Tamil Nadu as like As Aringar C N Annadurai Kanchpuram Most Respect sir The World SPEECHER Suppar Histarical. Worled Damacaraci India is very good Litarechar is very nice A Leader HONARABLE ( late) Tamil Nadu Mr. C N Annadurai (( CM-1967 To 1069 ) Good Parlimentery Indipented India Gerast Dravidan leaders .( DMK FOUNTER ) 1949 Year's Ago Thanks Jothimani
அறிஞர் அண்ணா ஒவ்வொரு தமிழனின் வாழ்வில் ' தனி வடிவம் '. இதே போல் அண்ணா பேசிய வேறு பல ஒலி நாடாக்கள் இருந்தால் ஓலி பரப்பினால் நலம். அண்ணா கண்ணனுக்கு எம்முடைய வாழ்த்துக்கள் , இதை வடிவமைத்ததற்கு.
அண்ணாவின் உரைகளை இந்த இழையில் கேட்கலாம். மேலும் பல உரைகளை விரைவில் இதில் சேர்ப்போம். ஆர்வலர்களுடன் பகிருங்கள் ua-cam.com/play/PLMaFf7VrfFhIhQ5AxwP4PNxvS50d5WF3s.html
அண்ணாதுரை என்ற தெலுங்கு முதலியார் பெரியாரைப் போல குளிக்கும் வழக்கம் இல்லாதவர் !! மாதம் ஒரு முறை மாலை நேரம் மட்டும் வெந்தீரால் துடைத்துக்கொள்வாராம் !! முகச்சவரம் இல்லை !! தாடி மீசை வளர்ந்தால் மழிப்பதில்லை !! கத்திரிக்கோலால் வெட்டிவிடுவாராம் !! பல் தேய்ப்பது இல்லை !! "அது ஆங்கிலேயர் வழக்கம்!" என கேலி செய்வார் !! அதனால்தான் அவரது சிரித்த முகமே கறை படிந்த பற்கள் கொண்ட பிச்சைக்காரன் போல இருக்க காரணம் !!
அண்ணா! அண்ணா ! உங்களை நாங்கள் பெற்றது பெறும்பேறு , அதைவிட நானும் என் வாழ்நாளில் உங்களை நேரில் கண்டதும், உங்களது உரைகளை கேட்டு மகிழ்ந்த தும்.இந்த உரையை இணைப்பில் தந்த நண்பருக்கு கோடி நன்றிகள் !
பேரறிஞர் அண்ணாவின் அற்புதமான உரை. இந்தித் திணிப்பை எதிர்த்து தெளிவான, உறுதியான, ஆணித்தரமான கருத்துரை. ஒலிப்பதிவில் நேர்த்தியால், அண்ணாவில் அருகில் இருந்து கேட்பது போன்ற உணர்வைத் தருகிறது. பதிவேற்றியமைக்கு நன்றி பாராட்டு, வாழத்து !
ஒரு சிறு தவறு, பிசிறு இல்லாமல் தடங்கல் இன்றி கருத்துக்களை தொடர்ச்சியாக பேச எம் அண்ணா போல் ஒருவர் உண்டோ...எவ்வளவு அறிவு மற்றும் பயிற்சி... மெச்சுகிறோம் அய்யா...
இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம் அன்றைக்கு இருந்திருந்தால் அண்ணா இன்னும் 10,15வருடம் இருந்து தமிழ்நாட்டை மென்மேலும் உயர்த்தியிருப்பார்... வாழ்க அண்ணா...
ஹிந்தி வெறியர் மொழி வெறியர் யாரும் கிடையாது தமிழர் தான் தமிழ் தமிழ் என வெறியுடன் அலைகிறார்கள் 26 ஹிந்தி நாளிதழ்கள் வெளிநாடுகளில் வருகிறது. தமிழ் அப்படி வருகிறதா அண்ணா
அண்ணாவின் இந்த உரை மட்டுமல்ல அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உரையாற்றுச் சென்ற அண்ணா அவர்கள் தலைமை தாங்க வேண்டிய துணைவேந்தர் அவர்கள் நிகழ்வை தவிர்த்து விட்டு ஓடிவிட்டார் திடீரென்று நிகழ்ச்சிக்கு கே.ஏ.மதியழகன் அவர்கள் தலைமை தாங்கினார் அதிலே அண்ணா அவர்கள் பேசுகிறபோது நான் இன்றைக்கு நிலையும் நினைப்பும் என்கிற தலைப்பில் உரையாற்றுகிறேன் என்று சொல்லி தன்னுடைய உரையினை அமைத்துக் கொண்டார் அவற்றையும் பள்ளி பாடநூலில் தமிழ்நாடு அரசாங்கம் இணைத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
மதுரை காமராசர் பல்கலை. பட்டமளிப்புப் பேருரை 11 வகுப்பு பாடமாக பல்லாண்டுகளுக்கு முன்னரே வந்துள்ளது. நான் மாடக்கூடலில் நிற்கிறேன் என்ற தொடக்கப்பேச்சே அது.
அண்ணா தமிழுக்கு அவர் ஒரு பொன் வைரம் என்று அழைக்கலாம் அண்ணா உரை உள்ளவரை தமிழ் அழிக்க முடியாது தமிழை யாராலும் அழிக்க முடியாது தமிழை வளர்ப்போம் நமது முகவரியை காப்போம் தமிழாய் இணைவோம் தமிழுக்காக வாழ்வோம் எனது முகவரி தமிழியே
Perarignar Anna is an multi talented personality simply he is an versatile he proved himself as an good dramatist,orator,philosopher and a leader he had all the leadership qualities . That’s why tamilian we called him as Perarignar
தமிழில் இல்லாத GA, GHA, PHA, FA, GHA , JHA , DHA, BA BHA உச்சரிப்பு கொண்ட எழுத்துக்கள் ஹிந்தி உட்பட தமிழைத்தவிர பிற மொழிகள் அனைத்திலும் உண்டு !! FAN ( மின்விசிறி ) என்பதை தமிழில் எழுத முடியாது !! பேன் என்று எழுதினால் தலைமுடியில் ஊரும் பேன் பூச்சி ஆகும் !! பான் என்று போட்டால் வெற்றிலை என்பதன் இந்தி வார்த்தை ஆகும் !! ஃ துணையோடு ஃபேன் என போட்டால் பல பேருக்கு உச்சரிக்க வராது !! தமிழ் முற்றுப்பெறாத மொழியாக நின்று போன காரணமே இந்தி மற்றும் பிற மொழிகளிலுள்ள உச்சரிப்பு எழுத்துக்கள் ( CONSONENTS ) தமிழில் இல்லாமல் போனது தான் !! தமிழ் ஆர்வலர்கள் வட மொழியிலிருந்து ஜ-ஷ-ஸ-ஹ-க்ஷ-ஸ்ரீ எழுத்துக்களை உருமாற்றி எடுத்துக்கொண்டாலும் தமிழன் அவற்றை அதிகம் பயன்படுத்துவதில்லை !!இதனால் ஆங்கிலத்தோடு வட இந்திய சொற்களையும் பெயர்களையும் தமிழில் அப்படியே எழுதுவது இயலாதது !! பிற மொழிகளைப்போல தமிழ் ஆர்வலர்கள் புதிய எழுத்துக்களை வடிவமைக்காமல் விட்டுவிட்டனர் !! ரஷ்ய மொழியில் சமஸ்கிருத உச்சரிப்பு அதிகம் உள்ளது !! "ப்ரிவெத்ஸிவியே" ( PRIVETHSIVIYE ) என்ற சமஸ்கிருத ஒலி கொண்ட ரஷ்ய வார்த்தை "நிறுத்துங்கள் " என்று அர்த்தம் !! சமஸ்கிருத தொனி கொண்ட SPRASITH "ஸ்ப்ராஸித்" என்ற ரஷ்ய வார்த்தைக்கு தமிழில் அர்த்தம் "கேள் " !! தமிழிலிருந்து ரஷ்ய மொழி உருவாகவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது !!!
Already no rivers, no money , don't spread rubbish ideas. If you prove your self learn as much as languages. English is must . Tamil and Hindi are the same.
@@nimmyisaac6097 ஒரு மாநிலம் ஒர் ஒன்றிய அரசிடம் இருந்து தனி நாடாக பிரிகிறது என்றால் அந்நாட்டை சர்வதேச ஐக்கியங்கள் அங்கிகரித்து சர்வதேச நாடுகளுக்கான சட்ட விதிகளுக்கு உட்படுத்தி நீர் மேலாண்மை , எல்லை பங்கீடு , உலகளாவிய பொருளாதார சுதந்திரம் என பல நன்மைகளும் உண்டு அது தெரியும? ,இங்கே அனைவரும் சகோதரர்கள் என்று பேச்சளவில் பேசுவிட்டு மாநில உரிமைகளை ஒர் குறிபிட்ட மாநிலத்துக்கு நிறைத்தும் , ஒர் மாநிலத்துக்கு குறைத்தும் கொடுக்கும் எதோச்சதிகார அரசுகள் இருக்கும் வரை இங்கே தனி நாடு கோரிக்கை இருந்து கொண்டே தான் இருக்கும் ...சரி சிங்கப்பூருக்கு என்ன வளம் உள்ளது, முன்னேறவில்லையா ?எங்கள் இனக்குமுறலை உணராதவரை நீ தான் Rubbish brooo...
Thank you. Please share this link with all your contacts. இந்தியிலே என்ன இருக்கிறது? | அண்ணா உரை | Anna Speech on Hindi Imposition ua-cam.com/video/IMYRMugZxfM/v-deo.html
கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை சுமார் 50 முறை கேட்ருப்பேன். இந்த உரை முதன்முறையாக அருமை அருமை அறிஞர் அறிஞர்தான். ❤❤❤❤இன்பம் இனிமை ஆனந்தம் 👍👍👍👌👌👌👌
என்றும் எங்கள் திராவிட தலைவர் அண்ணா அவர்கள் தான். அவர்கள் இன்றும் எங்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அண்ணா, அண்ணா என்றும் எங்கள் தலைவர் நீங்கள் தான்.
உரையை கேட்க கேட்க உணர்ச்சி மிகுதி ஆகிறது, தமிழின தலைமகன் அண்ணா...!!!
இந்தி எதிர்ப்புக்கு அண்ணாவின் உரை ஆயிரம் வாள் வீச்சுக்கு சமம்.
காலங்களை வென்ற பதிவு.... போற்றி பாதுக்காக்கபட வேண்டிய பேச்சு....... அறிஞர் அண்ணா புகழ் வாழ்க.....
👌👍🏾👍🏽👍🏽👇ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html
Tamil Nadu as like
As Aringar C N Annadurai Kanchpuram
Most Respect sir
The World SPEECHER Suppar Histarical.
Worled Damacaraci
India is very good
Litarechar is very nice
A Leader HONARABLE ( late)
Tamil Nadu Mr. C N Annadurai (( CM-1967 To 1069 )
Good Parlimentery
Indipented India
Gerast Dravidan leaders .( DMK FOUNTER )
1949 Year's Ago
Thanks Jothimani
@@pongodijothimani1805
👌👍🏽👍🏽👍🏽ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html👈
peraraingar anna
@@vijiviji7619 👌👍🏽👍🏽👍🏽ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html👈
அறிஞர் அண்ணா ஒவ்வொரு தமிழனின் வாழ்வில் ' தனி வடிவம் '.
இதே போல் அண்ணா பேசிய வேறு பல ஒலி நாடாக்கள் இருந்தால் ஓலி பரப்பினால் நலம். அண்ணா கண்ணனுக்கு எம்முடைய வாழ்த்துக்கள் , இதை வடிவமைத்ததற்கு.
அண்ணாவின் உரைகளை இந்த இழையில் கேட்கலாம். மேலும் பல உரைகளை விரைவில் இதில் சேர்ப்போம். ஆர்வலர்களுடன் பகிருங்கள் ua-cam.com/play/PLMaFf7VrfFhIhQ5AxwP4PNxvS50d5WF3s.html
@@annakannan தயவு செய்து வெளியிடவும்.! அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 1965-66 பேசிய உரையை வெளியிடலாம்!
அனைத்திற்கும் முன்னோடி பேரறிஞர் அண்ணா ஒரு தீர்க்கத்தரிசி 🙏💚💐👍அண்ணாவின் உரைகளை போற்றி பாதுகாக்க வேண்டும்
👌👍🏽👍🏽👍🏽ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html👈
தெலுங்கர் அண்ணா உருவாக்கிய தி.மு.கவின் இன்றைய சொத்து சுமார் 342 லட்சம் கோடி !!
உன் கவட்டில் வைத்துக்கொள்
முட்டாள் பயல்!!
@@kaalbairav8944 modi soothu nakku
என்னா உரை அறிஞர் அண்ணாக்கு நிகரா எவர் இனி, நானும் கவனமாக கேட்டேன் ஆங்கில சொற்கள் வரவில்லை. தூய தமிழ்.
அறிஞர் அண்ணாவின் இந்த உரையை தற்போதைய இளைஞர்கள் அவசியம் கேட்க வேண்டும்... இதில் மிகுந்த ஆழமான கருத்துகள் இருக்கிறது...
அண்ணாவின் குரல்-உரை மிகத் தெளிவாக இருக்கிறது !
உங்களுக்கு எனது கரம் குவித்த வணக்கம்👌🌿🌺👍
நன்றி ☘️💐👌
ப்பா.. என்னவொரு பேச்சு!
இப்போ (18/12/2022)முதல் தடவை கேட்டாலும் வைராக்கியம் கொள்ள வைக்கிறது நமது அண்ணாவின் பேச்சு 👍🏼🔥
சரியான நேரத்தில் அண்ணாவின் பேச்சு ஒளி பரப்பியஉங்களுக்கு நன்றி காஞ்சியில் பிறந்த புத்தன் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.
👌👍🏽👍🏽👍🏽ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html👈
அண்ணாதுரை என்ற தெலுங்கு முதலியார் பெரியாரைப் போல குளிக்கும் வழக்கம் இல்லாதவர் !! மாதம் ஒரு முறை மாலை நேரம் மட்டும் வெந்தீரால் துடைத்துக்கொள்வாராம் !! முகச்சவரம் இல்லை !! தாடி மீசை வளர்ந்தால் மழிப்பதில்லை !! கத்திரிக்கோலால் வெட்டிவிடுவாராம் !! பல் தேய்ப்பது இல்லை !! "அது ஆங்கிலேயர் வழக்கம்!" என கேலி செய்வார் !! அதனால்தான் அவரது சிரித்த முகமே கறை படிந்த பற்கள் கொண்ட பிச்சைக்காரன் போல இருக்க காரணம் !!
Intha vuriadali anaithu DMK nannargalum padivuseidu vaikkavum thayavuseidu
அருமை!
ஒவ்வொரு தமிழனும் கடமைப்பட்டுள்ளோம்!
👌👍🏽👍🏽👍🏽👇ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html
போற்றி பாதுகாக்கப் படவேண்டும்.
பேரறிஞர் அண்ணாவின் பேச்சு மிக சிறந்த,,,(அந்த மூன்றையும் மறுக்கிறோம்) தமிழ் பற்றின் சான்று,,, தமிழின் பொக்கிஷம் வாழ்த்துக்கள்,
👌👍🏽👍🏽👍🏽ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html👈
அருமையிலும் அருமையான பதிவு காலத்தால் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷ்மான பதிவு அனைவருக்கும் பகிருங்கள் நன்றி.
👌👍🏽👍🏽👍🏽ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html👈
அன்றைய அறிஞர் அண்ணாவின் பேச்சு இன்றைய காலத்திற்கான தேவையாக உள்ளது
👌👍🏽👍🏽👍🏽ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html👈
அப்பாடா இந்த பேச்சு கேட்கவே இனிமையாக இருக்கு
இன்று நடப்பதை அண்ணா அற்றே கணித்தார் அண்ணா ஒரு தீர்க்கதரிசி.
சக்கரை பந்தலில் தேன் மாரி பொழிவது போன்ற பேச்சு. இன்னும் 100 ஆண்டுகளானாலும் இந்த குரல், இந்த பேச்சு நிலைக்கும் இனிக்கும். அண்ணா🙏
👌👍🏽👍🏽👍🏽ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html👈
அண்ணா! அண்ணா ! உங்களை நாங்கள் பெற்றது பெறும்பேறு , அதைவிட நானும் என் வாழ்நாளில் உங்களை நேரில் கண்டதும், உங்களது உரைகளை கேட்டு மகிழ்ந்த தும்.இந்த உரையை இணைப்பில் தந்த நண்பருக்கு கோடி நன்றிகள் !
What an excellent leader, awakened TN.
👌👍🏾👍🏽👍🏽👇ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html
பேரறிஞர் அண்ணாவின் அற்புதமான உரை.
இந்தித் திணிப்பை எதிர்த்து
தெளிவான, உறுதியான, ஆணித்தரமான கருத்துரை.
ஒலிப்பதிவில் நேர்த்தியால், அண்ணாவில் அருகில் இருந்து கேட்பது போன்ற உணர்வைத் தருகிறது.
பதிவேற்றியமைக்கு நன்றி பாராட்டு, வாழத்து !
வாவ் இப்படி ஒரு அறிஞர்.தமிழ் தந்த கொடை.
பேரறிஞர் அண்ணாவின் அறிவார்ந்த கருத்துக்கள் மக்களை சென்றடையவேண்டும்.
ஒரு சிறு தவறு, பிசிறு இல்லாமல் தடங்கல் இன்றி கருத்துக்களை தொடர்ச்சியாக பேச எம் அண்ணா போல் ஒருவர் உண்டோ...எவ்வளவு அறிவு மற்றும் பயிற்சி... மெச்சுகிறோம் அய்யா...
இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம் அன்றைக்கு இருந்திருந்தால் அண்ணா இன்னும் 10,15வருடம் இருந்து தமிழ்நாட்டை மென்மேலும் உயர்த்தியிருப்பார்... வாழ்க அண்ணா...
அறிஞர் அண்ணா அவர்களின் கருத்து இன்று வரை தமிழகத்திற்கு வழிகாட்டுகிறது.
காலத்தை வெல்லும் பேச்சு.
இந்திய மொழிப்பிரச்சைக்கு
தீர்வு சொன்னவர். இந்திவெறியர்களை வாயை
மூடவைக்கும் பேச்சு. அண்ணாவின் புகழ் ஓங்குக!
👌👍🏾👍🏽👍🏽👇ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html
Super
ஹிந்தி வெறியர் மொழி வெறியர் யாரும் கிடையாது தமிழர் தான் தமிழ் தமிழ் என வெறியுடன் அலைகிறார்கள் 26 ஹிந்தி நாளிதழ்கள் வெளிநாடுகளில் வருகிறது. தமிழ் அப்படி வருகிறதா அண்ணா
@சிவ சித்தன அண்ணா பேசியது உங்களுக்கு புரியாது
@@sivamurugan2169 வெளிநாடுகளில் 26நாளிதல்கள் வருவதால் இந்தி உயர்ந்ததல்ல மற்ற மொழிகளை போல அதுவும் ஒரு மொழி அவ்வளவே.
Excellent speech by ANNA.Eye opening informative video.please put more videos 👏👏👏👏 English language world linking one. very useful to all countries.
Anna is the great leader of Southern states.
Anna Vaazhaga.
👍👍👍👍
👌👍🏾👍🏽👍🏽👇ua-cam.com/video/Txoxwrx7j70/v-deo.html
சிறப்பான பேச்சு, தமிழர்கள் நலனே தனது உயிர் மூச்சி என்று வாழ்ந்த ஒரு தலைவரை நினைத்து பாருங்கள் தமிழர்களே
அண்ணா கண்ணன் அவர்களே தொடருட்டும் உங்கள் பணி.
அண்ணா உரையை பாதுகாக்க வேண்டும்
மொழிகுறித்தஅறிஞரின்
உரைஅற்புதம்.
I am proud to be a தமிழன். Anna is the greatest leader of TN
Greatest leader of SOUTH INDIA and SOUTH INDIANS
👌👍🏽👍🏽👍🏽👇ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html
@@lakshmananrajjk2928
👌👍🏽👍🏽👍🏽👇ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html
Fine
அண்ணாவின் உரையை கேட்டுக் கொண்டே இருக்கலாம்
கேட்பதற்கு மெய் சிலிர்க்க வைக்கும் பேரறிஞர் அண்ணா அவர்கள் புகழ் வாழ்க
அண்ணா உரையை தமிழக அரசு பாடநூலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் வைக்கிறேன் நான் ஒரு தமிழ் குடிமகன்
👌👍🏽👍🏽👍🏽ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html👈
அண்ணாவின் இந்த உரை மட்டுமல்ல அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உரையாற்றுச் சென்ற அண்ணா அவர்கள் தலைமை தாங்க வேண்டிய துணைவேந்தர் அவர்கள் நிகழ்வை தவிர்த்து விட்டு ஓடிவிட்டார் திடீரென்று நிகழ்ச்சிக்கு கே.ஏ.மதியழகன் அவர்கள் தலைமை தாங்கினார் அதிலே அண்ணா அவர்கள் பேசுகிறபோது நான் இன்றைக்கு நிலையும் நினைப்பும் என்கிற தலைப்பில் உரையாற்றுகிறேன் என்று சொல்லி தன்னுடைய உரையினை அமைத்துக் கொண்டார் அவற்றையும் பள்ளி பாடநூலில் தமிழ்நாடு அரசாங்கம் இணைத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
மதுரை காமராசர் பல்கலை. பட்டமளிப்புப் பேருரை 11 வகுப்பு பாடமாக பல்லாண்டுகளுக்கு முன்னரே வந்துள்ளது. நான் மாடக்கூடலில் நிற்கிறேன் என்ற தொடக்கப்பேச்சே அது.
அண்ணா இல்லையே!இந்தியை விரட்டியடிக்க.ஆமா சாமிகளுக்கு.!
Excellent speech
Anna is great
👌👍🏽👍🏽👍🏽👇ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html
அறிஞர் அண்ணா தமிழகத்தின் பெருமை 👍👍👍
தாய் தமிழை காப்பாற்றுவது நம் உரிமை கடமை👍👍👍
ஆரிய சக்திகளை வெல்லும் திராவிடம். 👍👍👍
பதவி ஆசைக்காக மொழியை விற்கும் துரோகிகள் இப்போது மீண்டும் அதிகரித்து விட்டனர் அய்யா
அண்ணா தமிழுக்கு அவர் ஒரு பொன் வைரம் என்று அழைக்கலாம் அண்ணா உரை உள்ளவரை தமிழ் அழிக்க முடியாது தமிழை யாராலும் அழிக்க முடியாது தமிழை வளர்ப்போம் நமது முகவரியை காப்போம் தமிழாய் இணைவோம் தமிழுக்காக வாழ்வோம் எனது முகவரி தமிழியே
அருமையான பேச்சு அண்ணா வழியில் அயராது உழைப்போம் .ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம்.
ஆய்
வாழ்க தமிழ் வளர்க அண்ணா வின் புகழ்.
🎉🎉🎉🎉🎉வாழ்க அண்ணா வாழ்க அண்ணா வின் புகழ்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அருமை, நன்றி..
அண்ணா நாமம் வாழ்க. இந்தியர்கள் என நாம் எடுத்துக்கொள்ளலாம்.
அண்ணா என் அன்பில் அன்பில் தெய்வம் அண்ணா என்னுயிர் உள்ளவரை உம்மைநான் மறவேன்.
👌👌👌👍🏾👍🏽👍🏽👇ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html
👌👍🏾👍🏽👍🏽👇ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html
Perarignar Anna is an multi talented personality simply he is an versatile he proved himself as an good dramatist,orator,philosopher and a leader he had all the leadership qualities . That’s why tamilian we called him as Perarignar
ஐயா திரு அண்ணா உங்களை வணங்குகிறேன் இந்த இன்றைய நிலையில்
தமிழ் மக்கள் அனைவருக்கும் கேட்ட வேண்டிய அவசியம் இந்த பேச்சு
👌👍🏽👍🏽👍🏽ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html👈
தமிழில் இல்லாத GA, GHA, PHA, FA, GHA , JHA , DHA, BA BHA உச்சரிப்பு கொண்ட எழுத்துக்கள் ஹிந்தி உட்பட தமிழைத்தவிர பிற மொழிகள் அனைத்திலும் உண்டு !! FAN ( மின்விசிறி ) என்பதை தமிழில் எழுத முடியாது !! பேன் என்று எழுதினால் தலைமுடியில் ஊரும் பேன் பூச்சி ஆகும் !! பான் என்று போட்டால் வெற்றிலை என்பதன் இந்தி வார்த்தை ஆகும் !! ஃ துணையோடு ஃபேன் என போட்டால் பல பேருக்கு உச்சரிக்க வராது !! தமிழ் முற்றுப்பெறாத மொழியாக நின்று போன காரணமே இந்தி மற்றும் பிற மொழிகளிலுள்ள உச்சரிப்பு எழுத்துக்கள் ( CONSONENTS ) தமிழில் இல்லாமல் போனது தான் !! தமிழ் ஆர்வலர்கள் வட மொழியிலிருந்து ஜ-ஷ-ஸ-ஹ-க்ஷ-ஸ்ரீ எழுத்துக்களை உருமாற்றி எடுத்துக்கொண்டாலும் தமிழன் அவற்றை அதிகம் பயன்படுத்துவதில்லை !!இதனால் ஆங்கிலத்தோடு வட இந்திய சொற்களையும் பெயர்களையும் தமிழில் அப்படியே எழுதுவது இயலாதது !! பிற மொழிகளைப்போல தமிழ் ஆர்வலர்கள் புதிய எழுத்துக்களை வடிவமைக்காமல் விட்டுவிட்டனர் !! ரஷ்ய மொழியில் சமஸ்கிருத உச்சரிப்பு அதிகம் உள்ளது !! "ப்ரிவெத்ஸிவியே" ( PRIVETHSIVIYE ) என்ற சமஸ்கிருத ஒலி கொண்ட ரஷ்ய வார்த்தை "நிறுத்துங்கள் " என்று அர்த்தம் !! சமஸ்கிருத தொனி கொண்ட SPRASITH "ஸ்ப்ராஸித்" என்ற ரஷ்ய வார்த்தைக்கு தமிழில் அர்த்தம் "கேள் " !! தமிழிலிருந்து ரஷ்ய மொழி உருவாகவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது !!!
அருமையான புரிதல்..!
எங்கள் அண்ணா அறிவு ஆசான். அவருக்கு ஈடு இணை எவருமில்லை.
Peraraingar anna vin speech is same like kalaingar speech, difficult to find difference, what a leaders, amazing. Waalga thamil,
👍🏽👍🏽👍🏿👇ua-cam.com/video/RmgSUC75VNY/v-deo.html
அருமை 👏👏👏
தமிழ்த்தாயின் தூதுவன் தமிழினத்தின் ஆதவன் பேரறிஞர் அண்ணா ..❤❤❤
His speech is time in need.
👌👍🏾👍🏾👍🏾👇ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html
Excellent speech. Anna is great.
👌👍🏾👍🏾👍🏾👇ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html
பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்றே சொல்லி சென்றதை இன்றும் ஓரணியில் நின்று கடைபிடிக்க வேண்டும்
Super speach, Tamizhanda
இந்தி கட்டாயம் என்றால்
தமிழ் நாடு தனி நாடாகும்
Already no rivers, no money , don't spread rubbish ideas. If you prove your self learn as much as languages. English is must . Tamil and Hindi are the same.
தமிழ்நாட்டில் கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 52,000 மேல் பட்டோர் தமிழில் தேர்ச்சி பெறவில்லை இதுதான் திராவிட கட்சிகள் சாதனை.
@@nimmyisaac6097 ஒரு மாநிலம் ஒர் ஒன்றிய அரசிடம் இருந்து தனி நாடாக பிரிகிறது என்றால் அந்நாட்டை சர்வதேச ஐக்கியங்கள் அங்கிகரித்து சர்வதேச நாடுகளுக்கான சட்ட விதிகளுக்கு உட்படுத்தி நீர் மேலாண்மை , எல்லை பங்கீடு , உலகளாவிய பொருளாதார சுதந்திரம் என பல நன்மைகளும் உண்டு அது தெரியும? ,இங்கே அனைவரும் சகோதரர்கள் என்று பேச்சளவில் பேசுவிட்டு மாநில உரிமைகளை ஒர் குறிபிட்ட மாநிலத்துக்கு நிறைத்தும் , ஒர் மாநிலத்துக்கு குறைத்தும் கொடுக்கும் எதோச்சதிகார அரசுகள் இருக்கும் வரை இங்கே தனி நாடு கோரிக்கை இருந்து கொண்டே தான் இருக்கும் ...சரி சிங்கப்பூருக்கு என்ன வளம் உள்ளது,
முன்னேறவில்லையா ?எங்கள் இனக்குமுறலை உணராதவரை நீ தான் Rubbish brooo...
👍🏽👍🏽👍🏿👇ua-cam.com/video/RmgSUC75VNY/v-deo.html
@@nimmyisaac6097
👍🏽👍🏽👍🏿👇ua-cam.com/video/RmgSUC75VNY/v-deo.html
This speach should be given vider publicity through media, political meetings ,etc for the benefit of Tamil Nadu people.🌹🙏🏼
Thank you. Please share this link with all your contacts.
இந்தியிலே என்ன இருக்கிறது? | அண்ணா உரை | Anna Speech on Hindi Imposition
ua-cam.com/video/IMYRMugZxfM/v-deo.html
Without knowledge of one's own mothertoung, no one can learn another language,,
👌👍🏾👍🏽👍🏽👇ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html
காலத்தால் மறக்க முடியாத கானொலி நேற்று இண்று நாளை நம் தமிழ் மொழி காப்போம்
It is a wonderful speech & clarity.Annadurai is a great scholar , a fantastic orator.Hats off.
தமிழ்மொழியின்மேன்மையைபேரறிஞர்அண்ணாஅவர்கள்அன்றேஎடுத்துத்துள்ளார்கள்.வாழ்க அவர்புகழ்
Anna Tamilanin Uyir Moochu Arivulaga Maethai Anna avargal. Indrum endrum Annavin THAMBIMAARGALIDAM Tamilnadu
அண்ணாவின் புகழ் ஓங்குக...
கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை சுமார் 50 முறை கேட்ருப்பேன்.
இந்த உரை முதன்முறையாக அருமை அருமை அறிஞர் அறிஞர்தான். ❤❤❤❤இன்பம் இனிமை ஆனந்தம் 👍👍👍👌👌👌👌
Excellent speech. There is no hate speech to any body. This was a example of now a days leaders how to speek in stage.
தீர்க்கதரிசி அண்ணா,பெரியார் ,அண்ணா,கலைஞர் இல்லையென்றால், இன்னொரு பீகார், உத்திரபிரேதசம் ஆக்கியிருப்பான்கள் ஒன்றியத்தை ஆளுபவன்கள்.
👍🏽👍🏽👍🏿👇ua-cam.com/video/RmgSUC75VNY/v-deo.html
👍🏽👍🏽👍🏿👇ua-cam.com/video/RmgSUC75VNY/v-deo.html
🤫🤫🤭🤭🤭🤭🤭🤭🤭
அவிங்க இப்போது முன்னேறி கொண்டு வருகிறார்கள்
@@rebel6042 அவிங்க இப்பதான் சாத்துகுடி சாறு ஏத்திகிட்டு வருகிறார்கள்.
Great Great Master Anna
Peraringar Anna, the great orator and an intellectual, had saved Tamil Nadu from Hindi imposition.
Fantastic speech
அண்ணா
அறிஞர்களின் மன்னா
உன்னை அறியாதவர்களின்
தலையில்இருப்பது மண்ணா
மண் இல்லையன்னா அது களி மண்.
👌👍🏽👍🏽👍🏽ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html👈
@@ragavank3532 👌👍🏽👍🏽👍🏽ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html👈
திராவிடத்தின் தலைமகன் நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள். தமிழ் தாயின் தவப் புதல்வன்.
ஒரு நாடு மொழி பற்றை இழந்துவிட்டு எந்த நாடும் மாநிலமும் வளர்ச்சியடைய முடியாது . அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு தற்போது உள்ள மொழிப்பற்றுக்கு வித்திடும்.
Annaa Greatest CM IN the World 🌎🌍🌎🌍🌎🌍🌍🌍🌎🌍🌎🌎🌎🌎🌍🌍🌍🌎 WE Love 💕😘💕💕💕😘💕😘💕 ALL'
👍🏽👍🏽👍🏿👇ua-cam.com/video/RmgSUC75VNY/v-deo.html
Super speaker and one of best speeches
பேரறிஞரின் ஆற்றல் மிக்க உணர்ச்சி மிக்க உரை கல்லில் செதுக்கப்பட்ட உரை
👌👍🏽👍🏽👍🏽ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html👈
தமிழ்ல ஒரு பேர் வெச்சுக்கலாமே பாய்
@AnnaKannan - This is a commendable work. Can you also include English subtitles so that there would be global reach? Thanks.
👌👍🏽👍🏽👍🏽ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html👈
True! Worthwhile!
அறிஞர் அண்ணா நாமம் வாழ்க.
👌👍🏽👍🏽👍🏽👇ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html
அண்ணா , நம் அண்ணா 👏👏👏👏
👌👌👌👍🏾👍🏽👍🏽👇ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html
Silver tounged oratory 🙏
👍🏽👍🏽👍🏿👇ua-cam.com/video/RmgSUC75VNY/v-deo.html
👍🏽👍🏽👍🏿👇ua-cam.com/video/RmgSUC75VNY/v-deo.html
அண்ணா ஒரு அறிவு திரட்டு.
Iam Telugu, I love Anna Durai
Hail Anna!!
We are proud to have produced such a great thinker, orator and a leader .
👌👍🏽👍🏽👍🏽👇ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html
தென்னாட்டு சாக்கரட்டீஸ் வாழ்க அண்ணா அறிவு பெட்டகம்.
Excellent speech
அண்ணா அனைவருக்கும் அண்ணா!
திராவிட... கழகங்கள் மற்றும் இல்லை என்றால்... தமிழ்நாடு
தாழ்ந்த இடத்தில் இருந்து இருக்கும்... நல்ல வேலை
ஐயா நீங்கள் இன்னும் குரலாக வாழ்கிறீர்கள் வாழ்க
👌👍🏽👍🏽👍🏽ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html👈
our protector and reformer
அருமையாதேடவ்பதிவுள்
The greatest leader in tamilnadu
👍🏽👍🏽👍🏿👇ua-cam.com/video/RmgSUC75VNY/v-deo.html
Thalai vanangugiran engal Anna. !!!!!!
என்றும் எங்கள் திராவிட தலைவர் அண்ணா அவர்கள் தான். அவர்கள் இன்றும் எங்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
அண்ணா, அண்ணா என்றும் எங்கள் தலைவர் நீங்கள் தான்.
👌👍🏽👍🏽👍🏽ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html👈
தமிழ்நாட்டின் சிற்பி
Anna the Great. We are proud of our great leader.
The great creativity impossible forget never one born the soceity who wants well the people of Tamil Nadu ❤❤❤❤❤@
Excellent speech I miss. Anna
👌👍🏾👍🏾👍🏾👇ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html
👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏
👌👍🏾👍🏽👍🏽👇ua-cam.com/video/TxOXwRx7j70/v-deo.html
Thalaivanda , eppoludum, the real hero !
இதை கட் பண்ணி சிறிய சிறிய வீடியோக்களாக வெளியிடுங்கள்
👍🏽👍🏽👍🏿👇ua-cam.com/video/RmgSUC75VNY/v-deo.html
KAANCHEE THALAIVEN,💯📚📚📚📕📚📚📕👏👏👏👏👏👏👏💥💥💥💥💥HIGHLY INTELLIGENT C.N.ANNA,POLITICAL AND ENGLISH GRADUATE 💯