தீராத ரத்தபிரச்சனை மற்றும் மலச்சிக்கலை தீர்க்க வாழைக்காய்,நாட்டுசக்கரை,வாழைப்பழத்தின் முக்கியத்துவம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 кві 2023
  • தீராத ரத்த பிரச்சனை மற்றும் மலச்சிக்கலை தீர்க்க வாழைக்காய், நாட்டு சக்கரை, வாழைப்பழத்தின் முக்கியத்துவம் | KaikariMaruthuvam | ‪@megatvindia‬
    Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
    #kaikarimaruthuvam #valakai #rawbanana #blood #banana #countrysugar #நாட்டுசக்கரை #shoulderpain #neckpain #bodyaches #bodypain #megatv #vegetableclinic
  • Наука та технологія

КОМЕНТАРІ • 38

  • @komalakumaresan712
    @komalakumaresan712 Рік тому +6

    வாழ்க வளமுடன் அன்பான வணக்கம் அய்யா உங்களின் பங்களிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை நான் அறிவேன் நான் இதனை மற்றவர்கள் பயன்படுத்தி மண்டலம் சார்ந்த ஆரேக்கிய பலம் பெறும் நிலையில் 10நபர் உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அய்யா.

  • @VijayKumar-sj1ec
    @VijayKumar-sj1ec Рік тому +24

    எனக்கு வயது 43. சரியான லைப் ஸ்டைல் இல்லாமல் ஓட்டு மொத்த உடல் நிலையும் பாதிக்கப்பட்டு மரணம் அடையும் வகையில் இருந்தேன். பல லட்சம் ரூபாய் செலவு செய்து உடல் சரியாகவில்லை. காய்கறி வைத்தியம் பார்த்து பல ஆண்டுகள் சரியாகாத பிரச்சனை பத்து இருபது நாட்களில் உடல் நிலை சரியானது. ஐயா அவர்களுக்கு நன்றி. 🙏

  • @tirumurtikrishnakumar3171
    @tirumurtikrishnakumar3171 Рік тому +1

    Thanks very much

  • @marianayagam3468
    @marianayagam3468 3 місяці тому

    நன்றி அய்யா நீங்கள் சொல்வது உ ண்மை.

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 4 місяці тому +1

    Super. Sir Thank you

  • @rrkatheer
    @rrkatheer 9 місяців тому

    Thanks for very informative video sir

  • @nirmalapoongavanam3630
    @nirmalapoongavanam3630 3 місяці тому

    Arumai sir

  • @GJGALAXY456
    @GJGALAXY456 Рік тому

    வலி

  • @saraswathirakkiappan6302
    @saraswathirakkiappan6302 Рік тому +1

    வாழ்க வளமுடன் ஐயா வாழைக்காய் எந்தபெயர் உள்ள வாழைக்காய் சாப்பிடலாம் சார்

  • @deepapandi2083
    @deepapandi2083 Рік тому

    Super

  • @manjularajan318
    @manjularajan318 Рік тому

    🙏🙏

  • @vijayasuresh7286
    @vijayasuresh7286 Рік тому +2

    L5 / S1 spondoilolithiese prachanai ku enda Kai sapiduvathu

  • @radhki
    @radhki Рік тому

    ஐயா,
    அற்புதமான அறிவுரையைக் நன்றி.
    ஒவ்வொரு காய்கறியையும் எவ்வளவு எத்தனை நாட்களாக நாட்கள் சாப்பிடலாம் என தயவு செய்து சொல்லவும்.

  • @lathachaudhary2678
    @lathachaudhary2678 Рік тому +1

    What about dizziness related to neck pain?

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Рік тому

    🙏🙏👍👌

  • @nalinisrikanth4518
    @nalinisrikanth4518 Місяць тому

    Hernia repair ki enna vegetable sollunga sir

  • @santhakumarir8986
    @santhakumarir8986 Рік тому

    God Bless Doctor

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Рік тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @sundarruthran7297
    @sundarruthran7297 3 місяці тому

    வாழ்க வளமுடன் ஐயா எனக்கு வயிரு உப்புசம் சாப்பிட்ட உணவு சரியானமுறையில் ஜீறனம் ஆகாமல் மலம் வெலியேருதல் வெலியேறுதல் ஒரு நாளைக்கு ஐந்துமுறையாவது மலம் வெளியேறுது கேஸ்ட்றபுல் பிறச்சனை அதிகம் உள்ளது ஐயா இதற்க்கு தீர்வு சொல்லுங்கள் வாழ்க வளமுடன் ஐயா.?எனது வயது 47

  • @neharikaexpress2147
    @neharikaexpress2147 3 місяці тому

    ஐயா வாழை மற்றும் கத்தரிக்காய் சாப்பிட்டால் பற்களில் கறைபடியும் என்கிறார்களே உண்மையா.

  • @manjubaskar4192
    @manjubaskar4192 3 місяці тому

    எவ்வளவு நாளைக்கு சாப்பிடனும் சார் மலச்சிக்கல் தீர

  • @thirumaniraj8714
    @thirumaniraj8714 Рік тому

    Liver veekgathku entha kai saptanm please help me

    • @swaminathansubramaniam1021
      @swaminathansubramaniam1021 3 місяці тому

      கோவைகைகாய் எலுமிச்சை தோல் சேர்த்து ஜூஸாக அடித்து வடித்து குடிக்கவும். ஐயா அருண்ப்ரகாஷ் அவருடைய சிபாரிசு 😊

  • @manikkammanikkam9878
    @manikkammanikkam9878 Рік тому

    வழைகாய் வாயு எண்கிரர்கள்
    எண்ன செய்ய

  • @t.subramaniant.subramanian7946

    IBS cure Panna ennakai saapiduvadhu

    • @kingqueen1033
      @kingqueen1033 Рік тому

      Ladies Finger . Morning , Afternoon Evening each 4 pieces.

  • @gomathi4761
    @gomathi4761 Рік тому

    தும்மல் அதிகம் வருது இதுக்கு மருந்து எடுத்தால் மலச்சிக்கல் ஏற்பட்டு ரத்தம் வெளிய வருகிறது. இதற்கு தீர்வு சொல்லவும் அய்யா

  • @malarvizhimalar3434
    @malarvizhimalar3434 Рік тому

    பற்களை கடைபிடிக்கும் சொல்லுக்கான அது உன்மையய சார்

  • @amburose4114
    @amburose4114 3 місяці тому

    𝚙𝚕𝚎𝚊𝚜𝚎 𝚌𝚘𝚗𝚝𝚊𝚌𝚝 𝚗𝚞𝚖𝚋𝚎𝚛

  • @vijisiva1982
    @vijisiva1982 Рік тому

    Super