நடிகர் சிவாஜி கணேசன் வீடு எங்க இருக்கு தெரியுமா? | actor Sivaji Ganesan house | route360

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #route360 #chennaicity #chennai #4kvideo #tnagar #sivajishouse #sivajiganesan #sivajihouse #chennaicitytour #chennaicityroute
    follow my UA-cam channel for more videos : / route360
    நடிகர் சிவாஜி கணேசன் வீடு எங்க இருக்கு தெரியுமா? | actor Sivaji Ganesan house | route360
    Hello friends ,
    in this video your going to see the legend , acting king, sevaliyar sivaji ganesan house which is located in t.nagar sevaliyar sivaji ganesan road . It is a house which was build by Sivaji and it was surrounded by 6 acres of land. hope you like the video . like share and subscribe for more videos..... .
    Thankyou....
    #sevaliyarsivajiganesan
    #sivaji house
    #prabhuhouse
    #chennai

КОМЕНТАРІ • 15

  • @bharathbharath1442
    @bharathbharath1442 3 місяці тому +4

    அதென்னப்பா.. நடிகர் சிவாஜி கணேசன் என்றொரு தலைப்பு.மற்றவர்கள்தான் நடிகர்கள்.அவர் நடிகர் திலகம்.காமராசருக்கு தேசிய திலகம்.Got it.

  • @jayathkumar2911
    @jayathkumar2911 Рік тому +3

    இது என்னய்யா பிரமாதம் ! திருச்சி காவிரி பாலத்தில நின்னுகிட்டு " இந்த
    ரோட்டிலேயே வடக்காக ஒரு 300 கிலோ மீட்டர் போனா சென்னை வரும் .அங்க ஒரு ஆறு ஏக்கர் எடத்துல சிவாஜி கணேசன் வீடு . காம்பவுண்ட் சுவர் உயரமாக இருக்கிறதால இங்கு இருந்தே பார்க்க வீடு தெரியல்ல " ன்னு கூட சொன்னாப்போச்சு . போங்கய்யா உங்க
    சேனலும் பொழப்பும் .

    • @ROUTE360
      @ROUTE360  Рік тому

      ஐயா நீங்க உங்க வீட்ல பெட்ரூம் பாத்ரூம் வரைக்கும் கேமராவே கொண்டு போக நீங்க முதல்ல அலோ பண்ணுங்க!
      நான் வந்து வீடியோ எடுத்து மக்களுக்கு போட்டு விடுகிறேன்.
      என்னையா உங்களுடைய அறிவாளித்தனமான கமெண்ட் !
      ஒரு நடிகரோட வீட்ட காட்டுறதுக்கு வீட்டில் உள்ளே அனுமதிப்பாங்க ?
      வீடு எங்க எந்த ஏரியாவில் இருக்குன்னு தான் காட்ட முடியும்.
      கேட்டு வாசல் வரை தான் காட்ட முடியும் வீட்டுக்கு உள்ளேயா போக முடியும் ?
      என்னையா உங்க கேள்வி..

  • @ranganathanb3493
    @ranganathanb3493 9 місяців тому +2

    ❤❤ Super .. நன்றி...!! சென்னை சுற்றிப்பார்க்க விரும்பி உங்கள் பதிவுகளை பார்க்கிறேன் நன்றி..!

  • @hardhulk
    @hardhulk 2 місяці тому +1

    This house belongs to Kalaivanar NS Krishnan. He sold because he donated all his earnings. One pure soul in cine industry.

  • @PandiyammalPandiyammal-xy8vb
    @PandiyammalPandiyammal-xy8vb 5 місяців тому

    Avaru kodutha padangal potta pothum avaru veeedu vasal eangalukku thevaiella yarodda thanipatta vaalgalum vendam pothu vaalgai therinthal pothum sir...

  • @muruganpillaip6519
    @muruganpillaip6519 Рік тому

    God sivagi

  • @iyer33
    @iyer33 Рік тому

    Show it from inside

    • @ROUTE360
      @ROUTE360  Рік тому

      inside is not allowed sir

  • @rajannairnair3600
    @rajannairnair3600 4 місяці тому

    Enakku 10, Age Errukkumbodhu Oru Naal Ponen, Oru glass Pacha Thanni Kuda Kudukkamattan , Eppo Enakku Age 64

  • @maheshmagi5265
    @maheshmagi5265 Рік тому

    கிரிக்கெட் வீரர் அஸ்வின் வீட்டை காட்டுங்க..

    • @ROUTE360
      @ROUTE360  Рік тому

      கண்டிப்பாக!

  • @premar5760
    @premar5760 10 місяців тому +2

    சிவாஜி சிவாஜி சிவாஜின்னு உயிரையே விடுறீங்க
    அவரு இப்படி நடிப்பார்
    அப்படிநடிப்பாரு
    இப்படிப்பட்ட சிவாஜி
    வெறியர்கள் இப்படிப்பட்ட உள்ளார்கள்......
    உங்க யாருக்காவது
    அவருடைய வீட்ல
    ஒரே ஒரு நாள் ....இல்ல ஒரு வினாடி தங்க ஒரே ஒரு அறை தருவாங்களா?
    மொத்தம் தமிழக மக்கள்....இளிச்ச வாயர்கள் ஏமாந்த
    மானங்கெட்ட சினிமா
    பைத்தியங்களின் உழைப்பு...பணம்....
    சினிமாக்காரங்க
    மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி டொழப்பு நடத்தினாங்க என்பதற்கு உதாரணம்
    ரெண்டு பேரு
    ஒண்ணு...சிவாஜி
    ரெண்டு....ரஜினி
    WELSETTLED FAMILY.
    காரணம் தமிழக மக்கள்.