மேயரா இல்ல LKG குழந்தையா? Aranthangi Nisha Sema Comedy Speech | Mayor Priya Rajan | Pk Sekar babu

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 252

  • @shanthisekar7083
    @shanthisekar7083 Рік тому +78

    அருமையாக சொன்னீர்கள் நிஷா அவர்களே வாழ்க வளமுடன் என்றும்

  • @therupaadakan6795
    @therupaadakan6795 Рік тому +76

    தன்னை தாழ்த்திக்கொண்டே மலையாய் உயர்ந்த நிஷா அவர்களுக்கு வாழ்த்துகள் 💐👌💐

  • @sankaralingams3608
    @sankaralingams3608 Рік тому +54

    பேச்சு கலை அது ஒரு சிறந்த கலை. அதில் எல்லோரும் வெற்றி பெற இயலாது. அதில் அறதாங்கி நிஷா வெற்றி பெற்றுள்ளார். சிறப்பான நகைச்சுவையான உரை வீச்சு.
    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @kavinhumanservices5356
    @kavinhumanservices5356 Рік тому +70

    மேயரை LKG குழந்தை மாதிரி என்ற உண்மையை கூறியதற்கு பாராட்டு

  • @mohamednaser304
    @mohamednaser304 Рік тому +31

    அருமை தெளிவாக பேசினீர்கள் வாழ்த்துக்கள்

  • @mohandhuruvan2247
    @mohandhuruvan2247 Рік тому +120

    தயவு செய்து அரசியல் மேடைக்கு வந்து விடாதீர்கள் நிஷா இது ஒரு சகோதரனின் வேண்டுகோள் வாழ்த்துக்கள்.

  • @premasweitha9069
    @premasweitha9069 Рік тому +21

    Sema நிஷா ❤

  • @ramachandrans6671
    @ramachandrans6671 Рік тому +16

    Nisha 🤩🤩🤩 super welldone

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Рік тому +41

    நிஷா நீங்க LKG குழந்தை கிட்ட பேசல... Pre KG குழந்தை கிட்டத்தான்
    பேசிட்டு இருந்தீங்க. 😁😂😜

  • @shanthijoseph1537
    @shanthijoseph1537 Рік тому +19

    Nisha ur speech is too gud n humerus, keep it up

  • @dasdakeer
    @dasdakeer Рік тому +18

    Super speech 🎉Nisha 👍👍

  • @kavinhumanservices5356
    @kavinhumanservices5356 Рік тому +24

    அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு நட்சத்திர பேச்சாளராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது.

  • @mubarakmuba4138
    @mubarakmuba4138 Рік тому +21

    அருமையான பேச்சு நிஷா 😇

  • @Kmvijheyskum
    @Kmvijheyskum Рік тому +4

    Super speach Nisha sister

  • @gejendirangejendiran2124
    @gejendirangejendiran2124 Рік тому +6

    Super madam❤

  • @SivaSiva-vy9le
    @SivaSiva-vy9le 4 місяці тому +1

    அருமை சகோதரி 🎉

  • @selvamathi2455
    @selvamathi2455 Рік тому +11

    அருமை

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 Рік тому +41

    வடிவேலுவுக்கு வந்ந நிலமை உமக்கும் வரக்கூடாது.... நகைச்சுவையோடு நிறுத்திக்கொள்ளுவது நல்லது..

    • @amsaravananamsaravanan4305
      @amsaravananamsaravanan4305 11 місяців тому +4

      எனது கருத்தும் அதுதான்

    • @TT-TN65AJ
      @TT-TN65AJ 10 місяців тому +4

      NALLA SONNINGA

    • @aarirose6072
      @aarirose6072 9 місяців тому

      வடிவேலுக்கு வந்த நிலைமை இவருக்கு கண்டிப்பாக வராது நண்பா ஏனென்றால் வடிவேலு நன்றி கெட்ட தனமாக விஜயகாந்த்தை தாழ்த்தி பேசினார் எந்த ஒரு அரசியல் மேடை பேச்சில் இருந்தாலும் அவர்கள் கட்சி பற்றி பெருமையாக பேசட்டும் ஆனால் ஒரு நல்ல மனிதன் இரண்டாவது படத்தில் அவருக்கு துணிமணி எல்லாம் வாங்கி கொடுத்த நல்ல மனிதரை குடிகாரன் என்று கேலி பரிகாசம் செய்து பேசினார் பல பெரிய உச்சம் நட்சத்திரங்களோ விஜயகாந்த் அவர்களை மரியாதை உடன் பேசி இருக்கின்றார்கள் வடிவேல் எல்லாம் ஒரு கணக்கிலே இல்லாத மனிதர் அவர் என்ன நினைத்து விட்டார் என்றால் நாம் கூறினால் அனைவரும் கேட்டுக் கொள்வார்கள் என்று நினைத்து விஜயநகரத்தை தாழ்த்தி பேசினார் கடைசியில் 10 வருடங்கள் ஆனது அவருடைய திரைப்படம் அஸ்தமனம் எத்தனையோ சிறந்த நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் தமிழ் திரைப்படம் கண்டிருக்கிறது அவர்கள் யாரும் இவரைப் போன்று ஆணவத்துடன் நடந்து கொள்ளவில்லை உடன் நடித்த பல நடிகர்கள் குறை கூறுகிறார்கள் வடிவேலை பற்றி ஒரு உதவியும் செய்ய மாட்டார் என்று ஆனால் சகோதரி நிஷா அவர்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் போது மக்களோடு மக்களாக சென்று உதவி புரிந்தவர் அவர் எந்த கட்சியாவது இருக்கட்டும் மக்களோடு அக்கறை கொள்ள வேண்டும்

    • @RagupathykRk
      @RagupathykRk 2 місяці тому

      Yes

  • @rsundharam9478
    @rsundharam9478 Рік тому +15

    Yes the statement furnished by this lady is Obsolutely correct. Because her chilly activites in public functions are seen like immaturity

  • @ravindranravi4511
    @ravindranravi4511 Рік тому +11

    Very nice akka

  • @saranyasaranya5664
    @saranyasaranya5664 3 місяці тому

    நிஷா அக்கா i love you so much நீ அழகு தான் ❤❤❤❤

  • @premsherlypremsherly-dx4fo
    @premsherlypremsherly-dx4fo Рік тому +3

    Super akka semma speach very nice super 👍👏👌👍👌👏💐

  • @andrewsstephen4986
    @andrewsstephen4986 Рік тому +2

    SUPERB sister

  • @kskvideos8791
    @kskvideos8791 Рік тому +7

    awesome speech.

  • @Kanagaraj-bo5wp
    @Kanagaraj-bo5wp 3 місяці тому

    Super speech mam.....

  • @kannans9916
    @kannans9916 Рік тому +1

    Super Sister.

  • @prasannaashok5218
    @prasannaashok5218 Рік тому +9

    You are Tamil beauty

  • @bhuvana4348
    @bhuvana4348 Рік тому +16

    Super Nisha

  • @shahul9136
    @shahul9136 Рік тому +42

    2024.I.n.d.i.aஇந்தியா 🎉🎉🎉🎉🎉

  • @mohamedabubakkar9423
    @mohamedabubakkar9423 3 місяці тому

    நல்ல பேச்சு திறமை உனக்கு நிஷா தங்கையே

  • @ruthran481
    @ruthran481 Рік тому +3

    ❤super

  • @basheerahamed4758
    @basheerahamed4758 Рік тому +3

    இஸ்லாத்தில் முதன்மையானது ஒழுக்கம் பேசுவது சம்பாரிப்பது உணவு உடை இருப்பிடம் திருமணம் வாழ்வு இறப்பு எல்லாமே ஒழுக்கம் என்ற வட்டத்துக்குள் இருக்க வேண்டும்

    • @aarirose6072
      @aarirose6072 9 місяців тому

      ஆதியில் இறைவன் ஆதாம் ஏவாள் என்று படைத்தார் ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுதான் அது ஆனால் இஸ்லாமியத்தில் நபிகள் நாயகம் அவர்கள் 11 அல்லது 13 திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்று படித்திருக்கிறேன் அது எந்த அளவில் ஒழுக்கம் என்று நீங்கள் கூறுங்கள் ஈரான் தேசத்தில் பெற்ற தகப்பன் வயதுக்கு வந்த பிறகு மகளைத் திருமணம் செய்து கொள்கிறார்கள் அது எந்த அளவுக்கு ஒழுக்கம் என்று கொஞ்சம் கூறுங்கள் நம் நாட்டில் இருக்கும் பல இஸ்லாம் சகோதரர்கள் பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக தீவிரவாதத்திற்கு ஆதரவாக உதவி புரிந்தார்கள் பல இடங்களில் இந்தியாவில் குண்டு வைப்பு சம்பவம் நடந்திருக்கிறது ஏன் இன்றும் எத்தனையோ இஸ்லாம் சகோதரர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ஆடும் பொழுது பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவு செய்கிறார்கள் அது எந்த அளவுக்கு ஒழுக்கம் தயவு செய்து கூறுங்கள் நண்பா எல்லா மதத்திலும் ஒழுக்கத்தைப் பற்றி கூறுகிறார்கள் ஆனால் மனிதர்கள் அப்படி இருக்கிறார்களா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்

  • @MeriMeri-qo7pf
    @MeriMeri-qo7pf Рік тому +2

    Super nice

  • @Gsuriyaprakash
    @Gsuriyaprakash 3 місяці тому

    😂😂😂 0:10

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Рік тому +8

    👍💯🖐

  • @saravanam8953
    @saravanam8953 Рік тому +3

    Super Nisha akka

  • @Selvi-xr4yo
    @Selvi-xr4yo Рік тому +1

    😂😂super sister

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Рік тому +4

    நிஷா , நிஷா தான்.

  • @sikkenderammal4375
    @sikkenderammal4375 Рік тому +1

    Super

  • @marthajean8396
    @marthajean8396 Рік тому +3

    👍👍👍

  • @NEWS1-s1p
    @NEWS1-s1p 5 місяців тому +1

    ஐயோ அறந்தாங்கி நிஷா எழுதிக்கொடுத்ததை அழகாக பேசுறீங்க... சேகர் பாபு வுக்கு வச்சீங்க பாரு ஐஸ்...

  • @samrajdavid2951
    @samrajdavid2951 10 місяців тому

    Next aranthangi MLA

  • @MohammediqbalMohammed-go1fg
    @MohammediqbalMohammed-go1fg Рік тому +2

    Good

  • @calvinbanet920
    @calvinbanet920 Рік тому

    Chennai mayor priya👸 madam TN army 👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬

  • @Aadhavanyoutubecheneloficial
    @Aadhavanyoutubecheneloficial Рік тому +4

    We support mayor priya🎉🎉🎉

  • @kuttykutty1349
    @kuttykutty1349 4 місяці тому +1

    கொய்யால குடுத்த காசுக்கு மேல கூவுறா.... 😂😂😂

  • @boopathy701
    @boopathy701 9 місяців тому +3

    Next Vadivelu.... Nisha your downstream starts from here... Pls wake up....😢

  • @ravichandranrajagopalan
    @ravichandranrajagopalan Рік тому +1

    Nisha 🎉

  • @valluvanalagappan4488
    @valluvanalagappan4488 Рік тому +4

    Karupu Neela super

  • @prasannaashok5218
    @prasannaashok5218 10 місяців тому +1

    You are wrold beuty

  • @VijayKumar-oh3th
    @VijayKumar-oh3th Рік тому +4

    Ayyo Ayyo.

  • @benimichael2412
    @benimichael2412 Рік тому +14

    Ada kalaila dhana poster pathen ... Adhukulla pesitingala Nisha Akka❤ Enga Mayor Madam dhan unna vida Nayanthara va vida kuda azhagu❤

  • @dilsha832
    @dilsha832 Рік тому +6

    முதல்வர் பார்த்த அந்த(கிட்னி failiur) ஜனனி பாப்பா இறந்து போய்ட்டா,, நல்லா இருக்க nu சொல்றிங்க...

  • @MR.GentleMan-x5b
    @MR.GentleMan-x5b 2 місяці тому

    Neenga.nasama.porathukkana.arikui.mam.poidunga.inga.venam.pls.👍👍👍👍👍🙏🌹🌹🌹

  • @poongothaithirunavukkarasu1661

    Arumaiarumainizhabestwishes

  • @arunprasath2806
    @arunprasath2806 5 місяців тому

    சேகர்பாபுவுக்கு பாராட்டுக்கள்.

  • @anbuthalapathyflexanbuthalapat

    correct nisha

  • @isaacsundarrajana6214
    @isaacsundarrajana6214 9 місяців тому

    Madam Congratulations 🎊 👏 💐 🥳 😄 ஏனென்றால்,காக்காக்கூட்டத்தைப்பற்றிக்கூறினீர்கள்.ஆம் காகம் கரைந்து உண்ணும்.
    ஒண்ணா இருக்கக்கத்துக்கணும் இந்த உண்மையைச்சொன்னா ஒத்துக்கணும்
    காக்காக்கூட்டத்தைப்பாருங்க அதுக்குக்கத்துக்கொடுத்தது யாருங்க?

  • @kannananbu628
    @kannananbu628 3 місяці тому

    😊

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 Рік тому +1

    😊😊😊

  • @ayeshaibrahim2453
    @ayeshaibrahim2453 3 місяці тому +1

    இதேபேசிஎரிச்சலைஉண்டுபண்ர

  • @அகிலசான்றோன்

    வாங்கிய காசுக்கு அதிகமா கூவுரியே மா

  • @sowbhagyamurali3272
    @sowbhagyamurali3272 4 місяці тому

    நிஷா அக்கா..
    உங்க மசூதிக்கெல்லாம் துறை அமைத்து சேகர்பாபுவ நியமனம் செய்யலாமே

  • @susairaj-nm7ig
    @susairaj-nm7ig 4 місяці тому

    Hi... akka..... so good your speech......but my small request ( I love and great fan on of DMK) not to waste of your enargy formoney.... finaly no one will come to support you akka.... g9d bless you

  • @georgerussel4524
    @georgerussel4524 Рік тому +32

    200 ரூபாய்காக இப்படி மேடை ஏரி கூவுரியே நீஷா , நீ உன் நெஞ்சில கை வைத்து சோல்லு டளபதி வல்லவரா … இல்ல சிரிப்பு தளபதியா !!

  • @rapidoofact8003
    @rapidoofact8003 Рік тому +2

    Nisha neeyum up thaann😂😂

  • @abdulkadar9270
    @abdulkadar9270 Рік тому

    Sister
    Very good speech 🗨 congratulations 🎊 .
    WISDOM OUS ❤❤❤

  • @kumarukv2750
    @kumarukv2750 Рік тому +9

    பணம் செய்யும் வேலைய பாத்திங்களா?

  • @sahayarobert
    @sahayarobert Рік тому +14

    நிஷா நீ MBA னு சொன்னது லியோனி போல ஏதாவது கிடைக்கும்னு தான் இருக்கும். நீ மனசத்தொட்டுச் சொல்லு இது நல்ல ஆட்சியா?

    • @rtsluckychannel6189
      @rtsluckychannel6189 4 місяці тому

      கொடுத்த காசுக்கு மேலே கூவுது இந்த தலைக்கனம் புடிச்ச அட்டு...

    • @rtsluckychannel6189
      @rtsluckychannel6189 4 місяці тому

      இந்த தரித்திர நிஷா, மேதாவி ஈரோடு மகேஷ் இதுங்களோட இம்சை தாங்க முடியாம விஜய் டிவி பாக்குறதையே விட்டுட்டேன்...

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx Рік тому

    சாமி இல்லை என்று சொல்வது திமுக.அதே சாமிக்கு திருவிழா நடத்தப்படுகிறது திமுக

  • @vaigarainila
    @vaigarainila Рік тому

    A senoir person should have been selected as Mayor.

  • @Senthil994
    @Senthil994 Рік тому +3

    அரசு மருத்துவமனை இருக்க‌ காப்பீடு எதற்கு

  • @Kirku_boys
    @Kirku_boys Рік тому +8

    நிஷா 200கண்டிப்பா தருவாங்க 😂😂😂😂😂😂

  • @StalinStalin-is4cp
    @StalinStalin-is4cp Рік тому +7

    Super nisha sister 👍👌

  • @Shinevnl08
    @Shinevnl08 Рік тому +1

    Every stage same dialogue of speach by Nisha

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 10 місяців тому

    தயவுசெய்து அரசியலுக்கு வராதீர்கள்

  • @kayalgopalakrishnan2965
    @kayalgopalakrishnan2965 10 місяців тому +1

    நிஷா இப்பதான் புரியுது நீ அரசியல்வாதி ஆகாரதுக்கு இத்தனை உருட்டு உருட்டுறாள்

  • @guttasangamitra5452
    @guttasangamitra5452 10 місяців тому

    Lkg பிரியா மேயர் 🎉😂.

  • @rtsluckychannel6189
    @rtsluckychannel6189 4 місяці тому

    அடுத்து அதிமுக ஆட்சி வந்தா ஜால்ரா அடிக்க தயாராக இரு நிஷா...

  • @rathaanbu9250
    @rathaanbu9250 Рік тому +1

    👍👍👍👍👃

  • @NehruP-p4p
    @NehruP-p4p 3 місяці тому

    Nisha. Akka😂

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 Рік тому +30

    நிசா....எப்படி நீ வாய் கூசாமல்.... பொய் சொல்லற😅.....நீ விஜய் டிவி யோட நிப்பாட்டிக்கோ.....அதான் உனக்கு மரியாதை.....

    • @gnanamkartig6161
      @gnanamkartig6161 Рік тому +3

      200 ரூபாய்க்கு கூவுரா😃😂😁😀

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc Рік тому +2

    Islam 1400 varutathuku munne pengaluku property share undu Nisha

  • @mahalingamm7056
    @mahalingamm7056 Рік тому

    Akkka,neenga,allavithathilaum,allaguthan ,

  • @mohanrms3919
    @mohanrms3919 Рік тому +1

    எவ்வளவு பணம் தருகிறோமோ அதற்கு ஏற்றாற்போல் பேசுவீங்க எல்லா இடத்திலும் ஒரே பேச்சு பொய் பேசுவது தான்உண்மை

  • @Akilajm-wy1md
    @Akilajm-wy1md 3 місяці тому

    Appadiya

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Рік тому +16

    என்ற ஓருகாக்கவேகாக்காபிடிக்கிறதே

  • @ismailanwari3283
    @ismailanwari3283 Рік тому +5

    நிஷாமேடம்லைஞர்கருனைஉள்ளம்அப்பாமாதரிகூற ஆனால் அப்பாவிஇஸ்லாமியர்சிறைவாசிக்குவிடிவுஎப்போதுநிஷாஉன்னையால்குரல்கொடுக்கமுடியுமா

  • @babumanickam8411
    @babumanickam8411 Рік тому

    I.n.d.i.a 2024 win

  • @Sridhathavasan
    @Sridhathavasan Рік тому +4

    209 /= ok..sanctioned to u nizha..

  • @rajinikanthsuperstar5261
    @rajinikanthsuperstar5261 Рік тому +1

    Yeandi E. P. S. Koodathumkum pira

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 Рік тому +6

    ச்சா...என்னமா கூவுறாடா ....

  • @TamilSelvi-f3z
    @TamilSelvi-f3z Рік тому +2

    Padippukkum Nadippukkum vithyasam illai ???????

  • @nainarnainar4193
    @nainarnainar4193 Рік тому +3

    கலைஞர்காப்பிடுதிட்டம்வெற்றி

  • @SJA198
    @SJA198 Рік тому +1

    Hey sompu..nisha
    Admk varumpothu anga sompu thukkittu poiruve

  • @unityindiversity-g2r
    @unityindiversity-g2r Рік тому

    10 mins speeech

  • @rtsluckychannel6189
    @rtsluckychannel6189 4 місяці тому

    நல்லா ஐஸ் வைக்கிறே நிஷா... தொகை நிறைய கெடச்சுதா? ஒங்க தளபதிக்கு ஃபர்ஸ்ட் ஃபாத்திமா பாபு, ரெண்டாவது பர்வீனா சுல்தான், இப்போ நீயா...? புரோக்கர் சேகர் பாபுவா?

  • @rtsluckychannel6189
    @rtsluckychannel6189 4 місяці тому

    அம்மா இருந்திருந்தா இந்த சேகர்பாபுவுக்கு ரிவிட் அடிச்சிருப்பாங்க...

  • @balajiperneti9309
    @balajiperneti9309 Рік тому +1

    அரைவேக்காடு நிஷா😋😋😋😋

  • @amadeuss9790
    @amadeuss9790 Рік тому

    😅😊😮🎉😢😂😊