🙏கிணற்றுக்குள் இருந்து🔥பல அற்புதங்களை நடத்திக் கொண்டிருக்கும்😍தாத்தா சித்தரின் அபூர்வ மந்திரம்🙏

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • ஸ்ரீமத் வேங்கட சுபானந்த ஸ்வாமி
    No. 37 கோதண்டராமன் தெரு,
    பழைய வண்ணாரப்பேட்டை
    சென்னை 21
    கோவில் திறந்திருக்கும் நேரம்
    7am - 1.30 pm
    4pm - 8pm
    Srimath Venkata Subbannanda
    Google location
    maps.app.goo.g...
    பல அற்புதங்களை நடத்திக் கொண்டிருக்கும் சித்தர் ஜல ஜீவசமாதி ஸ்ரீ திருவேங்கட சிவானந்த சுவாமிகள் இவர் பல பல பல பல அற்புதங்களை நடத்திக்கிட்டு இருக்காரு அதுல சில விஷயங்கள் தான் நம்மை இந்த வீடியோல பார்ப்போம் அதுல முக்கியமா பாத்திங்களா குழந்தையே பிறக்காது அப்படின்னு சொன்ன ஒரு தம்பதிகளுக்கு ஒரு 9 வாரத்தில் குழந்தை பாக்கியத்தை கொடுத்திருக்காரு ஜாதகத்திலும் டாக்டரும் கைவிடப்பட்ட அந்த தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது என்று சொல்லும் போது நமக்கு ரொம்ப அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கு. குழந்தைக்கு மட்டுமில்லாம உடல் ஆரோக்கியத்திற்காகவும் கோர்ட் வழக்கு சம்பந்தமான பிரச்சனைகள் தீரவும் கல்யாணம் நடக்கவும் இந்த கோவிலுக்கு இந்த ஜீவ சமாதிக்கு எல்லோரும் வந்துட்டு போயிட்டு இருக்காங்க. Miracles தொடரும்..........
    #spritual #divine #miracle #srimathvenkatasubbananthaswamigal #sengalthatha #thathajeevasamathi #jeevasamathi #jalajeevasamathi #miraclesofjeevasamathi #nomedicinecurecancer #notreatmentbabyform #sidharmiralces #chennaisiddhar #sidharintamil #tamilsidhar #vazhumsidhar #kooduvittukoodupayumsidhar #chennaijeevasamadhilist #chennaijeevasamathi #அற்புதங்கள்பலநடத்தும்ஜலஜீவசமாதி #Howtofeelsidhar #miraclesofsidhar #sidharmiracles #sidhar #siddhartemple #sidhartwmpleinchennai #siddharjeevasamadhi #siddharkovil #siddharjeevasamadhi #jalajeevasamadhi #siddharjeevasamadhichennai #zchennaisiddhar #sengalsidhar #thathasidhar #sidharthatha #kundaliniyogam #moondravathukan #nijangal #arputhangal #athisayangal #aanmeegam #gurupoojai #removenegativity #changefatetemple #allproblemonesolution #bestsidharinchennai
    Channel insta link
    ...
    Channel fb page
    www.facebook.c...
    Channel Fb link
    www.facebook.c...
    Shorts channel link
    / @shortsjaisrilifestyle
    🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥
    For advertising and promotion plz call or whats up 78710 75320 (this is not a shop number)
    🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥
    ******************************************************
    Disclaimer: The information on this youtube channel resources available are for educational and information purpose only. Viewers discretion solicited.
    ******************************************************
    By
    திருமுருகனின் ஜெய்ஸ்ரீ.

КОМЕНТАРІ • 192

  • @Jaisrilifestyle
    @Jaisrilifestyle  11 днів тому +2

    ஸ்ரீமத் வேங்கட சுபானந்த ஸ்வாமி
    No. 37 கோதண்டராமன் தெரு,
    பழைய வண்ணாரப்பேட்டை
    சென்னை 21
    கோவில் திறந்திருக்கும் நேரம்
    7am - 1.30 pm
    4pm - 8pm
    Srimath Venkata Subbannanda
    Google location
    maps.app.goo.gl/M8GkK8Dm7HgStdAE8

  • @anithapriya4795
    @anithapriya4795 19 днів тому +8

    ஓம் வேங்கட சுபானந்த சுவாமிகள் நமஹா🙏🙏🙏என் தம்பி விரைவில் சுயநினைவு பெற்று குணமடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏உங்க சேனல் பார்த்து நம்பிக்கையுடன் கோவிலுக்கு அம்மா சென்றுள்ளார்கள்.. தம்பிக்கு மூளை செயல்பாடு சீராக வேண்டும் தாத்தா 🙏🙏🙏 காப்பாற்றுங்கள்🙏🙏🙏

  • @SriRakshaSriRaksha-ql7iq
    @SriRakshaSriRaksha-ql7iq 21 день тому +9

    உங்க வீடியோ பார்த்துதான் சீஸ் என்னோட லவ்வர கோவிலுக்கு போகச் சொன்னேன் எங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு❤❤

  • @kpdhayanand253
    @kpdhayanand253 13 днів тому +3

    தாத்தா சாமி எனக்கு சம்பள உயேவொட நிரந்தர வேலை வேணும். என் வீட்ல அப்பா என் மகள் மற்றும் மனைவி அவள் குடும்பத்திலே எல்லாரும் நல்லா இருக்கனும்.ஓம் குருவே போற்றி.

    • @kalimuthukalimuthu7303
      @kalimuthukalimuthu7303 6 годин тому

      ஓம் ஸ்ரீம் வெங்கடசுபாணந்த சாமிகள் நமஹ

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 15 днів тому +1

    எங்கள் குடும்பம் நோய் நொடி இல்லாமா எல்லோரும் வளமோடு ஒற்றுமையோடு வாழ தாத்தா அருள் வேண்டும் தாத்தா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kathirlogu3315
    @kathirlogu3315 11 днів тому +2

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @MahalakshmiM-sb2br
    @MahalakshmiM-sb2br 17 днів тому +4

    என் குடும்பம் நல்ல படியாக இருக்க வேண்டும் தாத்தா

  • @PavithraKathir-b8t
    @PavithraKathir-b8t 21 день тому +27

    Thatha ❤....Nan preginincy ah irukan 1month aachu Ana ipo date vanthuchu analum double line katuthu doctor September 12th scans report parthu tan solluvan nu sollitainga .please enakaga thatha ta prayer pannuinga Sister ( thatha en kolantha nalla irukanum thatha) please pray pannuinga pa😂

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  21 день тому +4

      kandippa unga kuzhanthai nalla irukkum kavala padatheenga

    • @vijayalakshmi4131
      @vijayalakshmi4131 18 днів тому +4

      Don't worry thatha irukar

    • @preethinaidu2453
      @preethinaidu2453 15 днів тому

      What happened sister

    • @manjulav5337
      @manjulav5337 11 днів тому +1

      நீங்கள் ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை பெட் ரெஸ்டில் அதாவது முழு ஓய்வில் இருக்க வேண்டும்.

    • @tamilanlifestyle5215
      @tamilanlifestyle5215 9 днів тому +1

      சில பேருக்கு இப்படி இருக்கும்.எனக்கும் அப்படி தான் இருந்தது.கவலைபடாதிங்க அழகான ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

  • @annameswar
    @annameswar 18 днів тому +4

    தாத்தா சுவாமிகள் என் கணவர் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் எனக்கு நல்ல படியாக திரும்ப வர வேண்டும் தாத்தா இப்போ தான் நான் உங்களை பார்க்கிறேன் என் கணவர் எனக்கு நல்ல படியாக திரும்ப வர வேண்டும் தாத்தா

  • @yesodhasai790
    @yesodhasai790 2 дні тому

    தாத்தா எனக்கு மனநிம்மதி சந்தோஷமாக இருக்க அருள்புரிய வேண்டும் தாத்தா

  • @dhanalaksmilSankar
    @dhanalaksmilSankar 2 дні тому

    Chidambaram dhanalakshmi thatha koviluku UA-cam chanal parthu than thodarnthu 7 varam vanthen ..venduthal en payanuku Nala velai kidaithathu 2 gorikai vaithen but 1 than nadathi koduthar inoru venduthaluku marupadiyum 7 varam varavendum pol iruku..utharavu ketku vetu varen sister.thatha oru aboorvam 🎉🎉

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 21 день тому +12

    ஓம் ஸ்ரீம் அத்யாசாரிமா சோலைமடவாசாய ஜல சிவாய ஸ்ரீமத் வெங்கட சுபானந்த குருப்யோ நமஹ ஓம் தாத்தா சுவாமிகள் திருவடிகளே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @BanudhavamaniBanudhavama-lt3nb
    @BanudhavamaniBanudhavama-lt3nb 21 день тому +1

    Om thattha swamigal thiruvadigal potri potri...
    Ayya ungal tharisam kidaikka arul puriyungal.. one year..ah try pandren ungalai kaana vara... Om sri thattha swamigal potri potri..🙏🙏🙏🙏

  • @sukumarsukumar5471
    @sukumarsukumar5471 10 днів тому +1

    Thatha en husband inmel kutikkave kutathu thatha🙏🙏🙏

  • @priyakrish7052
    @priyakrish7052 20 днів тому +5

    Unga video pathu tha na thatha kovil ku ponen en frd kaga kulandhai nikanu nrathukaga ponen ana enoda adirshtama puniyama terila enaku rendavatha kolandha conceive airku romba sandhosham idhe mari en frd kum, kulandhai ila nu evlo per kashta patu irk elarkume thathave vandhu porakanu nu indha nerathula vendikiren🙏🙏🙏🙏🙏🙏🙏 kolandha ilatha vali yarukume iruka kudathu 🙏🙏thatha saamy ha nenachale podhum namba kashtathuku vandhu namaku oru thunaya nikraru🥹❤️ thank you ka ❤️

  • @sameenabegum3384
    @sameenabegum3384 18 днів тому +1

    Thatha please give me and my family good health..... Please bless all of us s🙏🙏

  • @senthilkumarantc
    @senthilkumarantc 18 днів тому +1

    Tq thaththa, 🙏🏻🙏🏻🙏🏻 i prayed and answered my prayer too. Tq samy🙏🏻🙏🏻🙏🏻

  • @AdmiringElectricCar-xf7wp
    @AdmiringElectricCar-xf7wp 11 днів тому

    ஓம் வேங்கட சுபாநந்தா சுவாமிகள் எனக்கு நல்ல வேலை கிடைக்கணும் தாத்தா 🙏🙏🙏

  • @MahaLakshmi-to9cn
    @MahaLakshmi-to9cn 20 днів тому +3

    Akka naan tirunelveli akka 1st ponnu erukka 2nd conceiveya erukken twins akka plz 2 um boy babya erukkae prayer pannugae akka.en husband side 1st ponnukkae kodumai panrangae athuthan akka soluren en husband drinksyae vittuta happy a erukkum akka plz prayer for me akka kulandhai piranthathum angae pilangalodae angae varuven akka group4 la job kedaikkanumnu prayer pannikongae akka plz

  • @SAI_LUCKY_BOY
    @SAI_LUCKY_BOY День тому

    Bless me thatha swamy iam from Andhra Pradesh

  • @ArunaBalan
    @ArunaBalan 11 днів тому

    ஓம் வேங்கட சுபானந்த சுவாமிகள் எனக்கு நல்ல படியா வேலை கிடைக்கும் தாத்தா 💫

  • @Anidreamsworld
    @Anidreamsworld 11 днів тому

    Thattha suvami yenakku nalla velai kidaikkanum vedu kattanum yengal kashtangal theranum yen kuzhanthaigal aarogyama vazhanum 🙏🙏🙏🙏

  • @sindhunathiya1961
    @sindhunathiya1961 10 днів тому

    Mathi @ Anand ku sikirama udambu sari agi yellarum mathirium santhosama valanum Nala valkai thunai amaiyanum thatha avanuku Nala padiya velaium amayanum yellarum munadium Avan Nala valanum thatha

  • @VDSNJ
    @VDSNJ 11 днів тому

    Thatha va romba miss pandra...indha kovil ku poitu 6mon mela agiduchi.

  • @sakthimari7899
    @sakthimari7899 14 днів тому +1

    இந்த மாதம் எனது கர்ப்பத்தை உறுதி பண்ணி தரணும் தாத்தா அய்யா🙏🙏🙏😢😢

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  14 днів тому +1

      Kandippa pregnant agiduveenga

    • @sakthimari7899
      @sakthimari7899 14 днів тому

      @@Jaisrilifestyle unga positive reply ku periya thanks sister , Nanga Tirunelveli, Nagercoil pakam Adhunala udane kovilku vara mudiyala enakaga thatha saamy kita indha month enaku pregnancy confirm aaganumnu vendikonga sister, pregnancy confirm aana good newsodayo ila babyodayo thatha saamya paka kandipa varen sister... Please pray for me... Marriage aagi 2&1/2 yr kalichu first pregnancy symptoms elam iruku confirm aaganumnu vendikonga sister please 🙏🙏🙏

  • @SriRakshaSriRaksha-ql7iq
    @SriRakshaSriRaksha-ql7iq 21 день тому

    Thathaaaa romba Happy aa eruku entha pathivai paarkkum poothu ❤❤❤❤❤❤❤

  • @setyurajanmaghi2430
    @setyurajanmaghi2430 10 днів тому

    தாத்தா சுவாமி எண் தம்பி தீய பழக்கங்கள் இருந்து விடுபட உங்கள் அருள் வேண்டும்

  • @SandhiyaUlaganathan
    @SandhiyaUlaganathan 10 днів тому

    Thatha ennagu gulanthi vennum thatha entha nalula erunthu en gulanthai en vairil valara vendum thatha🙏🙏🙏🙏ethu sathiym thatha

  • @sjothi7952
    @sjothi7952 10 днів тому

    Super ma மாதம் மாதம் தத்தா கிட்ட வரேன்

  • @jeyagowri6783
    @jeyagowri6783 8 днів тому

    அய்யா தாத்தா சுவாமி என் கவலையை திர்த்துவை தாத்தா சுவாமி என் மகனுக்கு பிடித்த பெண் அமைந்து திருமணம் நடக்க வேண்டும் கிரகதோசமோ பித்று தோசமோ எதுவாயிருந்தாலும் உன் கருணை பார்வையால் அதையெல்லாம் நீக்கி நல்லபெண் அமைந்து விரைவில் திருமணம் நடக்க வேண்டுகிறேன் தாத்தா நான் நடக்க முடியாமல் படுக்கையில் இருந்து உன் பாதம் பணிந்து கெஞ்சிவேண்டுகிறேன் இந்த தாயின் வேண்டுதலை நிறைவேற்று தாத்தா வேங்கடசுப்பானந்த சுவாமி சித்தர் சுவாமியே சரணம்

  • @vinothkumar-kr8mt
    @vinothkumar-kr8mt 18 днів тому

    Enaku job seekarammm kedaiknm... Om thatha swami potrii...❤

  • @ushasachin8643
    @ushasachin8643 21 день тому +3

    நானும் உங்க channel பார்த்து போன்னேன்

  • @naveenkumarm7116
    @naveenkumarm7116 10 днів тому

    I my mom dad and my kid. I came to temple after u r video sister my father was no more. 😢😢😢 my father was very great but why tata did like this 4 me sister

  • @senthilkumar-rs8qd
    @senthilkumar-rs8qd 14 днів тому +1

    Oru pen kulanathi pirakavendam prayer pannuga valarmathi

  • @vasanthiv4680
    @vasanthiv4680 20 днів тому

    மிக்க நன்றி ஓம் சத்குருவே நமஹ

  • @suganjp5770
    @suganjp5770 14 днів тому

    Thatha na oru job kaga wait panitu iruken. Kandipa kidaikanum pls. Pala manakastam amount pblm 😢😢😢. En life la ena nadakadhunu therila thatha.😢😢😢.

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 17 днів тому

    நன்றி வாழ்த்துக்கள்

  • @naveenkumarm7116
    @naveenkumarm7116 10 днів тому

    I came to temple after u r video sister but my father was no more. Am in sad

  • @Ruthika46
    @Ruthika46 4 дні тому

    Thatha enaku marriage mudinji 7yrs aguthu kuzhantha varam vendum 😢

  • @jayanthisudhaker7319
    @jayanthisudhaker7319 11 днів тому

    தாத்தா சுவாமி எனக்கு கடன் பிரச்சனை தீரவேண்டும் நிரந்தரவேலசம்பளம்கிடைக்கனும்

  • @babyramasamy2068
    @babyramasamy2068 16 днів тому

    Thatha.....en husband ku udambu sari aganum kadan sikkaram adaiyanum thatha...........😢😢

  • @abiabirami5980
    @abiabirami5980 20 годин тому

    Thatha enada odambu nalla irukanum

  • @rengammalrajaraman5268
    @rengammalrajaraman5268 21 день тому

    Thatha enga ponnuku viraivil thirumanam nadaka ,periya ponnukku NIT Karaikal job kidaika, anaivarum nalamudan valamudan neenda ayuludan arogiyamaga irukka asirvatham pannungal.

  • @saiacupunctureclinicpriya3000
    @saiacupunctureclinicpriya3000 20 днів тому

    Thank you thatha 🎉

  • @user-dw8iz1sy4u
    @user-dw8iz1sy4u День тому

    அய்யாதாத்தாசுவாமிஎன்க்வ்லையைதிர்த்துவைதாத்தாசுவாமிஎன்மகனுக்குபிடித்தபெண்அமைந்துதிருமணம்ந்ட்த்தவேண்டும்

  • @vinchiru
    @vinchiru 12 днів тому

    Hello mam i am from Hyderabad even i also dont know who is kula deviam pls help aldo to know iti am struggling from 3month no job attend interview rejected pls suggest what to do
    Thata pls bless me with a permanent job pls guide me what business do I start 😭

  • @Saishalu1997
    @Saishalu1997 12 днів тому

    Thatha naa nenchadhu yarume naduthi kuduka matranga en ase avlo kastama anyathku innik valu6ityku but enaku ille🥹😔

  • @allinallgp2407
    @allinallgp2407 21 день тому

    Thanks sister மந்திரங்களுக்கு நாங்க மதுரை. தினமும் தாத்தா பெயர் சொல்லி நமஹ சொல்வே உங்க சேனல் பார்த்து தான் தாத்தா கும்பிட ஆரம்பித்தேன் . நாங்க சென்னை வந்து தாத்தா பார்க்க வருவேன். நானும், என் Sister twins. என் Sister Cancer வந்து உடம்பு பாதிப்பில் இருக்கிறாள் தாத்தாவை பார்க்க வரனும்.

  • @gayathryvijaya698
    @gayathryvijaya698 10 днів тому

    அவர் கிட்ட விபூதி வாங்கினேன் நான் திருப்பித்திய இருக்கிறேன்

  • @bharathis7924
    @bharathis7924 14 днів тому

    Thatha Swamigale en husbend udambu seri Aganumpa

  • @nithus5420
    @nithus5420 11 днів тому

    Nangalum kudiya seekiram na ninaicha madri idam and veedu amaiyaum

  • @preethinaidu2453
    @preethinaidu2453 15 днів тому

    Plz yaravthu enukaga pray panuga panam vendam Naga vendam kolanthe varam venum plz

  • @SelvaKumar-zy4pl
    @SelvaKumar-zy4pl 16 днів тому

    Thatha swami yennudaiya nagai seekiram varamum😢

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 12 днів тому

    Mysongettingmarrigeverysoon🎉please give me thatha 🙏🙏🙏

  • @user-gy3es2yc2l
    @user-gy3es2yc2l 17 днів тому

    This temple enthutithu please solluam sister'

  • @ambikan1719
    @ambikan1719 15 днів тому

    தாத்தா சுவாமி ஐயா என் ‌கணவருக்கு துப்புரவு பணி வேலை வரவேண்டும்

  • @SAnnalakshmi
    @SAnnalakshmi 16 днів тому

    Yanag irruuku intha Kovil...yanntha oorunga

  • @sindhunathiya1961
    @sindhunathiya1961 10 днів тому

    Hari Krishnan ku Vara pora group exam pass agi select agi velai kadaika um thatha

  • @tamiltamil-lg9wk
    @tamiltamil-lg9wk 14 днів тому

    Thaththa Sami ennota erumal sari panni viduga appa mudila😭

  • @ChandruChandru-ye4wk
    @ChandruChandru-ye4wk 8 днів тому

    Entha koviluku poka thatha suwami arulpuriya veantukirean

  • @boopathig7086
    @boopathig7086 11 днів тому

    சகோதரி நாங்க தஞ்சாவூர் வரமுடியாத சூழ்நிலை தாத்தா வை எப்படி வாணங்குவதுசொல்லுங்கள்சகோதரி❤❤❤❤

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  11 днів тому

      நீங்க எங்க இருக்கீங்களோ அங்க இருந்தே வேண்டிக்கோங்க

  • @valarmathimariappan3991
    @valarmathimariappan3991 20 днів тому +1

    Madam nanga chennai dhan enadha Thattha koil enga erukaga pls address solluga nanga varanum madam🙏🙏🙏🙏🙏

  • @padmavathip.spadmavathip.s2210
    @padmavathip.spadmavathip.s2210 15 днів тому

    Which place

  • @hiddenflowers635
    @hiddenflowers635 15 днів тому

    Address please

  • @gunasivadharsan6060
    @gunasivadharsan6060 15 днів тому

  • @kidsworld6116
    @kidsworld6116 21 день тому

    🙏🏻 om thatha samy potri 🙏🏻

  • @nandini7245
    @nandini7245 15 днів тому +1

    அக்கா இந்த கோவில் எங்க இருக்கு எங்களுக்கும் பல பிரச்சனை இருக்கு நாங்களும் போறோம் அக்கா

  • @audiovibe3671
    @audiovibe3671 19 днів тому

    Thanks mam

  • @rasathiv3797
    @rasathiv3797 17 днів тому

    Naanum Thatha kovilukku poi konderikiren

  • @vennilad2874
    @vennilad2874 20 днів тому

    We're it is ple give the details

  • @g.sudhakarg5663
    @g.sudhakarg5663 20 днів тому

    Thatha swami temple where is

  • @ShruthiShruthi-rb6bk
    @ShruthiShruthi-rb6bk 21 день тому

    Thatha saranam

  • @dhinakaran5689
    @dhinakaran5689 16 днів тому

    🙏💐⚜️🙏🪔om Thaththa potri potri 🪔🙏💐⚜️🙏

  • @umar8993
    @umar8993 21 день тому

    Mam I am so happy to get that thatha swamy mantram but please can you translate in english because I don't know to read in Tamil and where is this temple which place message me soon mam I am not keeping well I am suffering slightly giddiness problem

    • @karthicksubramanian740
      @karthicksubramanian740 16 днів тому +1

      Om shreem adthyasarima cholaimada vasaya jela sivaya srimath vengata subanantha gurubyo namaha. Pl read this mantra sister

    • @umar8993
      @umar8993 16 днів тому

      @@karthicksubramanian740 thankyou so much sir really I am greatful to you

    • @karthicksubramanian740
      @karthicksubramanian740 16 днів тому

      @@umar8993 don't thanks to me. If u chant n get good life that's enough fr me. Ur gratitude towards sithar 👏👏🪔🪔

  • @bharathis7924
    @bharathis7924 14 днів тому

    Intha kovil enga irruku

  • @jeevapriyarajarajan14
    @jeevapriyarajarajan14 23 години тому

    Thatha skin allergy sari aaganum

  • @karunyasrisri4676
    @karunyasrisri4676 20 днів тому +1

    Intha kovil yenga irukku sister sollunga ❤

  • @SangeethaRamakrishnan-ey3hh
    @SangeethaRamakrishnan-ey3hh 18 днів тому

    Thatha kovil enga iruku

  • @SAnnalakshmi
    @SAnnalakshmi 16 днів тому

    🙏

  • @sharmilabhalakrishnan3848
    @sharmilabhalakrishnan3848 21 день тому +1

    தாத்தாவின் பாதங்களுக்கு கோடான கோடி🫒🫒🫒🫒🫒🫒🫒 நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leelasri9627
    @leelasri9627 18 днів тому

    வணக்கம் பா. உங்க வீடீயோவை இப்போழுதுதான்“ பார்த்தேன். ஆச்சரியமாகவும், அதிசயமாகவம் உள்ளது. இவருடைய போட்டோ கிடைக்குமா,ப்ளீஸ் என்னுடைய மெயிலுக்கோ அல்லது வாட்ஸ்அப்பிற்கோ அனுப்ப முடியுமா. எங்களால் வரமுடியாத சூழ்நிலை. அவா் மனது வைத்தால் வரமுடியும். உங்களால் எங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்.

  • @ssuseela6410
    @ssuseela6410 16 днів тому

    Mam iam Suseela nanum unga you tube parthuthan Sami kovil lu poitu varen entha poo vaikirathu vanthu enaku thathakita vaiikalama but ungalathan thatha swamy kovil ellorum thrinchuthu thank you

  • @user-ef9qe1mo4x
    @user-ef9qe1mo4x День тому

    I go to 21 week my problem not solve

  • @ramyanaresh8062
    @ramyanaresh8062 19 днів тому

    Ennaku boy baby porakanum kojam ennakaga prayer pannuga sis pls

  • @gkdhanvi
    @gkdhanvi 18 днів тому

    Place

  • @sujithar9691
    @sujithar9691 14 днів тому

    Sister oru help thatha kovilku varamudiyalanna intha manthirathai mattum daily sollalama sister oru naal kovilku varu va sidter pls reply pannunka pls

  • @gomasamayal
    @gomasamayal 12 днів тому

    இந்த கோவில் எங்கு உள்ளது

  • @umaraghavendran4872
    @umaraghavendran4872 13 днів тому

    En maganukku vayathu 38 akirathu. Marriage innum akavillai. Atharku thatha swamigal arulpuriya vendukiren.

  • @yogasdiary
    @yogasdiary 18 днів тому

    Sis how i will contact to u

  • @SurekhaPeru
    @SurekhaPeru 16 днів тому

    Madam chennai dha erokom
    pls addres soilunga koviku poganuim

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  16 днів тому

      check description for full address and location

  • @MalligaG-s1z
    @MalligaG-s1z 12 днів тому

    Eentha kovil enga erukunu sollunga please🙏

  • @sreesree2778
    @sreesree2778 21 день тому

    arakkonam lirundhu epdi pooganoo sister , endha bus la poganoo , basin bridge station lirundhu plss sollunga

    • @Jaisrilifestyle
      @Jaisrilifestyle  21 день тому

      Auto uber book pannikonga sis. Venkada subbanantha swamigal nu potaley varum. Mint to post office stopping anga irunthu walkable distance than

    • @sreesree2778
      @sreesree2778 21 день тому

      @@Jaisrilifestyle thank you sister ,

  • @DurgaDevi-qt8do
    @DurgaDevi-qt8do 21 день тому

    Vunmai....🙏

  • @viswanathanmani842
    @viswanathanmani842 10 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @Anidreamsworld
    @Anidreamsworld 11 днів тому

    Akka intha kovil yentha place la erukku sollunga

  • @rasathiv3797
    @rasathiv3797 17 днів тому

    Naanum Thatha kovilk general

  • @user-ef9qe1mo4x
    @user-ef9qe1mo4x День тому

    My life problem not solve

  • @BavaniRaja-tp4fh
    @BavaniRaja-tp4fh 21 день тому

    Hai akka❤❤

  • @user-ef9qe1mo4x
    @user-ef9qe1mo4x День тому

    No my life change

  • @shinchansujan4499
    @shinchansujan4499 16 днів тому

    Enga iruku akka