சாதி உள் முரண்களை பேசும் ஞான வெட்டியான்! |
Вставка
- Опубліковано 9 лют 2025
- Spotify :
podcasters.spo...
Whatsapp Channel : whatsapp.com/c...
Subscribe US:
/ @neelam_social
Follow us on :
Facebook : / neelamsocial
Twitter : / neelamsocial
Instagram : / neelam.social
Join this channel to get access to perks:
/ @neelam_social
#NeelamSocial
மிகவும் ஆழமான உரை...
சாதி வெறி பிடித்த மனநோயாளிகள் தங்களைக் குணப்படுத்திக் கொள்ள இதுபோன்ற உரையும், படைப்புகளும் மருந்தாக செயல்படுகிறது ❤
உரை மிக அருமை, இளைய தலைமுறை நிறைய வாசிக்கவேண்டும், மனிதம் ஓங்கவேண்டும். வாழ்த்துகள்.💐
சாதிகளின் ஆதிக்க மனப்பான்மை குறித்த மிகவும் நுணுக்கமான ஆழ்ந்த உரை. அண்ணன் ஆதவன் தீட்சண்யா அவர்களுக்கும் ஆனந்த் அவர்களுக்கும் வாழ்த்துகள்.❤
இந்திய சமூக கட்டமைப்பின்தெளிவான செய்திகள்... நன்றி ஆதவன் தீட்சண்யா தோழரே.....வணக்கம்.
ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தீவிரமான பிரச்சனைகளை துவைத்து வெளுத்திருக்கிறார்.
ஆ.தீ.அவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும். நன்றிகள்
அண்ணனுடைய உரைக்கு தலை வணங்குகிறேன். வாழ்க நீடூடி
எப்பொழுதும் போல் தெளிவான சிந்தனை, செறிவான பேச்சு. நன்றி 🙏
மிக அருமையான பதிவு நீங்கள் சொல்லும் 3 பிரிவு சமுதாயம் ஒன்று பட்டு சிந்திக்க வேண்டும் p s அதியமான் தகடூர்
அற்புதமான , மிக முக்கியமான உரை.
உரை மிக அருமை❤
தோழர் ஆதவன் சாதிகள் பற்றி முழு அறிவு பெற்றவராக திகழ்கிறார்.நேர்த்தியான திறனாய்வு.
மிகவும் சிறப்பான விளக்கம், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் 👍👍👍
அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎉🎉
தகவலை அறிந்து கொண்டதற்க்கு நன்றி ஐயா.
Whole of Dalit experience in one sentence by the speaker at 29:01
"A Mind which suffered from caste Discrimination always looks out with fear and alienation in the Non-Dalits community expecting the same disrespectful behaviour".
The worst part of this is that the fractured mind continues to suspect the same behaviour even from the Dalits, never wanting to trust or openly express oneself.
Hearing this understanding from the speaker gives us solace and the will to move forward 🙏🏽
உனக்கும் கீழே இருப்பவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி......
மகிழ்ச்சி தோழரே.
Excellent review
Nice speech sir
Well said Thozhar 🎉🎉
Thanks neelam
Super super Aadhavan the chanya sir
Excellent ❤
athavan theetchanyaa best and bold writer
ஐயா என்னுடைய தவறை சுட்டிக் காட்டி இந்துக்கள் இடம் உள்ள முரண்பாடு என்ன என்று சொன்னதற்கு நன்றி!!!!!¡
காந்தி யும் Dr அம்பேத்கார் அவர்களை மராட்டியாபிராமணர் என்றெண்ணினார்
நாகரீகம் பெறாத மக்களாலும் அரசமைப்புகளும் சாதி அமைப்பு தணியாமல் காத்துவருகிறது
Aadhavan deetchanya is an expert on caste based hierarchy.
🙏🙏🙏👍
சாதி சாதி..... இன்று தேவையற்ற பிதற்றல்
9.00+ வேட்டை போன்றவற்றை கல்வி என்று வர்ணாசிரம் கூறியிருந்ததா? என்று தெரிவிக்கிரீர்களா?
விவேகானந்தா ரத்தா சூர்யா நீ என்ன முட்டாளா ? சனாதன வர்ணாசிரம சாதி வெறி பிடித்த பிராமணர்கள் பிரித்தாலும் சூழ்ச்சி........
விவேகானந்தா ரத்னா சூரியா நீ என்ன முட்டாளா? சனாதன வர்ணாசிரம சாதி வெறி பிடித்த பிராமணர் சமுதாயம் விவசாயம் செய்யவோ ரோடு பாதைகள் போடவே கட்டிடங்கள் சீரமைப்பு கட்டுமானப்பணி எந்திரங்கள் செய்யும் பணி மரவேலைகள் செய்யும் பணி எதையும் செய்ய முன்வர மாட்டார்கள்.
கோவில் கருவறையில் பிச்சை எடுத்து சாப்பிடும் சமூகம் பிராமணர் சமுதாயம் இதைப் புரிந்து கொண்டு வாழ்ந்தால் நமது இந்திய ஒன்றிய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவார்கள்.
Owwaruvarum paarppaanai adyththu virattum varai Evan pechum sellaathu theervu 1 ange!!!!!!!!!!!!!!
All ok but thangalan wumbalan ahchey?? Eh? Should done more hardwork
❤
❤