.

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 11 місяців тому +2

    சூப்பர் இருவரும்

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 11 місяців тому

    Don’t worry thavakaran she will learn slowly

  • @SriSti-uk6ch
    @SriSti-uk6ch 11 місяців тому +1

    எனக்கு உங்க ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும்...... உங்க சின்ன சின்ன சண்டைகள் எனக்கு பிடிக்கும். அன்பு இருந்தால் அங்க சண்டையும் இருக்கும்... கண்ணு படாப் போகுது. சுத்திப் போடுங்க

  • @inparathykugathas3775
    @inparathykugathas3775 11 місяців тому +1

    வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @stichiyyan8934
    @stichiyyan8934 11 місяців тому +1

    தவகரா மாட்டிகிட்டயே காலைல தெரியுமாடா காரம் 😂😂😂😂😂😂

  • @nirojikan8746
    @nirojikan8746 11 місяців тому

    😂😂😂😂 supper samayal congratulations 🎉 enakkum fish thala pidikkum bro

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 11 місяців тому +1

    Mouth watering fish curry

  • @thiyagothiyago3717
    @thiyagothiyago3717 11 місяців тому +1

    Anna akka aasa parrangka husband koda irukanum endu neegka pesathingka akkava ❤❤❤❤❤

  • @PrabhuMeena-j5e
    @PrabhuMeena-j5e 11 місяців тому

    Fight super bro😂😂

  • @SinthusanVasuki2501
    @SinthusanVasuki2501 11 місяців тому +2

    Sangavi correct punishment 💯💪💪

  • @vijayfihu7007
    @vijayfihu7007 11 місяців тому +3

    மூடி போட்டு சமைத்து பழகுங்கள் சிறுபிள்ளை வே ளாண்மை வீடுவந்து சேராது

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 11 місяців тому +3

    நல்ல குழம்பு போல

  • @coconutteam4726
    @coconutteam4726 11 місяців тому +1

    Good cooking

  • @varunadeepa7796
    @varunadeepa7796 11 місяців тому +1

    சங்கவி சின்னப்பிள்ளை

  • @Officiallyaaru
    @Officiallyaaru 11 місяців тому +1

    என்ன மீன் மசாலா ?ஆச்சி? Or சக்தி ? Pls write me

  • @thiruaishika9186
    @thiruaishika9186 11 місяців тому

    Hi.nice.india kappal traval paytti podunko

  • @mariathalthangavel3995
    @mariathalthangavel3995 11 місяців тому +1

    Supper jodi

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 11 місяців тому

      Thavakaran, don’t give too much room for a woman, they will take advantage. Then you have to do all the work.I have been living in overseas more than 35 years, doesn’t mean I became too modern, culture is important, no matter what, women take care of the cooking and develop their cooking, when ever any need men also learn to cook. Both party to share all the work. Fun must be there, don’t take it easy everything.

  • @jaffnaking3971
    @jaffnaking3971 11 місяців тому +1

    We support Thavakaran 👍

  • @user-xw4dl8pm9u
    @user-xw4dl8pm9u 11 місяців тому +2

  • @nithiyavanimuthukrishnan1020
    @nithiyavanimuthukrishnan1020 11 місяців тому +2

    சங்கவி சமையல் பக்குவமாக சமைத்து பழக்கங்கள்

  • @jayanthy1872
    @jayanthy1872 11 місяців тому +1

    Super👌👌

  • @niroshininiroshini5475
    @niroshininiroshini5475 11 місяців тому +3

    Hi

  • @nandinytharmakulendran3225
    @nandinytharmakulendran3225 11 місяців тому

    சங்கவி தவகரன் நான் ஊருக்கு வரும் பொழுது கட்டாயம் உங்களைவந்துபார்ப்பேன்

  • @y.kayali7147
    @y.kayali7147 11 місяців тому

    Sankavi samayal seium pothu ninda nilail seiya kudathu kunithu mariyathai kuduthu samaikka vendum nan thavakaranukuthan sappod

  • @jsa27
    @jsa27 11 місяців тому +1

    யாழ்ப்பாணத்தில் விழல்மீனைத்தவிர வேறமீன் இல்லையா?

  • @ambalavalarskandaraja9114
    @ambalavalarskandaraja9114 11 місяців тому

    தவாகரன் தான் பாவம் சங்கவி

  • @alexrobin6586
    @alexrobin6586 11 місяців тому +1

    Sema fun

  • @seerudaishukoor
    @seerudaishukoor 11 місяців тому

    சங்கவிக்கு சமைக்க தெரியாது என்பது பார்வையாளர்கள் எங்களுக்கு நன்றாக தெரியும்

  • @HtsaHanifa-wp6xk
    @HtsaHanifa-wp6xk 11 місяців тому +1

    Super

  • @kumarasamyvijayakumar8094
    @kumarasamyvijayakumar8094 11 місяців тому

    கறிக்கு தூள்கள் போடும் போது அளந்து போட வேண்டும்.....

  • @ammaelango865
    @ammaelango865 11 місяців тому

    Sangavi curryku ventham podavilai unkal Curry not tast

  • @cnf7105
    @cnf7105 11 місяців тому +1

    ஏம்மா சங்கவி எப்போதும் இதே டிரஸ்போடுர வேர டிரஸ் இல்லயா?

  • @ammaelango865
    @ammaelango865 11 місяців тому

    24:44

  • @suneethasuneethakavithas
    @suneethasuneethakavithas 11 місяців тому

    Thagkachi ungkada hair paththi sollugka

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 11 місяців тому

    No comments from Shangavi????

  • @rebeccarohan2942
    @rebeccarohan2942 11 місяців тому

    சங்கவிக்கு சமையல் தெரியாதபடியால் தான் வீட்டில் சமைக்காமல் தினமும் வெள்ளியில் சாப்பிடுகிறார்கள் போல் உள்ளது. இந்த வீடியோ ஐயோ என்று இருந்தது. எல்லாம் கொட்டி சிந்தி வேண்ட வெறுப்பாக செய்த ஒரு சமையல். SriLanka வில் இந்த கஷ்ட நேரத்தில் இப்படி பொருட்களை வீணடிப்பது நல்ல செயல் இல்லை. உங்கள் dress பற்றியும் உங்கள் நடிப்பு சண்டை பற்றியும் comments போட சொல்லாமல் நல்ல விஷயங்களை பற்றி comments கேட்டால் உங்கள் வீடியோ content improve பண்ண உதவியாக இருக்கும் என்று நினைக்கிறன் .

  • @mathupriya6254
    @mathupriya6254 11 місяців тому

    மீன் கறி சூப்பர் சங்கவி உங்கள் இடம் எங்கை

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 11 місяців тому

    Thavakaran,sangavi age yennapa. Ashagana kuties both of you. God bless you

  • @satgunadevikurusamy7221
    @satgunadevikurusamy7221 11 місяців тому +3

    ❤❤❤😂🎉

  • @coconutteam4726
    @coconutteam4726 11 місяців тому +1

    She is small girl, குக் pani கொடுக்கவும்

  • @kumarkamala3215
    @kumarkamala3215 11 місяців тому

    Yerlaum pilai illa.👍

  • @sudhasunthares2211
    @sudhasunthares2211 11 місяців тому

    சங்கவி நல்ல கெட்டிக்காரி சமையல் நல்லா செய்றா👌