மிக அழகான பதிவு மாமா. உங்க பதிவு எங்களுக்கும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது மாமா. உங்களுடைய “முயற்சி” மேன்மேலும் “வளர்ச்சி” அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மாமா.👏👏👌👌💐
Anna pls aadu maadu vechirukurathu laa nastam nu mattum solathigaaa ulaipu ku etha uliyam eruku nu solugaaa Because olunga valthuna oru maaduku minium 100 rs nikum daily athu pothumey na oru gramathula naba valaa
எனது மாடுகளை குழந்தை போல் தான் வளர்த்து வருகிறேன் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் அழைத்தால் ஓடிவரும் ஆனால் உண்மையை சொல்லத்தான் வேண்டும் இன்று மாடுகளுக்கு தீவன செலவு அதிகமாகி விட்டது l ஆனால் பால் விலை அதாவது கொள்முதல் விலை அதிகரிக்கவில்லை அதனால் விவசாயிகளுக்கு லாபம் இல்லை பாலை நேரடியாக சில்லறை பால் ஊற்றினால் லாபம் ஆனால் மாடு வளர்ப்பு தொழில் வேலைப்பளு அதிகம் ஆனால் மன நிம்மதி அதிகம் பாசமும் கிடைக்கும்
உங்கள் ஆசைகள் நிறைவேறும் வாழ்த்துக்கள்
உங்களைப் போன்று நல்ல உள்ளங்கள் வாழ்த்துக்கள் இருந்தால் கண்டிப்பாக விடாமுயற்சியுடன் வெற்றி பெறுவேன் நன்றி
மிக அழகான பதிவு மாமா. உங்க பதிவு எங்களுக்கும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது மாமா. உங்களுடைய “முயற்சி” மேன்மேலும் “வளர்ச்சி” அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மாமா.👏👏👌👌💐
I am very happy that you are commenting. I would like to thank you on behalf of my UA-cam channel.
அருமை
நன்றி
Engal annan veetu sorkam 🎉🎉🎉
Thank you, dear sister.
நண்பா உன்னுடைய மாடு கோழி வளர்ப்பு நன்றாக உள்ளது
நண்பா நாட்டுக்கோழிக்கு உணவு வைப்பது எவ்வாறு என்று சொன்னால் நன்றாக இருக்கும்
கண்டிப்பாக நண்பா வரும் வீடியோ உப்பு கறி பற்றிய வீடியோ தான் இருக்கும்
@@swot6237 நாட்டுக்கோழி வளர்ப்பது எப்படி அதன் பராமரிப்பு பற்றிய வீடியோ வெகு விரைவில்
Anna pls aadu maadu vechirukurathu laa nastam nu mattum solathigaaa ulaipu ku etha uliyam eruku nu solugaaa
Because olunga valthuna oru maaduku minium 100 rs nikum daily athu pothumey na oru gramathula naba valaa
எனது மாடுகளை குழந்தை போல் தான் வளர்த்து வருகிறேன் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் அழைத்தால் ஓடிவரும் ஆனால் உண்மையை சொல்லத்தான் வேண்டும் இன்று மாடுகளுக்கு தீவன செலவு அதிகமாகி விட்டது l ஆனால் பால் விலை அதாவது கொள்முதல் விலை அதிகரிக்கவில்லை அதனால் விவசாயிகளுக்கு லாபம் இல்லை பாலை நேரடியாக சில்லறை பால் ஊற்றினால் லாபம் ஆனால் மாடு வளர்ப்பு தொழில் வேலைப்பளு அதிகம் ஆனால் மன நிம்மதி அதிகம் பாசமும் கிடைக்கும்
Iyya
Enakku Thiruneeru seidhu thara mudiyuma?
Health issue sariyaaga dinamum siridhu saappida sonnargal
கண்டிப்பாக இறைவனின் ஆசி இருந்தால் திருநீறு கிடைக்கும் திருநீறு மழைக்காலம் முடியவும் பக்குவமாக புடம் போட்டு தருகிறேன் திருநீரை
Nanri Iyya
Ungalai eppadi thodarbu kolvadhu?
Madu valarka therila ungaluku madu rompa odasala iruku. 2kilo kuchi thivanam pothumanathu illa. Matta nalla kavanicha lapam iruku